புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Poll_c10ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Poll_m10ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Poll_c10 
48 Posts - 43%
heezulia
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Poll_c10ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Poll_m10ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Poll_c10 
46 Posts - 41%
mohamed nizamudeen
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Poll_c10ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Poll_m10ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Poll_c10ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Poll_m10ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Poll_c10 
3 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Poll_c10ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Poll_m10ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Poll_c10ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Poll_m10ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Poll_c10ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Poll_m10ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Poll_c10ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Poll_m10ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Poll_c10ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Poll_m10ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Poll_c10ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Poll_m10ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Poll_c10ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Poll_m10ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Poll_c10 
414 Posts - 49%
heezulia
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Poll_c10ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Poll_m10ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Poll_c10ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Poll_m10ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Poll_c10ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Poll_m10ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Poll_c10ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Poll_m10ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Poll_c10 
28 Posts - 3%
prajai
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Poll_c10ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Poll_m10ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Poll_c10ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Poll_m10ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Poll_c10ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Poll_m10ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Poll_c10ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Poll_m10ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Poll_c10ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Poll_m10ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Page 2 of 33 Previous  1, 2, 3 ... 17 ... 33  Next

ஜ பி ல் - 6 மகுடம் யாருக்கு ? [168Vote ]

  • சென்னை சூப்பர் கிங்ஸ்

    12273%
  • டெல்லி டெர் டெவில்ஸ்

    21%
  • சன்ரைசெர்ஸ் ஹைத்ராபாத்

    42%
  • கிங்ஸ் லெவன் பஞ்சாப்

    138%
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

    53%
  • மும்பை இந்தியன்ஸ்

    138%
  • புனே வார்ரியர்ஸ்

    00%
  • ராஜஸ்தான் ராயல்ஸ்

    42%
  • ராயல் சேலன்சர்ஸ் பெங்களூர்

    53%

You are not connected. Please login or register

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Mar 30, 2013 11:25 am

First topic message reminder :

இப்பொழுது தமிழ் நாட்டில் உள்ள சுழ்நிலையில் இது போல திரி துவங்க கஷ்டமாகத்தான் இருக்கு . என்ன செய்ய .ஐபிஎல் துவங்கிய உடன் ஐ.பி.எல் பற்றி நிறைய திரி துவங்க படும் . அதை தவிர்க்கவே இந்த திரி . ஐபிஎல் பற்றிய உங்கள் கட்டுரைகள் ,விவாதம் அனைத்தும் இந்த திரியில் மட்டும் இடம் பெற்றால் சிறப்பாக இருக்கும் .

குறிப்பு : நிர்வாக குழுவினர் மற்ற பகுதிகளில் பதிய படும் ஐபிஎல் பற்றிய திரிகளை இந்த திரியில் இணைக்கும்மாறு அன்போடு கேட்டுகொள்கின்றோம்.

அட்டவணை

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 534007_348404868592771_617250378_n

தொலைக்காட்சியில் பார்க்க இயலாதவர்கள் இங்கே ஆன்லைனில் பாருங்கள்:

http://livecricket1.bollym4u.com/

இந்த தளத்தில் அருமையாக இருக்கிறது நேரலை:

http://www.boxtv.com/ipl/

--நன்றி இனியவன்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Apr 03, 2013 4:49 pm

ராஜா wrote:நம்ம சென்னை அணிக்கு ஒட்டு போட தான் நிறைய பேர் இருக்காங்க
பஞ்சாப் கிங்க்ஸ்
பஞ்சாப் மேட்ச் எல்லாம் மக்கள் பார்க்க ஒரே காரணம் தான் - ஹீ ஹீ. ஓணர் ப்ரீத்தி ஜிந்தா ! எந்த பேட்ஸ் மேன் அல்லது பவுலரை விட காமிரா ப்ரீத்தியை தான் அதிகம் காட்டும். அதிலும் அவர்கள் அணி என்றைக்காவது தப்பி தவறி ஜெயிச்சுட்டா ப்ரீத்தி குதிக்குற குதியும், வீரர்களுக்கு கட்டிப்பிடி வைத்தியமும் செய்வதை கண்டால், "சே ! கிரிக்கெட் வீரன் ஆகிருக்கலாம்" என நமக்கு ஸ்டமக் பர்ன் ஆகும்.
நிற்க.
அதனால எனது ஒட்டு , ப்ரீத்திக்கு தான் ... ச்சே பஞ்சாப் அணிக்கு தான் புன்னகை

நீங்க பஞ்சாப் அணி விளையாடும் போது மட்டும் மட்சு பார்ப்பதின் காரணம் இப்ப புரியுது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 03, 2013 5:14 pm

பாலாஜி wrote:நீங்க பஞ்சாப் அணி விளையாடும் போது மட்டும் மட்சு பார்ப்பதின் காரணம் இப்ப புரியுது
நான் கில்கிரிஸ்ட்டின் தீவிர ரசிகர் தல , தவிர சென்னையின் அனைத்து போட்டிகளையும் பார்ப்பேன்......
அதுபோல Dale styne புயல்வேக பந்துவீச்சும் பிடிக்கும்,

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Apr 03, 2013 5:34 pm

ராஜா wrote:
பாலாஜி wrote:நீங்க பஞ்சாப் அணி விளையாடும் போது மட்டும் மட்சு பார்ப்பதின் காரணம் இப்ப புரியுது
நான் கில்கிரிஸ்ட்டின் தீவிர ரசிகர் தல , தவிர சென்னையின் அனைத்து போட்டிகளையும் பார்ப்பேன்......
அதுபோல Dale styne புயல்வேக பந்துவீச்சும் பிடிக்கும்,

Dale styne புயல்வேக பந்துவீச்சு எனக்கும் மிகவும் பிடிக்கும் சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Apr 03, 2013 6:34 pm

http://i2.wp.com/rightnews.in/wp-content/uploads/2013/03/rainakohli01.jpg
துபாய்: ஐசிசி 20-20 கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர் விராட் கோலி 8-வது இடம் பிடித்துள்ளார்.
ஐ.சி.சி. கிரிக்கெட் தரவரிசைப் பட்டியல் இன்று துபாயில் வெளியிடப்பட்டது. இதில், 20 ஓவர் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் விராட் கோலி, சுரேஷ் ரெய்ரா ஆகிய இருவரும் முதல் 10இடங்களுக்குள் வந்துள்ளனர்.
விராட் கோலி 731 புள்ளிகளுடன் 8-வது இடத்திலும், ரெய்னா 719புள்ளிகளுடன் 9-வது இடத்திலும் உள்ளனர்.
இந்த பட்டியலில் நியூசிலாந்து கேப்டன் பிரென்டன் மெக்கல்லம் (810 புள்ளி) முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய வீரர் யுவராஜ் (14 -வது இடம்), கௌதம் காம்பிர் (18-வது இடம்)ஆகியோர் டாப்-20 வரிசையில் உள்ளனர்.
20 ஓவர் அணிகளுக்கான தரவரிசையில், இந்திய அணி 3-வது இடத்தில் உள்ளது. இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் முதல் இரண்டு இடத்தில் உள்ளன. பந்து வீச்சில் இந்திய வீரரான அஸ்வின் மட்டுமே டாப்-20 தரவரிசையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Apr 03, 2013 7:30 pm

சூப்பர் ஜி! சூப்பருங்க
ipl பீவர் அனைவருக்கும் தொற்றியாச்சு.

போட்டி யே ஆரம்பிக்கல அதுக்குள்ளேயும் சென்னைக்கு 17 வாட் ஆஹ். புன்னகை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Apr 03, 2013 10:14 pm

தாமதத்திற்கு மன்னிக்கவும் இன்றைய வெற்றியாளர் கொல்கத்தா நைட் riders

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Mஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Uஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Tஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Hஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Uஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Mஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Oஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Hஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Aஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Mஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Eஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 03, 2013 10:44 pm

தொலைக்காட்சியில் பார்க்க இயலாதவர்கள் இங்கே ஆன்லைனில் பாருங்கள்:

http://livecricket1.bollym4u.com/

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Apr 04, 2013 11:10 am

ஐபிஎல் 6: முதல் லீக் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி!

கொல்கத்தா: ஐபிஎல் 6-வது தொடரின் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தியது. கொல்கத்தாவில் நேற்று இரவு ஐபிஎல் 6வது தொடரின் முதல் லீக் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய டெல்லி அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ. பிரெட் லீயின் பந்துக்கு அவுட் ஆனவர் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் நம்பிக்கைக்குரியவராக எதிர்பார்க்கப்பட்ட உன்முக்த் சந்த்.. இத் தொடரின்
முதல் விக்கெட்டை முதல் பந்திலேயே பெற்ற உற்சாகத்தில் துள்ளிக் குதித்தார் பிரெட் லீ.

பின்னர் வார்னருடன், கேப்டன் ஜெயவர்த்தனே இணைந்து கலக்கினர். 19 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் விளாசிய வார்னர் 6-வது ஓவரில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஆட வந்த ஜுனேஜா 8 ரன்களிலும், ஓஜா 9 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். பின்னர் களமிறங்கிய போத்தா 7 ரன்களிலும் பதான் 4 ரன்களிலும் ரஸல் 4 ரன்களிலும் அவுட் ஆகி பலத்த ஏமாற்றத்தை அளித்தனர். ஆனால் கேப்டன் ஜெயவர்த்தனே சற்று பொறுமையாகவே ஆடி 66 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டம் இழந்த போது டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ஸ்கோர் 125. கடைசி 2 பந்துகளில் ஆஷிஷ் நெஹ்ரா டக் அவுட் ஆனார். நதீம் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 128 ரன்களில் சுருண்டது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சுனில் நரைன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பிரெட் லீ, பாட்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், பாலாஜி ஒரு விக்கெட்டுகளும் எடுத்தனர்.

129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா அணி தொடக்க ஆட்டகாரர் பிஸ்லா 4 ரன்னில் நெஹ்ரா பந்தில் அவுட் ஆனார். காம்பீருடன் ஜோடி சேர்ந்த கல்லீஸ் அதிரடியாக விளையாடினார்கள். காம்பீர் 29 பந்தில் 42 ரன் எடுத்த நிலையில் போதா பந்தில் அவுட் ஆனார். கல்லீஸ் 23 ரன்களிலும் திவாரி 23 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். இந்த இரண்டு விக்கெட்டுகளையும் நதீம் வீழ்த்தினார். இறுதியில் 4 விக்கெட் இழப்புக்கு 129 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தியது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் பதான் 18 ரன்களிலும், மோர்கன் 14 ரன்களிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். டெல்லி அணியில் நதீம் 2 விக்கெட்டுகளையும், நெஹ்ரா மற்றும் போதா தலா 1 விக்கெட்களை வீழ்த்தினர். நேற்றைய முதல் போட்டியில் ஆட்ட நாயகன் விருது நரைனுக்கு வழங்கப்பட்டது.

தட்ஸ்தமிழ்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Apr 04, 2013 11:47 pm

இன்றைய போட்டியில் மும்பை அணிக்கு எதிராக பெங்களூர் ராயல் chelangers 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Mஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Uஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Tஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Hஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Uஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Mஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Oஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Hஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Aஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Mஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 Eஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Apr 05, 2013 11:17 am

சென்னை சூப்பர் கிங்ஸ்-ன் அம்மா-அப்பா திட்டம்

கிரிக்கெட் என்றாலே மைதானத்திற்கு சென்று நேரில் பார்த்து அனுபவிக்கும் சந்தோஷமே தனிதான். பல வருடங்களுக்கு முன்னாலும், பல நாள் நடக்கும் டெஸ்ட் போட்டிகளைக்கூட விடாமல் நேரில் சென்று கண்டுகளித்த ரசிகர்கள் சென்னையில் உண்டு.

ஆனால், தற்போது வயதாகிவிட்ட நிலையில் பிள்ளைகள் அயல்நாடுகளில் இருப்பதால், மைதானத்திற்கு நேரில் சென்று ரசிக்க முடியாமல், தொலைக்காட்சி முன்னாலேயே அமர்ந்திருக்கும் பெற்றோர்களுக்கு அம்மா, அப்பா என்ற புதிய திட்டம் ஒன்றை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரான இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இணையதளத்தில், இவர்கள் பார்க்க விரும்பும் போட்டியைக் குறிப்பிட்டு அதற்கான தொகையைச் செலுத்தினால். நிறுவனத்தின் பிரதிநிதிகள் அவர்களை அழைத்துச் சென்று போட்டியை பார்வையிட ஏற்பாடு செய்து உணவு அளித்து, அவர்களின் வசதிக்கு ஏற்ப திரும்ப வீட்டில் கொண்டுவந்து விடுவார்கள்.

மைதானத்தில் அவசர மருத்துவ உதவிக்கும், விரும்பினால் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கும்கூட ஏற்பாடுகள் செய்திருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னையில் விளையாடும் எட்டு போட்டிகளுக்கு மட்டுமே இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது.

இந்தத் திட்டம் குறிப்பாக, அமெரிக்கா, இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் பிள்ளைகளின் பெற்றோருக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் சந்திரபன், இது தவிர சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற வர்த்தக முத்திரையில் கிரிக்கெட் தவிர பெரிய அளவில் வருமானம் ஈட்டக்கூடிய பல திட்டங்களைக் கொண்டுவரும் எண்ணத்தில் இந்நிறுவனம் செயல்படுவதாகத் தெரிவித்தார்.

மாலைமலர்

Sponsored content

PostSponsored content

Page 2 of 33 Previous  1, 2, 3 ... 17 ... 33  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக