புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
Ammu Swarnalatha |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியத் தொழில்நுட்ப வணிகத்தில் கால் பதிக்கும் கூகிள் – முழுமையான அலசல்
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
http://1.bp.blogspot.com/-z6rf6G5ke-0/UVUPNoneXEI/AAAAAAAAUVQ/LIZenq0jWA4/s1600/google-android-india.png
கூகிளின் ஆண்ட்ராய்டு தொழில்நுட்பம் (Android OS) அறிமுகப்படுத்தப் பட்ட பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தான் இந்தியாவில் பிரபலமாகி வருகிறது. அதற்கு முன்னர் நோக்கியா, ப்ளாக்பெர்ரி போன்றவை தான் வெளிச்சத்தில் இருந்தன. இப்போது ஆண்ட்ராய்டு மட்டுமில்லாமல் ஆப்பிள் மற்றும் விண்டோஸ் மொபைல்களும் பிரபலமாக உள்ளன. அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் மொபைல் சார்ந்த வணிகம் உச்சத்தில் இருக்கிறது. தொடக்கத்தில் இதனைக் கண்டு கொள்ளாத கூகிள் நிறுவனம் தற்போது தான் விழித்துக் கொண்டு பல வசதிகளை இந்தியாவில் கொண்டு வர ஆரம்பத்திருக்கிறது.
கடந்த ஆறு மாதங்களாக கூகிள்தனது தொழில்நுட்ப சேவைகளை இந்தியாவிற்கு வழங்கி இந்தியத் தொழில்நுட்ப வணிகத்தில் அழுத்தமாக கால் பதிக்க முயற்சிக்கிறது. இதனை சில தகவல்களோடு பார்ப்போம்.
1. செப்டம்பர் 5, 2012 – கூகிள் மேப்ஸ் சேவையை Turn by Turn மற்றும் Voice Navigation வசதிகளோடு முழுமையாக வழங்கியது.
2. அக்டோபர் 19, 2012 – Google Play Store இல் ஆண்ட்ராய்டு பயன்பாடுகளை இந்தியர்களும் கொடுத்து பணம் சம்பாதிக்க வசதியைத் தந்தது.
3. அக்டோபர் 26, 2012 – Google Play இல் பணம் கொடுத்து வாங்கும் அப்ளிகேசன்களுக்கான மதிப்பை ருபாயில் கொண்டு வந்தது. இதற்கு முன் டாலரில் இருந்தது.
4. பிப்ரவரி 7, 2013 – Google Mapathon போட்டி மூலமாக கூகிள் மேப்ஸில் இந்தியாவிலிருக்கும் சேர்க்கப்படாத புதிய இடங்களை அதிகமாகச் சேர்ப்பவருக்கு பரிசுகள் தரப்படுவதாக அறிவித்தது.
5. பிப்ரவரி 27, 2013 – ஆண்ட்ராய்டில் ஹிந்தி மொழியைத் தட்டச்சு செய்வதற்கான பயன்பாட்டை வெளியிட்ட்து. Google Hindi Input
6. பிப்ரவரி 28, 2013 – Google Play இல் புத்தகங்களைவாங்கும் வசதியான Google Play Books ஐக் கொண்டு வந்தது.
http://1.bp.blogspot.com/-4DbZZyQqfhY/UVUS7RoKmsI/AAAAAAAAUVc/LTQyg2tW5ZI/s1600/google-plus-books-android-app.jpg
7. மார்ச் 26, 2013 – முதன் முறையாக Google Play Store மூலமாக Nexus 7 16 GB டேப்ளட் கணிணியை அறிமுகம் செய்தது. இதான் கூகிள் இந்தியாவில் ஆன்லைனில் விற்கும் முதல் ஹார்ட்வேர் பொருளாகும். Read about Nexus 7
http://2.bp.blogspot.com/-vUVGU4uZ5Ro/UVUS7eekENI/AAAAAAAAUVY/BUHt2ut5gMU/s1600/google-nexus-7-on-google-play.jpg
8. மார்ச் 28, 2013 – இப்போது Google Play மூலமாக திரைப்படங்களை வாங்க அல்லது வாடகைக்கு எடுக்கும் வசதியான Google Play Movies ஐக் கொண்டு வந்துள்ளது.
http://1.bp.blogspot.com/-tx3dz92-QSI/UVUS8LG0nII/AAAAAAAAUVo/aaEss9wyn4s/s1600/google-play-movies-available-in-india.jpg
9. மார்ச் 28, 2013 - ஆண்ட்ராய்டுக்கான Google Translator பயன்பாட்டை இணைய இணைப்பு இல்லாமல் பயன்படுத்தக்கூடிய வகையிலான Offline Google Translate வசதியைக் கொண்டு வந்துள்ளது. இதில் இந்தி, தமிழ் போன்ற 50 மொழிகளில் மொழிபெயர்க்கலாம்.
மேலும் கூகிள் இந்தியாவில் Google Play Music, TV and Magazines போன்ற சேவைகளையும் விரைவில் கொண்டு வரலாம். அதே போன்று Nexus 7 தவிர Nexus 4 மற்றும் Nexus 10 போன்ற டேப்ளட் கணிணிகளையும் ஆன்லைனில் கொண்டு வரலாம்.
கூகிள் இந்திய மார்க்கெட்டை குறி வைத்து கொண்டு வரும் இந்த வசதிகள் எல்லாமே இந்தியப் பயனாளர்களுக்கு நிச்சயம் வரப்பிரசாதமே.
ஆனால் இந்திய மக்களில் அதிகம் பேரிடம் Credit Cards இல்லை; மேலும் அதை இணையத்தில் பயன்படுத்துவதுபற்றிய விழிப்புணர்வு இல்லை. அதனால் மொபைல் நிறுவனங்களோடு கூகிள் கை கோர்த்து அதன் மூலம் கட்டணங்களை வசூலித்தால் எளிதாகவே இருக்கும். மொபைல்போன் பில்லாகவோ அல்லது Mobile Balance இல் கழித்துக்கொள்வதாக கூட வைத்துக் கொள்ளாலாம். மக்களும் இந்த முறையில் நம்பிக்கையாக வாங்குவார்கள். இந்த Operator Billing முறையையும் கூகிள் விரைவில் கொண்டு வரலாம்.
-
பொன்மலர் பக்கம்

- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
விரிவான அலசல் பதிவு
உலக அரங்கில் இந்தியா மிக பெரிய சந்தையாக உருவாகபோகிறது என்பதில் யாதொரு வித சந்தேகமும் இல்லை
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
உலக அரங்கில் இந்தியா மிக பெரிய சந்தையாக உருவாகபோகிறது என்பதில் யாதொரு வித சந்தேகமும் இல்லை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இந்தியத் தொழில்நுட்ப வணிகத்தில் கால் பதிக்கும் கூகிள் – முழுமையான அலசல் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![இந்தியத் தொழில்நுட்ப வணிகத்தில் கால் பதிக்கும் கூகிள் – முழுமையான அலசல் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![இந்தியத் தொழில்நுட்ப வணிகத்தில் கால் பதிக்கும் கூகிள் – முழுமையான அலசல் T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![இந்தியத் தொழில்நுட்ப வணிகத்தில் கால் பதிக்கும் கூகிள் – முழுமையான அலசல் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![இந்தியத் தொழில்நுட்ப வணிகத்தில் கால் பதிக்கும் கூகிள் – முழுமையான அலசல் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![இந்தியத் தொழில்நுட்ப வணிகத்தில் கால் பதிக்கும் கூகிள் – முழுமையான அலசல் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![இந்தியத் தொழில்நுட்ப வணிகத்தில் கால் பதிக்கும் கூகிள் – முழுமையான அலசல் O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![இந்தியத் தொழில்நுட்ப வணிகத்தில் கால் பதிக்கும் கூகிள் – முழுமையான அலசல் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![இந்தியத் தொழில்நுட்ப வணிகத்தில் கால் பதிக்கும் கூகிள் – முழுமையான அலசல் A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![இந்தியத் தொழில்நுட்ப வணிகத்தில் கால் பதிக்கும் கூகிள் – முழுமையான அலசல் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![இந்தியத் தொழில்நுட்ப வணிகத்தில் கால் பதிக்கும் கூகிள் – முழுமையான அலசல் E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![இந்தியத் தொழில்நுட்ப வணிகத்தில் கால் பதிக்கும் கூகிள் – முழுமையான அலசல் D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Similar topics
» 64ம் ஆண்டில் கால் பதிக்கும் ஐக்கிய_நாடுகள்
» மெக்சிகோ நிறுவனத்துடன் இணைந்து அமெரிக்காவில் கால் பதிக்கும் டாடா
» ‘நிலவில் கால் பதிக்கும் முதல் பெண், அமெரிக்கராகத்தான் இருப்பார்’ - துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் நம்பிக்கை
» அடுத்த ஆண்டில் கூகிள் ஆபரேடிங் சிஸ்டம் -கூகிள் அறிவிப்பு
» Google Launches Google+ Social Networking To Battle Facebook - கூகிள் கூகிள் + சமுக வலைதளம் தொடங்கப்படுகிறது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|