புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 18:52

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணியம் ...! Poll_c10பெண்ணியம் ...! Poll_m10பெண்ணியம் ...! Poll_c10 
155 Posts - 79%
heezulia
பெண்ணியம் ...! Poll_c10பெண்ணியம் ...! Poll_m10பெண்ணியம் ...! Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
பெண்ணியம் ...! Poll_c10பெண்ணியம் ...! Poll_m10பெண்ணியம் ...! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பெண்ணியம் ...! Poll_c10பெண்ணியம் ...! Poll_m10பெண்ணியம் ...! Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
பெண்ணியம் ...! Poll_c10பெண்ணியம் ...! Poll_m10பெண்ணியம் ...! Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
பெண்ணியம் ...! Poll_c10பெண்ணியம் ...! Poll_m10பெண்ணியம் ...! Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பெண்ணியம் ...! Poll_c10பெண்ணியம் ...! Poll_m10பெண்ணியம் ...! Poll_c10 
1 Post - 1%
Pampu
பெண்ணியம் ...! Poll_c10பெண்ணியம் ...! Poll_m10பெண்ணியம் ...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணியம் ...! Poll_c10பெண்ணியம் ...! Poll_m10பெண்ணியம் ...! Poll_c10 
320 Posts - 78%
heezulia
பெண்ணியம் ...! Poll_c10பெண்ணியம் ...! Poll_m10பெண்ணியம் ...! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
பெண்ணியம் ...! Poll_c10பெண்ணியம் ...! Poll_m10பெண்ணியம் ...! Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
பெண்ணியம் ...! Poll_c10பெண்ணியம் ...! Poll_m10பெண்ணியம் ...! Poll_c10 
8 Posts - 2%
prajai
பெண்ணியம் ...! Poll_c10பெண்ணியம் ...! Poll_m10பெண்ணியம் ...! Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
பெண்ணியம் ...! Poll_c10பெண்ணியம் ...! Poll_m10பெண்ணியம் ...! Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
பெண்ணியம் ...! Poll_c10பெண்ணியம் ...! Poll_m10பெண்ணியம் ...! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
பெண்ணியம் ...! Poll_c10பெண்ணியம் ...! Poll_m10பெண்ணியம் ...! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பெண்ணியம் ...! Poll_c10பெண்ணியம் ...! Poll_m10பெண்ணியம் ...! Poll_c10 
3 Posts - 1%
Barushree
பெண்ணியம் ...! Poll_c10பெண்ணியம் ...! Poll_m10பெண்ணியம் ...! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணியம் ...!


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue 2 Apr 2013 - 14:30

பெண் + ஞாயம்
என்ற பொருளிலே
மறைந்து கிடக்கிறது
பெண்ணியம்

தெளிவு படித்தினால்
திமிரு பிடித்தவள் என்றும்

விளக்கம் கூறினால்
வேண்டாதவள் என்றும்

அடித்து பேசினால்
அடங்காப் பிடாரி என்றும்

பட்டங்களிலே
பாவியாகும் பெண்கள்

சட்டம் படித்தால் மட்டுமா
சமாதனப் புறாக்களை
பறக்கவிடப் போறார்கள்

ஒரு பாரதி என்ன
ஓராயிரம்
பார் + ரதி வந்தாலும்

பெண்ணிய விலங்கை
மண்ணிய
மாக்கவே முடியாது

ஏன் என்றால்
பெண்ணுக்கு பெண்
இங்கு எதிரியாகிறாள் ...!



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue 2 Apr 2013 - 14:34

அருமையான வரிகளில் பெண்ணியம் ...

எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு இந்தக் கவிதை அருமையிருக்கு

பெண்ணிய விலங்கை
மண்ணியம்
மாக்கவே முடியாது

மாய்க்க முடியாது என்று வருமா ...மாக்க என்றால் என்ன பொருள் ஹிஷா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue 2 Apr 2013 - 14:36

ஜாஹீதாபானு wrote:அருமையான வரிகளில் பெண்ணியம் ...

எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு இந்தக் கவிதை அருமையிருக்கு

பெண்ணிய விலங்கை
மண்ணியம்
மாக்கவே முடியாது

மாய்க்க முடியாது என்று வருமா ...மாக்க என்றால் என்ன பொருள் ஹிஷா

ஆக்கவே முடியாது என்ற அர்த்தம் அக்கா "ம " மா " என்பதற்கு இணங்க எழுதினேன் அக்கா இப்போது சரியா பாருங்கள்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue 2 Apr 2013 - 14:38

எனக்கும் அதே டவுட்டு அக்கா! மண்ணியம் காக்கவே தானே வரும்.!

கவிதை நல்லாருக்கு ஹிசாலி.! சூப்பருங்க

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue 2 Apr 2013 - 14:38

ஹிஷாலீ wrote:
ஜாஹீதாபானு wrote:அருமையான வரிகளில் பெண்ணியம் ...

எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு இந்தக் கவிதை அருமையிருக்கு

பெண்ணிய விலங்கை
மண்ணியம்
மாக்கவே முடியாது

மாய்க்க முடியாது என்று வருமா ...மாக்க என்றால் என்ன பொருள் ஹிஷா

ஆக்கவே முடியாது என்ற அர்த்தம் அக்கா "ம " மா " என்பதற்கு இணங்க எழுதினேன் அக்கா இப்போது சரியா பாருங்கள்

புரிகிறது ஹிஷா... சூப்பருங்க

விலங்கை என்று மாத்து



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue 2 Apr 2013 - 14:40

ஜாஹீதாபானு wrote:
ஹிஷாலீ wrote:
ஜாஹீதாபானு wrote:அருமையான வரிகளில் பெண்ணியம் ...

எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு இந்தக் கவிதை அருமையிருக்கு

பெண்ணிய விலங்கை
மண்ணியம்
மாக்கவே முடியாது

மாய்க்க முடியாது என்று வருமா ...மாக்க என்றால் என்ன பொருள் ஹிஷா

ஆக்கவே முடியாது என்ற அர்த்தம் அக்கா "ம " மா " என்பதற்கு இணங்க எழுதினேன் அக்கா இப்போது சரியா பாருங்கள்

புரிகிறது ஹிஷா... சூப்பருங்க

விலங்கை என்று மாத்து

அப்படியும் இருந்ததே கூகுளில் சோ தவறாகிவிட்டது நன்றிகள் அக்கா மாற்றிவிட்டேன்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue 2 Apr 2013 - 14:41

அருண் wrote:எனக்கும் அதே டவுட்டு அக்கா! மண்ணியம் காக்கவே தானே வரும்.!

கவிதை நல்லாருக்கு ஹிசாலி.! சூப்பருங்க

அபடிய அருண் இப்போது தெளிந்ததா இல்லையா ?

மிக்க நன்றிகள் அருண்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue 2 Apr 2013 - 14:46

தெளிந்தது ஹிஷாலி..! சூப்பருங்க

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue 2 Apr 2013 - 15:02

விளங்க என்றால் வேறு அர்த்தம் நிறைய வரும் ..

விலங்கு என்றால் காப்பு , மிருகம் என்றும் அர்த்தம் வரும்...

வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோமோ அதற்கு தகுந்தார் போல் அர்த்தம் மாறும் புன்னகை





z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 2 Apr 2013 - 15:06

பெண்ணுக்கு பெண் தான் எதிரி சூப்பருங்க

ஹிஷாலிக்கு பானு மாதிரி புன்னகை

விளக்கம் கூறினால் (ள் இல்லை)




Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக