புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரொட்டி துண்டுகளின் வரலாறு  Poll_c10ரொட்டி துண்டுகளின் வரலாறு  Poll_m10ரொட்டி துண்டுகளின் வரலாறு  Poll_c10 
7 Posts - 64%
heezulia
ரொட்டி துண்டுகளின் வரலாறு  Poll_c10ரொட்டி துண்டுகளின் வரலாறு  Poll_m10ரொட்டி துண்டுகளின் வரலாறு  Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ரொட்டி துண்டுகளின் வரலாறு  Poll_c10ரொட்டி துண்டுகளின் வரலாறு  Poll_m10ரொட்டி துண்டுகளின் வரலாறு  Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரொட்டி துண்டுகளின் வரலாறு  Poll_c10ரொட்டி துண்டுகளின் வரலாறு  Poll_m10ரொட்டி துண்டுகளின் வரலாறு  Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
ரொட்டி துண்டுகளின் வரலாறு  Poll_c10ரொட்டி துண்டுகளின் வரலாறு  Poll_m10ரொட்டி துண்டுகளின் வரலாறு  Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
ரொட்டி துண்டுகளின் வரலாறு  Poll_c10ரொட்டி துண்டுகளின் வரலாறு  Poll_m10ரொட்டி துண்டுகளின் வரலாறு  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ரொட்டி துண்டுகளின் வரலாறு  Poll_c10ரொட்டி துண்டுகளின் வரலாறு  Poll_m10ரொட்டி துண்டுகளின் வரலாறு  Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
ரொட்டி துண்டுகளின் வரலாறு  Poll_c10ரொட்டி துண்டுகளின் வரலாறு  Poll_m10ரொட்டி துண்டுகளின் வரலாறு  Poll_c10 
8 Posts - 2%
prajai
ரொட்டி துண்டுகளின் வரலாறு  Poll_c10ரொட்டி துண்டுகளின் வரலாறு  Poll_m10ரொட்டி துண்டுகளின் வரலாறு  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ரொட்டி துண்டுகளின் வரலாறு  Poll_c10ரொட்டி துண்டுகளின் வரலாறு  Poll_m10ரொட்டி துண்டுகளின் வரலாறு  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ரொட்டி துண்டுகளின் வரலாறு  Poll_c10ரொட்டி துண்டுகளின் வரலாறு  Poll_m10ரொட்டி துண்டுகளின் வரலாறு  Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
ரொட்டி துண்டுகளின் வரலாறு  Poll_c10ரொட்டி துண்டுகளின் வரலாறு  Poll_m10ரொட்டி துண்டுகளின் வரலாறு  Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
ரொட்டி துண்டுகளின் வரலாறு  Poll_c10ரொட்டி துண்டுகளின் வரலாறு  Poll_m10ரொட்டி துண்டுகளின் வரலாறு  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரொட்டி துண்டுகளின் வரலாறு


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Mar 31, 2013 2:36 pm

ரொட்டி துண்டுகளின் வரலாறு  Sm5

ஏதாவது புதுமைகள் செய்து கொண்டு இருப்பதே பொழுதுபோக்காக இருந்தது ஆட்டோ ரோவெடர்
என்பவருக்கு. இவர் அமெரிக்கர். மிசூரி மாகாணத்தில் சில்லிகோத் என்ற இடத்தில் இவர் வசித்துவந்தார். ரொட்டி போன்ற எளிமையான தினசரி உணவுப் பொருளில் ஏதாவது புதுமை செய்தால் என்ன என்று யோசித்தார்.

ரொட்டியை துண்டுகளாக்கி வைத்திருந்தால் அது சீக்கிரமே கெட்டுப்போய்விடும். அதனால் முழு ரொட்டியாக விற்பதே அந்தக் காலத்து வழக்கமாக இருந்தது. தங்களுக்கு வேண்டிய ரொட்டியைத் தாங்களே வீட்டில் செய்ய இயலாத சிலர் மட்டுமே கடைகளில் "ரெடிமேட் ரொட்டி' வாங்குவார்கள்.

இப்படிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இன்னொரு வசதியை செய்து தரலாமே என்று யோசித்தார்
ரோவெடர். ரொட்டிகளை ஸ்லைஸ் செய்து ஒரு பாக்கெட்டில் பொதிந்து தருவது என்ற முடிவுக்கு வந்தார். ரொட்டியை ஒரே சீராக நறுக்குவதற்கு அவர் ஒரு யந்திரத்தைக் கண்டுபிடித்தார். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான ரொட்டிகளை, அளவு மாறாமல் ஒரே அளவிலான துண்டுகளாக நறுக்க முடியும்.

ரொட்டித் துண்டின் பருமன் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க இல்லத்தரசிகளிடையே அவர் பெரும் ஆய்வே நடத்தினார். இன்றைய கருத்துக் கணிப்பின் முன்னோடியாகவும் அது அமைந்தது. அரை அங்குல அளவு பருமன் உள்ள ரொட்டித் துண்டுகள் பார்க்க அழகாகவும் கைக்கு அடக்கமாகவும் இருப்பதை பெரும்பாலானவர்கள் விரும்பியதைக் கண்டுகொண்டார். ரொட்டியைக் கொண்டு தயாரிக்கப்படும் எந்த வகையான உணவுக்கும் இந்த அளவுதான் பொருத்தமாக இருக்குமென்று முடிவுக்கு வந்தார்.

பருமனைத் தவிர, ரொட்டி எந்த பதத்தில் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் சிந்தித்தார். பேக்கரிகளில் தயாரிக்கப்பட்ட ரொட்டியை விட தனது தொழிற்சாலையில் தயாரிக்கும் ரொட்டிகள் மென்மையாக இருக்கும் வண்ணமாகச் செய்தார்.

உள்ளூர் செய்தித்தாளில் முழுப் பக்க விளம்பரம் செய்து 1928-ஆம் ஆண்டில் தனது நறுக்கிய ரொட்டியை சில்லிகோத் நகரத்தில் விற்பனைக்குக் கொண்டு வந்தார் ரோவெடர். தொழிற்சாலையில் தயாரான நறுக்கிய ரொட்டி பற்றிய அந்த விளம்பரத்தில், ரொட்டிப் பொட்டலத்தை ஒரு பக்கத்தில் பிரிக்கவும்... எவ்வளவு துண்டுகள் வேண்டுமோ அவ்வளவு துண்டுகளை வெளியே எடுத்துப் பயன்படுத்தவும்...என்பது போன்ற வழிமுறைகளைக் குறிப்பிட்டார். ரொட்டி நறுக்குகள் ஒன்றுடன் ஒன்று நெருங்கி, முழு அளவு போலவே தோற்றத்தைத் தருவதற்காக ஒரு நீளமான ஊசியை ரொட்டி ஊடாகச் செருகினார்.

விரைவிலேயே மென்மையான, அளவாக கத்திரித்த ரொட்டிகள் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றன.வீடுகளில் சதுர வடிவ ரொட்டித் துண்டுகளால் செய்யப்பட்ட சாண்ட்விச்,உணவகங்களில் செய்யப்பட்ட பல வகை பண்டங்கள் என பெரும் புரட்சியே செய்துவிட்டது. 1930-வாக்கில் அமெரிக்காவின் அனைத்து ஊர்களிலும் நறுக்கிய ரொட்டிகள் மிகப் பிரபலமாகிவிட்டன.

தினமணி கதிர்




ரொட்டி துண்டுகளின் வரலாறு  Mரொட்டி துண்டுகளின் வரலாறு  Uரொட்டி துண்டுகளின் வரலாறு  Tரொட்டி துண்டுகளின் வரலாறு  Hரொட்டி துண்டுகளின் வரலாறு  Uரொட்டி துண்டுகளின் வரலாறு  Mரொட்டி துண்டுகளின் வரலாறு  Oரொட்டி துண்டுகளின் வரலாறு  Hரொட்டி துண்டுகளின் வரலாறு  Aரொட்டி துண்டுகளின் வரலாறு  Mரொட்டி துண்டுகளின் வரலாறு  Eரொட்டி துண்டுகளின் வரலாறு  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Mar 31, 2013 2:41 pm

மேற்க்கத்திய உணவான ரொட்டித்துண்டுக்கு நமக்கு பரிச்சயமான,வழக்கமான உணவாகிப்போனது மறுக்கமுடியாத உண்மை.
தகவலுக்கு நன்றி.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக