புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணியம் ...! - Page 4 Poll_c10பெண்ணியம் ...! - Page 4 Poll_m10பெண்ணியம் ...! - Page 4 Poll_c10 
56 Posts - 74%
heezulia
பெண்ணியம் ...! - Page 4 Poll_c10பெண்ணியம் ...! - Page 4 Poll_m10பெண்ணியம் ...! - Page 4 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
பெண்ணியம் ...! - Page 4 Poll_c10பெண்ணியம் ...! - Page 4 Poll_m10பெண்ணியம் ...! - Page 4 Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
பெண்ணியம் ...! - Page 4 Poll_c10பெண்ணியம் ...! - Page 4 Poll_m10பெண்ணியம் ...! - Page 4 Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணியம் ...! - Page 4 Poll_c10பெண்ணியம் ...! - Page 4 Poll_m10பெண்ணியம் ...! - Page 4 Poll_c10 
221 Posts - 75%
heezulia
பெண்ணியம் ...! - Page 4 Poll_c10பெண்ணியம் ...! - Page 4 Poll_m10பெண்ணியம் ...! - Page 4 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
பெண்ணியம் ...! - Page 4 Poll_c10பெண்ணியம் ...! - Page 4 Poll_m10பெண்ணியம் ...! - Page 4 Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
பெண்ணியம் ...! - Page 4 Poll_c10பெண்ணியம் ...! - Page 4 Poll_m10பெண்ணியம் ...! - Page 4 Poll_c10 
8 Posts - 3%
prajai
பெண்ணியம் ...! - Page 4 Poll_c10பெண்ணியம் ...! - Page 4 Poll_m10பெண்ணியம் ...! - Page 4 Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
பெண்ணியம் ...! - Page 4 Poll_c10பெண்ணியம் ...! - Page 4 Poll_m10பெண்ணியம் ...! - Page 4 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பெண்ணியம் ...! - Page 4 Poll_c10பெண்ணியம் ...! - Page 4 Poll_m10பெண்ணியம் ...! - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Barushree
பெண்ணியம் ...! - Page 4 Poll_c10பெண்ணியம் ...! - Page 4 Poll_m10பெண்ணியம் ...! - Page 4 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பெண்ணியம் ...! - Page 4 Poll_c10பெண்ணியம் ...! - Page 4 Poll_m10பெண்ணியம் ...! - Page 4 Poll_c10 
2 Posts - 1%
nahoor
பெண்ணியம் ...! - Page 4 Poll_c10பெண்ணியம் ...! - Page 4 Poll_m10பெண்ணியம் ...! - Page 4 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணியம் ...!


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Apr 02, 2013 1:00 pm

First topic message reminder :

பெண் + ஞாயம்
என்ற பொருளிலே
மறைந்து கிடக்கிறது
பெண்ணியம்

தெளிவு படித்தினால்
திமிரு பிடித்தவள் என்றும்

விளக்கம் கூறினால்
வேண்டாதவள் என்றும்

அடித்து பேசினால்
அடங்காப் பிடாரி என்றும்

பட்டங்களிலே
பாவியாகும் பெண்கள்

சட்டம் படித்தால் மட்டுமா
சமாதனப் புறாக்களை
பறக்கவிடப் போறார்கள்

ஒரு பாரதி என்ன
ஓராயிரம்
பார் + ரதி வந்தாலும்

பெண்ணிய விலங்கை
மண்ணிய
மாக்கவே முடியாது

ஏன் என்றால்
பெண்ணுக்கு பெண்
இங்கு எதிரியாகிறாள் ...!




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Apr 02, 2013 3:52 pm

ரா.ரா3275 wrote:இன்க்ரீமெண்ட்டா?...அப்டீன்னா?...

நீங்க வாங்கிற சம்பளத்தில் பாதியை எனக்கு கொடுக்கணும்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Apr 02, 2013 3:52 pm

பூவன் wrote:
ரா.ரா3275 wrote:இன்க்ரீமெண்ட்டா?...அப்டீன்னா?...

நீங்க வாங்கிற சம்பளத்தில் பாதியை எனக்கு கொடுக்கணும்

சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Apr 02, 2013 3:55 pm

ஜாஹீதாபானு wrote:
பூவன் wrote:
ரா.ரா3275 wrote:இன்க்ரீமெண்ட்டா?...அப்டீன்னா?...

நீங்க வாங்கிற சம்பளத்தில் பாதியை எனக்கு கொடுக்கணும்

சூப்பருங்க

நீங்க வாங்கிற சம்பளம் மொத்தத்தையும் கொடுக்கணும் ....

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Apr 02, 2013 3:56 pm

ஜாஹீதாபானு wrote:
பூவன் wrote:
ரா.ரா3275 wrote:இன்க்ரீமெண்ட்டா?...அப்டீன்னா?...

நீங்க வாங்கிற சம்பளத்தில் பாதியை எனக்கு கொடுக்கணும்

சூப்பருங்க

ஹலோ பிரதர் அண்ட் பாட்டி...அதெல்லாம் வேலைல இருக்கவங்களுக்கு...
நாங்கல்லாம் வெட்டி ஆபீசரு...நீங்கதான் கொடுக்கணும்...புர்தா(புரியுதா)?...



பெண்ணியம் ...! - Page 4 224747944

பெண்ணியம் ...! - Page 4 Rபெண்ணியம் ...! - Page 4 Aபெண்ணியம் ...! - Page 4 Emptyபெண்ணியம் ...! - Page 4 Rபெண்ணியம் ...! - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Apr 02, 2013 4:00 pm

ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:
பூவன் wrote:
ரா.ரா3275 wrote:இன்க்ரீமெண்ட்டா?...அப்டீன்னா?...

நீங்க வாங்கிற சம்பளத்தில் பாதியை எனக்கு கொடுக்கணும்

சூப்பருங்க

ஹலோ பிரதர் அண்ட் பாட்டி...அதெல்லாம் வேலைல இருக்கவங்களுக்கு...
நாங்கல்லாம் வெட்டி ஆபீசரு...நீங்கதான் கொடுக்கணும்...புர்தா(புரியுதா)?...

வேலை அப்ப்டின என்னா ?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 02, 2013 4:22 pm

ரா.ரா3275 wrote:ஹலோ பிரதர் அண்ட் பாட்டி...அதெல்லாம் வேலைல இருக்கவங்களுக்கு...நாங்கல்லாம் வெட்டி ஆபீசரு...நீங்கதான் கொடுக்கணும்...புர்தா(புரியுதா)?...
பர்தா பானுவிடம் புர்தா பானுன்னு கேக்கறீங்களா?




ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Apr 02, 2013 4:44 pm

ரா.ரா3275 wrote:
ஹிஷாலீ wrote:

பெண் + ஞாயம்
என்ற பொருளிலே
மறைந்து கிடக்கிறது
பெண்ணியம்

இது பேச்சு வழக்குச் சொல்...கொச்சை மொழி...
நியாயம் என்பதே சரியான சொல் என்பது என் கருத்து...



தெளிவு படித்தினால்
திமிரு பிடித்தவள் என்றும்

இதில் படுத்தினால் என்பதே சரி...
'படித்தினால்' என்று நீங்கள் சொல்லியுள்ளது சரியா?...

விளக்கம் கூறினாள்

வேண்டாதவள் என்றும்

இங்கு...'கூறினால்' என்பதே சரியான பொருள் கொள்ள வைக்கும்...
'கூறினாள்' என்பது இங்கு சரியாகாது...


அடித்து பேசினால்
அடங்காப் பிடாரி என்றும்

பட்டங்களிலே
பாவியாகும் பெண்கள்

சட்டம் படித்தால் மட்டுமா
சமாதனப் புறாக்களை
பறக்கவிடப் போறார்கள்

இதில் கூட போறார்கள் என்பதா சரி?...போகிறார்கள் என்பதுதானே சரி...

ஒரு பாரதி என்ன
ஓராயிரம்
பார் + ரதி
வந்தாலும்

இங்கு கூட பொருள் என்ன என்பது விளங்கவில்லை...

பெண்ணிய விலங்கை
மண்ணிய
மாக்கவே முடியாது

ஏன் என்றால்
பெண்ணுக்கு பெண்
இங்கு எதிரியாகிறாள் ...!



இது ஒரு விளக்கத்திற்காக மட்டுமே ஹிஷாலீ...
நீங்கள் கூறியது போல இங்கு கவிதை எழுதும் யாரும் தமிழ் பண்டிட்டாக இருக்க வேண்டியதில்லை...
ஆனால் தமிழ்ப் படித்தவனாக இருக்கலாமே...?


பார் என்றால் உலகம்
பார் + ரதி = பாரதி

உலகில் எத்தை ஆயிரம் பாரதி வந்தாலும் பெண்ணியத்தை மண்ணியம் என்றால் இந்த மண்ணில்
சுதந்திரமாகக முடியாது என்ற பொருள் தான் இப்போது விளங்கிவிட்டதா அண்ணா இல்லை இல்லை தமிழை கொண்டாடும் ஈகரை அன்பர்கள் . எதோ தமிழை கொலை செய்யும் இந்த சிற்றறிவின் சிறிய விளக்கம் ஒகே . தமத பதிலுக்கு வருந்துகிறேன்.



மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 02, 2013 4:48 pm

உங்களை நன்றாக அறிவோம் ஹிஷாலி - தவறை சுட்டிக் காட்டும்பொழுது நீங்க சந்தோஷமா திருத்திட்டு மன்னிப்பு கேப்பீங்க. இந்த குணத்திற்கே உங்களை மிகவும் பாராட்டலாம்.

சின்னதா ஒரு குழப்பம் இங்க வந்துடுச்சு - நீங்க அதை விடுங்க - எப்பவும் போல கவிதை எழுதுங்க - ஓகேயா!!!




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Apr 02, 2013 5:34 pm

நான் கூற வந்ததை யாருமே புரியவில்லை நான் தவறு செய்யவில்லை என்று கூறுவது போல் எல்லோரும் பின்னுட்டம் இடுகிறேர்கள் இது தான் தவறு என்று சுட்டி காட்டி நான் அது தவறு என்று நியாயம் சொல்வது போல் செய்யல படுவதை தான் கூறவந்தேன்

நியாயம் - இச்சொல்லை ஒரு முறை இங்கே நான் பதிவிடும் போது இது தவறு ஞயம் என்று தான் வரவேண்டு என்று சிலர் கூறினார்கள் அப்போது மாறியது தான் அதே போல் தான் சில வார்த்தைகள் வந்திருக்கலாம் அதற்கு இவ்வளவு ஆர்பாட்டமா ?

நான் தவறை திருத்திக்கொள்ள தான் நினைப்பேனே தவிர விவாதம் செய்ததே இல்லை

இனிமேல் இவ்வாறு வராமல் பார்கிறேன் தங்கள் ஆலோசனைக்கு நன்றிகள்



சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக