புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொத்த இரவும் - Page 2 Poll_c10மொத்த இரவும் - Page 2 Poll_m10மொத்த இரவும் - Page 2 Poll_c10 
60 Posts - 48%
heezulia
மொத்த இரவும் - Page 2 Poll_c10மொத்த இரவும் - Page 2 Poll_m10மொத்த இரவும் - Page 2 Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
மொத்த இரவும் - Page 2 Poll_c10மொத்த இரவும் - Page 2 Poll_m10மொத்த இரவும் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மொத்த இரவும் - Page 2 Poll_c10மொத்த இரவும் - Page 2 Poll_m10மொத்த இரவும் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
மொத்த இரவும் - Page 2 Poll_c10மொத்த இரவும் - Page 2 Poll_m10மொத்த இரவும் - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மொத்த இரவும் - Page 2 Poll_c10மொத்த இரவும் - Page 2 Poll_m10மொத்த இரவும் - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மொத்த இரவும் - Page 2 Poll_c10மொத்த இரவும் - Page 2 Poll_m10மொத்த இரவும் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொத்த இரவும்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Mar 30, 2013 8:19 pm

First topic message reminder :

மொத்த இரவும் - Page 2 Sad-girl12121

பல்லாயிரம் பட்டாம்பூச்சிகள்

மூடிய விழிகளில்

கண்களைத் தழுவாத உறக்கத்தின் முனகல்

வெய்யில் கால மண்புழுவாய் நெளியும் மேனி

காலையில் கட்ட சேலை, கரண்ட் பில்

மேலாளருக்குச் சொல்லப் பொய்,

காபிக்குச் சர்க்கரை, கவிதைக்குக் கரு

தொடர் வண்டியாய்...

ஈரத்துணியாய் கனத்த இமைகள்

சுமைகள் தாண்டி உறங்கும் நேரம்

முடிந்து விட்டது

மொத்த இரவும்!





மொத்த இரவும் - Page 2 Aமொத்த இரவும் - Page 2 Aமொத்த இரவும் - Page 2 Tமொத்த இரவும் - Page 2 Hமொத்த இரவும் - Page 2 Iமொத்த இரவும் - Page 2 Rமொத்த இரவும் - Page 2 Aமொத்த இரவும் - Page 2 Empty

gurunathasundaram
gurunathasundaram
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 46
இணைந்தது : 09/01/2013
http://gurunathans.blogspot.in

Postgurunathasundaram Sun Mar 31, 2013 4:38 pm


கண்களைத் தழுவாத உறக்கத்தின் முனகல்

உணர்வின் வடிவத்தினை ஊடுருவிச்சொன்ன விதம் அருமை.நன்றி.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Mar 31, 2013 5:02 pm

இன்றைய காலகட்டத்தில் அனேகமாக அனைவருமே அப்படித்தான் தூங்கா தூக்கம் தூங்குகின்றனர் என்ன பண்றது அதுக்குத்தான் காலையில் அலுவலகம் இருக்கின்ற தைரியமாகூட இருக்கலாம் அருமை அக்கா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
Spoiler:




ஈகரை தமிழ் களஞ்சியம் மொத்த இரவும் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Mar 31, 2013 5:28 pm

இந்தக் கேள்விகள் IPC சட்டம் 420 ன் படி தடை செய்யப்பட்டுள்ளது பாலா.




Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 31, 2013 5:28 pm

பாலாஜி wrote:நல்லாயிருக்கு முனைவர் அவர்களே சூப்பருங்க
நன்றி பாலாஜி அன்பு மலர்



மொத்த இரவும் - Page 2 Aமொத்த இரவும் - Page 2 Aமொத்த இரவும் - Page 2 Tமொத்த இரவும் - Page 2 Hமொத்த இரவும் - Page 2 Iமொத்த இரவும் - Page 2 Rமொத்த இரவும் - Page 2 Aமொத்த இரவும் - Page 2 Empty
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Mar 31, 2013 8:06 pm

இருபது நாள் இடைவெளியில் ஈகரையில் இணைந்ததும்
இனிய வரிகளில் பெண்மையின் வாழ்தல் சூழலை
எடுத்தியம்பிய தங்களின் கவிதையை படித்தபோது
நெஞ்சம் நெகிழ்ந்தது அன்புச் சகோதரியே. வாழ்த்துக்களுடன்,
கா.ந.கல்யாணசுந்தரம்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 31, 2013 11:16 pm

அருண் wrote:இன்று பல பேர் கனத்த மனதுடன் தான் தூங்க செல்கிறார்கள்.!
அருமை அக்கா! வாழ்வியலை வளமையாக்கிதர்க்கு.! சூப்பருங்க
நன்றி அருண் அன்பு மலர்



மொத்த இரவும் - Page 2 Aமொத்த இரவும் - Page 2 Aமொத்த இரவும் - Page 2 Tமொத்த இரவும் - Page 2 Hமொத்த இரவும் - Page 2 Iமொத்த இரவும் - Page 2 Rமொத்த இரவும் - Page 2 Aமொத்த இரவும் - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 01, 2013 1:06 am

gurunathasundaram wrote:
கண்களைத் தழுவாத உறக்கத்தின் முனகல்

உணர்வின் வடிவத்தினை ஊடுருவிச்சொன்ன விதம் அருமை.நன்றி.
கவிதையின் கருப்பொருளை ஊடுருவிப் பார்த்தது அழகு.. நன்றி



மொத்த இரவும் - Page 2 Aமொத்த இரவும் - Page 2 Aமொத்த இரவும் - Page 2 Tமொத்த இரவும் - Page 2 Hமொத்த இரவும் - Page 2 Iமொத்த இரவும் - Page 2 Rமொத்த இரவும் - Page 2 Aமொத்த இரவும் - Page 2 Empty
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Mon Apr 01, 2013 12:37 pm

எதார்த்தத்தின் வெளிப்பாடு.. மிகவும் ரசித்தேன் ஆதிராம்மா..



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Apr 01, 2013 12:39 pm

சுமைகள் தாண்டி இமைகள் உறங்கும் நேரம் , இரவு தூக்கத்தின் வருணனை அருமை .... சூப்பருங்க சூப்பருங்க

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 01, 2013 12:49 pm

பூவன் wrote:சுமைகள் தாண்டி இமைகள் உறங்கும் நேரம் , இரவு தூக்கத்தின் வருணனை அருமை .... சூப்பருங்க சூப்பருங்க

அது தூக்க கலக்கத்துல எழுதினதாம் பூவன்



ஈகரை தமிழ் களஞ்சியம் மொத்த இரவும் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக