புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கேடி பில்லா கில்லாடி ரங்கா (KBKR) – விமர்சனம் Poll_c10கேடி பில்லா கில்லாடி ரங்கா (KBKR) – விமர்சனம் Poll_m10கேடி பில்லா கில்லாடி ரங்கா (KBKR) – விமர்சனம் Poll_c10 
10 Posts - 43%
ayyasamy ram
கேடி பில்லா கில்லாடி ரங்கா (KBKR) – விமர்சனம் Poll_c10கேடி பில்லா கில்லாடி ரங்கா (KBKR) – விமர்சனம் Poll_m10கேடி பில்லா கில்லாடி ரங்கா (KBKR) – விமர்சனம் Poll_c10 
9 Posts - 39%
mohamed nizamudeen
கேடி பில்லா கில்லாடி ரங்கா (KBKR) – விமர்சனம் Poll_c10கேடி பில்லா கில்லாடி ரங்கா (KBKR) – விமர்சனம் Poll_m10கேடி பில்லா கில்லாடி ரங்கா (KBKR) – விமர்சனம் Poll_c10 
1 Post - 4%
Guna.D
கேடி பில்லா கில்லாடி ரங்கா (KBKR) – விமர்சனம் Poll_c10கேடி பில்லா கில்லாடி ரங்கா (KBKR) – விமர்சனம் Poll_m10கேடி பில்லா கில்லாடி ரங்கா (KBKR) – விமர்சனம் Poll_c10 
1 Post - 4%
mruthun
கேடி பில்லா கில்லாடி ரங்கா (KBKR) – விமர்சனம் Poll_c10கேடி பில்லா கில்லாடி ரங்கா (KBKR) – விமர்சனம் Poll_m10கேடி பில்லா கில்லாடி ரங்கா (KBKR) – விமர்சனம் Poll_c10 
1 Post - 4%
Sindhuja Mathankumar
கேடி பில்லா கில்லாடி ரங்கா (KBKR) – விமர்சனம் Poll_c10கேடி பில்லா கில்லாடி ரங்கா (KBKR) – விமர்சனம் Poll_m10கேடி பில்லா கில்லாடி ரங்கா (KBKR) – விமர்சனம் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கேடி பில்லா கில்லாடி ரங்கா (KBKR) – விமர்சனம் Poll_c10கேடி பில்லா கில்லாடி ரங்கா (KBKR) – விமர்சனம் Poll_m10கேடி பில்லா கில்லாடி ரங்கா (KBKR) – விமர்சனம் Poll_c10 
85 Posts - 51%
ayyasamy ram
கேடி பில்லா கில்லாடி ரங்கா (KBKR) – விமர்சனம் Poll_c10கேடி பில்லா கில்லாடி ரங்கா (KBKR) – விமர்சனம் Poll_m10கேடி பில்லா கில்லாடி ரங்கா (KBKR) – விமர்சனம் Poll_c10 
54 Posts - 33%
mohamed nizamudeen
கேடி பில்லா கில்லாடி ரங்கா (KBKR) – விமர்சனம் Poll_c10கேடி பில்லா கில்லாடி ரங்கா (KBKR) – விமர்சனம் Poll_m10கேடி பில்லா கில்லாடி ரங்கா (KBKR) – விமர்சனம் Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
கேடி பில்லா கில்லாடி ரங்கா (KBKR) – விமர்சனம் Poll_c10கேடி பில்லா கில்லாடி ரங்கா (KBKR) – விமர்சனம் Poll_m10கேடி பில்லா கில்லாடி ரங்கா (KBKR) – விமர்சனம் Poll_c10 
4 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கேடி பில்லா கில்லாடி ரங்கா (KBKR) – விமர்சனம் Poll_c10கேடி பில்லா கில்லாடி ரங்கா (KBKR) – விமர்சனம் Poll_m10கேடி பில்லா கில்லாடி ரங்கா (KBKR) – விமர்சனம் Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
கேடி பில்லா கில்லாடி ரங்கா (KBKR) – விமர்சனம் Poll_c10கேடி பில்லா கில்லாடி ரங்கா (KBKR) – விமர்சனம் Poll_m10கேடி பில்லா கில்லாடி ரங்கா (KBKR) – விமர்சனம் Poll_c10 
3 Posts - 2%
manikavi
கேடி பில்லா கில்லாடி ரங்கா (KBKR) – விமர்சனம் Poll_c10கேடி பில்லா கில்லாடி ரங்கா (KBKR) – விமர்சனம் Poll_m10கேடி பில்லா கில்லாடி ரங்கா (KBKR) – விமர்சனம் Poll_c10 
2 Posts - 1%

மொஹமட்
கேடி பில்லா கில்லாடி ரங்கா (KBKR) – விமர்சனம் Poll_c10கேடி பில்லா கில்லாடி ரங்கா (KBKR) – விமர்சனம் Poll_m10கேடி பில்லா கில்லாடி ரங்கா (KBKR) – விமர்சனம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேடி பில்லா கில்லாடி ரங்கா (KBKR) – விமர்சனம்

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Mar 29, 2013 10:39 pm

தொடர்ந்து ‘ஹிட்’ படங்கள், அதுவும் ‘நல்ல படம்’ என பெயரெடுத்த படங்களைக் கொடுத்த இயக்குனர் பாண்டியராஜ் இன் புதிய படம், சின்னத்திரையில் ஆரம்பித்து இன்று சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் - யாருக்கும் போட்டியில்லாத இயல்பான நடிப்பின் செல்லப் பிள்ளை விமல் ஆகியோர் இணைந்து நடிக்கும் படம் என ஏகத்துக்கும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருந்தது ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’. அதனாலயோ என்னமோ ஸ்ரூடியோ கிறீன் ஞானவேல்ராஜா இந்தப் படத்தை நம்பிக்கையா வாங்கி வெளியிடுறார். படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்றால்? கொஞ்சம் இல்லை என்று தான் பதிலை சொல்ல வேண்டியிருக்கு. ஆனாலும், சொல்ல வந்த விசயத்தை தெளிவா கடைசி 10 நிமிடத்தில சொல்லி முடிச்சிட்டார் இயக்குனர். அந்த 10 நிமிசம் தான் படமே! ஆனா, அந்த 10 நிமிசத்தை பார்க்க இரண்டு மணி நேரம் வெயிட் பண்ண வேண்டியிருக்கு.
http://2.bp.blogspot.com/-Mx4BSLBrKko/UVVkVcuFtbI/AAAAAAAAEFY/4wNQVQM4rk0/s320/FILM+STILLS_19.jpg
சரி படத்தோட கதை என்ன? வேலைவெட்டியே இல்லாத இண்டு ப்ரண்ட்ஸ் தான் விமல் அன்ட்சிவா. இவங்க சின்ன வயசில இருந்தே ப்ரண்ட்ஸ். இவங்க அப்பாக்களும் ப்ரண்ட்ஸ் தான். ஆனா, இவங்க ப்ரண்ட்ஸிப்பால அவங்க அப்பாக்கள் பிரிய வேண்டியதாப் போச்சு. இவனுங்க இரண்டு பேரோடையும் சூரியும் இன்னொருத்தனும் சுத்திக்கிட்டு இருக்காங்க.தண்ணியடிக்கிறதும், வெட்டிக்கதை பேசுறதும் தான் இவங்களோட பொழைப்பே! சாகும் போது பேரும் புகழோடையும் அடக்கமாகணும் எண்டு நினைக்கிறாங்க. அதுக்கு அரசியல்வாதியானால்தான் சரின்னு உள்ளுர் அரசியல் தலைவர் ஒருத்தருக்கு எடிபிடி வேலை பார்த்து உள்ளுராட்சி தேர்தல்ல போட்டியிட நினைக்கிறாங்க. இதுக்குள்ள இவங்களுக்கு லவ்வும் செட் ஆயிடுது. தேர்தல்ல ஜெயிச்சாங்களா? லவ்வுல ஜெயிச்சாங்களா என்கிறதை வெண்திரையில பாருங்க.
படம் ஆரம்பிக்கும் போது என்னவோ ட்ரெயின் எபெக்டோட ஸ்பீடாதான் தொடங்குது. ஆனா கதை தான் ரொம்ப ஸ்லோவா நகருது. அடிக்கடி தண்ணியடிக்கிற காட்சியும் போதையில உளர்ரதும், காதல்ல உளர்ரதுமா காட்சிகள் நகருது. பசங்க போக்கிரித்தனமா திரிஞ்சா யாரு திட்டுவா? அப்பன்கள் தானே! எப்ப பார்த்தாலும் விமல் - சிவா - சூரி திட்டு வாங்குவதும், அதைக் கண்டுக்காம திரியிறதுமா இருக்காங்க. அடிக்கடி ஸ்ரேசனில ட்ரெயின் போற காட்சி காதுக்கு இரைச்சலா இருக்கு. ‘இதை ஏன் அடிக்கடி காட்டுறாங்க?’ என நினைக்கும் போது, க்ளைமாக்ஸ்ல ஒரு சாவு அந்த தண்டவாளத்தில விழுகுது.
http://3.bp.blogspot.com/-Rp8NPjM9tWo/UVVkYJh7vFI/AAAAAAAAEFg/xALv3225wyA/s320/FILM+STILLS_46.jpg
விமல், வழமை போல இயல்பாக நடித்துச் செல்கிறார். சிவகார்த்திகேயன் அப்பப்ப டைமிங் காமெடி, பாட்டு, மிமிக்ரி என கலந்து கட்டி நடிக்கிறார். படத்தில் காமெடி ரொம்ப தூக்கலாக இருக்கும் என எதிர்பார்த்தேன். வாய்விட்டெல்லாம் சிரிக்க முடியல. வெறும் புன்சிரிப்புத்தான். சிவகார்த்திகேயன் பேசும் நையாண்டி வசனங்களை ரசிக்கலாம். இடையிடையே தத்துவம் போல அவிட்டு விடும் வசனங்களை கொஞ்ச நாளைக்கு பேஸ்புக், ரூவிட்டர்ல கிறுக்கலாம். இதெல்லாம் பாண்டியராஜ் எழுதின வசனங்களா அல்லது டைமிங்ல சிவா எடுத்து விட்டதா தெரியல.
இரண்டு ஹீரோயின், பிந்து மாதவி – ரெஜினா. கோவை சரளாகிட்ட வடிவேலு வாங்கி அடி போல விமலுக்கு பறந்து பறந்து பிந்து மாதவி அடிக்கிறது காமெடிக்கு உதவல. ரெஜினா, ரொம்ப அழகா இருக்கா. ‘இந்த பொண்ணை எங்கையோ பார்த்த மாதிரி இருக்கே?’ என படம் முடியும் வரை நினைச்சாலும் வீட்ட வந்த பிறகு தான் ஞாபகம் வந்திச்சு ‘காதலில் சொதப்புவது எப்படி?’ குறும்படத்தில நடிச்ச பொண்ணு எண்டு. நல்லா திறமையை வெளிப்படுத்தினா தமிழ்ல அஞ்சலிக்கு இருக்கிற பெயரை ரெஜினா எடுக்கலாம்.
http://3.bp.blogspot.com/-raxM4f44M6s/UVVkfwZnvoI/AAAAAAAAEFs/yB6HRZ8Vz0k/s320/FILM+STILLS_16.jpg
இசை – யுவன், இப்ப யுவன் படம்னாலே சுமாரான இசை தானே! எழுதி இயக்கியிருக்கிறவர் பசங்க பாண்டியராஜ். இவரோ முன்னைய படங்களோட ஒப்படும் போது இது அவ்வளவு என்னை இம்பிரஸ் பண்ணல. ஆனாலும், முடிவில அவர் சொல்ற மெசேஜ் மட்டும் ரொம்ப பிடிச்சுது. பிடிச்சுது என்கிறத விட நல்லா உறைச்சுது எண்டு தான்சொல்லணும்.
பெற்றோர் இருக்கும் போது, குறிப்பா அப்பா இருக்கும் போது பிள்ளைங்களுக்கு எந்த கஷ்டமும் இருக்காது ஃ தெரியாது. தெரியுற மாதிரியும் அவங்க வைச்சுக்க மாட்டாங்க. அவங்கஇல்லைன்னா தான் அவங்களோட அருமை தெரியும். ஒழுங்கா ஒரு வேலையில சேராமல், தனக்கு பிடிக்குது எண்டு எதையெல்லாமோ செய்திட்டு திரிவங்க. எப்பிடியாவது பிள்ளை உருப்பட்டிடும் எண்டு பெற்றோரும் அவங்க போக்குக்கே விட்டிடுவங்க. இறுதியில பசங்க ஜெயிச்சா பெற்றோருக்கு சந்தோசம் தான். ஜெயிக்கலைன்னா பெற்றோர் தங்களை ஒரு வழிக்கு கொண்டு வர பட்ட கஷ்டங்களை நினைச்சு பார்ப்பாங்க. அந்த நேரத்திலபெற்றோர் அவங்க கூட இல்லாட்டி தெரியும் அதனோட வலி. ‘பெத்தவங்க இருக்கும் போதே அவங்க சந்தோசப்படுற மாதிரி வாழுங்க’ என்கிற மெசேஜ் ஐ காமெடியோட சொல்லியிருக்கார் இயக்குனர்.
-
நன்றி
http://4.bp.blogspot.com/-YEPRwRCF65U/T2Yc1CkrUXI/AAAAAAAAD4w/MQ04OUNVooU/s1600/new.jpg

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக