புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உருவு கண்டு எள்ளாமை வேண்டும்! Poll_c10உருவு கண்டு எள்ளாமை வேண்டும்! Poll_m10உருவு கண்டு எள்ளாமை வேண்டும்! Poll_c10 
15 Posts - 71%
heezulia
உருவு கண்டு எள்ளாமை வேண்டும்! Poll_c10உருவு கண்டு எள்ளாமை வேண்டும்! Poll_m10உருவு கண்டு எள்ளாமை வேண்டும்! Poll_c10 
3 Posts - 14%
mohamed nizamudeen
உருவு கண்டு எள்ளாமை வேண்டும்! Poll_c10உருவு கண்டு எள்ளாமை வேண்டும்! Poll_m10உருவு கண்டு எள்ளாமை வேண்டும்! Poll_c10 
1 Post - 5%
Barushree
உருவு கண்டு எள்ளாமை வேண்டும்! Poll_c10உருவு கண்டு எள்ளாமை வேண்டும்! Poll_m10உருவு கண்டு எள்ளாமை வேண்டும்! Poll_c10 
1 Post - 5%
kavithasankar
உருவு கண்டு எள்ளாமை வேண்டும்! Poll_c10உருவு கண்டு எள்ளாமை வேண்டும்! Poll_m10உருவு கண்டு எள்ளாமை வேண்டும்! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உருவு கண்டு எள்ளாமை வேண்டும்! Poll_c10உருவு கண்டு எள்ளாமை வேண்டும்! Poll_m10உருவு கண்டு எள்ளாமை வேண்டும்! Poll_c10 
69 Posts - 81%
mohamed nizamudeen
உருவு கண்டு எள்ளாமை வேண்டும்! Poll_c10உருவு கண்டு எள்ளாமை வேண்டும்! Poll_m10உருவு கண்டு எள்ளாமை வேண்டும்! Poll_c10 
4 Posts - 5%
heezulia
உருவு கண்டு எள்ளாமை வேண்டும்! Poll_c10உருவு கண்டு எள்ளாமை வேண்டும்! Poll_m10உருவு கண்டு எள்ளாமை வேண்டும்! Poll_c10 
3 Posts - 4%
prajai
உருவு கண்டு எள்ளாமை வேண்டும்! Poll_c10உருவு கண்டு எள்ளாமை வேண்டும்! Poll_m10உருவு கண்டு எள்ளாமை வேண்டும்! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
உருவு கண்டு எள்ளாமை வேண்டும்! Poll_c10உருவு கண்டு எள்ளாமை வேண்டும்! Poll_m10உருவு கண்டு எள்ளாமை வேண்டும்! Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
உருவு கண்டு எள்ளாமை வேண்டும்! Poll_c10உருவு கண்டு எள்ளாமை வேண்டும்! Poll_m10உருவு கண்டு எள்ளாமை வேண்டும்! Poll_c10 
2 Posts - 2%
Barushree
உருவு கண்டு எள்ளாமை வேண்டும்! Poll_c10உருவு கண்டு எள்ளாமை வேண்டும்! Poll_m10உருவு கண்டு எள்ளாமை வேண்டும்! Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
உருவு கண்டு எள்ளாமை வேண்டும்! Poll_c10உருவு கண்டு எள்ளாமை வேண்டும்! Poll_m10உருவு கண்டு எள்ளாமை வேண்டும்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
உருவு கண்டு எள்ளாமை வேண்டும்! Poll_c10உருவு கண்டு எள்ளாமை வேண்டும்! Poll_m10உருவு கண்டு எள்ளாமை வேண்டும்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உருவு கண்டு எள்ளாமை வேண்டும்!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon Apr 01, 2013 11:20 am

ஒளிந்திருந்து காக்கும் ஒற்றன்
சென்ற மாதம் மும்பையில் எஸ்கே பிரதர்ஸ் என்கிற கட்டுமான நிறுவனத்தின் அதிபர் தன் காரை பார்க்கிங்செய்யும்போது சில ரவுடிகளால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டார். காவல்துறை சில நாட்களிலேயே குற்றவாளிகளைக் கண்டுபிடித்தது. பார்க்கிங்கில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா, ரவுடிகளை காட்டிக்கொடுத்தது.
முன்பெல்லாம் கண்ணுக்குத் தெரிகிற வகையில் மிகப் பெரிய அளவில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் இன்று மிகச் சிறியதாக நம் பார்வையிலேயே சிக்காத அளவுக்கு அமைக்கப்படுகின்றன. இது குற்றங்களைத் தடுப்பதில் மிக முக்கியப் பங்காற்றுகிறது. விரல்நுனியில் அடங்கிவிடக்கூடிய மிகச் சிறிய கேமராக்களும் வந்துவிட்டன. இன்று பேனாவில் கேமரா, கண்கண்ணாடியில் கேமரா, சட்டை பொத்தானில் கேமரா, கடிகார கேமரா, சிகரெட் லைட்டரில் கேமரா என்று ஜேம்ஸ்பாண்ட் மட்டுமே உபயோகித்துக் கொண்டிருந்த சகல வித கேமரா வகைகளும் பர்மா பஜாரில் கிடைக்கின்றன.
-
உள்ளங்கையில் நூலகம்!

சில வருடங்களுக்கு முன்புவரை வீடு கட்டும்போதே படிப்பதற்கென்று தனி அறை கட்டுவார்கள். இப்போது அந்தக் கலாச்சாரம் கிட்டத்தட்ட காணாமல் போய்விட்டது. ஆனால், இன்றும் படிக்கிற ஆர்வம் மட்டும் நம்மிடையே ஓரளவு மிச்சமிருக்கிறது. என்ன செய்ய? நம்முடைய வீடுகள் சுருங்கிவிட்டன. நிறைய புத்தகங்களை அடுக்கி வைக்கவோ அதைப் பாதுகாக்கவோ இயலாது. அதுமாதிரியான புத்தகப் புழுக்களுக்கென்று வரப்பிரசாதமாக வந்திருப்பதுதான் ஈ-புக் ரீடர்ஸ்.
லட்சக்கணக்கான புத்தகங்களை ஒரு டேப்லெட் கணினியின் உதவியோடு படிக்கலாம். புத்தகங்கள் படிப்பதற்கென்றே அமேசானின்கிண்டுல் (KINDLE), சோனி நிறுவனத்தின் ரீடர், சாம்சங்கின் பாப்பிரஸ் என்று பிரத்யேக ரீடர்களும் கிடைக்கின்றன. அல்லது உங்களிடம் ஓர் ஆப்பிள் ஐபோன் அல்லது ஐபேட் அல்லது ஆண்ட்ராய்டு செல்போனோ டேப்லெட்டோ இருந்தாலும் கூட புத்தகங்களை அதற்கேற்ற மென்பொருள்களின் உதவியோடு படிக்க இயலும். இன்று மொபைல் போனிலேயே செய்தித்தாள் படிக்கிறவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
-
கூகுள் காகுள்!
செல்போன்கள் எப்படி உலகத்தையே புரட்டிப் போட்டதோ அதற்கிணையான மாற்றத்தை கூகுளின் இந்த மூக்குக்கண்ணாடி செய்யப்போகிறது என்கிறார்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள். கைகளில் செல்போனை தூக்கிக்கொண்டு செல்வதையே பெரிய வேலையாக நினைப்பவர்களுக்கு பொக்கிஷமாக வரப்போகிறது இந்த கூகுள் காகுள். சாதாரணக் கண் கண்ணாடியைப்போலவே இருக்கிறஇதில், போன் பேசலாம், வீடியோஎடுக்கலாம், போட்டோ பிடிக்கலாம், இண்டர்நெட்டில் காதலியோடு சாட்டிங்கும் பண்ணலாம், யூ டியூபில் HD தரத்தில் புத்தம்புதுப் படங்கள் பார்க்கலாம், கேம்ஸ் ஆடலாம்.
ஏற்கெனவே அமெரிக்கர்களில் சிலரைத் தேர்ந்தெடுத்து ஆளுக்கொரு கண்ணாடியைக் கொடுத்து இதற்கான சோதனைகளை தொடங்கிவிட்டது கூகுள்! இன்னும் என்னென்ன வசதிகள் சேர்க்கலாம் என ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது. எப்படியும் அடுத்த ஆண்டு நம்மூர் சந்தையில் இந்தக் கண்ணாடி கிடைக்கும் என்று தெரிகிறது. கூகுள் கஷ்டப்பட்டு இப்படி ஓர் ஆராய்ச்சி செய்யும்போதே சீனா, கொரியாவிலும் இதற்கெனமலிவு விலை கண்ணாடிகள் உற்பத்தியும் தொடங்கிவிட்டதாகக் கூறுகிறார்கள். அடுத்த ஆண்டில் நம்மூர் பர்மா பஜாரிலேயே இந்தக் கண்ணாடி மொபைல் போன்களை 500 ரூபாய்க்கு காணமுடியும் என நம்பலாம்.
-
கணினியாய் மாறும் டி.வி.
உங்கள் வீட்டில் HDMI டி.வி., இருக்கிறதா? இல்லையென்றால், ஒன்றை வாங்கிவிடுங்கள். இப்போதெல்லாம் அந்த ரக டி.வி.க்கள்தான் அதிகமாக விற்கப்படுகின்றன. இவ்வகை டி.வி. உங்களிடமிருந்தால், அதனை ஒரு மினி டி.வி. ஸ்டிக் என்கிற குட்டி உபகரணத்தின் உதவியோடு கணினியாக மாற்றிவிட இயலும்! இதில் ஆண்ட்ராய்டு மாதிரியான பல்வேறு இயங்குதளங்களையும்பயன்படுத்த இயலும். இதில் WIFI வசதியும் இருப்பதால், இணையமெங்கும் சுற்றலாம். உங்கள் டி.வி.யிலேயே மின்னஞ்சல் பார்க்கலாம். உங்கள் புகைப்படங்களை சேமிக்கலாம். இந்த மினி டி.வி. ஸ்டிக்கிலேயே யுஎஸ்பிவசதியிருப்பதால் கீ போர்டு,மௌஸ் கூட இணைத்துக்கொண்டால் உங்கள் டி.வி.யே முழுமையான கணினியாகமாறிவிடும். மெகா சீரியல் போரடிக்கும்போது ஃபேஸ்புக்கில் ஸ்டேடஸ் போடலாம்!
-
பாக்கெட் பிரிண்டர்
இப்போதெல்லாம் எல்லோரும் போட்டோ பிடிக்கத் துவங்கி விட்டோம். செல்போனில் கேமராவந்தபிறகு ஸ்டூடியோவுக்கு சென்று படம் பிடித்துக் கொள்வதெல்லாம் மலையேறிப் போச்சு! ஆனாலும் இன்னமும் நம்முடைய பிரத்யேக நிகழ்வுகளை போட்டோ பிடித்து, பிரிண்ட் போட்டு வைத்துக்கொள்ளவே செய்கிறோம். அப்படிப் பட்டவர்களுக்காகவே எல்ஜி நிறுவனம் பாக்கெட் பிரிண்டர் என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. 5 இஞ்ச் உயரமும் 3 இஞ்ச் அகலமும் கொண்ட இந்த பிரிண்டரோடு உங்கள் மொபைலை இணைத்து, வேண்டிய படங்களை உடனுக்குடன் பிரிண்ட் பண்ணிக் கொள்ளலாம். இது ஜீரோ இங்க் டெக்னாலஜியை பயன்படுத்துகிறது. அதாவது, போட்டோ பேப்பரில் இருக்கிற டைகிரிஸ்டல்களை வேண்டிய நிறங்களுக்கு சூடாக்கி மாற்றிக்கொண்டு பிரிண்ட் போட்டுக் கொடுத்து விடுமாம். காட்ரிஜ் மாற்றவும் தேவையில்லை.
-
உடல்நலத்தைக் கண்காணிக்கும் இயர் போன்:
ரிவர்ஆன் என்னும் அமெரிக்க நிறுவனம் புதுவிதமான இயர் போன்களை உருவாக்கியுள்ளது. இது நீங்கள் காலையில் வாக்கிங்கோ, ஜாக்கிங்கோ, உடற்பயிற்சியோ எது செய்வதாக இருந்தாலும் ஜாலியாக பாட்டுக்கேட்க உதவும். அதானே எல்லா இயர் போனும் செய்கிறது என்று நினைக்கலாம். இது பாட்டுக் கேட்க மட்டுமல்ல, உடற்பயிற்சியின்போது உங்கள் இதயத்துடிப்பு, ரத்தஅழுத்தம், கலோரிகள் குறைவதுஎனப் பல்வேறு உடல்நலம் சார்ந்த விஷயங்களையும் கண்காணித்து உங்களுக்குச் சொல்லும். இந்த ஆண்டு சினெட் நிறுவனம் நடத்திய போட்டியில் இந்தக் கண்டுபிடிப்பு விருதுகளை வென்றுள்ளது. விரைவில் சந்தையில் கிடைக்குமாம்!
-
புதிய தலைமுறை




நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக