புதிய பதிவுகள்
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 8:23 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:06 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 2:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஹீல்ஸ் ஒரு படி மேலே... Poll_c10ஹீல்ஸ் ஒரு படி மேலே... Poll_m10ஹீல்ஸ் ஒரு படி மேலே... Poll_c10 
43 Posts - 36%
ayyasamy ram
ஹீல்ஸ் ஒரு படி மேலே... Poll_c10ஹீல்ஸ் ஒரு படி மேலே... Poll_m10ஹீல்ஸ் ஒரு படி மேலே... Poll_c10 
43 Posts - 36%
Dr.S.Soundarapandian
ஹீல்ஸ் ஒரு படி மேலே... Poll_c10ஹீல்ஸ் ஒரு படி மேலே... Poll_m10ஹீல்ஸ் ஒரு படி மேலே... Poll_c10 
17 Posts - 14%
Rathinavelu
ஹீல்ஸ் ஒரு படி மேலே... Poll_c10ஹீல்ஸ் ஒரு படி மேலே... Poll_m10ஹீல்ஸ் ஒரு படி மேலே... Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
ஹீல்ஸ் ஒரு படி மேலே... Poll_c10ஹீல்ஸ் ஒரு படி மேலே... Poll_m10ஹீல்ஸ் ஒரு படி மேலே... Poll_c10 
4 Posts - 3%
Guna.D
ஹீல்ஸ் ஒரு படி மேலே... Poll_c10ஹீல்ஸ் ஒரு படி மேலே... Poll_m10ஹீல்ஸ் ஒரு படி மேலே... Poll_c10 
2 Posts - 2%
mruthun
ஹீல்ஸ் ஒரு படி மேலே... Poll_c10ஹீல்ஸ் ஒரு படி மேலே... Poll_m10ஹீல்ஸ் ஒரு படி மேலே... Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
ஹீல்ஸ் ஒரு படி மேலே... Poll_c10ஹீல்ஸ் ஒரு படி மேலே... Poll_m10ஹீல்ஸ் ஒரு படி மேலே... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஹீல்ஸ் ஒரு படி மேலே... Poll_c10ஹீல்ஸ் ஒரு படி மேலே... Poll_m10ஹீல்ஸ் ஒரு படி மேலே... Poll_c10 
118 Posts - 46%
ayyasamy ram
ஹீல்ஸ் ஒரு படி மேலே... Poll_c10ஹீல்ஸ் ஒரு படி மேலே... Poll_m10ஹீல்ஸ் ஒரு படி மேலே... Poll_c10 
88 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஹீல்ஸ் ஒரு படி மேலே... Poll_c10ஹீல்ஸ் ஒரு படி மேலே... Poll_m10ஹீல்ஸ் ஒரு படி மேலே... Poll_c10 
21 Posts - 8%
mohamed nizamudeen
ஹீல்ஸ் ஒரு படி மேலே... Poll_c10ஹீல்ஸ் ஒரு படி மேலே... Poll_m10ஹீல்ஸ் ஒரு படி மேலே... Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
ஹீல்ஸ் ஒரு படி மேலே... Poll_c10ஹீல்ஸ் ஒரு படி மேலே... Poll_m10ஹீல்ஸ் ஒரு படி மேலே... Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஹீல்ஸ் ஒரு படி மேலே... Poll_c10ஹீல்ஸ் ஒரு படி மேலே... Poll_m10ஹீல்ஸ் ஒரு படி மேலே... Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஹீல்ஸ் ஒரு படி மேலே... Poll_c10ஹீல்ஸ் ஒரு படி மேலே... Poll_m10ஹீல்ஸ் ஒரு படி மேலே... Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ஹீல்ஸ் ஒரு படி மேலே... Poll_c10ஹீல்ஸ் ஒரு படி மேலே... Poll_m10ஹீல்ஸ் ஒரு படி மேலே... Poll_c10 
3 Posts - 1%
manikavi
ஹீல்ஸ் ஒரு படி மேலே... Poll_c10ஹீல்ஸ் ஒரு படி மேலே... Poll_m10ஹீல்ஸ் ஒரு படி மேலே... Poll_c10 
2 Posts - 1%
mruthun
ஹீல்ஸ் ஒரு படி மேலே... Poll_c10ஹீல்ஸ் ஒரு படி மேலே... Poll_m10ஹீல்ஸ் ஒரு படி மேலே... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹீல்ஸ் ஒரு படி மேலே...


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Mar 30, 2013 6:34 pm

http://media.dinamani.com/article1504202.ece/ALTERNATES/w460/kon5.jpg
ஹை ஹீல்ஸ் (குதி உயர்ந்த காலணிகள்) அணிவது இன்றைய இளம் பெண்கள் பலரிடம் பிரிக்க முடியாத அம்சமாக உள்ளது. முதுகு வலி தொடங்கி கணுக்கால் வலி வரை பல்வேறு உடல் பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது என்று டாக்டர்கள் எச்சரித்தும், ஹைஹீல்ஸ் அணியும் பெண்களின் எண்ணிக்கை குறையவில்லை. உயரமாகக் காட்டுவது என்பதற்காக மட்டுமல்லாது, நாகரிகத்தின் அடையாளமாகவும் இது மாறிவிட்டது. அணிவதில் சில அசௌகர்யங்கள் இருந்தாலும், அதனை விரும்பாத இளம் பெண்கள் இல்லை.
-
ஹை ஹீல்ஸ் (3.5 அங்குலத்துக்கு மேல்), மிட் ஹீல்ஸ் (2.5 முதல் 3-5 அங்குலம் வரை) , லோ ஹீல்ஸ் (2.5 அங்குலத்துக்கு உள்ளே) என ஹீல்ஸ் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கோன்,கிட்டன், ஃபிரிசம், பப்பி, ஸ்போல், ஸ்டெலடோ, வெட்ஜ் என பல்வேறு மாடல்களிலும் ஹீல்ஸ் காலணிகள் உண்டு.
ஆனால் ஹை ஹீல்ஸ் காலணிகள் என்பது முதலில் ஆண்களுக்காக உருவாக்கப்பட்டது என்பது ஆச்சரியமளிக்கும் உண்மை. மத்திய கிழக்குப் பகுதியான பெரிஷியாவில் (இன்றைய இரான்) 9-ம் நூற்றாண்டில் முதல்முறையாக ஹை ஹீல்ஸ் காலணிகள் ஆண்களுக்காக வடிவமைக்கப்பட்டன.
-
அன்றைய காலகட்டத்தில் குதிரைகளின் பயன்பாடு அதிகம் இருந்தது. குதிரையில் செல்லும் போது கால்களுக்கு சரியான பிடிமானம் இல்லாதது போர் புரியும்போது வீரர்களுக்குப் பெரும் பிரச்னையாக உருவெடுத்தது. இதனால் வீரர்கள் பலர் குதிரையில் இருந்து கீழே விழுந்து காயமடைந்தனர். இந்தப் பிரச்னையைத் தீர்க்க காலணியின்
பின்பகுதி சற்று நீட்டி வடிவமைக்கப்பட்டது. இதனால் குதிரையில் செல்லும்போது ஏற்பட்ட பிரச்னை தீர்ந்தது.இதுவே ஹீல்ஸ் காலணி தோன்றியவரலாறு.
பின்னர் ஹைஹீல்ஸ் ஐரோப்பியநாடுகளுக்கும் பரவியது. பின்னர் ஐரோப்பியர்கள் சென்ற இடங்களிலெல்லாம் ஹைஹீல்ஸ் நடைபோட்டது.
-
முதலில் குதிரைகளில் செல்லும்போது மட்டும் பயன்பட்ட இந்தக் காலணிகள், காலப்போக்கில் ஆண்களால் பெரிதும் அணியப்படும் ஒருவகை காலணியாக மாறியது. ஒரு கட்டத்தில் உயர் வகுப்பு ஆண்களின் அடையாளமாகவும் ஹைஹீல்ஸ் மாறியது.
பிரான்ஸ் மன்னராக இருந்த 14-ம் லூயி எப்போதும் ஹீல்ஸýம் காலுமாகத்தான் காட்சியளித்தார். அனைவருமே ஹீல்ஸ் அணிவதால் தன்னைப் போன்ற உயர் பிரிவினரை எவ்வாறு வேறுபடுத்துவது என்று யோசித்த அவர், தனது அரசவையில் உள்ளவர்கள் மட்டுமே சிவப்பு நிற ஹீல்ஸ்களை அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் அரச குடும்பத்தினரும், செல்வந்தர்களும் ஹீல்ஸ் அணிவதை அந்தஸ்தின் வெளிப்பாடாகவே கருதினார்கள். இதனை உணர்த்தும் வகையிலேயே ஆங்கிலத்தில் "வெல் - ஹீல்ட்' என்ற வார்த்தைக்கு அதிகாரமும், செல்வச் செழிப்பும் மிகுந்தவர்கள் என்ற அர்த்தம் தரப்பட்டது.
-
1630-ம் ஆண்டுகளில் ஐரோப்பாவில் ஆண்களைப் போலவே பெண்களும் உடையணிவது,புகைப் பிடிப்பது, தொப்பி அணிவது ஆகியவை புதிய நாகரிகமாக உருவெடுத்தது. அப்போது முதல்முறையாக ஆண்களின் கால்களில் இருந்து பெண்களின் கால்களுக்கு ஹீல்ஸ் மாறியது.
பின்னர் குதிரைகளின் பயன்பாடு மெல்ல குறையத் தொடங்கியதும், ஆண்கள் ஹீல்ஸ் அணிவதைக் குறைத்துக் கொண்டனர். ஆனால்பெண்கள் மத்தியில் ஹீல்ஸ் மோகம் அதிகரிக்கத் தொடங்கியது. "கெü பாய் பூட்',"பிளாட்பார்ம் ஷு' உள்ளிட்ட சில வகை ஆண்கள் காலணிகளில் மட்டுமே ஹீல்ஸ் உள்ளது. ஆனால் பெண்கள் காலணிகளில் ஹீல்ஸ் என்பது பிரிக்க முடியாத அம்சமாக ஒட்டிக் கொண்டது.
இந்தியாவில் செருப்பு என்பது வாசலிலேயே விட்டுச் செல்லும் மதிப்பு குறைந்த பொருளாகவே நீண்டகாலமாக இருந்தது. ஆனால் இப்போது நாகரிக மாற்றத்தால் அதன் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. குறிப்பாககல்லூரி மாணவிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள் மத்தியில் ஹீல்ஸ் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. அணிந்து கொள்ளும் உடைக்கு ஏற்பவும்,பங்கேற்கச் செல்லும் நிகழ்ச்சிக்கு ஏற்பவும் ஹீல்ஸ் அணிவது என்பதை பெரும்பாலான பெண்கள் கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டனர். இதற்காகவேஏராளமான காலணிகளை வாங்குவது என்பதும் வழக்கமாகிவிட்டது. நாகரிகம்என்று மட்டுல்லாது ஹீல்ஸ் அணிவதால் தாங்கள் உயரமாகத் தோன்றுகிறோம், இதனால் எங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது என்றும் இதனை அணியும் பெண்களின் அதிகம் பேர் கூறுகின்றனர்.
-
அடுத்த 2 ஆண்டுகளில் இந்தியாவின் காலணி சந்தையில் மட்டும் ரூ.38,500 கோடி புழங்கும். இவற்றில் 30 சதவீதம் இளம் பெண்கள் அணியும் ஹீல்ஸ் காலணிகளை மையமாகக் கொண்டிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
-
தினமணி



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Sun Mar 31, 2013 8:50 am

பெண்கள் அணியும் ஹீல்ஸ் காலணிகளால் முதுகுவலி ஏற்படும் என மருத்துவ நிபுணர்களால் தெரிவிக்கபட்டுள்ளது பெண்கள் இதை தவிர்ப்பது நல்லது .



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

ஹீல்ஸ் ஒரு படி மேலே... Knight
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Mar 31, 2013 11:30 am

சில பெண்களுக்கு தெரிந்தே இதை பயன்படுத்துகிறார்கள் என்ன செய்வது அநியாயம்




ஹீல்ஸ் ஒரு படி மேலே... Mஹீல்ஸ் ஒரு படி மேலே... Uஹீல்ஸ் ஒரு படி மேலே... Tஹீல்ஸ் ஒரு படி மேலே... Hஹீல்ஸ் ஒரு படி மேலே... Uஹீல்ஸ் ஒரு படி மேலே... Mஹீல்ஸ் ஒரு படி மேலே... Oஹீல்ஸ் ஒரு படி மேலே... Hஹீல்ஸ் ஒரு படி மேலே... Aஹீல்ஸ் ஒரு படி மேலே... Mஹீல்ஸ் ஒரு படி மேலே... Eஹீல்ஸ் ஒரு படி மேலே... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Mar 31, 2013 11:45 am

ஏம்பா பெண்கள் அவுங்க சொந்த காலில் உயர்ந்து நிக்கிறது உங்களுக்கெல்லாம் புடிக்கலையா சும்மா குறை கூறிக்கிட்டு ச்சே வாட் எ பிட்டி வாட் எ பிட்டி சிரி



ஈகரை தமிழ் களஞ்சியம் ஹீல்ஸ் ஒரு படி மேலே... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Mar 31, 2013 11:52 am

balakarthik wrote:ஏம்பா பெண்கள் அவுங்க சொந்த காலில் உயர்ந்து நிக்கிறது உங்களுக்கெல்லாம் புடிக்கலையா சும்மா குறை கூறிக்கிட்டு ச்சே வாட் எ பிட்டி வாட் எ பிட்டி சிரி

இப்போது உயர்ந்து நின்று விட்டு பிறகு படுத்தே கிடக்க வேண்டி வரும் அண்ணா




ஹீல்ஸ் ஒரு படி மேலே... Mஹீல்ஸ் ஒரு படி மேலே... Uஹீல்ஸ் ஒரு படி மேலே... Tஹீல்ஸ் ஒரு படி மேலே... Hஹீல்ஸ் ஒரு படி மேலே... Uஹீல்ஸ் ஒரு படி மேலே... Mஹீல்ஸ் ஒரு படி மேலே... Oஹீல்ஸ் ஒரு படி மேலே... Hஹீல்ஸ் ஒரு படி மேலே... Aஹீல்ஸ் ஒரு படி மேலே... Mஹீல்ஸ் ஒரு படி மேலே... Eஹீல்ஸ் ஒரு படி மேலே... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Mar 31, 2013 11:52 am

உள்ளங்காலை குத்தி உடல் நலத்தை கெடுக்கும்ன்னு
உள்குத்து குத்தி அவங்க உள்ளத்தை குத்திட்டாங்களே!!!




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Mar 31, 2013 12:06 pm

யினியவன் wrote:உள்ளங்காலை குத்தி உடல் நலத்தை கெடுக்கும்ன்னு
உள்குத்து குத்தி அவங்க உள்ளத்தை குத்திட்டாங்களே!!!

சரி சரி ஏதோ தப்பா சொல்லிட்டாங்க அவுங்களை குத்தி காட்டாதிங்க பாஸ் பொழைச்சு போகட்டும்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஹீல்ஸ் ஒரு படி மேலே... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Mar 31, 2013 12:09 pm

யினியவன் wrote:உள்ளங்காலை குத்தி உடல் நலத்தை கெடுக்கும்ன்னு
உள்குத்து குத்தி அவங்க உள்ளத்தை குத்திட்டாங்களே!!!

உள்ளங்களை குத்தவில்லை அவர்களின் உடல்நலன் பேண வேண்டும் என்பதே எனது கருத்து




ஹீல்ஸ் ஒரு படி மேலே... Mஹீல்ஸ் ஒரு படி மேலே... Uஹீல்ஸ் ஒரு படி மேலே... Tஹீல்ஸ் ஒரு படி மேலே... Hஹீல்ஸ் ஒரு படி மேலே... Uஹீல்ஸ் ஒரு படி மேலே... Mஹீல்ஸ் ஒரு படி மேலே... Oஹீல்ஸ் ஒரு படி மேலே... Hஹீல்ஸ் ஒரு படி மேலே... Aஹீல்ஸ் ஒரு படி மேலே... Mஹீல்ஸ் ஒரு படி மேலே... Eஹீல்ஸ் ஒரு படி மேலே... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Mar 31, 2013 12:11 pm

Muthumohamed wrote:உள்ளங்களை குத்தவில்லை அவர்களின் உடல்நலன் பேண வேண்டும் என்பதே எனது கருத்து
அட தெரியுது முகம்மத் - நானும் அதையே தான் கிண்டலா சொன்னேன்




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Mar 31, 2013 12:15 pm

யினியவன் wrote:
Muthumohamed wrote:உள்ளங்களை குத்தவில்லை அவர்களின் உடல்நலன் பேண வேண்டும் என்பதே எனது கருத்து
அட தெரியுது முகம்மத் - நானும் அதையே தான் கிண்டலா சொன்னேன்

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்




ஹீல்ஸ் ஒரு படி மேலே... Mஹீல்ஸ் ஒரு படி மேலே... Uஹீல்ஸ் ஒரு படி மேலே... Tஹீல்ஸ் ஒரு படி மேலே... Hஹீல்ஸ் ஒரு படி மேலே... Uஹீல்ஸ் ஒரு படி மேலே... Mஹீல்ஸ் ஒரு படி மேலே... Oஹீல்ஸ் ஒரு படி மேலே... Hஹீல்ஸ் ஒரு படி மேலே... Aஹீல்ஸ் ஒரு படி மேலே... Mஹீல்ஸ் ஒரு படி மேலே... Eஹீல்ஸ் ஒரு படி மேலே... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக