புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மயங்கிய முதியவருக்கு உதவிய பிச்சைக்காரர்
Page 1 of 1 •
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
சென்னை: நடைபாதையில் மயங்கி விழுந்த முதியவர் குறித்து, அந்த பகுதியில் இருந்த யாரும் கவலைப்படாத நிலையில், தன் தட்டில் இருந்த, சில்லரை காசுகளை எடுத்து, தண்ணீர் பாக்கெட் வாங்கி, முதியவருக்கு கொடுத்த, பிச்சைக்காரரின் மனிதநேயத்தை பலரும் பாராட்டினர்.
வேடிக்கை: சென்னை தி.நகர் பேருந்து நிலையம் செல்ல, மார்க்கெட் வழியாக, 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு நடந்து சென்றார். வெயில் சுட்டெரித்ததால், நடக்க முடியாமல் தள்ளாடிய அவர், திடீரென, நடைபாதையில் மயங்கி விழுந்தார். அவரது சட்டை பையில் இருந்த, 100 ரூபாய் தாள்கள், கீழே விழுந்து சிதறி கிடந்தன. அந்த வழியாக சென்ற பலரும், சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனரே தவிர, யாரும் உதவ முன்வரவில்லை. நடைபாதையில் பிச்சை எடுத்தவர், முதியவரை பார்த்ததும், பதறிபோய், தட்டில் கிடந்த காசை எடுத்து, தண்ணீர் பாக்கெட் வாங்கி வந்து, முதியவர் முகத்தில் தெளித்தார். காற்றோட்டமான சூழ்நிலையை ஏற்படுத்தி, குடிக்க தண்ணீர் கொடுத்தார். சிதறிய ரூபாய் தாள்களை, முதியவரின் சட்டைப் பையில் வைத்து, உட்கார வைத்தார்.
அண்ணன் எண்னடா...: பிச்சைக்காரர் உதவவே, கூட்டத்தில் இருந்த சிலர், முதலுதவி செய்ய முன் வந்தனர். பின், ஆம்புலன்சுக்கு போன் செய்து, முதியவரின் வீட்டுக்கும் தகவல் தெரிவித்தனர். முதியவருக்கு பலரும் உதவியதால், கூட்டத்தில் இருந்து விலகி சென்ற பிச்சைக்காரர், "அண்ணன் என்னடா, தம்பி என்னடா அவசரமான உலகத்திலே...' என, முணுமுணுத்து கொண்டே, தட்டை ஏந்தியபடி, தம் கடமையை செய்ய தயாரானார்.
வேண்டாம் ரூபாய்: முதியவரின் உறவினர்கள், சம்பவ இடத்திற்கு வந்து, உதவிய பிச்சைக்காரருக்கு, 100 ரூபாய் கொடுத்தனர். உடனே அவர், "எனக்கு நோட்டு கொடுத்தா, மாத்த தெரியாதுங்க. சில்லரை இருந்தா போடுங்க' என்றதும், நெகிழ்ந்து போன உறவினர்கள், பிச்சைக்காரருக்கு சாப்பாடு வாங்கி கொடுத்தனர். எவ்வளவு எடுத்து கூறியும், பணம் வாங்காததால், சில்லரைகளை தட்டில் போட்டு, நன்றி கூறிவிட்டு சென்றனர். கூட்டத்தில் இருந்த பலரும், பிச்சைக்காரரை புகழ்ந்து பேசியபோதும், எதையும் சட்டை பண்ணாமல், தட்டை ஏந்தியபடி, பாடல் வரிகளை முணுமுணுத்து கொண்டிருந்தார் அவர்.
மரிக்கவில்லை மனிதாபிமானம்
-- தினமலர்

- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நல்ல மனிதாபிமானமுள்ள மனிதர்
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மயங்கிய முதியவருக்கு உதவிய பிச்சைக்காரர் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மயங்கிய முதியவருக்கு உதவிய பிச்சைக்காரர் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![மயங்கிய முதியவருக்கு உதவிய பிச்சைக்காரர் T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![மயங்கிய முதியவருக்கு உதவிய பிச்சைக்காரர் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![மயங்கிய முதியவருக்கு உதவிய பிச்சைக்காரர் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![மயங்கிய முதியவருக்கு உதவிய பிச்சைக்காரர் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மயங்கிய முதியவருக்கு உதவிய பிச்சைக்காரர் O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![மயங்கிய முதியவருக்கு உதவிய பிச்சைக்காரர் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![மயங்கிய முதியவருக்கு உதவிய பிச்சைக்காரர் A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![மயங்கிய முதியவருக்கு உதவிய பிச்சைக்காரர் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மயங்கிய முதியவருக்கு உதவிய பிச்சைக்காரர் E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![மயங்கிய முதியவருக்கு உதவிய பிச்சைக்காரர் D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
» சேமிப்பு பணத்தில் இருந்து காது கேளாத மாணவிகளுக்கு உதவிய பிச்சைக்காரர்: புத்தாடை வாங்கி கொடுத்தார்
» பிச்சைக்காரர் பலி 18 ஆக உயர்ந்தது!
» முதுகு சொறிந்து முதியவருக்கு திருப்தி அளித்த ஜே.சி.பி.:இணையத்தில் வைரல்
» 70 வயது தமிழக முதியவருக்கு சுப்ரீம் கோர்ட்டு நூதன அறிவுரை
» தண்டனையின் போது மயங்கிய பாலியல் குற்றவாளி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|