புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
UPSC தேர்வு  முறையின்  இறுதி வடிவம்  I_vote_lcapUPSC தேர்வு  முறையின்  இறுதி வடிவம்  I_voting_barUPSC தேர்வு  முறையின்  இறுதி வடிவம்  I_vote_rcap 
2 Posts - 67%
VENKUSADAS
UPSC தேர்வு  முறையின்  இறுதி வடிவம்  I_vote_lcapUPSC தேர்வு  முறையின்  இறுதி வடிவம்  I_voting_barUPSC தேர்வு  முறையின்  இறுதி வடிவம்  I_vote_rcap 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
UPSC தேர்வு  முறையின்  இறுதி வடிவம்  I_vote_lcapUPSC தேர்வு  முறையின்  இறுதி வடிவம்  I_voting_barUPSC தேர்வு  முறையின்  இறுதி வடிவம்  I_vote_rcap 
2 Posts - 67%
VENKUSADAS
UPSC தேர்வு  முறையின்  இறுதி வடிவம்  I_vote_lcapUPSC தேர்வு  முறையின்  இறுதி வடிவம்  I_voting_barUPSC தேர்வு  முறையின்  இறுதி வடிவம்  I_vote_rcap 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

UPSC தேர்வு முறையின் இறுதி வடிவம்


   
   
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Apr 04, 2013 8:19 pm

UPSC மெயின்ஸ் தேர்வு முறையில் மாற்றம் வந்து, பின் எதிர்பால் நின்று இப்பொழுது மீண்டும் ஒரு புதிவடிவில் வந்துள்ளது. அதாவது புதிதும் பழையதும் கலந்த கலவையாக வெளியிட்டுள்ளது UPSC
அதன் படி,


1. அரசியல் அமைப்பு சட்டத்தின் 8 ஆவது செட்யுலில் உள்ள எந்த ஒரு மொழியையும் யார் வேண்டுமானாலும் எடுத்து தேர்வு எழுதலாம், எந்த ஒரு மொழியையும் விருப்பப் பாடமாக தேர்வு செய்து எழுதலாம், 25 பேர் மற்றும் மொழி பாடத்தில் பட்டயப் படிப்பு எல்லாம் தேவை இல்லை.

2. முன்பு போலவே தாள் ஒன்று மற்றும் இரண்டு தகுதி பாடங்களாக தொடர்கிறது. இரண்டிற்கும் தனி தனியாக 300 மதிப்பெண்கள். ஒன்று ஆங்கிலம் மற்றொன்று அரசியல் அமைப்பு சட்டத்தின் 8 ஆவது செட்யுலில் உள்ள எந்த ஒரு மொழியாகவும் இருக்கலாம்.

3. அதே போல் மூன்றாம் தாளான கட்டுரை எழுதுதல் (Essay Writing) நமக்கு விருப்ப பட்ட மொழியில் எழுதிக் கொள்ளலாம். முன்பு ஆங்கிலத்தில் மட்டும் தான் எழுத முடியும்.

4. நான்கு கட்டாய தாள்கள் உண்டு. அதுபோக ஒரு விருப்ப பாடம் அதில் இரண்டு தாள்கள். ஆக முன்பு போலவே 9 தாள்கள் மெயின்ஸ் தேர்வில் உண்டு.


நன்றிகள்





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Apr 04, 2013 8:54 pm

அம்மா,

எனக்கு தமிழ் எடுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது குறித்து மகிழ்ச்சியாக உள்ளது. ஜாலி ஜாலி புன்னகை

இனி உங்கபாடு திண்டாட்டம் தான்..... சிரி





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Apr 04, 2013 10:52 pm

பிஜிராமன் wrote:அம்மா,

எனக்கு தமிழ் எடுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது குறித்து மகிழ்ச்சியாக உள்ளது. ஜாலி ஜாலி புன்னகை

இனி உங்கபாடு திண்டாட்டம் தான்..... சிரி


பி.ஜிக்குக் கொண்டாட்டம். எனக்குத் திண்டாட்டம்.
அன்றே முகப்புத்தகத்தில் போட்டீர்கள். மீண்டும் வந்து பார்க்கும் போது பதிவை கபளீகரம் செய்து விட்டீர்கள். பார்த்தேன். ம்ம்ம்ம்ம்
Aathira
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Aathira



UPSC தேர்வு  முறையின்  இறுதி வடிவம்  AUPSC தேர்வு  முறையின்  இறுதி வடிவம்  AUPSC தேர்வு  முறையின்  இறுதி வடிவம்  TUPSC தேர்வு  முறையின்  இறுதி வடிவம்  HUPSC தேர்வு  முறையின்  இறுதி வடிவம்  IUPSC தேர்வு  முறையின்  இறுதி வடிவம்  RUPSC தேர்வு  முறையின்  இறுதி வடிவம்  AUPSC தேர்வு  முறையின்  இறுதி வடிவம்  Empty
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Apr 04, 2013 11:34 pm

நல்ல தகவல் நன்றி பிஜி




UPSC தேர்வு  முறையின்  இறுதி வடிவம்  MUPSC தேர்வு  முறையின்  இறுதி வடிவம்  UUPSC தேர்வு  முறையின்  இறுதி வடிவம்  TUPSC தேர்வு  முறையின்  இறுதி வடிவம்  HUPSC தேர்வு  முறையின்  இறுதி வடிவம்  UUPSC தேர்வு  முறையின்  இறுதி வடிவம்  MUPSC தேர்வு  முறையின்  இறுதி வடிவம்  OUPSC தேர்வு  முறையின்  இறுதி வடிவம்  HUPSC தேர்வு  முறையின்  இறுதி வடிவம்  AUPSC தேர்வு  முறையின்  இறுதி வடிவம்  MUPSC தேர்வு  முறையின்  இறுதி வடிவம்  EUPSC தேர்வு  முறையின்  இறுதி வடிவம்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Apr 04, 2013 11:35 pm

நன்றி பிஜி பகிர்வுக்கு அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





UPSC தேர்வு  முறையின்  இறுதி வடிவம்  Ila
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Apr 05, 2013 7:56 am

Aathira wrote:
பிஜிராமன் wrote:அம்மா,

எனக்கு தமிழ் எடுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது குறித்து மகிழ்ச்சியாக உள்ளது. ஜாலி ஜாலி புன்னகை

இனி உங்கபாடு திண்டாட்டம் தான்..... சிரி


பி.ஜிக்குக் கொண்டாட்டம். எனக்குத் திண்டாட்டம்.
அன்றே முகப்புத்தகத்தில் போட்டீர்கள். மீண்டும் வந்து பார்க்கும் போது பதிவை கபளீகரம் செய்து விட்டீர்கள். பார்த்தேன். ம்ம்ம்ம்ம்


அம்மா, டிஅக்டிவேட் செய்துவிட்டேன் அதான்.... புன்னகை

நன்றிகள் மா




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக