புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 10 Poll_c10ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 10 Poll_m10ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 10 Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram

17 Posts - 40%
mohamed nizamudeen

2 Posts - 5%
T.N.Balasubramanian

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Page 10 of 33 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 21 ... 33  Next

ஜ பி ல் - 6 மகுடம் யாருக்கு ? [168Vote ]

  • சென்னை சூப்பர் கிங்ஸ்

    12273%
  • டெல்லி டெர் டெவில்ஸ்

    21%
  • சன்ரைசெர்ஸ் ஹைத்ராபாத்

    42%
  • கிங்ஸ் லெவன் பஞ்சாப்

    138%
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

    53%
  • மும்பை இந்தியன்ஸ்

    138%
  • புனே வார்ரியர்ஸ்

    00%
  • ராஜஸ்தான் ராயல்ஸ்

    42%
  • ராயல் சேலன்சர்ஸ் பெங்களூர்

    53%

You are not connected. Please login or register

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Mar 30, 2013 11:25 am

First topic message reminder :

இப்பொழுது தமிழ் நாட்டில் உள்ள சுழ்நிலையில் இது போல திரி துவங்க கஷ்டமாகத்தான் இருக்கு . என்ன செய்ய .ஐபிஎல் துவங்கிய உடன் ஐ.பி.எல் பற்றி நிறைய திரி துவங்க படும் . அதை தவிர்க்கவே இந்த திரி . ஐபிஎல் பற்றிய உங்கள் கட்டுரைகள் ,விவாதம் அனைத்தும் இந்த திரியில் மட்டும் இடம் பெற்றால் சிறப்பாக இருக்கும் .

குறிப்பு : நிர்வாக குழுவினர் மற்ற பகுதிகளில் பதிய படும் ஐபிஎல் பற்றிய திரிகளை இந்த திரியில் இணைக்கும்மாறு அன்போடு கேட்டுகொள்கின்றோம்.

அட்டவணை

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 10 534007_348404868592771_617250378_n

தொலைக்காட்சியில் பார்க்க இயலாதவர்கள் இங்கே ஆன்லைனில் பாருங்கள்:

http://livecricket1.bollym4u.com/

இந்த தளத்தில் அருமையாக இருக்கிறது நேரலை:

http://www.boxtv.com/ipl/

--நன்றி இனியவன்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Apr 30, 2013 12:09 am

யினியவன் wrote:தோத்துடுவோம்ன்ற பயத்துல மும்பை பசங்க
மூச்சா போயி அசிங்கமா தான் ஜெயிச்சாங்க

எப்படியோ வெற்றி வெற்றி தானே , யார் வெற்றி பெற்றாலும் வெற்றியை பாராட்டனும் , தோல்வியை ஏற்றுகொள்ளவேண்டும் ...

கோபாலன்
கோபாலன்
பண்பாளர்

பதிவுகள் : 84
இணைந்தது : 10/04/2010

Postகோபாலன் Tue Apr 30, 2013 12:47 am

யினியவன் wrote:தோத்துடுவோம்ன்ற பயத்துல மும்பை பசங்க
மூச்சா போயி அசிங்கமா தான் ஜெயிச்சாங்க
அப்போ சென்னை சூப்பர் கிங்க்ஸ் எல்லா மேட்சும் மூச்சா போயி தான் ஜெயிக்கறாங்களா?

ஜெயிச்சா கொண்டாடுங்க , தோத்தா தேத்திவிடுங்க பாஸ், இப்டி அசிங்கமா கமெண்ட் பண்றது வேணாமே புன்னகை

''மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தார் உயிர் கொடுத் தோரே"
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 10 961517
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 30, 2013 12:57 am

கோபாலன் wrote:
அப்போ சென்னை சூப்பர் கிங்க்ஸ் எல்லா மேட்சும் மூச்சா போயி தான் ஜெயிக்கறாங்களா?

ஜெயிச்சா கொண்டாடுங்க , தோத்தா தேத்திவிடுங்க பாஸ், இப்டி அசிங்கமா கமெண்ட் பண்றது வேணாமே புன்னகை
கோபாலன் இங்க நான் சொன்னதையே நீங்க சீரியஸா எடுத்துகறத என்ன சொல்றது?

யார் ஜெயிச்சா என்ன தோத்தா என்ன? நம்ம வேலையை நாமதான் பார்க்கணும்.

பூவனும் நானும் கிண்டல் பண்ணி சிரிச்சுக்கறோம் - மூச்சா போனாங்கன்னு சொல்றதில் என்ன அசிங்கம்? இது வெறும் கலாட்டாக்கு தான்.

நாலு மாட்சில் கண்டிப்பா சென்னை அப்படித்தான் ஜெயிச்சாங்க.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Apr 30, 2013 1:02 am

யினியவன் wrote:
கோபாலன் wrote:
அப்போ சென்னை சூப்பர் கிங்க்ஸ் எல்லா மேட்சும் மூச்சா போயி தான் ஜெயிக்கறாங்களா?

ஜெயிச்சா கொண்டாடுங்க , தோத்தா தேத்திவிடுங்க பாஸ், இப்டி அசிங்கமா கமெண்ட் பண்றது வேணாமே புன்னகை
கோபாலன் இங்க நான் சொன்னதையே நீங்க சீரியஸா எடுத்துகறத என்ன சொல்றது?

யார் ஜெயிச்சா என்ன தோத்தா என்ன? நம்ம வேலையை நாமதான் பார்க்கணும்.

பூவனும் நானும் கிண்டல் பண்ணி சிரிச்சுக்கறோம் - மூச்சா போனாங்கன்னு சொல்றதில் என்ன அசிங்கம்? இது வெறும் கலாட்டாக்கு தான்.

நாலு மாட்சில் கண்டிப்பா சென்னை அப்படித்தான் ஜெயிச்சாங்க.

விடுங்க பாஸ் அவர் எதோ ஆர்வத்தில் சொல்லிட்டார் .... புன்னகை

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Apr 30, 2013 11:12 am

யினியவன் wrote:ராஜா, பாலாஜியின் கிங்க்ஸ் XI அநியாய தோல்வி.

அழகா ஜெயிச்சிருக்கலாம்.

ஆமாம் தல ... நேற்று சோகம் தாங்கல .. சோகம் சோகம் அழுகை அழுகை

டேவிட் ஹஸ்சியின் பயன் அற்ற கேப்டன்சியால் தோல்வி .. பந்து வீச்சாளர்களை சரியாக பயன்படுத்த தவறியதால் ... கடைசி ஓவரில் அதிக ரன்களை முன்பை பெற்றது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 30, 2013 11:40 am

பாலாஜி wrote:
யினியவன் wrote:ராஜா, பாலாஜியின் கிங்க்ஸ் XI அநியாய தோல்வி.

அழகா ஜெயிச்சிருக்கலாம்.
ஆமாம் தல ... நேற்று சோகம் தாங்கல .. சோகம் சோகம் அழுகை அழுகை
டேவிட் ஹஸ்சியின் பயன் அற்ற கேப்டன்சியால் தோல்வி .. பந்து வீச்சாளர்களை சரியாக பயன்படுத்த தவறியதால் ... கடைசி ஓவரில் அதிக ரன்களை முன்பை பெற்றது
கடைசி ஓவரில் டேவிட் ஹஸ்ஸி பந்து வீசி 26 ரன்களை கொடுத்தது தான் தோல்விக்கு காரணம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Apr 30, 2013 11:41 am

யினியவன் wrote:தோத்துடுவோம்ன்ற பயத்துல மும்பை பசங்க
மூச்சா போயி அசிங்கமா தான் ஜெயிச்சாங்க

இது ரொம்ப அநியாயம் இனியவரே

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 10 Mஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 10 Uஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 10 Tஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 10 Hஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 10 Uஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 10 Mஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 10 Oஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 10 Hஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 10 Aஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 10 Mஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 10 Eஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 10 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Apr 30, 2013 11:42 am

கோபாலன் wrote:
யினியவன் wrote:தோத்துடுவோம்ன்ற பயத்துல மும்பை பசங்க
மூச்சா போயி அசிங்கமா தான் ஜெயிச்சாங்க
அப்போ சென்னை சூப்பர் கிங்க்ஸ் எல்லா மேட்சும் மூச்சா போயி தான் ஜெயிக்கறாங்களா?

ஜெயிச்சா கொண்டாடுங்க , தோத்தா தேத்திவிடுங்க பாஸ், இப்டி அசிங்கமா கமெண்ட் பண்றது வேணாமே புன்னகை

சூப்பருங்க

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 10 Mஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 10 Uஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 10 Tஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 10 Hஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 10 Uஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 10 Mஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 10 Oஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 10 Hஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 10 Aஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 10 Mஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 10 Eஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 10 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Apr 30, 2013 11:42 am

யினியவன் wrote:
கோபாலன் wrote:
அப்போ சென்னை சூப்பர் கிங்க்ஸ் எல்லா மேட்சும் மூச்சா போயி தான் ஜெயிக்கறாங்களா?

ஜெயிச்சா கொண்டாடுங்க , தோத்தா தேத்திவிடுங்க பாஸ், இப்டி அசிங்கமா கமெண்ட் பண்றது வேணாமே புன்னகை
கோபாலன் இங்க நான் சொன்னதையே நீங்க சீரியஸா எடுத்துகறத என்ன சொல்றது?

யார் ஜெயிச்சா என்ன தோத்தா என்ன? நம்ம வேலையை நாமதான் பார்க்கணும்.

பூவனும் நானும் கிண்டல் பண்ணி சிரிச்சுக்கறோம் - மூச்சா போனாங்கன்னு சொல்றதில் என்ன அசிங்கம்? இது வெறும் கலாட்டாக்கு தான்.

நாலு மாட்சில் கண்டிப்பா சென்னை அப்படித்தான் ஜெயிச்சாங்க.

விளக்கம் அருமை இனியவரே நன்றி

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 10 Mஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 10 Uஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 10 Tஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 10 Hஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 10 Uஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 10 Mஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 10 Oஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 10 Hஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 10 Aஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 10 Mஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 10 Eஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 10 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Apr 30, 2013 11:43 am

பாலாஜி wrote:
யினியவன் wrote:ராஜா, பாலாஜியின் கிங்க்ஸ் XI அநியாய தோல்வி.

அழகா ஜெயிச்சிருக்கலாம்.

ஆமாம் தல ... நேற்று சோகம் தாங்கல .. சோகம் சோகம் அழுகை அழுகை

டேவிட் ஹஸ்சியின் பயன் அற்ற கேப்டன்சியால் தோல்வி .. பந்து வீச்சாளர்களை சரியாக பயன்படுத்த தவறியதால் ... கடைசி ஓவரில் அதிக ரன்களை முன்பை பெற்றது

மும்பை தானே ???

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 10 Mஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 10 Uஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 10 Tஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 10 Hஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 10 Uஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 10 Mஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 10 Oஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 10 Hஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 10 Aஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 10 Mஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 10 Eஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 10 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 10 of 33 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 21 ... 33  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக