புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_c10அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_m10அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_c10 
29 Posts - 60%
heezulia
அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_c10அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_m10அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_c10அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_m10அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_c10அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_m10அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_c10அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_m10அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_c10 
194 Posts - 73%
heezulia
அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_c10அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_m10அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_c10அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_m10அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_c10அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_m10அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_c10 
8 Posts - 3%
prajai
அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_c10அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_m10அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_c10அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_m10அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_c10அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_m10அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_c10 
3 Posts - 1%
Barushree
அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_c10அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_m10அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_c10அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_m10அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_c10அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_m10அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Oct 21, 2009 5:46 am

குழந்தைகளின் உண்மையான வளர்ச்சிக்கு உணவு மட்டுமல்ல, அன்பு, அரவணைப்பு, ஆறுதல் ஊக்கப்படுத்துதல், பாராட்டுதல், ஏற்றுக்கொள்ளுதல். மதிப்புத் தருதல், பாதுகாப்புத் தருதல் போன்ற காரணிகள் மிக மிகத் தேவை.

இவை குழந்தைகளின்பிஞ்சுப் பருவத்தில் கொடுக்கப்படாத்போது, அவர்களின் வளர்ச்சி மிகவும் பாதிக்கப்படுகிறது என்பதை உளவியல் வல்லுநர்கள் பல ஆராய்ச்சிகளின் மூலம் தெளிவாக்கியுள்ளனர்.

குழந்தைகள் தங்கள இரண்டு வயதுக்குள் பெறும் அறிவே அவர்களுக்கு வாழ்வின் ஆணிவேராக அமைகின்றன. பெற்றோர்களின் அன்பு, முத்தம், அரவணைப்பு, தாலாட்டு, இன்முகம் காட்டல் எல்லாம் குழந்தையின் வளமான வாழ்வுக்குக் கொடுக்கப்படும் சத்துணவு. ஆனால், பெற்றோர்களின் கோபம், வெறுப்பு, கடுமை, கண்டுகொள்ளாமை, பாராட்டாமை இவைகள் எல்லாம் அவர்களின் வளார்ச்சியைக் கொல்லும் நஞ்சு என்றே கூறலாம்.

மனித உள்ளம் இயங்கிக்கொண்டே இருக்கும் ஒரு டேப் ரிக்கார்டர். எக்காலத்திலோ பதிந்த குரல்கள் அதில் கேட்கும். அதில் கடந்த காலம் நிகழ்காலமாகி, நினைவுகள் நிகழ்ச்சியாகின்றன. பேசாப் பருவத்தில் பதிவான இவ்வுணர்ச்சிகள், பேசும் பருவத்தில் உறுதியடைகின்றன.

குழந்தைகளைக் கொஞ்சும்போது நாம் கூறும் அன்பு வார்த்தைகள் குழந்தைகளின் உள்ளத்தில் பதிந்து அவர்களுக்கு பாதுகாப்பை உணர்த்துகின்றன.

அன்போடு சொல்லும் அறிவுரைகள் அவர்கள் உள்ளத்தில் ஆழப்பதிந்து அவர்களை இயக்குகின்றன. கல்வி பற்றிய முக்கியத்துவத்தை அறிவுறுத்தும்போதும்கூட. இத பாரும்மா செல்லம்.......நீ இப்பவே நல்லாப் படிச்சீன்னாதான், நம்ம பூங்குழலி ஆன்ட்டி மாதிரி பெரிய டாக்டரா ஆகலாம்! சாந்தி ஆன்ட்டி மாதிரி வெளிநாட்டுல பெரிய கம்பெனில வேலைக்குப் போலாம்!" ...இப்படி!

அதேபோல் எதிர்மறையான செய்திகளை குழந்தையின் மனத்தில் விதைத்துவிடாதீர்கள். இப்பவே படிக்காம எல்லா பாடத்திலேயும் கொறச்சல்லா மார்க் வாங்கினேன்னா அவ்வளவுதான்! சரியா படிக்காம், ஒவ்வொரு வருஷமும் பெயிலாகி, எல்ல பிள்ளைகளும் உன்னை கேலி பண்ணும்!".....இப்படி!

ஆனால் அதே அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால், அது அவர்களிடத்தில் பல்வேறு உணர்ச்சிகளை உருவாக்கிவிடும்.

எடுத்துக்காட்டாக

, "நீ நான் சொல்றதக் கேட்டீன்னாத்தான் உனக்கு சாக்லெட், ஐஸ்க்ரீம் எல்லாம் வாங்கித்தருவேன்! அண்ணன் மாதிரி நீ நல்லாப் படிச்சாத்தான் உனக்கு ந்ல்ல ட்ரஸ் எல்லாம் வாங்கித்தருவேன்!" என்று நிபந்தனைக்ளோடு அன்பு காட்டும்போது, பிறரது விருப்பத்தை நிறை வேற்றுவதிலோ, நிறைவேற்றாமல் இருப்பதிலோதான் தன் வாழ்வின் வெற்றி அடங்கியுள்ளதாக நினைத்துக்கொண்டுவிடுகிறது. தன்னைவிட, தன் திறமைகள்தான் பெற்றோரால் மதிக்கப்படுகின்றன என்று குழந்தை உணர்வதால், அது தன்னையே வெறுக்கத்துவங்கிவிடும்.தன்னை வெறுப்பது' என்பது ஒரு கொடிய நோய்.

அது சிறு வயதிலேயே குழந்தைகளின் உள்ளத்தைப் பாதித்து, அதன் எதிர்காலத்தை கெடுத்துவிடும்.

ஆகவேதான் பெற்றோர்கள் குழந்தைகள்மீது நிபந்தனையோடு அன்பு செலுத்துவதை, "தாய்ப்பாலை விலைக்கு விற்பதற்குச் சமம்." என்று ஒரு உளவியல் நிபுணர் தெரிவிக்கிறார்.

குழந்தையின் உடலை மட்டும் பெற்றெடுப்பவள் அல்ல தாய் அதன் புகழையும் பெற்றெடுப்பவள் என்று கூறியுள்ளார் ஒரு அறிஞர். குழந்தையின் மேம்பாட்டிற்கு தாயின் எண்னமும் காரணமாக அமைகிறது.

எந்த எண்ணத்துடன் தன்னுடைய பாலை குழந்தைகு ஊட்டுகிறாளோ அந்த எண்ணம்தான் குழந்தைக்கு உருவாகும். இதைத்தான் "தாயைப்போல் பிள்ளை, நூலைப்போல் சேலை" என்னும் பழமொழியும் தெரிவிக்கிறது

நன்றி

தமிழ்குடும்பம்
நிஷா

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Oct 21, 2009 9:27 am

தாமு wrote:குழந்தைகளின் உண்மையான வளர்ச்சிக்கு உணவு மட்டுமல்ல, அன்பு, அரவணைப்பு, ஆறுதல் ஊக்கப்படுத்துதல், பாராட்டுதல், ஏற்றுக்கொள்ளுதல். மதிப்புத் தருதல், பாதுகாப்புத் தருதல் போன்ற காரணிகள் மிக மிகத் தேவை.

அருமையான ஓர் பதிவு. நன்றி தாமு!

அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Skirupairajahblackjh18
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Oct 21, 2009 9:51 am

நன்றி கிருபை அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் 733974 அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் 678642

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக