புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 I_vote_lcapகவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 I_voting_barகவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 I_vote_rcap 
25 Posts - 69%
heezulia
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 I_vote_lcapகவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 I_voting_barகவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 I_vote_rcap 
10 Posts - 28%
mohamed nizamudeen
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 I_vote_lcapகவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 I_voting_barகவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 I_vote_lcapகவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 I_voting_barகவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 I_vote_rcap 
361 Posts - 78%
heezulia
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 I_vote_lcapகவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 I_voting_barகவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 I_vote_rcap 
56 Posts - 12%
mohamed nizamudeen
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 I_vote_lcapகவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 I_voting_barகவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 I_vote_lcapகவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 I_voting_barகவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 I_vote_lcapகவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 I_voting_barகவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 I_vote_lcapகவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 I_voting_barகவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 I_vote_rcap 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 I_vote_lcapகவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 I_voting_barகவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 I_vote_lcapகவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 I_voting_barகவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 I_vote_lcapகவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 I_voting_barகவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 I_vote_lcapகவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 I_voting_barகவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவியருவி ம. ரமேஷ் கவிதைகள்

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Mon Apr 01, 2013 4:47 pm

First topic message reminder :

குதர்க்கம்

இன்றும் -
நெருஞ்சி முள்ளில்
நடக்கிற போது
பரதன் குலத்தோர்
செருப்பை
பறித்துக் கொள்கிறார்கள்

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sun Apr 21, 2013 8:50 pm

kannammak62 wrote:
நிலையானதல்ல காதல்; தாவக் கூடியது

உண்மைதான்...

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
kannammak62
kannammak62
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 12/04/2013

Postkannammak62 Sun Apr 21, 2013 8:52 pm

உங்களின் கவிதைகள் சிந்திக்கச் செய்கின்றன. நன்றி

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sun Apr 21, 2013 8:58 pm

kannammak62 wrote:உங்களின் கவிதைகள் சிந்திக்கச் செய்கின்றன. நன்றி

படிப்பதற்கும் கருத்துரைப்பதற்கும் நன்றி நண்பரே

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
kannammak62
kannammak62
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 12/04/2013

Postkannammak62 Mon Apr 22, 2013 6:23 am

கவியருவி ம.ரமேஷ் wrote:
kannammak62 wrote:
நிலையானதல்ல காதல்; தாவக் கூடியது

உண்மைதான்...

இய்த உண்மையைப் புரிந்து கொண்டதற்கு நன்றி. உலகத்தில் துன்பமும் நிரந்தரமல்ல. இன்பமும் நிரந்தரமல்ல. எனவே நண்பர்கள் வாழ்க்கையில் சரியான இடம் நோக்கிச் செல்ல வேணடுகிறேன்.

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Mon Apr 22, 2013 10:28 am

சீ...

எங்கே போனான்
அந்த மக்குப் பையன்
சேலை சொட்டும் நீர்ச் சுவடுபோல்
அவன் நினைவுகள்
இன்றும் என்னைத் தொடர
எங்கே போனான்
அந்த மக்குப் பையன்

கடற்கரை-
மாலை நேரம்-
ஒரு நாள்-

கடல் அலை எப்படி உருவாகிறது?
என்று கேட்டுத் தொலைத்துவிட்டேன்
அவன்:

உன் இடைதான் கடல்
என் கைதான் காற்று என்று
அவன் கையாலேயே
என் இடையில் அலையை
உருவாக்கிக் காட்டிவிட்டான்
சீ...
அவன் ரொம்ப மோசம்

கரையை அணைக்கும் அலைபோல்
அவன் நினைவுகள்
என்னைத் தொடர
இன்று எங்கே போனான்
அந்த மக்குப் பையன்

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Tue Apr 23, 2013 8:47 am

காயம் உனக்கு ... வலி எனக்கு!

அந்திமாலை
இடுப்பில் குடத்தோடு
என் வீதிவழி வந்தபோது
தெருக்கோடி வரை
யாரும் இல்லாததை அறிந்து
நான் செய்த சில்மிசத்தால்
குடம் நழுவி விழுந்து
சொட்டையானதை
பெரிதுபடுத்தாமல்
நீ சென்ற போது யோசிக்கவில்லை...
காலையில்
உன்னைப் பார்த்த போதுதான்
துடிதுடித்துப் போனேன்...
உன் வீட்டிற்குப் பயந்து
குடம் விழுந்ததற்கானக் காரணம் கூற
உன் காலை
கல்லில் இடித்து
ரணமாக்கிக் கொள்ள
எப்படித்தான் மனசு வந்ததோ
உனக்கு?

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Apr 25, 2013 8:05 am

ஏழ்மையின் ரகசியம்

நூறுகளில் சம்பாதிப்பவன்
தினந்தோறும் குடிக்கிறான்.
ஆயிரங்களில் சம்பாதிப்பவன்
வாரத்திற்கொரு முறை
குடிக்கிறான்…
லட்சங்களில் சம்பாதிப்பவன்
மாதத்திற்கொரு முறை குடிக்கிறான்…
இப்போது தெரியுதா?
ஏழை
ஏன் ஏழையாகவே இருக்கிறான் என்று!

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Tue Apr 30, 2013 10:29 am

காக்கையும் நரியும் வடையும்

காக்கைக்கும் நரிக்கும் அதே தொல்லை.
காக்கை வடையைவிட மனமில்லை
நரிக்கும் கேட்காமலிருக்க வெட்கமில்லை.
காக்கை அஃறிணை என்பதாலோ என்னவோ
இன்னும் வடையைத் தின்றபாடில்லை
நரியும் அவ்விடம் விட்டு நகர்ந்தபாடில்லை.
அவ்விடம் வந்த வேடன்
நரியை பிடித்துச் சென்றான்.
நரிக்கு நல்லா வேணும் என்று நினைத்தபோது
வேடன் ஒருவன் காக்கை சுட்டுவீழ்த்தினான்.
காக்கை வாயிலிருந்த வடை கீழே விழு
எறும்புகள் தின்று முடித்தது.

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sat May 11, 2013 7:38 am

சனியனே!
ரைம்ஸ்…
“அப்பாவுக்கு 4
அம்மாவுக்கு 3
அண்ணனுக்கு 2
பாப்பாவுக்கு 1
தின்ன தின்ன ஆசை
இன்னும் கேட்டால் பூசை”
அரைமணி நேர இடைவெளியில்-
ஒரு தோசையைத் தின்ற குழந்தை
“அம்மா போதும்” என்றது.
அம்மா:
சனியனே!
“ஒண்னே ஒண்னு சாப்பிட்டா
எப்படி உடம்பு ஏறும்”

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sun May 12, 2013 8:58 am

தோட்டக்காரன்

அழகை அழகாக்கும்
அழகு நிலையங்கள்போல
தோட்டத்தை அழகாக்குபவரும்
அழகைப்படைத்த இறைவனே!

அழகுகள் நிறைந்த தோட்டத்தில்
நீ அழகற்றவனாகவே இருந்தாலும்
மலரும் பூக்களுக்கு
உன் முகம்தான் அழகு!

நீர் இறைத்து உயிர்க் கொடுப்பதால்
முதலில் உன் முகம் பார்க்கத் துடிக்கும்
மலரும் பூக்கள்! – பின்னர்
விலையாகிப் போனாலும் வருந்தும்
உனக்காக!

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Sponsored content

PostSponsored content

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக