புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
VENKUSADAS |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
VENKUSADAS |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
Page 14 of 33 •
Page 14 of 33 • 1 ... 8 ... 13, 14, 15 ... 23 ... 33
ஜ பி ல் - 6 மகுடம் யாருக்கு ? [168Vote ]
சென்னை சூப்பர் கிங்ஸ்
12273%டெல்லி டெர் டெவில்ஸ்
21%சன்ரைசெர்ஸ் ஹைத்ராபாத்
42%கிங்ஸ் லெவன் பஞ்சாப்
138%கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
53%மும்பை இந்தியன்ஸ்
138%புனே வார்ரியர்ஸ்
00%ராஜஸ்தான் ராயல்ஸ்
42%ராயல் சேலன்சர்ஸ் பெங்களூர்
53%
First topic message reminder :
இப்பொழுது தமிழ் நாட்டில் உள்ள சுழ்நிலையில் இது போல திரி துவங்க கஷ்டமாகத்தான் இருக்கு . என்ன செய்ய .ஐபிஎல் துவங்கிய உடன் ஐ.பி.எல் பற்றி நிறைய திரி துவங்க படும் . அதை தவிர்க்கவே இந்த திரி . ஐபிஎல் பற்றிய உங்கள் கட்டுரைகள் ,விவாதம் அனைத்தும் இந்த திரியில் மட்டும் இடம் பெற்றால் சிறப்பாக இருக்கும் .
குறிப்பு : நிர்வாக குழுவினர் மற்ற பகுதிகளில் பதிய படும் ஐபிஎல் பற்றிய திரிகளை இந்த திரியில் இணைக்கும்மாறு அன்போடு கேட்டுகொள்கின்றோம்.
அட்டவணை

தொலைக்காட்சியில் பார்க்க இயலாதவர்கள் இங்கே ஆன்லைனில் பாருங்கள்:
http://livecricket1.bollym4u.com/
இந்த தளத்தில் அருமையாக இருக்கிறது நேரலை:
http://www.boxtv.com/ipl/
--நன்றி இனியவன்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
79/10 (15.2/20 ov)
தோல்வி சென்னைக்கு - வாழ்த்துகள் மும்பை
தோல்வி சென்னைக்கு - வாழ்த்துகள் மும்பை
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
தோல்வி வரும்போது இப்படி சொல்வது சரியல்ல
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ராஜா wrote:வெற்றி தோல்வி விளையாட்டில் சகஜம் , எனக்கு மும்பையிடம் தோற்பது தான் கவலையாக உள்ளது. திமிர் பிடித்த team management and players ......யினியவன் wrote:படு மட்டமான தோல்வியாக இருக்குமோ????
மும்பையும் ஒரு அணி தானே அவர்களிடம் தோற்பதில் என்ன தவறு இருக்கிறது
என்றைக்குமே ஒருவர் jeythu கொண்டே இருக்க முடியாது
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
முகம்மத் ரொம்ப சீரியஸா எடுத்துக்காதீங்க - நம்ம இங்க சொல்லி ஒன்னும் ஆகப் போறதில்ல.Muthumohamed wrote:தோல்வி வரும்போது இப்படி சொல்வது சரியல்ல
ஒட்டு போடுறதிலையே கோட்டை விட்டுடறோம் இது விளையாட்டு தானே
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
புனே வாரியர்ஸ் 178/4 (20/20 ov)
ராஜஸ்தான் ராயல்ஸ் 182/5 (19.5/20 ov)
டிராவிட், ரகானே, பின்னி இவர்களின் சூப்பர் ஆட்டத்தால் ராயல்ஸ் அபார வெற்றி.
ராஜஸ்தான் ராயல்ஸ் 182/5 (19.5/20 ov)
டிராவிட், ரகானே, பின்னி இவர்களின் சூப்பர் ஆட்டத்தால் ராயல்ஸ் அபார வெற்றி.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன் wrote:முகம்மத் ரொம்ப சீரியஸா எடுத்துக்காதீங்க - நம்ம இங்க சொல்லி ஒன்னும் ஆகப் போறதில்ல.Muthumohamed wrote:தோல்வி வரும்போது இப்படி சொல்வது சரியல்ல
ஒட்டு போடுறதிலையே கோட்டை விட்டுடறோம் இது விளையாட்டு தானே
சரிங்க இனியவரே
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
இந்தியாவின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவர் , T20 உலககோப்பை , 50 ஓவர் உலககோப்பை , champions trophy கோப்பை இன்னும் பல வெற்றிகளை குவித்துள்ளவர் ஒருமுறை கூட சென்னைக்கு வந்துபாருங்கடா புடுங்கிடுவோம் கிழித்துடுவோம் என்று எகத்தாளமிட்டதில்லை ... அது தான் தலைமை பண்புக்கு அழகு கிரிக்கெட்டுக்கும் அழகு.Muthumohamed wrote:ராஜா wrote:வெற்றி தோல்வி விளையாட்டில் சகஜம் , எனக்கு மும்பையிடம் தோற்பது தான் கவலையாக உள்ளது. திமிர் பிடித்த team management and players ......யினியவன் wrote:படு மட்டமான தோல்வியாக இருக்குமோ????
மும்பையும் ஒரு அணி தானே அவர்களிடம் தோற்பதில் என்ன தவறு இருக்கிறது
என்றைக்குமே ஒருவர் jeythu கொண்டே இருக்க முடியாது
அதை விட்டுவிட்டு இரண்டு போட்டிகளில் கப்டன் ஆக இருந்து ஜெயித்துவிட்டதால் எதிரணிகள் மும்பைக்கு வருவதற்கு பயப்படவேண்டும் என சொல்கிறவன் அணியிடம் தோற்பது என்பது என்னைபொருத்தவரை கவுரவகுறைச்சல் தான்.
நானும் வெளிநாட்டிக்கு வரும்வரைக்கும் cricket , கால்பந்து இரண்டிலும் மாவட்ட அளவிலும் சென்னையில் உள்ளூர் league போட்டிகளிலும் பங்குபெற்றவன் தான். விளையாட்டை பற்றியும் அதில் வெற்றிதோல்விகள் சகஜம் என்பதும் எப்போதுமே ஒருவரே ஜெயித்து கொண்டு இருக்கமுடியாது என்பதும் தெரியும்.
அதை விட்டுவிட்டு இரண்டு போட்டிகளில் கப்டன் ஆக இருந்து ஜெயித்துவிட்டதால் எதிரணிகள் மும்பைக்கு வருவதற்கு பயப்படவேண்டும் என சொல்கிறவன் அணியிடம் தோற்பது என்பது என்னைபொருத்தவரை கவுரவகுறைச்சல் தான்.
சரியா சொன்னீங்க தல ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பாலாஜி, ராஜாவின் கிங்க்ஸ் XI - டேவிட் மில்லரின் அபார ஆட்டத்தால் பெங்களூரை வெல்லும் நிலையில்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வெற்றி வெற்றி கிங்க்ஸ் XI
- Sponsored content
Page 14 of 33 • 1 ... 8 ... 13, 14, 15 ... 23 ... 33
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 14 of 33
|
|