புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_c10எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_m10எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_c10 
366 Posts - 49%
heezulia
எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_c10எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_m10எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_c10எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_m10எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_c10எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_m10எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_c10எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_m10எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_c10 
25 Posts - 3%
prajai
எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_c10எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_m10எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_c10 
6 Posts - 1%
sugumaran
எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_c10எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_m10எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_c10எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_m10எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_c10எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_m10எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_c10எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_m10எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்...

Page 1 of 3 1, 2, 3  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 29, 2013 8:41 pm

கொஞ்சம் இறுக்கமான மனநிலையில் எழுதும் மடல்-கருத்து-சார்புத் தன்மை கொண்டது என எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்...
தற்போது தமிழகம் முழுவதும் கொந்தளித்துக் கிடக்கும் கொடுமைக்கு எதிரான மன நிலைப் பற்றியதுதான் இந்த விவாத மடல்...

பாலகன் ஒருவன் தின் பண்டம் கொடுத்து தின்ன வைக்கப்பட்டு 'திருட்டுத் ...' சிலரால் முரட்டுத் தனமாகக் கொல்லப்பட்டதும்தான் இந்தம் மண்ணுக்கு 'ஒருமித்த' உணர்வு ஊற்றெடுத்தது...
அந்தப் பச்சை மண்ணின் புகைப்படங்கள் இங்கு எல்லோரின் உயிரையும் இழுத்து இழுத்து அசைத்து அசைத்து அடியோடு-வேரோடும் தூறோடும் பிடுங்கி எரிந்தது நியாயமா? அநியாயமா? என்ற கேள்வி ஏனோ எழாமல் இல்லை...
ஏனெனில் இன்றும் சிலர் இந்த உணர்வின் மீது உமிழ் நீரை உமிழ்ந்து கொண்டிருப்பதே இப்படி ஒரு கேள்வியை எழுப்புகிறது...
அடப்பாவிகளே...அந்த மர மண்டைகள் 'மத்தியில்' நீங்களும் சேரலாமா?,...

இந்த நேரத்தில் 'நடுநிலை' என்ற பெயரில் நீங்கள் கடந்த காலங்களை அலசுங்கள்-கழுவி ஊற்றுங்கள்...கவலை இல்லை...
ஆனால் கொஞ்சமேனும் நெஞ்சில் ஈரத்தோடு நியாயமாக இருங்கள்...குறைந்தபட்சம் அமைதியாக இருங்கள்...

இப்போதுதான் எங்கள் இடையேயும் இடையிலேயும் இருந்த கரை வேட்டிகளைக் கழற்றி வீசிவிட்டு 'ஒருமித்த' உணர்வில் ஓரளவிற்குத் தெருவிற்குள் வந்துள்ளோம்...
அதற்குள் ஊடகப் புலிகள்-உயர் சிந்தனையாளர்கள்-நடுநிலை மரங்கள் என்றெல்லாம் ஏதேனும் டி.வி.யில் உட்கார்ந்து உரத்துப் பேசாதீர்கள்...

ஒரு நாள் இல்லை ஒரு நாள் உங்களுக்கும் இப்படி ஒரு இக்கட்டு நேரலாம்...
நேரும்போது நீங்களும் உணர்வைக் கட்டிக்கொண்டு அழத்தான் வேண்டும்...
எனவே எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்...
காரணம் நாங்கள் இயலாதவர்கள்-கையாலாகாதவர்கள்...(உங்கள் பார்வைக்குத்தான்)

ஒரு சில ஊடகங்களில் சில அறிவு ஜீவிகள் அரைத்துக் கொண்டிருக்கும் அறிவுசார்(?) நடுநிலைப் பேச்சுத்தான் இம்மடலை எழுதத் தூண்டியது...
(இதைத் தவிர வேறென்ன இயலும் எம்மால்...போராடும்/களமாடும் திறன்தான் இல்லையே...)

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
மழைவாசி
மழைவாசி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 28/03/2013

Postமழைவாசி Fri Mar 29, 2013 8:54 pm

இந்தக் கட்டுரை படித்ததும் நினைவுக்கு வந்தது எங்கோ படித்த இந்த பழைய கவிதை..

" எங்கள் கண்ணீர் துளிகள்
நிறுத்தப்படுவது
எந்தக் கையினாலும்
துடைக்கப்பட்டல்ல
அதுவாய் வற்றித்தான்"

சோகம் சோகம்
மழைவாசி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மழைவாசி

raja sekar.v
raja sekar.v
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013

Postraja sekar.v Fri Mar 29, 2013 9:04 pm

சூப்பருங்க அருமையிருக்கு ஒரு நாள் இல்லை ஒரு நாள் உங்களுக்கும் இப்படி ஒரு இக்கட்டு நேரலாம்...
நேரும்போது நீங்களும் உணர்வைக் கட்டிக்கொண்டு அழத்தான் வேண்டும்...
எனவே எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்...
காரணம் நாங்கள் இயலாதவர்கள்-கையாலாகாதவர்கள்...(உங்கள் பார்வைக்குத்தான்) மகிழ்ச்சி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 29, 2013 9:05 pm

மழைவாசி wrote:இந்தக் கட்டுரை படித்ததும் நினைவுக்கு வந்தது எங்கோ படித்த இந்த பழைய கவிதை..

" எங்கள் கண்ணீர் துளிகள்
நிறுத்தப்படுவது
எந்தக் கையினாலும்
துடைக்கப்பட்டல்ல
அதுவாய் வற்றித்தான்"

சோகம் சோகம்

நல்ல மேற்கோள் கவிதையோடானப் பின்னூட்டம்...நன்றி மழைவாசி...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 29, 2013 9:29 pm

raja sekar.v wrote: சூப்பருங்க அருமையிருக்கு ஒரு நாள் இல்லை ஒரு நாள் உங்களுக்கும் இப்படி ஒரு இக்கட்டு நேரலாம்...
நேரும்போது நீங்களும் உணர்வைக் கட்டிக்கொண்டு அழத்தான் வேண்டும்...
எனவே எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்...
காரணம் நாங்கள் இயலாதவர்கள்-கையாலாகாதவர்கள்...(உங்கள் பார்வைக்குத்தான்) மகிழ்ச்சி

நன்றி நன்றி நன்றி... நன்றி

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Mar 29, 2013 9:32 pm

போராடும்/களமாடும் திறனில்லாதோர்
நாம் என எத்தனிக்கும் கூட்டம்,
எத்திசையும் உண்டு.உண்மை
யாதெனில்,பொறுமைக்கும் எல்லையுண்டு.
அவ்வெல்லைக்கும் அளவுண்டு.
வெகுண்டுழேழும் நாள் தொலைவிலில்லை
அன்று அடங்கும் உங்கள் மூச்சு,பேச்சு

அருமை அண்ணா உங்களின் கட்டுரை.
உண்மையை உணர்த்தியது எனக்கு சில வரிகள் அவ்வரிகளில் தெரியும் நியாயமும்,கோபமும் என் எனக்கு முன்னமே தோன்றவில்லை என நெற்றியில் பொட்டிட்ட வரிகள். சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 29, 2013 9:35 pm

அடுத்தவனுக்கு ஏற்பட்டால் அது வெறும் செய்தி
தனக்கு ஏற்பட்டால் அது பெரும் கொடுமை

இதுவே இன்று பலரின் நிலை - நடுநிலை என்ற
வேஷத்தில் ஒளிந்து கொள்ளும் பச்சோந்திகள்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 29, 2013 9:38 pm

ஹர்ஷித் wrote:போராடும்/களமாடும் திறனில்லாதோர்
நாம் என எத்தனிக்கும் கூட்டம்,
எத்திசையும் உண்டு.உண்மை
யாதெனில்,பொறுமைக்கும் எல்லையுண்டு.
அவ்வெல்லைக்கும் அளவுண்டு.
வெகுண்டுழேழும் நாள் தொலைவிலில்லை
அன்று அடங்கும் உங்கள் மூச்சு,பேச்சு

அருமை அண்ணா உங்களின் கட்டுரை.
உண்மையை உணர்த்தியது எனக்கு சில வரிகள் அவ்வரிகளில் தெரியும் நியாயமும்,கோபமும் என் எனக்கு முன்னமே தோன்றவில்லை என நெற்றியில் பொட்டிட்ட வரிகள். சூப்பருங்க

நன்றி ஜேன்...உங்களைப் போல என்னைப் போல நம்மைப்போல நிறைய பேரின் தாமதமே
சிலருக்கு சிரிக்க வாய்ப்பையும் வாயையும் தருகிறது...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Mar 29, 2013 10:15 pm

நமது நெஞ்சில் எல்லாம் ஈரங்கள் காய்ந்து பாலைவனமாகவில்லை ,இவர்கள் நடுநிலைமை எனகூறிக்கொண்டு வளர்ந்ததை அழிப்பதை பார்த்து நிற்பதற்கு ......

நடுநிலைமை நடுநிலைமை என கூறுபவர்கள் இன்று நாட்டின் நிலை அறியவில்லை ....

[You must be registered and logged in to see this link.]
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Mar 29, 2013 10:38 pm

யினியவன் wrote:அடுத்தவனுக்கு ஏற்பட்டால் அது வெறும் செய்தி
தனக்கு ஏற்பட்டால் அது பெரும் கொடுமை

இதுவே இன்று பலரின் நிலை - நடுநிலை என்ற
வேஷத்தில் ஒளிந்து கொள்ளும் பச்சோந்திகள்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் பச்சோந்திகள் மிக விரைவில் உணர்வார்கள்

[You must be
registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக