புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியத் தொழில்நுட்ப வணிகத்தில் கால் பதிக்கும் கூகிள் – முழுமையான அலசல்


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Mar 29, 2013 11:03 am

http://1.bp.blogspot.com/-z6rf6G5ke-0/UVUPNoneXEI/AAAAAAAAUVQ/LIZenq0jWA4/s1600/google-android-india.png
கூகிளின் ஆண்ட்ராய்டு தொழில்நுட்பம் (Android OS) அறிமுகப்படுத்தப் பட்ட பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தான் இந்தியாவில் பிரபலமாகி வருகிறது. அதற்கு முன்னர் நோக்கியா, ப்ளாக்பெர்ரி போன்றவை தான் வெளிச்சத்தில் இருந்தன. இப்போது ஆண்ட்ராய்டு மட்டுமில்லாமல் ஆப்பிள் மற்றும் விண்டோஸ் மொபைல்களும் பிரபலமாக உள்ளன. அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் மொபைல் சார்ந்த வணிகம் உச்சத்தில் இருக்கிறது. தொடக்கத்தில் இதனைக் கண்டு கொள்ளாத கூகிள் நிறுவனம் தற்போது தான் விழித்துக் கொண்டு பல வசதிகளை இந்தியாவில் கொண்டு வர ஆரம்பத்திருக்கிறது.
கடந்த ஆறு மாதங்களாக கூகிள்தனது தொழில்நுட்ப சேவைகளை இந்தியாவிற்கு வழங்கி இந்தியத் தொழில்நுட்ப வணிகத்தில் அழுத்தமாக கால் பதிக்க முயற்சிக்கிறது. இதனை சில தகவல்களோடு பார்ப்போம்.
1. செப்டம்பர் 5, 2012 – கூகிள் மேப்ஸ் சேவையை Turn by Turn மற்றும் Voice Navigation வசதிகளோடு முழுமையாக வழங்கியது.
2. அக்டோபர் 19, 2012 – Google Play Store இல் ஆண்ட்ராய்டு பயன்பாடுகளை இந்தியர்களும் கொடுத்து பணம் சம்பாதிக்க வசதியைத் தந்தது.
3. அக்டோபர் 26, 2012 – Google Play இல் பணம் கொடுத்து வாங்கும் அப்ளிகேசன்களுக்கான மதிப்பை ருபாயில் கொண்டு வந்தது. இதற்கு முன் டாலரில் இருந்தது.
4. பிப்ரவரி 7, 2013 – Google Mapathon போட்டி மூலமாக கூகிள் மேப்ஸில் இந்தியாவிலிருக்கும் சேர்க்கப்படாத புதிய இடங்களை அதிகமாகச் சேர்ப்பவருக்கு பரிசுகள் தரப்படுவதாக அறிவித்தது.
5. பிப்ரவரி 27, 2013 – ஆண்ட்ராய்டில் ஹிந்தி மொழியைத் தட்டச்சு செய்வதற்கான பயன்பாட்டை வெளியிட்ட்து. Google Hindi Input
6. பிப்ரவரி 28, 2013 – Google Play இல் புத்தகங்களைவாங்கும் வசதியான Google Play Books ஐக் கொண்டு வந்தது.
http://1.bp.blogspot.com/-4DbZZyQqfhY/UVUS7RoKmsI/AAAAAAAAUVc/LTQyg2tW5ZI/s1600/google-plus-books-android-app.jpg
7. மார்ச் 26, 2013 – முதன் முறையாக Google Play Store மூலமாக Nexus 7 16 GB டேப்ளட் கணிணியை அறிமுகம் செய்தது. இதான் கூகிள் இந்தியாவில் ஆன்லைனில் விற்கும் முதல் ஹார்ட்வேர் பொருளாகும். Read about Nexus 7
http://2.bp.blogspot.com/-vUVGU4uZ5Ro/UVUS7eekENI/AAAAAAAAUVY/BUHt2ut5gMU/s1600/google-nexus-7-on-google-play.jpg
8. மார்ச் 28, 2013 – இப்போது Google Play மூலமாக திரைப்படங்களை வாங்க அல்லது வாடகைக்கு எடுக்கும் வசதியான Google Play Movies ஐக் கொண்டு வந்துள்ளது.
http://1.bp.blogspot.com/-tx3dz92-QSI/UVUS8LG0nII/AAAAAAAAUVo/aaEss9wyn4s/s1600/google-play-movies-available-in-india.jpg
9. மார்ச் 28, 2013 - ஆண்ட்ராய்டுக்கான Google Translator பயன்பாட்டை இணைய இணைப்பு இல்லாமல் பயன்படுத்தக்கூடிய வகையிலான Offline Google Translate வசதியைக் கொண்டு வந்துள்ளது. இதில் இந்தி, தமிழ் போன்ற 50 மொழிகளில் மொழிபெயர்க்கலாம்.
மேலும் கூகிள் இந்தியாவில் Google Play Music, TV and Magazines போன்ற சேவைகளையும் விரைவில் கொண்டு வரலாம். அதே போன்று Nexus 7 தவிர Nexus 4 மற்றும் Nexus 10 போன்ற டேப்ளட் கணிணிகளையும் ஆன்லைனில் கொண்டு வரலாம்.
கூகிள் இந்திய மார்க்கெட்டை குறி வைத்து கொண்டு வரும் இந்த வசதிகள் எல்லாமே இந்தியப் பயனாளர்களுக்கு நிச்சயம் வரப்பிரசாதமே.
ஆனால் இந்திய மக்களில் அதிகம் பேரிடம் Credit Cards இல்லை; மேலும் அதை இணையத்தில் பயன்படுத்துவதுபற்றிய விழிப்புணர்வு இல்லை. அதனால் மொபைல் நிறுவனங்களோடு கூகிள் கை கோர்த்து அதன் மூலம் கட்டணங்களை வசூலித்தால் எளிதாகவே இருக்கும். மொபைல்போன் பில்லாகவோ அல்லது Mobile Balance இல் கழித்துக்கொள்வதாக கூட வைத்துக் கொள்ளாலாம். மக்களும் இந்த முறையில் நம்பிக்கையாக வாங்குவார்கள். இந்த Operator Billing முறையையும் கூகிள் விரைவில் கொண்டு வரலாம்.
-
பொன்மலர் பக்கம்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Mar 29, 2013 11:15 am

விரிவான அலசல் பதிவு சூப்பருங்க

உலக அரங்கில் இந்தியா மிக பெரிய சந்தையாக உருவாகபோகிறது என்பதில் யாதொரு வித சந்தேகமும் இல்லை




இந்தியத் தொழில்நுட்ப வணிகத்தில் கால் பதிக்கும் கூகிள் – முழுமையான அலசல் Mஇந்தியத் தொழில்நுட்ப வணிகத்தில் கால் பதிக்கும் கூகிள் – முழுமையான அலசல் Uஇந்தியத் தொழில்நுட்ப வணிகத்தில் கால் பதிக்கும் கூகிள் – முழுமையான அலசல் Tஇந்தியத் தொழில்நுட்ப வணிகத்தில் கால் பதிக்கும் கூகிள் – முழுமையான அலசல் Hஇந்தியத் தொழில்நுட்ப வணிகத்தில் கால் பதிக்கும் கூகிள் – முழுமையான அலசல் Uஇந்தியத் தொழில்நுட்ப வணிகத்தில் கால் பதிக்கும் கூகிள் – முழுமையான அலசல் Mஇந்தியத் தொழில்நுட்ப வணிகத்தில் கால் பதிக்கும் கூகிள் – முழுமையான அலசல் Oஇந்தியத் தொழில்நுட்ப வணிகத்தில் கால் பதிக்கும் கூகிள் – முழுமையான அலசல் Hஇந்தியத் தொழில்நுட்ப வணிகத்தில் கால் பதிக்கும் கூகிள் – முழுமையான அலசல் Aஇந்தியத் தொழில்நுட்ப வணிகத்தில் கால் பதிக்கும் கூகிள் – முழுமையான அலசல் Mஇந்தியத் தொழில்நுட்ப வணிகத்தில் கால் பதிக்கும் கூகிள் – முழுமையான அலசல் Eஇந்தியத் தொழில்நுட்ப வணிகத்தில் கால் பதிக்கும் கூகிள் – முழுமையான அலசல் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக