புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சன் டி.வி.யின் ‘மன்மத’ ராஜா மீது கொலை வழக்குப் பாயலாம் என்று தெரிகிறது. Poll_c10சன் டி.வி.யின் ‘மன்மத’ ராஜா மீது கொலை வழக்குப் பாயலாம் என்று தெரிகிறது. Poll_m10சன் டி.வி.யின் ‘மன்மத’ ராஜா மீது கொலை வழக்குப் பாயலாம் என்று தெரிகிறது. Poll_c10 
81 Posts - 65%
heezulia

26 Posts - 21%
வேல்முருகன் காசி

9 Posts - 7%
mohamed nizamudeen

5 Posts - 4%
eraeravi

1 Post - 1%
sureshyeskay

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

273 Posts - 45%

223 Posts - 37%

30 Posts - 5%
Dr.S.Soundarapandian
சன் டி.வி.யின் ‘மன்மத’ ராஜா மீது கொலை வழக்குப் பாயலாம் என்று தெரிகிறது. Poll_c10சன் டி.வி.யின் ‘மன்மத’ ராஜா மீது கொலை வழக்குப் பாயலாம் என்று தெரிகிறது. Poll_m10சன் டி.வி.யின் ‘மன்மத’ ராஜா மீது கொலை வழக்குப் பாயலாம் என்று தெரிகிறது. Poll_c10 
21 Posts - 3%

18 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian
சன் டி.வி.யின் ‘மன்மத’ ராஜா மீது கொலை வழக்குப் பாயலாம் என்று தெரிகிறது. Poll_c10சன் டி.வி.யின் ‘மன்மத’ ராஜா மீது கொலை வழக்குப் பாயலாம் என்று தெரிகிறது. Poll_m10சன் டி.வி.யின் ‘மன்மத’ ராஜா மீது கொலை வழக்குப் பாயலாம் என்று தெரிகிறது. Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சன் டி.வி.யின் ‘மன்மத’ ராஜா மீது கொலை வழக்குப் பாயலாம் என்று தெரிகிறது.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Apr 03, 2013 12:23 am

பாலியல் வழக்கில் சிக்கிய சன் டி.வி.யின் ‘மன்மத’ ராஜா மீது கொலை வழக்குப் பாயலாம் என்று தெரிகிறது. அந்த நிறுவனத்தில் வேலை பார்த்து தற்கொலை செய்துகொண்ட இரண்டு பெண்களின் வழக்கு மீண்டும் தூசு தட்டப்பட்டு வருகிறது. மேலும் ராஜா மீது புகார் கொடுத்த பெண்ணுக்குச் சிலர் கொலை மிரட்டல் விட, அது குறித்தும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.சன் டி.வி.யின் செய்தி ஆசிரியர் ராஜாவை போலீஸார் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதுகுறித்து பத்திரிகையில் செய்தி வெளியானதும் அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் தாமாகவே போன் செய்து போலீஸாருக்கு ஏராளமான தகவல்களைக் கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது,‘‘நீண்ட நாட்களாக அவர் அந்த நிறுவனத்தில் பணி புரிவதால், செல்வாக்கோடு இருந்திருக்கிறார். ஆரம்பத்தில் செய்தி வாசிக்கும் பெண்களுக்கான செட்யூல் போடும் பணியை ஜோதிஸ்வரன் என்பவர் செய்து வந்துள்ளார். அவரை அவர்களின் இன்னொரு நிறுவனத்தின் முக்கிய பொறுப்புக்கு அனுப்பியுள்ளனர். அதையடுத்து அந்தப் பணியையும் ராஜாவே சேர்த்துப் பார்த்துக் கொள்வதாகச் சொல்லியுள்ளார். அதன் பின்னர்தான் பெண்களிடம் அவர் கைவரிசையை அதிமாகக் காட்டியிருக்கிறார். இதற்காக அவர் தனக்குக் கீழே உள்ள நம்பிக்கையான இரண்டு பேரை தேர்வு செய்துள்ளார்.

அதில் ஒருவர்தான் வெற்றிவேந்தன். அவர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண்களிடம் பக்குவமாகப் பேசி சம்மதிக்க வைப்பதில் கில்லாடியாம். அவரால் முடியாத நிலையில், அவர்களுக்கு ட்யூட்டி நேரத்தை மாற்றிக் கொடுப்பாராம். அப்போதும் பணியவில்லை என்றால், டி.வி.யில் வரவிடாமல் செய்துவிடுவார்களாம். அவர்களிடம், ‘செய்தி வாசிக்கும்போது உங்கள் முகபாவம் சரியில்லை. எப்படி செய்தி வாசிக்க வேண்டும் என்று என்னிடம் கற்றுக் கொள்ளுங்கள்’ என்று மன்மத ராஜாவிடம் அனுப்பி வைப்பாராம். டி.வி.யில் இரண்டொரு நாட்கள் வந்துவிட்டு, மீண்டும் வர முடியாமல் போவதால் பல பெண்கள் இவர்கள் வலையில் விழுந்துவிடுவார்கள். அப்படியும் சிலர் முரண்டு பிடித்தால், செய்தி வாசிக்கச் சொல்லிக் கொடுப்பது போல, முகத்தைத் தொடுவது, கன்னத்தைக் கிள்ளுவது என்று சின்னச் சின்ன சிலுமிஷங்களைச் செய்வாராம். பின்னர் தனிமையில் சந்திக்கலாம் என்று நூல் விடுவார். அதில் அவர்கள் விழுந்துவிட்டால் மீண்டும் டி.வி.யில் வரமுடியுமாம். அப்போதும் சம்மதிக்கவில்லை என்றால், அனைவர் முன்னிலையிலும் கேவலமாகத் திட்டுவது. அழ வைப்பது என பாடாய்ப் படுத்துவாராம். இதையெல்லாம் தாங்கிக் கொண்டால் வெளியூருக்கு மாறுதல் செய்வாராம். இதனால் அதிர்ச்சி அடைந்து ஒன்று ராஜாவோடு இணக்கமாகிவிடுவார்கள். அல்லது வேலைக்கு குட்பை சொல்லிவிட்டு ஓடிவிடுவார்கள்.

ராஜாவோடு நெருக்கமாக இருந்த ஒரு பெண் அடிக்கடி கருக்கலைப்பு செய்ததால் கர்ப்பப்பை பாதிக்கப்பட்டு, அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியிருக்கிறார். இன்னொரு பெண்ணை இரவு நேரத்தில் வெளியே அழைத்துச் சென்றுவிட்டு, அந்தப் பெண்ணின் வீட்டருகே காரில் இறக்கி விட்டபோது அந்தப் பெண்ணின் கணவர் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். மேலும், அருகில் இருந்த உறவினர்கள் உதவியுடன் ராஜாவை அங்கேயே சிறைப் பிடித்தும் வைத்துள்ளார். இதை அறிந்த சன் டி.வி. ஊழியர்கள் மூன்று பேர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி ராஜாவை மீட்டுச் சென்றுள்ளனர்.கடைசியாக பிரபல ஐ.பி.எஸ். அதிகாரியின் பெயரைக் கொண்ட ஒரு பெண் அந்த நிறுவனத்தில் பணியாற்றிய சங்கீதா, தேன்மொழி ஆகியோர் திடீரென்று தற்கொலை செய்து கொண்டனர். இந்த இரண்டு தற்கொலைகளுக்கும் ராஜாவின் தொந்தரவுதான் காரணம் என்று எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அப்போது தி.மு.க. ஆட்சி நடந்ததால், சங்கீதாவின் குடும்பத்தினரை மிரட்டியுள்ளனர். சங்கீதா லெஸ்பியன் என்று சொல்ல வைத்து கேஸை முடித்துள்ளனர். சங்கீதா, தேன்மொழியின் பெற்றோர்கள் புகார் கொடுக்கத் தயாராகி வருகிறார்கள். அவர்கள் புகார் கொடுத்தால் தற்கொலை வழக்கு கொலை வழக்காக மாற வாய்ப்பு இருக்கிறது. இந்நிலையில், ராஜா மீது புகார் கொடுத்துள்ள அகிலாவிற்கு, கடந்த 21_ம் தேதி இரவு 11.45 மணிக்கு போன் செய்து, சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து அமைந்தகரை போலீஸில் அகிலா புகார் கொடுத்திருக்கிறார்.

ராஜாவிற்கு ஆதரவாக இருந்த அவரது உதவியாளர் வெற்றிவேந்தன் தலைமறைவான நிலையில் இவரைப் பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அவர் சிக்கினால் இன்னும் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும்.’’ என்றார் அந்த அதிகாரி.பிரதமரின் கீழ் ‘தேசிய ஒருமைப்பாட்டுக் குழு’ என்ற ஒரு சுதந்திரமான அமைப்பு உள்ளது. இதில் அனைத்து மாநிலம் மற்றும் துறைகளைச் சேர்ந்த நபர்களும் மதத் தலைவர்களும் உறுப்பினர்களாக இருப்பார்கள். இவர்கள் இந்தியா முழுவதும் விமானம், ரயிலில் இலவசமாகச் சென்று வரலாம். பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்திலும் கலந்து கொள்ளலாம். இந்தக் குழுவில் தென்னிந்தியாவில் இருந்து ராஜா உறுப்பினராக உள்ளார். பெண்கள் வன்கொடுமைச் சட்டத்தில் கைதாகி இருக்கும் ராஜாவை இந்தப் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று பெண்கள் அமைப்புகள் பிரதமருக்குக் கோரிக்கை விடுத்துள்ளன.

முகநூல்

சன் டி.வி.யின் ‘மன்மத’ ராஜா மீது கொலை வழக்குப் பாயலாம் என்று தெரிகிறது. Mசன் டி.வி.யின் ‘மன்மத’ ராஜா மீது கொலை வழக்குப் பாயலாம் என்று தெரிகிறது. Uசன் டி.வி.யின் ‘மன்மத’ ராஜா மீது கொலை வழக்குப் பாயலாம் என்று தெரிகிறது. Tசன் டி.வி.யின் ‘மன்மத’ ராஜா மீது கொலை வழக்குப் பாயலாம் என்று தெரிகிறது. Hசன் டி.வி.யின் ‘மன்மத’ ராஜா மீது கொலை வழக்குப் பாயலாம் என்று தெரிகிறது. Uசன் டி.வி.யின் ‘மன்மத’ ராஜா மீது கொலை வழக்குப் பாயலாம் என்று தெரிகிறது. Mசன் டி.வி.யின் ‘மன்மத’ ராஜா மீது கொலை வழக்குப் பாயலாம் என்று தெரிகிறது. Oசன் டி.வி.யின் ‘மன்மத’ ராஜா மீது கொலை வழக்குப் பாயலாம் என்று தெரிகிறது. Hசன் டி.வி.யின் ‘மன்மத’ ராஜா மீது கொலை வழக்குப் பாயலாம் என்று தெரிகிறது. Aசன் டி.வி.யின் ‘மன்மத’ ராஜா மீது கொலை வழக்குப் பாயலாம் என்று தெரிகிறது. Mசன் டி.வி.யின் ‘மன்மத’ ராஜா மீது கொலை வழக்குப் பாயலாம் என்று தெரிகிறது. Eசன் டி.வி.யின் ‘மன்மத’ ராஜா மீது கொலை வழக்குப் பாயலாம் என்று தெரிகிறது. D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 03, 2013 12:29 am

மின்சாரப் பிரச்சினை, இலங்கைப் பிரச்சினை இவற்றை சமாளித்து தேர்தலில் வெற்றி பெற அம்மா காயை நகர்த்த ஆரம்பித்துவிட்டார்.

தவறு செய்தவர்களை கட்சி பாகுபாடின்றி தண்டிக்க முயன்றால் மக்களுக்கு நல்லது. இதை ஒரு தேர்தல் ஆதாயத்திற்காக மட்டுமே பயன்படுத்தி எதிர்கட்சியை ஒழிக்க நினைக்காமல் இருக்கட்டும்.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Apr 03, 2013 12:39 am

யினியவன் wrote:மின்சாரப் பிரச்சினை, இலங்கைப் பிரச்சினை இவற்றை சமாளித்து தேர்தலில் வெற்றி பெற அம்மா காயை நகர்த்த ஆரம்பித்துவிட்டார்.

தவறு செய்தவர்களை கட்சி பாகுபாடின்றி தண்டிக்க முயன்றால் மக்களுக்கு நல்லது. இதை ஒரு தேர்தல் ஆதாயத்திற்காக மட்டுமே பயன்படுத்தி எதிர்கட்சியை ஒழிக்க நினைக்காமல் இருக்கட்டும்.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் சூப்பருங்க இனியவரே

சன் டி.வி.யின் ‘மன்மத’ ராஜா மீது கொலை வழக்குப் பாயலாம் என்று தெரிகிறது. Mசன் டி.வி.யின் ‘மன்மத’ ராஜா மீது கொலை வழக்குப் பாயலாம் என்று தெரிகிறது. Uசன் டி.வி.யின் ‘மன்மத’ ராஜா மீது கொலை வழக்குப் பாயலாம் என்று தெரிகிறது. Tசன் டி.வி.யின் ‘மன்மத’ ராஜா மீது கொலை வழக்குப் பாயலாம் என்று தெரிகிறது. Hசன் டி.வி.யின் ‘மன்மத’ ராஜா மீது கொலை வழக்குப் பாயலாம் என்று தெரிகிறது. Uசன் டி.வி.யின் ‘மன்மத’ ராஜா மீது கொலை வழக்குப் பாயலாம் என்று தெரிகிறது. Mசன் டி.வி.யின் ‘மன்மத’ ராஜா மீது கொலை வழக்குப் பாயலாம் என்று தெரிகிறது. Oசன் டி.வி.யின் ‘மன்மத’ ராஜா மீது கொலை வழக்குப் பாயலாம் என்று தெரிகிறது. Hசன் டி.வி.யின் ‘மன்மத’ ராஜா மீது கொலை வழக்குப் பாயலாம் என்று தெரிகிறது. Aசன் டி.வி.யின் ‘மன்மத’ ராஜா மீது கொலை வழக்குப் பாயலாம் என்று தெரிகிறது. Mசன் டி.வி.யின் ‘மன்மத’ ராஜா மீது கொலை வழக்குப் பாயலாம் என்று தெரிகிறது. Eசன் டி.வி.யின் ‘மன்மத’ ராஜா மீது கொலை வழக்குப் பாயலாம் என்று தெரிகிறது. D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Apr 03, 2013 12:51 am

இப்படியும் ஆண்கள் அநியாயம் வேறு என்ன சொல்ல.

சன் டி.வி.யின் ‘மன்மத’ ராஜா மீது கொலை வழக்குப் பாயலாம் என்று தெரிகிறது. Aசன் டி.வி.யின் ‘மன்மத’ ராஜா மீது கொலை வழக்குப் பாயலாம் என்று தெரிகிறது. Aசன் டி.வி.யின் ‘மன்மத’ ராஜா மீது கொலை வழக்குப் பாயலாம் என்று தெரிகிறது. Tசன் டி.வி.யின் ‘மன்மத’ ராஜா மீது கொலை வழக்குப் பாயலாம் என்று தெரிகிறது. Hசன் டி.வி.யின் ‘மன்மத’ ராஜா மீது கொலை வழக்குப் பாயலாம் என்று தெரிகிறது. Iசன் டி.வி.யின் ‘மன்மத’ ராஜா மீது கொலை வழக்குப் பாயலாம் என்று தெரிகிறது. Rசன் டி.வி.யின் ‘மன்மத’ ராஜா மீது கொலை வழக்குப் பாயலாம் என்று தெரிகிறது. Aசன் டி.வி.யின் ‘மன்மத’ ராஜா மீது கொலை வழக்குப் பாயலாம் என்று தெரிகிறது. Empty
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Apr 03, 2013 12:59 am

Aathira wrote:இப்படியும் ஆண்கள் அநியாயம் வேறு என்ன சொல்ல.

சோகம் பதில்

இவ்வாறு நடப்பதற்கு மிக முக்கிய காரணம் பணம் தான்

சன் டி.வி.யின் ‘மன்மத’ ராஜா மீது கொலை வழக்குப் பாயலாம் என்று தெரிகிறது. Mசன் டி.வி.யின் ‘மன்மத’ ராஜா மீது கொலை வழக்குப் பாயலாம் என்று தெரிகிறது. Uசன் டி.வி.யின் ‘மன்மத’ ராஜா மீது கொலை வழக்குப் பாயலாம் என்று தெரிகிறது. Tசன் டி.வி.யின் ‘மன்மத’ ராஜா மீது கொலை வழக்குப் பாயலாம் என்று தெரிகிறது. Hசன் டி.வி.யின் ‘மன்மத’ ராஜா மீது கொலை வழக்குப் பாயலாம் என்று தெரிகிறது. Uசன் டி.வி.யின் ‘மன்மத’ ராஜா மீது கொலை வழக்குப் பாயலாம் என்று தெரிகிறது. Mசன் டி.வி.யின் ‘மன்மத’ ராஜா மீது கொலை வழக்குப் பாயலாம் என்று தெரிகிறது. Oசன் டி.வி.யின் ‘மன்மத’ ராஜா மீது கொலை வழக்குப் பாயலாம் என்று தெரிகிறது. Hசன் டி.வி.யின் ‘மன்மத’ ராஜா மீது கொலை வழக்குப் பாயலாம் என்று தெரிகிறது. Aசன் டி.வி.யின் ‘மன்மத’ ராஜா மீது கொலை வழக்குப் பாயலாம் என்று தெரிகிறது. Mசன் டி.வி.யின் ‘மன்மத’ ராஜா மீது கொலை வழக்குப் பாயலாம் என்று தெரிகிறது. Eசன் டி.வி.யின் ‘மன்மத’ ராஜா மீது கொலை வழக்குப் பாயலாம் என்று தெரிகிறது. D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக