புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Poll_c10விரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Poll_m10விரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
விரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Poll_c10விரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Poll_m10விரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
விரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Poll_c10விரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Poll_m10விரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
விரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Poll_c10விரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Poll_m10விரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
விரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Poll_c10விரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Poll_m10விரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
விரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Poll_c10விரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Poll_m10விரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
விரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Poll_c10விரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Poll_m10விரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Poll_c10 
2 Posts - 1%
prajai
விரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Poll_c10விரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Poll_m10விரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Poll_c10 
2 Posts - 1%
Manimegala
விரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Poll_c10விரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Poll_m10விரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
விரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Poll_c10விரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Poll_m10விரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Poll_c10விரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Poll_m10விரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Poll_c10 
435 Posts - 47%
heezulia
விரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Poll_c10விரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Poll_m10விரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
விரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Poll_c10விரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Poll_m10விரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
விரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Poll_c10விரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Poll_m10விரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
விரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Poll_c10விரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Poll_m10விரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Poll_c10 
30 Posts - 3%
prajai
விரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Poll_c10விரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Poll_m10விரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
விரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Poll_c10விரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Poll_m10விரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Poll_c10 
5 Posts - 1%
sugumaran
விரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Poll_c10விரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Poll_m10விரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
விரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Poll_c10விரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Poll_m10விரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
விரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Poll_c10விரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Poll_m10விரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sat Mar 30, 2013 2:33 am

எமது தனித் தமிழீழக் கோரிக்கையை வென்றெடுக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை. விரைவில் இந்தக் கோரிக்கை நிறைவேறும் என்று அடித்துக் கூறினார் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா. தமிழகத்தில் மாணவர்கள் தொடர்ச்சியாக நடத்திவரும் ஈழ ஆதரவுப் போராட்டம் தொடர்பிலான சிறப்புக் கவனவீர்ப்பு விவாதம் தமிழக சட்டச் சபையில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்றது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே முதல்வர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவித்ததாவது: இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற ஈவு இரக்கமற்ற மனிதநேயமற்ற செயல்களை, இனப்படுகொலையை கண்டித்து இங்குள்ள மாணவ மாணவியர் போரட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களின் போராட்டம் ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக உள்ளது. மாணவ மாணவியரின் ஒட்டுமொத்தப் போராட்டம் அரசியல் கலப்பற்றதாக , இலங்கைத்தமிழர் நலனை மாத்திரமே நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த உணர்வு பூர்வமான போராட்டங்கள், கவனவீர்ப்புகள் தமிழகத்தில் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற போதும், இலங்கை அரசு தமிழர்களைத் தொடர்ந்தும் இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தி வருகின்றது. சொந்த நாட்டிலேயே இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இது மட்டுமல்லாமல் ஈழத் தமிழர்கள் வசிக்கின்ற பகுதிகளில் சிங்களவர்களை இலங்கை அரசு குடியமர்த்தி வருகின்றது. தமிழர் வழிபாட்டுத் தலங்கள் அகற்றப்படுகின்றன. மொத்தத்தில் இலங்கையில் அரசு ஓர் இனவெறி தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றது. இவற்றையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டிய மத்திய அரசு, தமிழக மக்களின் உணர்வுகளுக்கு தமிழ்நாட்டு அரசன் கோரிக்கைக்கு சற்றும் மதிப்பளிக்காமல் பாராமுகமாக இருந்து வருகின்றது. இது எமக்கு மிகுந்த வருத்தத்தையளிக்கின்றது. இந்தச் சூழ்நிலையில் ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை இந்திய மத்திய அரசுக்கு மீண்டும் எடுத்துரைக்கும் வகையில் தனித் தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்மொழிகின்றேன்என்றார். இதனையடுத்து தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. எமது கோரிக்கைகளை வென்றெடுக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று தெரிவித்த முதல்வர் செல்வி ஜெயலலிதா, ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதால் தமிழக மாணவர்கள் போராட்டங்களைக் கைவிட்டுப் படிப்புக்குத் திரும்ப வேண்டும் மேலும் கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இதே சட்ட சபையில், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அந்தத் தீர்மானத்தை இன்னமும் மத்திய அரசு நடைமுறைப்படுத்தவில்லை. இதற்காக நாம் தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காமல் இருக்க முடியாது. சென்னையில் இடம்பெறும் ஐ.பி.எல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் யாரும் பங்கெடுக்கக்கூடாது என்று பிரதமருக்கு நேற்று (நேற்று முன்தினம்) வலியுறுத்தியிருந்தேன். இதைப் போலத்தான் இந்தத் தீர்மானங்கள் வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார். அவர் தனது உரையில் 2009 ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த தி.மு.க அரசு தமிழர்களை காக்கத் தவறிவிட்டதாகவும் கூறினார். உடனடியாக எதிர்ப்பு வெளியட்ட தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். இதனால் சபாநாயகரின் உத்தரவின் பிரகாரம் தி.மு.க சட்ட உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

தரவு.கொம்

நேர்மையே பலம்
விரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா 5no
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Mar 30, 2013 6:34 am

அம்மாவா இவ்வளவு உறுதியாய் சொல்வது, உண்மையுடன் சொல்லியிருப்பின் வரவேற்போம் .

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Mar 30, 2013 11:24 am

செய்திக்கு நன்றி அகிலன்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Mar 30, 2013 11:31 am

ராஜு சரவணன் wrote:அம்மாவா இவ்வளவு உறுதியாய் சொல்வது, உண்மையுடன் சொல்லியிருப்பின் வரவேற்போம் .

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

தேர்தலுக்காக அல்லாமல் உண்மையாகவே முயற்சி எடுத்து தேர்தலுக்கு முன் தனி தமிழ் ஈழம் பெற்றுக்கொடுங்கள்

விரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Mவிரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Uவிரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Tவிரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Hவிரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Uவிரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Mவிரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Oவிரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Hவிரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Aவிரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Mவிரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா Eவிரைவில் மலரும் தனித்தமிழீழம்; ஜெயலலிதா D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Mar 30, 2013 11:40 am

ராஜு சரவணன் wrote:அம்மாவா இவ்வளவு உறுதியாய் சொல்வது, உண்மையுடன் சொல்லியிருப்பின் வரவேற்போம் .

அம்மாவுடன் சில வேறுபாடுகள் இருப்பினும் அம்மாவா இவ்வளவு உறுதியாய் சொல்வது, உண்மையுடன் சொல்லியிருப்பின் வரவேற்போம் .

எங்களால் முடிந்த அளவு துணைபுரிவோம் இந்த விசயத்தில் மட்டும்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Sat Mar 30, 2013 11:43 am

பாலாஜி wrote:
ராஜு சரவணன் wrote:அம்மாவா இவ்வளவு உறுதியாய் சொல்வது, உண்மையுடன் சொல்லியிருப்பின் வரவேற்போம் .

அம்மாவுடன் சில வேறுபாடுகள் இருப்பினும் அம்மாவா இவ்வளவு உறுதியாய் சொல்வது, உண்மையுடன் சொல்லியிருப்பின் வரவேற்போம் .

எங்களால் முடிந்த அளவு துணைபுரிவோம் இந்த விசயத்தில் மட்டும்
ஆமோதித்தல்

அன்புடன்
சின்னவன்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக