புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 11 I_vote_lcapஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 11 I_voting_barஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 11 I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 11 I_vote_lcapஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 11 I_voting_barஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 11 I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 11 I_vote_lcapஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 11 I_voting_barஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 11 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 11 I_vote_lcapஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 11 I_voting_barஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 11 I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 11 I_vote_lcapஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 11 I_voting_barஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 11 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 11 I_vote_lcapஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 11 I_voting_barஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 11 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 11 I_vote_lcapஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 11 I_voting_barஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 11 I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 11 I_vote_lcapஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 11 I_voting_barஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 11 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 11 I_vote_lcapஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 11 I_voting_barஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 11 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 11 I_vote_lcapஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 11 I_voting_barஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 11 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 11 I_vote_lcapஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 11 I_voting_barஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 11 I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 11 I_vote_lcapஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 11 I_voting_barஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 11 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 11 I_vote_lcapஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 11 I_voting_barஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 11 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 11 I_vote_lcapஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 11 I_voting_barஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 11 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 11 I_vote_lcapஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 11 I_voting_barஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 11 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 11 I_vote_lcapஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 11 I_voting_barஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 11 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Page 11 of 33 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 22 ... 33  Next

ஜ பி ல் - 6 மகுடம் யாருக்கு ? [168Vote ]

  • சென்னை சூப்பர் கிங்ஸ்

    12273%
  • டெல்லி டெர் டெவில்ஸ்

    21%
  • சன்ரைசெர்ஸ் ஹைத்ராபாத்

    42%
  • கிங்ஸ் லெவன் பஞ்சாப்

    138%
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

    53%
  • மும்பை இந்தியன்ஸ்

    138%
  • புனே வார்ரியர்ஸ்

    00%
  • ராஜஸ்தான் ராயல்ஸ்

    42%
  • ராயல் சேலன்சர்ஸ் பெங்களூர்

    53%

You are not connected. Please login or register

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Mar 30, 2013 11:25 am

First topic message reminder :

இப்பொழுது தமிழ் நாட்டில் உள்ள சுழ்நிலையில் இது போல திரி துவங்க கஷ்டமாகத்தான் இருக்கு . என்ன செய்ய .ஐபிஎல் துவங்கிய உடன் ஐ.பி.எல் பற்றி நிறைய திரி துவங்க படும் . அதை தவிர்க்கவே இந்த திரி . ஐபிஎல் பற்றிய உங்கள் கட்டுரைகள் ,விவாதம் அனைத்தும் இந்த திரியில் மட்டும் இடம் பெற்றால் சிறப்பாக இருக்கும் .

குறிப்பு : நிர்வாக குழுவினர் மற்ற பகுதிகளில் பதிய படும் ஐபிஎல் பற்றிய திரிகளை இந்த திரியில் இணைக்கும்மாறு அன்போடு கேட்டுகொள்கின்றோம்.

அட்டவணை

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 11 534007_348404868592771_617250378_n

தொலைக்காட்சியில் பார்க்க இயலாதவர்கள் இங்கே ஆன்லைனில் பாருங்கள்:

http://livecricket1.bollym4u.com/

இந்த தளத்தில் அருமையாக இருக்கிறது நேரலை:

http://www.boxtv.com/ipl/

--நன்றி இனியவன்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Apr 30, 2013 11:45 am

Muthumohamed wrote:
பாலாஜி wrote:
யினியவன் wrote:ராஜா, பாலாஜியின் கிங்க்ஸ் XI அநியாய தோல்வி.

அழகா ஜெயிச்சிருக்கலாம்.

ஆமாம் தல ... நேற்று சோகம் தாங்கல .. சோகம் சோகம் அழுகை அழுகை

டேவிட் ஹஸ்சியின் பயன் அற்ற கேப்டன்சியால் தோல்வி .. பந்து வீச்சாளர்களை சரியாக பயன்படுத்த தவறியதால் ... கடைசி ஓவரில் அதிக ரன்களை முன்பை பெற்றது

மும்பை தானே ???

ஆமா அண்ணே .. ஒரு சின்ன எழுத்து பிழை

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Apr 30, 2013 11:46 am

பாலாஜி wrote:
Muthumohamed wrote:
பாலாஜி wrote:
யினியவன் wrote:ராஜா, பாலாஜியின் கிங்க்ஸ் XI அநியாய தோல்வி.

அழகா ஜெயிச்சிருக்கலாம்.

ஆமாம் தல ... நேற்று சோகம் தாங்கல .. சோகம் சோகம் அழுகை அழுகை

டேவிட் ஹஸ்சியின் பயன் அற்ற கேப்டன்சியால் தோல்வி .. பந்து வீச்சாளர்களை சரியாக பயன்படுத்த தவறியதால் ... கடைசி ஓவரில் அதிக ரன்களை முன்பை பெற்றது

மும்பை தானே ???

ஆமா அண்ணே .. ஒரு சின்ன எழுத்து பிழை

நன்றி நன்றி நன்றி அண்ணே

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 11 Mஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 11 Uஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 11 Tஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 11 Hஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 11 Uஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 11 Mஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 11 Oஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 11 Hஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 11 Aஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 11 Mஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 11 Eஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 11 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Apr 30, 2013 1:27 pm

சென்னை சூப்பர் கிங்ஸ்– புனே வாரியர்ஸ் இன்று மோதல்

புனே: ஐ.பி.எல்., தொடரில் இன்று புனேயில் நடக்கவுள்ள லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ், புனே வாரியர்ஸ் அணிகள் மீண்டும் மோதுகின்றன. ஏற்கனவே சென்னையில் நடந்த லீக் போட்டியில் புனே அணியிடம் தோற்ற சென்னை அணி அதற்கு பழி தீர்த்துக் கொள்ளுமா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

வலுவான சென்னை அணி

சென்னை அணியை பொறுத்தவரை 7 வெற்றிகளுடன் வலுவான நிலையில் உள்ளது. சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் மைக்கேல் ஹசி (8 போட்டி, 445 ரன்கள்) இதுவரை 4 அரைசதம் அடித்துள்ளார். இவருடன் களமிறங்கிய சகா அதிரடியாக ரன்கள் சேர்த்தது, துவக்க ஜோடி பிரச்னையை தீர்ந்து வைத்துள்ளார்.

பேட்டிங் பலம்

"மிடில் ஆர்டரில்' வரும் ரெய்னா, "மேட்ச் வின்னராக' ஜொலித்தால் நன்றாக இருக்கும். இவர்களுடன் கேப்டன் டோணி ரன்வேட்டை தொடரவாய்ப்பு உள்ளது. மேலும் பத்ரிநாத், "ஆல்-ரவுண்டர்' பிராவோ, ரவிந்திர ஜடேஜாவும் பின்வரிசை வீரர்களும் சிறப்பான நிலையில் உள்ளனர்.

பந்து வீச்சில் கவனம் டோணி

சென்னை அணியின் பந்து வீச்சுதான் மோசமான நிலையில் உள்ளது. எதிர் அணியினர் பந்தை அடித்து ரன் எடுப்பதை விட இவர்கள் அதிகமாக கொடுக்கின்றனர். கடந்த இரு போட்டிகளில் கடைசி 5 ஓவர்களில், ஐதராபாத்துக்கு எதிராக 63, கோல்கட்டாவுக்கு எதிராக 60 என, ரன்களை வாரி வழங்கினர். இதைத் தவிர்க்க முயற்சிக்க வேண்டும். கடந்த போட்டியில் 4 ஓவரில் 50 ரன்கள் கொடுத்த நானசிற்குப் பதில், ஹில்பெனாசை களமிறக்கி பார்க்கலாம்.

வெளியேற வாய்ப்பு

புனே அணி இதுவரை விளையாடிய 9 போட்டியில் 2ல் மட்டும் வென்று, 7ல் தோற்றுள்ளது. கேப்டன் பின்ச், ஸ்டீவன் ஸ்மித் மட்டும் பேட்டிங்கில் நம்பிக்கை தருகின்றனர். உத்தப்பா நல்ல துவக்கம் தந்தாலும், அதேவேகத்தில் அவுட்டாவது சிக்கலைத் தருகிறது. இனி மீதமுள்ள 7 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே, அடுத்த சுற்று குறித்து யோசிக்க முடியும்.

யுவராஜ் ஏமாற்றம்

"மிடில் ஆர்டரில்' பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யுவராஜ் சிங், 6 போட்டியில் 135 ரன்கள் மட்டும் எடுத்து ஏமாற்றுகிறார்.

புவனேஷ்வர் கவனம்

ஏற்கனவே சென்னையில் நடந்த லீக் போட்டியில் புனே அணி வென்றது. இதற்கு இன்று சென்னை அணி பழிதீர்க்கும் என்று எதிர்பார்ப்பு நிலவுவதால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை சென்னைக்கு எதிரான போட்டியில் பெரும் சிக்கலை கொடுத்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் இன்றும் இவர் சிக்கலை ஏற்படுத்தலாம். இவருடன் சேர்ந்து டிண்டா மிட்சல் மார்ஷ் சாதிக்க காத்திருக்கின்றனர். சென்னை - புனே ஐபிஎல் வரலாற்றில் சென்னை, புனே அணிகள் இதுவரை மொத்தம் 5 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 3 ல் சென்னை வென்றது. 2ல் புனே வெற்றிபெற்றது. புனே மைதானத்தில் இவ்விரு அணிகள் மோதிய 2 போட்டிகளில், சென்னை, புனே அணிகள் தலா ஒரு வெற்றி பெற்றன.

இன்றைய போட்டியில் சென்னை அணி வென்று பழி தீர்க்குமா? அல்லது புனே அணி வென்று கணக்கை நேர் செய்யுமா என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

--தட்ஸ்தமிழ்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 30, 2013 1:34 pm

பந்து வீச்சு தான் கொஞ்சம் வீக்கு - அதில் கவனம் கொண்டால் இறுதிப் போட்டிக்கு நல்ல வாய்ப்பு இருக்கு சென்னைக்கு.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu May 02, 2013 12:18 pm

37 ரன் வித்தியாசத்தில் புனே வாரியர்ஸ் அணியை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்.. டோணி ஆதிரடி ஆட்டம்!

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 02, 2013 9:53 pm

சென்னை: சென்னையில் இன்று நடைபெற்ற ஐபிஎல் 6வது தொடரின் 45வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுரேஷ் ரெய்னா 53 பந்துகளில் அபார சதமடித்தார். இதே மே 2- ந்தேதிதான் டி 20 போட்டிகளில் அவர் முதலாவது சதத்தை 3 ஆண்டுகளுக்கு முன்பும் அடித்தார் என்பது ஆச்சரியமான ஒற்றுமை அல்லவா? 2010 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கான எதிரான 20 ஓவர் போட்டி போட்டி மே 2-ந் தேதியன்று நடைபெற்றது. இதில் ரெய்னா அதிரடியாக ஆடி 60 பந்துகளில் 101ரன்களை அடித்தர்.. அப்போதும் இந்திய அணியின் ஸ்கோர் 186 ஆகத்தான் இருந்தது.

இன்று 15ரன் வித்தியாசத்தில் பஞ்சாபை தோற்கடித்தது சென்னை.

ரமணியன்

நன்றி thatstamil :

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri May 03, 2013 10:47 am

ஐபிஎல் 6: பிராவோ அபார பந்துவீச்சு!15 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது சென்னை!

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri May 03, 2013 10:48 am

ஐபிஎல் 6: 17 ரன்களில் புனே வாரியர்ஸை வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்!

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 03, 2013 11:01 am

புனே வாரியர்ஸ் ஜெயிக்க நல்ல வாய்ப்பு இருந்தது - வீணாக விக்கட்டை பறிகொடுத்து தோத்துட்டாங்க. வாழ்த்துகள் RCB

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri May 03, 2013 11:31 am

இந்த முறை! RCB அல்லது மும்பை இந்தியன்ஸ் க்கு கோப்பை வெல்லும் என்று
பரவலாக பேச்சு அடிபடுகிறது.!

Sponsored content

PostSponsored content

Page 11 of 33 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 22 ... 33  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக