புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறப்பு என்பது இ(ரு)றக்காது !


   
   
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Postபூர்ணகுரு Fri Mar 29, 2013 11:14 am

ராமு சோமு தாமு பரமு சிறுவயது முதல் உயிர் நண்பர்கள்!

பிழைப்பிற்காக சென்னை வந்து ஒரே இடத்தில் வேலை சேர்ந்து ஒரே வீட்டில் வசித்தனர்.

ராமு தினம் தொடர் புகையிலை பிடிப்பவன்...

சோமு தினம் தொடர் புகையிலை மற்றும் மது அருந்துபவன்...

தாமு தினம் தொடர்புகையிலை, மதுமற்றும்மாதுஅணுகுபவன்...

பரமுஇவைஎதுவும்அண்டாதவன்!

பரமுஎத்தனையோமுறைஎடுத்துக்கூறியும்மூன்று நண்பர்களும் அவரவர் பழக்கத்தில் மாற்றமில்லை.

அன்று பரமுவின் பிறந்தநாள் !

அனைவரும் பிறந்தநாள் விருந்து கேட்க பரமுவும் தட்ட இயலாமல் அவரவருக்கு பிடித்ததை வாங்கிக் கொடுத்தான்.

தாமுவிடம்மட்டும்பணம்கொடுத்துவேண்டாவெறுப்பாகவீடுதிரும்பஎண்ணுகையில்

நன்கு பார்க்க பகட்டாககம்பீரமாக இருந்த நபர் ஒருவர் அவர்களிடம் வந்து* ஆதரவற்றோருக்கு* நலநிதிதிரட்டுவதாகவும்

அவர்களால் இயன்றதை கொடுத்துதவுமாரும் பணிய பரமு பண உதவி செய்ய முனைகையில் நண்பர்கள்தடுத்துஇது போன்ற ஆட்கள்

உழைக்காமல்இவ்வாறுபணம் பெற்று செழிப்பாக வாழ்கிறார்கள் என குறை கூறி வந்த நபரை துரத்தி அனுப்பினர்.

பிறகு, நண்பர்கள் மூவரும் தத்தம் விருப்பத்திற்கு உல்லாசமாக இருந்தனர்.

வீடு திரும்பிய பரமு எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.

விவரம் அறிந்து நண்பர்கள்அனைவரும் தட்டுத் தடுமாறி மருத்துவமனை அடைந்து பரமுவின் நிலையைக் கண்டு கதறி அழுதனர்.

அந்தநேரத்தில் மருத்துவர், பரமுவிற்கு அரவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமென்றும் அதற்கு மிக அறிய வகை ரத்தம் தேவைப்படுகிறது

எனக் கூற,

நண்பர்கள் தங்களது ரத்தத்தை அளிக்க முன்வருகிறார்கள் !

நண்பர்கள்ரத்தத்தை சோதித்துப் பார்க்கையில் மூவரது ரத்தமும் நிராகரிக்கப் படுகிறது. காரணம் கூறவும் மருத்துவர்கள் மறுக்கின்றனர் !

காரணம் புரியாமல் நண்பனின் உயிரைக் காக்கஇயலாமல்மூவரும் கண்கலங்கி நிற்கும்நேரத்தில்

பெரிய மருத்துவர் அவர்களை அழைப்பதாக தகவல் வர, மூவரும் அவர் அறைக்கு செல்கின்றனர்.

உள்ளே சென்ற அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தே போயினர். காரணம்,

பெரியமருத்துவர் வேறு யாரும் இல்லை ஆதரவற்றோருக்குஉதவி கேட்டு வந்து

இவர்களால் புறக்கணிக்கப் பட்ட பகட்டு ஆசாமி தான் அவர்!

குற்ற உணர்ச்சியில் பேச இயலாமல் மூவரும்மன்னிப்பு கேட்க விழையும்நேரத்தில்

பெரிய மருத்துவர் கைகளை அமர்த்தி நடந்ததை விடுங்கள் நடக்க வேண்டியதை பேசுவோம் எனகூற,

மூவரும் தலைகுனிந்து தங்கள் நண்பனின் நிலைமை என்ன என்றும் ஏன் தங்கள்ரத்தம் நிராகரிக்கப்பட்டது எனவும் வினவ,

பெரியமருத்துவர் ராமுவின் தோளைத் தொட்டு உங்கள் நண்பரின் நிலைமை கவலைக்கிடமாத்தான் உள்ளது ...

உங்கள்ரத்தம் புறக்கணிக்கப்பட்டக்காரணம் மூவரும் மது அருந்தி உள்ளீர்கள் ... தவிர,

ராமுவிற்கு புற்றுநோய் என்றும்

சோமுவிற்குஇதயநோய்என்றும்

தாமுவிற்கு எய்ட்ஸ் என்றும் சொல்ல

மூவரும்பேயறைந்தது போல் ஆனார்கள்.

அதே நேரத்தில் அவர்களுக்கு மூன்று பேருக்கும் எப்படி ஒரேநேரத்தில் நோய் உண்டாயிற்று எனகேட்க,

மூவரும்புகையிலை, மதுமற்றும் மாது தொட்டவர்களுக்கு எந்த நேரத்திலும்எந்த நோயும் வரலாம் என எடுத்துரைத்தார்.

இந்த நேரத்தில்மேலும் அதிர்ச்சி உண்டாகும்விதமாகபரமு இறக்கிறான்.

நண்பர்கள் தங்களுடைய நோய் பற்றியும் தங்களால்தங்கள்நண்பனின் உயிரைக்கூட காப்பாற்ற முடியாமல் போனதை நினைத்தும்

தங்களுக்குள்ளே புழுங்கி அழுதுஅழுதுஒரு முடிவுக்கு வந்தனர்.

இனி எவருக்கும் நாம் பிரயோஜனம்இல்லை என்று நினைத்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

கடலில் விழுந்து தற்கொலைசெய்ய போகும்நேரத்தில்ஒருகைஅவர்களை தடுத்தது!

தடுத்தக் கைபெரிய மருத்துவருக்கு சொந்தமானது !

அவர்கள் மூவரையும் அழைத்துஒரு விடுதிக்குள் நுழைந்த மருத்துவர்

அவ்விடுதியில் வாழ்பவர்களின் நிலைமையை அம்மூவர்களையும் பார்க்கச் செய்தார்.

கை இழந்தோர், கால் இழந்தோர், கால்இழந்தோர், கண்கள்இழந்தோர், புற்றுநோயாளி, இதயநோயாளி, ஆதரவற்றோர் முதியோர்

என எண்ணற்றோர் அங்கிருந்தோர் தங்கள் குறைகளை மறந்து நாளைய நாளை எவ்வித எதிர்பார்ப்புமின்றி

இன்றைய பொழுதைதங்களுக்குள் உதவி செய்து பிறரை மகிழ்விப்பதொடு தாங்களும் மகிழ்வதை மூவரையும் காண செய்கிறார் !

பிறகு, இழந்ததையும் நேர்ந்ததையும் எண்ணி அலட்டிக் கொள்ளாதீர்கள் ...

இருக்கும்வரைஇறக்கும்வரை இருப்பவர்க்கு இயன்ற வரை உதவிட முயலுங்கள் ...

இறப்பு என்பது இறக்காது அது தானே ஏற்படும் வரை தமக்காகவும் பிறருக்காகவும் வாழ்வதே சிறப்புஎன அறிவுரைக் கூறி அனுப்பி வைத்தார்

நண்பர்கள்மூவரும்முடிவுசெய்தனர் ... இறக்கும் முன் பிறருக்கு உதவிட்டு வாழ்வு சிறக்கட்டும் என்று உறுதி பூண்டனர் !


Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Mar 29, 2013 11:25 am

இருக்கும்வரைஇறக்கும்வரை இருப்பவர்க்கு இயன்ற வரை உதவிட முயலுங்கள் ...

இறப்பு என்பது இறக்காது அது தானே ஏற்படும் வரை தமக்காகவும் பிறருக்காகவும் வாழ்வதே சிறப்புஎன அறிவுரைக் கூறி அனுப்பி வைத்தார்

நண்பர்கள்மூவரும்முடிவுசெய்தனர் ... இறக்கும் முன் பிறருக்கு உதவிட்டு வாழ்வு சிறக்கட்டும் என்று உறுதி பூண்டனர் !


முழுவதும் படித்தேன் இறக்கும் முன் பிறருக்கு உதவ வேண்டும் என்பதை கதை சிறப்பாக எடுத்து கூறியுள்ளது

பிறர் சந்தோசமே நமது சந்தோசம் என்று நினையுங்கள் வாழ்க்கை பிரகாசமாக வாழ முடியும்
Muthumohamed
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed




இறப்பு என்பது இ(ரு)றக்காது ! Mஇறப்பு என்பது இ(ரு)றக்காது ! Uஇறப்பு என்பது இ(ரு)றக்காது ! Tஇறப்பு என்பது இ(ரு)றக்காது ! Hஇறப்பு என்பது இ(ரு)றக்காது ! Uஇறப்பு என்பது இ(ரு)றக்காது ! Mஇறப்பு என்பது இ(ரு)றக்காது ! Oஇறப்பு என்பது இ(ரு)றக்காது ! Hஇறப்பு என்பது இ(ரு)றக்காது ! Aஇறப்பு என்பது இ(ரு)றக்காது ! Mஇறப்பு என்பது இ(ரு)றக்காது ! Eஇறப்பு என்பது இ(ரு)றக்காது ! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக