புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
4 மணிக்கு வந்த கமல்,ஐஸ்க்ரீம் சாப்பிட்ட த்ரிஷா : நடிகர், நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் நடந்த சில சுவாரஷ்யங்கள்! - Page 2 Poll_c104 மணிக்கு வந்த கமல்,ஐஸ்க்ரீம் சாப்பிட்ட த்ரிஷா : நடிகர், நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் நடந்த சில சுவாரஷ்யங்கள்! - Page 2 Poll_m104 மணிக்கு வந்த கமல்,ஐஸ்க்ரீம் சாப்பிட்ட த்ரிஷா : நடிகர், நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் நடந்த சில சுவாரஷ்யங்கள்! - Page 2 Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
4 மணிக்கு வந்த கமல்,ஐஸ்க்ரீம் சாப்பிட்ட த்ரிஷா : நடிகர், நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் நடந்த சில சுவாரஷ்யங்கள்! - Page 2 Poll_c104 மணிக்கு வந்த கமல்,ஐஸ்க்ரீம் சாப்பிட்ட த்ரிஷா : நடிகர், நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் நடந்த சில சுவாரஷ்யங்கள்! - Page 2 Poll_m104 மணிக்கு வந்த கமல்,ஐஸ்க்ரீம் சாப்பிட்ட த்ரிஷா : நடிகர், நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் நடந்த சில சுவாரஷ்யங்கள்! - Page 2 Poll_c10 
3 Posts - 7%
heezulia
4 மணிக்கு வந்த கமல்,ஐஸ்க்ரீம் சாப்பிட்ட த்ரிஷா : நடிகர், நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் நடந்த சில சுவாரஷ்யங்கள்! - Page 2 Poll_c104 மணிக்கு வந்த கமல்,ஐஸ்க்ரீம் சாப்பிட்ட த்ரிஷா : நடிகர், நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் நடந்த சில சுவாரஷ்யங்கள்! - Page 2 Poll_m104 மணிக்கு வந்த கமல்,ஐஸ்க்ரீம் சாப்பிட்ட த்ரிஷா : நடிகர், நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் நடந்த சில சுவாரஷ்யங்கள்! - Page 2 Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
4 மணிக்கு வந்த கமல்,ஐஸ்க்ரீம் சாப்பிட்ட த்ரிஷா : நடிகர், நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் நடந்த சில சுவாரஷ்யங்கள்! - Page 2 Poll_c104 மணிக்கு வந்த கமல்,ஐஸ்க்ரீம் சாப்பிட்ட த்ரிஷா : நடிகர், நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் நடந்த சில சுவாரஷ்யங்கள்! - Page 2 Poll_m104 மணிக்கு வந்த கமல்,ஐஸ்க்ரீம் சாப்பிட்ட த்ரிஷா : நடிகர், நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் நடந்த சில சுவாரஷ்யங்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
4 மணிக்கு வந்த கமல்,ஐஸ்க்ரீம் சாப்பிட்ட த்ரிஷா : நடிகர், நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் நடந்த சில சுவாரஷ்யங்கள்! - Page 2 Poll_c104 மணிக்கு வந்த கமல்,ஐஸ்க்ரீம் சாப்பிட்ட த்ரிஷா : நடிகர், நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் நடந்த சில சுவாரஷ்யங்கள்! - Page 2 Poll_m104 மணிக்கு வந்த கமல்,ஐஸ்க்ரீம் சாப்பிட்ட த்ரிஷா : நடிகர், நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் நடந்த சில சுவாரஷ்யங்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

4 மணிக்கு வந்த கமல்,ஐஸ்க்ரீம் சாப்பிட்ட த்ரிஷா : நடிகர், நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் நடந்த சில சுவாரஷ்யங்கள்!


   
   

Page 2 of 2 Previous  1, 2

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Apr 03, 2013 5:31 pm

First topic message reminder :

http://www.soundcameraaction.com/media/k2/items/cache/0561feaa86a9d43b7dc634e81b54e049_L.jpg
ஈ ழத்தமிழர்களுக்கு ஆதரவாக நேற்று சென்னையில் நடைபெற்ற நடிகர்,நடிகைகளின் உண்ணாவிரதப் போராட்டம் எந்தவித சூடும், சுவையும் இல்லாமல் வெறுமனேசப்பென்று தான் நடந்து முடிந்தது.
-
போராட்டத்தில் நடந்த சில சுவாரஷ்யமான தகவல்களை இங்கே உங்களுக்காக தருகிறோம்.
காலை சுமார் 9 மணிவாக்கில் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமாகியது.
+ உண்ணாவிரதம் தொடங்கிய உடனே வந்து பந்தலில் அமர்ந்த முதல் நடிகை தன்ஷிகா மட்டும் தான். அதன் பிறகு சில சீனியர் நடிகைகள்வந்தனர். ராதிகா, ஊர்வசி, அம்பிகா, ரேகா, கோவை சரளா, ரம்யா கிருஷ்ணன் போன்றவர்கள் அடுத்தடுத்து வந்தனர்.
+
நடிகர்கள் வரிசையில் நடிகர்சங்கத் தலைவர் சரத்குமார், வாகைசந்திரசேகர் உட்பட நடிகர் சங்க நிர்வாகிகள்பலரும் காலையில் வந்து விட்டார்கள்.
+
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பெரிய ஹீரோக்கள் என்று பார்த்தால்நடிகர்கள் சூர்யா, கார்த்தி,சிவக்குமார் ஆகியோர் சுமார் 10 மணி வாக்கில் கலந்து கொண்டார்கள். அதன்பிறகு நடிகர்அஜித் தனது விபத்து ஏற்பட்ட கால் வலியையும் பொருட்படுத்தாமல் சுமார் 10 : 30 மணி வாக்கில் வந்து கலந்து கொண்டார்.
+ உண்ணாவிரதம் ஆரம்பித்த வேளையில் ஈழ ஆதரவு பரப்புரை பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது. ஆனால் சுமார் 11 மணி வாக்கில் அந்த பாடல்கள் ஒலிபரப்புவது முழுவதுமாக நிறுத்தப்பட்டது.
+
குறிப்பாக ஈழ மக்களுக்காக மியூசிக் டைரக்டர் தாஜ்னூர் இசையமைத்திருந்த ‘அண்ணன் மாரே’ என்ற ஆடியோ சிடியில் உள்ள தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் அறிவுமதிஆகியோர் எழுதிய இரண்டு பாடல்கள் மட்டும் ஒலிபரப்பப்பட்டது. ஆனால் அதே சிடியில் இடம்பெற்றிருந்த பா.விஜய் எழுதிய ஒரு ஈழ ஆதரவு பாடல் ஒலிபரப்பப்படவில்லை. மேலும் இந்த ஆடியோ சிடிக்கள் உண்ணாவிரதப்போராட்டத்தில் கலந்துகொண்ட நடிகர், நடிகைகளுக்கும் தரப்பட்டது.
+ உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள வரும் நடிகர்,நடிகைகள் மற்றும் திரையுலகைச் சேர்ந்தவர்கள் வருவதற்கு ஒரு பாதையும், ரசிகர்கள் தங்கள்அபிமான ஹீரோக்களைபார்ப்பதற்கு ஒருபாதையும் அமைக்கப்பட்டிருந்தது. ரசிகர்கள் கூட்டம் காலை முதல் மாலை வரை கட்டுக்கடங்காமல் இருந்தது.
+
நடிகர்கள் சூர்யா,கார்த்தி,சிவக்குமார்,அஜித்,விக்ரம்,சத்யராஜ்,டைரக்டர் அமீர் ஆகியோர் காலை முதல் மாலை வரை முதல் வரிசையில் எங்குமே நகராமல் அமர்ந்திருந்தனர்.
+
நடிகர் ரஜினி சுமார் 11 மணி வாக்கில் உண்ணாவிரதப்பந்தலுக்கு வந்தார். ரஜினி ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் இருப்பவர் என்பதைஉணர்ந்து அவரை பலரும் ‘வேண்டாம்.நீங்கள் வீட்டிற்கு சென்றுவிடுங்கள்’என கேட்டுக்கொண்டபடியே இருந்தார்கள். ஆனாலும் அவர் மதியம் 2 மணிவரை போராட்டத்தில் இருந்துவிட்டு பிறகுதான் வீட்டுக்குச் சென்றார்.
+
வழக்கமாக உண்ணாவிரதப் போராட்டத்தில் எல்லோரும் மேடை அமைத்து அதில் தங்கள் கருத்துக்களை பேசவாய்ப்பு தரப்படும். ஆனால் இந்த முறை மேடை போட்டு பேச அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அதனால் உண்ணாவிரதத்துக்கு வந்திருந்த நடிகர்,நடிகைகள் பலரும் தனிப்பட்டமுறையில் மீடியாக்களிடம் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்கள்.
+ உண்ணாவிரதப் பந்தலுக்குள் உணவுப்பொருட்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அதிலும் தண்ணீர் பாட்டில்கூட உண்ணாவிரதப் பந்தலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.
+
காலையிலேயே வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகர் கமல் மாலை 4 மணி வாக்கில் தான் உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்தார். வந்தவர் எதுவும் பேசாமல் சக நடிகர்களுடன் பந்தலில் அமர்ந்திருந்தார், சுமார் 5 மணி வாக்கில் உண்ணாவிரதம் முடிந்ததும் முதல் ஆளாக அவர் வெளியே சென்று விட்டார்.
+
நடிகர்கள் ஜெய்,சிம்பு,தனுஷ் ஆகியோர் மதிய இரண்டு மணிக்குப்பிறகு தான் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார்கள்.
+
பெரும்பாலான நடிகர்களும், நடிகைகளும் மற்றவர்களுடன் சிரித்துப் பேசியும், கட்டிப்பிடித்து நலம் விசாரித்துக் கொண்டும் இருந்தார்கள்.
+
நடிகர் சிம்புவும்,தனுஷும் அருகருகே உட்கார்ந்து கொண்டு நீண்ட நேரமாக சிரித்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
+
நடிகர் சங்கத்தலைவர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி,நடிகைகள் லட்சுமிராய், த்ரிஷா ஆகியோர் 2மணிக்குப் பிறகு தான் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார்கள். அதிலும் நடிகை த்ரிஷா காலையில் ஒரு புதிய மேக்னம் ஐஸ்க்ரீம் பிராண்ட்டை அறிமுகப்படுத்தி ஒரு ஐஸ்க்ரீமை சப்பி சாப்பிட்டுவிட்டு அதன்பிறகுநண்பகல் 3 மணி வாக்கில் தான் உண்ணாவிரதத்தில் வந்து கலந்து கொண்டார்.
+ தமிழ்சினிமாவில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி முன்னணி ஹீரோயின்களாக இருக்கும் அனுஷ்கா, காஜல் அகர்வால், ஹன்ஷிகா மோத்வானி, ஸ்ரேயா, அமலாபால், நயன்தாரா என யாரும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
+
நடிகர் விஜய் ‘தலைவா’ படப்பிடிப்புக்காக ஆஸ்திரேலியா சென்று விட்டதால்அவர் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் நடிகர் அஜித் தனது கால் வலியையும் பொருட்படுத்தாமல் நேற்று ஆரம்பிக்கப்பட இருந்த அவருடைய புதிய படத்தின் துவக்க விழாவையும் தள்ளிவைத்து விட்டு உண்ணாவிரதத்தில் வந்து கலந்து கொண்டார்.
+
லயோலா கல்லூரி மாணவர் ஜோ.பிரிட்டோவும், சட்டக்கல்லூரி மாணவர் தனசேகரும்நடிகர், நடிகைகளுக்கு பலரசம் கொடுத்து மாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்து வைத்தனர்.
+ மாலையிலாவது பிரபல நடிகர், நடிகைகள் ஏதாவது பேசுவார்கள் என்று மீடியாக்களை சேர்ந்தவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் நடிகர்சங்கத்தலைவர் சரத்குமார், பொருளாளர் வாகை சந்திரசேகர், பொதுச் செயலாளர் ராதாரவி ஆகியோரைத் தவிர வேறு யாரும் பேசவில்லை.
-
சவுண்டுகேமிராஆக்ஷன்




நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Apr 04, 2013 10:59 pm

அநியாயம் என்ன கொடுமை சார் இது சில நடிகர்கள் நல்ல படியாக நடித்தார்கள் என்றே கூறவேண்டும்




4 மணிக்கு வந்த கமல்,ஐஸ்க்ரீம் சாப்பிட்ட த்ரிஷா : நடிகர், நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் நடந்த சில சுவாரஷ்யங்கள்! - Page 2 M4 மணிக்கு வந்த கமல்,ஐஸ்க்ரீம் சாப்பிட்ட த்ரிஷா : நடிகர், நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் நடந்த சில சுவாரஷ்யங்கள்! - Page 2 U4 மணிக்கு வந்த கமல்,ஐஸ்க்ரீம் சாப்பிட்ட த்ரிஷா : நடிகர், நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் நடந்த சில சுவாரஷ்யங்கள்! - Page 2 T4 மணிக்கு வந்த கமல்,ஐஸ்க்ரீம் சாப்பிட்ட த்ரிஷா : நடிகர், நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் நடந்த சில சுவாரஷ்யங்கள்! - Page 2 H4 மணிக்கு வந்த கமல்,ஐஸ்க்ரீம் சாப்பிட்ட த்ரிஷா : நடிகர், நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் நடந்த சில சுவாரஷ்யங்கள்! - Page 2 U4 மணிக்கு வந்த கமல்,ஐஸ்க்ரீம் சாப்பிட்ட த்ரிஷா : நடிகர், நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் நடந்த சில சுவாரஷ்யங்கள்! - Page 2 M4 மணிக்கு வந்த கமல்,ஐஸ்க்ரீம் சாப்பிட்ட த்ரிஷா : நடிகர், நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் நடந்த சில சுவாரஷ்யங்கள்! - Page 2 O4 மணிக்கு வந்த கமல்,ஐஸ்க்ரீம் சாப்பிட்ட த்ரிஷா : நடிகர், நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் நடந்த சில சுவாரஷ்யங்கள்! - Page 2 H4 மணிக்கு வந்த கமல்,ஐஸ்க்ரீம் சாப்பிட்ட த்ரிஷா : நடிகர், நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் நடந்த சில சுவாரஷ்யங்கள்! - Page 2 A4 மணிக்கு வந்த கமல்,ஐஸ்க்ரீம் சாப்பிட்ட த்ரிஷா : நடிகர், நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் நடந்த சில சுவாரஷ்யங்கள்! - Page 2 M4 மணிக்கு வந்த கமல்,ஐஸ்க்ரீம் சாப்பிட்ட த்ரிஷா : நடிகர், நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் நடந்த சில சுவாரஷ்யங்கள்! - Page 2 E4 மணிக்கு வந்த கமல்,ஐஸ்க்ரீம் சாப்பிட்ட த்ரிஷா : நடிகர், நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் நடந்த சில சுவாரஷ்யங்கள்! - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக