புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 12:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருப்பம்பட்டி விமர்சனம் Poll_c10கருப்பம்பட்டி விமர்சனம் Poll_m10கருப்பம்பட்டி விமர்சனம் Poll_c10 
37 Posts - 45%
heezulia
கருப்பம்பட்டி விமர்சனம் Poll_c10கருப்பம்பட்டி விமர்சனம் Poll_m10கருப்பம்பட்டி விமர்சனம் Poll_c10 
22 Posts - 27%
mohamed nizamudeen
கருப்பம்பட்டி விமர்சனம் Poll_c10கருப்பம்பட்டி விமர்சனம் Poll_m10கருப்பம்பட்டி விமர்சனம் Poll_c10 
6 Posts - 7%
வேல்முருகன் காசி
கருப்பம்பட்டி விமர்சனம் Poll_c10கருப்பம்பட்டி விமர்சனம் Poll_m10கருப்பம்பட்டி விமர்சனம் Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
கருப்பம்பட்டி விமர்சனம் Poll_c10கருப்பம்பட்டி விமர்சனம் Poll_m10கருப்பம்பட்டி விமர்சனம் Poll_c10 
4 Posts - 5%
Raji@123
கருப்பம்பட்டி விமர்சனம் Poll_c10கருப்பம்பட்டி விமர்சனம் Poll_m10கருப்பம்பட்டி விமர்சனம் Poll_c10 
2 Posts - 2%
prajai
கருப்பம்பட்டி விமர்சனம் Poll_c10கருப்பம்பட்டி விமர்சனம் Poll_m10கருப்பம்பட்டி விமர்சனம் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
கருப்பம்பட்டி விமர்சனம் Poll_c10கருப்பம்பட்டி விமர்சனம் Poll_m10கருப்பம்பட்டி விமர்சனம் Poll_c10 
2 Posts - 2%
Barushree
கருப்பம்பட்டி விமர்சனம் Poll_c10கருப்பம்பட்டி விமர்சனம் Poll_m10கருப்பம்பட்டி விமர்சனம் Poll_c10 
2 Posts - 2%
M. Priya
கருப்பம்பட்டி விமர்சனம் Poll_c10கருப்பம்பட்டி விமர்சனம் Poll_m10கருப்பம்பட்டி விமர்சனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருப்பம்பட்டி விமர்சனம் Poll_c10கருப்பம்பட்டி விமர்சனம் Poll_m10கருப்பம்பட்டி விமர்சனம் Poll_c10 
158 Posts - 41%
ayyasamy ram
கருப்பம்பட்டி விமர்சனம் Poll_c10கருப்பம்பட்டி விமர்சனம் Poll_m10கருப்பம்பட்டி விமர்சனம் Poll_c10 
151 Posts - 39%
mohamed nizamudeen
கருப்பம்பட்டி விமர்சனம் Poll_c10கருப்பம்பட்டி விமர்சனம் Poll_m10கருப்பம்பட்டி விமர்சனம் Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%
Rathinavelu

7 Posts - 2%
T.N.Balasubramanian
கருப்பம்பட்டி விமர்சனம் Poll_c10கருப்பம்பட்டி விமர்சனம் Poll_m10கருப்பம்பட்டி விமர்சனம் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கருப்பம்பட்டி விமர்சனம் Poll_c10கருப்பம்பட்டி விமர்சனம் Poll_m10கருப்பம்பட்டி விமர்சனம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கருப்பம்பட்டி விமர்சனம் Poll_c10கருப்பம்பட்டி விமர்சனம் Poll_m10கருப்பம்பட்டி விமர்சனம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருப்பம்பட்டி விமர்சனம்

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Apr 03, 2013 8:40 pm

தமிழகத்தில் உள்ள ஒரு குக்கிராமமான கருப்பம்பட்டியையும் பல மைல் தூரத்தில் இருக்கும் ப்ரான்ஸையும் கனெக்ட் பண்ணி கருப்பம்பட்டி படத்தை எடுத்திருக்கிறார்ஷங்கரின் உதவியாளர் பிரபுராஜ சோழன்.
ஹீரோ கோதையின் அப்பா போதைப் பொருளுக்கு அடிமையானவர். அளவுக்கு அதிகமாக போதை பொருள் எடுத்துக் கொண்டதனால் மருத்தவமனையில் சேர்க்கப்படுகிறார். சாகிறதருவாயில் அவர் தன் மகனை கூப்பிட்டு ‘நான் 30 வருடங்களுக்கு முன்பு பெரிய தவறு ஒன்றை செய்துவிட்டு ஊரைவிட்டு பிரான்சுக்கு ஓடி வந்துவிட்டேன். தனியாக நான் இங்கு கஷ்டப்பட்டது போன்று நீயும் கஷ்டப்படாதே. ஊருக்கு போய்சொந்தக்காரர்களுடன் சேர்ந்து வாழு…’ என்று சொல்லிவிட்டு இறந்து போகிறார். இதைக் கேட்ட கோதை அப்பாவின் சொந்த ஊருக்கு போக முடிவெடுக்கிறான். பல வருடங்களுக்கு முன்பே ஊரை காலி செய்துவிட்டு போன அந்த சொந்தங்களை அவனால் தேடி கண்டுபிடிக்க முடிந்ததா? அவர்களுடன் சேர்ந்து சந்தோஷமாக வாழ்ந்தானா? என்பது மீதி கதை.
http://tamildigitalcinema.com/wp-content/uploads/2013/03/karuppampatti-stills-31.jpg
மனோகர், கோதை என்னும் அப்பா மகன் கேரக்டர்களில் வருகிறார் அஜ்மல். மனோகர் கேரக்டர் ஊரிலேயே நன்றாக படித்துவிட்டதனால் மற்றவர்களை அற்பமாக பார்க்கும் கேரக்டர். கல்லூரியில் அப்பா அம்மாவையே வீட்டு வேலைக்காரர்கள் என்று இவர் சொல்வது மிகவும் அழுத்தமான காட்சி. மகன் கோதையாக வரும் அஜ்மல் அப்பா கேரக்டரை விட நம்மை எளிதாக கவர்ந்துவிடுகிறார்.
சாந்தி, காவேரி என்னும் இரண்டு கேரக்டர்களில் வருகிறார் அபர்ணா பாஜ்பாய். பார்ப்பதற்கு ரொம்பவே சின்னப் பெண்ணாக இருக்கிறார். சாந்தியாக வரும் இவர் தன் காதலை அஜ்மலிடம் சொல்வதும் அதை அவர் மதிக்காமல் கிண்டல் செய்வதும் சாந்தி பீல் பண்ணுவதும் கொஞ்சம் டச் பண்ணுகிற காட்சிகள். காவேரியை விட சாந்திதான் நம் மனதை எளிதாக வசப்படுத்திக் கொள்கிறார்.
http://tamildigitalcinema.com/wp-content/uploads/2013/03/karuppampatti-stills-36.jpg
கருப்பம்பட்டிக்கு வந்த பிறகு அஜ்மலுக்கு நண்பனாக வருகிறார் ஜெகன். இவரும் அஜ்மலும் சேர்ந்து போடுகிற பில்கேட்ஸ் நாடகம் ரசிக்க வைக்கிறது. ஆங்கில பேராசிரியராக வரும் எம்.எஸ்.பாஸ்கர் சில இடங்களில் சிரிக்க வைத்தாலும் அவரது காட்சிகள் கொஞ்சம் நாடகத்தனமாகவே இருக்கின்றன. ஜிம் வைத்திருப்பவராக வரும் ஸ்ரீநாத் ஏகப்பட்ட டயலாக்களை வேகவேகமாக பேச மட்டும் செய்கிறார்.
படத்தின் பாடல்கள் எல்லாமே கேட்பதற்கும் பார்ப்பதற்கும் நன்றாகவே இருக்கின்றன. பொங்கல் விழாகொண்டாடும் சமயத்தில் பாடும் கருப்பம்பட்டி கருப்பம்பட்டி பாடல் இனிமேல் பொங்கல் தினத்தில் மிஸ் பண்ண முடியாத பாடலாக இருக்கும்.பப்பி லஹரி பாடிய டிஸ்கோ டிஸ்கோ பாடல் ஆட்டம் போட வைக்கும் ரகம். படத்தின் துவக்கத்தில் வரும் சின்னம்மா சின்ன கண்ணம்மா பாடல் ஒரு பிட் பாடல் போல வந்தாலும் ரசிக்க வைக்கிறது.
http://tamildigitalcinema.com/wp-content/uploads/2013/03/karuppampatti-stills-45.jpg
படத்தை இயக்கியிருக்கிறார் பிரபுராஜ சோழன். பணம் ஒண்ணும் பெரிது இல்லை… உறவுகளோடு வாழ்கிற வாழ்க்கை தான் முக்கியம்… அதுதான் சந்தோஷம்… என்பதை மையப்படுத்தி கருப்பம்பட்டி கதையை உருவாக்கியிருக்கிறார். சென்டிமென்டான கதைக்குள் கொஞ்சம் காமெடியையும் கலந்து பரிமாறியிருக்கிறார். உறவுகளை விட்டு விட்டு வேறு இடங்களில் தனிமையில் வாழ்பவர்களுக்கு ‘என்ன இருந்தாலும் சொந்தங்களோட வாழ்கிற வாழ்க்கையே தனி சுகம்தான்யா…’ என்கிற எண்ணத்தை ஏற்படுத்தி மிஸ்பண்ணுகிற உறவுகளை நினைவுக்கு கொண்டு வருகிறது இந்த கருப்பம்பட்டி.
-
தமிழ்டிஜிட்டல்சினிமா

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக