புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
*** நிதானம் *** Poll_c10*** நிதானம் *** Poll_m10*** நிதானம் *** Poll_c10 
56 Posts - 73%
heezulia
*** நிதானம் *** Poll_c10*** நிதானம் *** Poll_m10*** நிதானம் *** Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
*** நிதானம் *** Poll_c10*** நிதானம் *** Poll_m10*** நிதானம் *** Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
*** நிதானம் *** Poll_c10*** நிதானம் *** Poll_m10*** நிதானம் *** Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
*** நிதானம் *** Poll_c10*** நிதானம் *** Poll_m10*** நிதானம் *** Poll_c10 
221 Posts - 75%
heezulia
*** நிதானம் *** Poll_c10*** நிதானம் *** Poll_m10*** நிதானம் *** Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
*** நிதானம் *** Poll_c10*** நிதானம் *** Poll_m10*** நிதானம் *** Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
*** நிதானம் *** Poll_c10*** நிதானம் *** Poll_m10*** நிதானம் *** Poll_c10 
8 Posts - 3%
prajai
*** நிதானம் *** Poll_c10*** நிதானம் *** Poll_m10*** நிதானம் *** Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
*** நிதானம் *** Poll_c10*** நிதானம் *** Poll_m10*** நிதானம் *** Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
*** நிதானம் *** Poll_c10*** நிதானம் *** Poll_m10*** நிதானம் *** Poll_c10 
3 Posts - 1%
Barushree
*** நிதானம் *** Poll_c10*** நிதானம் *** Poll_m10*** நிதானம் *** Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
*** நிதானம் *** Poll_c10*** நிதானம் *** Poll_m10*** நிதானம் *** Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
*** நிதானம் *** Poll_c10*** நிதானம் *** Poll_m10*** நிதானம் *** Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

*** நிதானம் ***


   
   
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Postபூர்ணகுரு Fri Mar 29, 2013 11:26 pm

எவரேனும் ஒருவருக்காவது

இறந்து உயிர் கொடுக்க

அந்த விதி வரம் தந்தால்

நான் ...

இன்றே இப்பொழுதே இக்கணமே

உயிர் இழக்கத் தயார்

இதில் பொய்யேதும் இல்லை

என் தாய் என்னைப் பெற்ற அளவு

சத்தியம் அசாத்தியம் !

கருவிலேயே கலையும் உயிருக்கு உயிர் கொடுக்க முடியும் என்றால் ...

கருவில் வளர்ந்து சாகும் ஜீவனுக்கு ஜீவன் அளிக்க முடியும் என்றால் ...

பிறக்கும் குழந்தை இறந்து பிறக்க நேரும்பொழுதோ

பிறந்த குழந்தை வளரும் நேரத்தில் உயிர் பிரியும்போதோ

வளர்ந்த குழந்தை மனிதனாகி மரிக்கும் தருணத்திலோ

என்னுயிர் நீங்கி அவர்க்கு இன்னுயிர் நல்குவேன் !

ஆனால் ,

அவ்வாறு வரம் அளிக்க விதிக்கு மனமும் இல்லை

வீணாக உயிர் போகாது எனும் விதியும் இல்லை !

இருந்தும் ...

இறந்தும் என்னால் பல்லுயிர்க்கு நல்லுயிராகும்

நன்னிலை விதி தந்துள்ளதே

இதை விட பெரும் வரம் ஏது ?

ஆம் !

என் கண்களினால் ஒளி பெறுவார்,

கல்லீரலினால் நலம் பெறுவார்,

சிறுநீரகங்கள் சுகம் தரும்

சிறு இதயமோ சுவாசமே தரும் ...

இன்னும் பலவை பலது தரும்

தருவதற்கு என் மனமும் முன் வரும் !

இதனை சிலர் முட்டாள்தனம் என்றால்

முட்டாள் தான் ... அவர்கள் !

சிலர் தானம் என்றால் எனக்கது தனம் தான் !

என்னைப் பொறுத்த வரையில்

இதன் பெயர் தானமோ முட்டாள்தனமோ இல்லை

நிதானம் ! ஆம் !

என் வாழ்வு முடிவுறும் வரையில்

உதவும் குணம் தந்து

என் வாழ்வு முடிந்த பின்னும்

வாழவைக்கும் விதி என் நிதானம் !

காதலித்து தோல்வி கண்டாலும்

முயற்சியில் தோற்க நேரிட்டாலும்

வாழ்வில் காயங்கள் பல பட்டாலும்

முட்டாள்தனமான முடிவுகள் எடுக்காத மனம்

விதி தந்த தானம் என் நிதானம் !

நான் நிதானம் கொண்டிருக்கிறேன் ...

நீங்கள் ... ?

நிதானம் கொள்வீரா இல்லை கொல்வீரா ...?

* அழுகும் உடலுக்கு அங்கங்கள் எதற்கு ... ?

அளிப்போம் அதனை பிறர் வாழ்வதற்கு ! *


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Mar 29, 2013 11:36 pm

* அழுகும் உடலுக்கு அங்கங்கள் எதற்கு ... ?

அளிப்போம் அதனை பிறர் வாழ்வதற்கு ! *

உடல் தானம் பற்றி சொன்னது அருமை சூப்பருங்க
பூவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பூவன்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Mar 30, 2013 12:02 am

பூவன் wrote:
* அழுகும் உடலுக்கு அங்கங்கள் எதற்கு ... ?

அளிப்போம் அதனை பிறர் வாழ்வதற்கு ! *

உடல் தானம் பற்றி சொன்னது அருமை சூப்பருங்க

ஆமோதித்தல் சூப்பருங்க நன்றி




*** நிதானம் *** M*** நிதானம் *** U*** நிதானம் *** T*** நிதானம் *** H*** நிதானம் *** U*** நிதானம் *** M*** நிதானம் *** O*** நிதானம் *** H*** நிதானம் *** A*** நிதானம் *** M*** நிதானம் *** E*** நிதானம் *** D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக