புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஐ.பி.எல்.லால் ஜெயலலிதா தனது ஆட்சியை இழக்க வேண்டிவரும் Poll_c10ஐ.பி.எல்.லால் ஜெயலலிதா தனது ஆட்சியை இழக்க வேண்டிவரும் Poll_m10ஐ.பி.எல்.லால் ஜெயலலிதா தனது ஆட்சியை இழக்க வேண்டிவரும் Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
ஐ.பி.எல்.லால் ஜெயலலிதா தனது ஆட்சியை இழக்க வேண்டிவரும் Poll_c10ஐ.பி.எல்.லால் ஜெயலலிதா தனது ஆட்சியை இழக்க வேண்டிவரும் Poll_m10ஐ.பி.எல்.லால் ஜெயலலிதா தனது ஆட்சியை இழக்க வேண்டிவரும் Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
ஐ.பி.எல்.லால் ஜெயலலிதா தனது ஆட்சியை இழக்க வேண்டிவரும் Poll_c10ஐ.பி.எல்.லால் ஜெயலலிதா தனது ஆட்சியை இழக்க வேண்டிவரும் Poll_m10ஐ.பி.எல்.லால் ஜெயலலிதா தனது ஆட்சியை இழக்க வேண்டிவரும் Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ஐ.பி.எல்.லால் ஜெயலலிதா தனது ஆட்சியை இழக்க வேண்டிவரும் Poll_c10ஐ.பி.எல்.லால் ஜெயலலிதா தனது ஆட்சியை இழக்க வேண்டிவரும் Poll_m10ஐ.பி.எல்.லால் ஜெயலலிதா தனது ஆட்சியை இழக்க வேண்டிவரும் Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
ஐ.பி.எல்.லால் ஜெயலலிதா தனது ஆட்சியை இழக்க வேண்டிவரும் Poll_c10ஐ.பி.எல்.லால் ஜெயலலிதா தனது ஆட்சியை இழக்க வேண்டிவரும் Poll_m10ஐ.பி.எல்.லால் ஜெயலலிதா தனது ஆட்சியை இழக்க வேண்டிவரும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ.பி.எல்.லால் ஜெயலலிதா தனது ஆட்சியை இழக்க வேண்டிவரும்

Page 1 of 3 1, 2, 3  Next

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Mar 27, 2013 8:12 pm

சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்களை விளையாட அனுமதிக்கக் கூடாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுத்திருக்கும் வேண்டுகோளுக்கு அவரது ஆட்சியை இழக்க வேண்டிய நிலை உருவாகுமென ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழினப் படுகொலைக்கு சர்வதேச விசாரணை நடத்த வேண்டும், தமிழீழ தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பமாகவிருக்கும் ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்களை அனுமதிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அதில் தமிழர்களின் உணர்வுகளை மதித்து ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்களை விளையாட அனுமதிக்கக் கூடாதென்று இந்திய கிரிக்கெட் சபைக்கு (பிசிசிஐ) அறிவுறுத்த வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி
ஜெயலலிதாவின் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு எதிரான இந்தக் கோரிக்கை அரசியல் சாசனத்துக்கு எதிரானது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தை சிறப்பு ஆயுதப் படையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து போட்டிகளை நடத்தி இலங்கை வீரர்களை அனுமதிக்க வேண்டும்.

அப்படி இல்லை என்றால் சென்னையை பதற்றப் பகுதியாக அறிவித்து ஜெயலலிதாவை ஏற்கச் செய்ய வேண்டும். இதையும் ஏற்க மறுத்தால் அரசியல் சாசனத்தில் 356 ஆவது பிரிவை பயன்படுத்தி ஜெயலலிதா அரசை ஜனாதிபதி நீக்கச் செய்யலாம். அத்துடன், மத்திய அரசு ஜெயலலிதாவுக்கு 356 இன் கீழ் சில வழிகாட்டு முறைகளை அனுப்ப வேண்டுமென்று கூறியுள்ளார்.

தினக்குரல்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Mar 27, 2013 8:17 pm

இதுவே ஒரு கண் துடைப்பு தான் நீங்கள் ஏன் வெகுண்டு எழுகிரிங்க சுவாமி அவர்களே.! புன்னகை

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Mar 27, 2013 8:20 pm

இந்த கைக்கூலி சொல்றதையெல்லாம் கணக்குல எடுத்துக்க கூடாது. சுதந்திரமா சுத்துற இதுகள புடிச்சி உள்ளார போடனும்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Mar 27, 2013 8:45 pm

இந்த ஆளை கீழ்பாக்கத்தில் இருந்து வெளில விட்டுட்டாங்களா?

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Mar 27, 2013 8:49 pm

யினியவன் wrote:இந்த ஆளை கீழ்பாக்கத்தில் இருந்து வெளில விட்டுட்டாங்களா?
ஆமோதித்தல்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Mar 27, 2013 10:05 pm

இந்த ஆள் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. சந்து பொந்துக்குள் இருந்து குரல் விருவரோ. சாமி பாத்துக்கோங்கோ உள்ள பாம்பு பல்லினு இருக்கபோகுது. அதுசரி நீயா ஒரு விஷம் உன்னை எது கடிக்கபோது.

தமிழ்நாடுக்கு வாருங்கள் சாமி மாணவர்கள் எல்லாம் உங்களை தேடிகொண்டிருகிறார்கள்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Mar 27, 2013 10:08 pm

இதுவரைக்கும் இந்த ஆள் நம்மாளுங்க கையில்
சிக்கி சட்னியாகி சின்னா பின்னமா ஆகாம
இருக்கறதே ஆச்சரியம் தான்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Mar 27, 2013 11:45 pm

அசுரன் wrote:இந்த கைக்கூலி சொல்றதையெல்லாம் கணக்குல எடுத்துக்க கூடாது. சுதந்திரமா சுத்துற இதுகள புடிச்சி உள்ளார போடனும்.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
எல்லாம் அரசியல் ஆதாயம் தேட தான் ஆனால் இவன் எங்க அரசியல் பண்றான்

ஐ.பி.எல்.லால் ஜெயலலிதா தனது ஆட்சியை இழக்க வேண்டிவரும் Mஐ.பி.எல்.லால் ஜெயலலிதா தனது ஆட்சியை இழக்க வேண்டிவரும் Uஐ.பி.எல்.லால் ஜெயலலிதா தனது ஆட்சியை இழக்க வேண்டிவரும் Tஐ.பி.எல்.லால் ஜெயலலிதா தனது ஆட்சியை இழக்க வேண்டிவரும் Hஐ.பி.எல்.லால் ஜெயலலிதா தனது ஆட்சியை இழக்க வேண்டிவரும் Uஐ.பி.எல்.லால் ஜெயலலிதா தனது ஆட்சியை இழக்க வேண்டிவரும் Mஐ.பி.எல்.லால் ஜெயலலிதா தனது ஆட்சியை இழக்க வேண்டிவரும் Oஐ.பி.எல்.லால் ஜெயலலிதா தனது ஆட்சியை இழக்க வேண்டிவரும் Hஐ.பி.எல்.லால் ஜெயலலிதா தனது ஆட்சியை இழக்க வேண்டிவரும் Aஐ.பி.எல்.லால் ஜெயலலிதா தனது ஆட்சியை இழக்க வேண்டிவரும் Mஐ.பி.எல்.லால் ஜெயலலிதா தனது ஆட்சியை இழக்க வேண்டிவரும் Eஐ.பி.எல்.லால் ஜெயலலிதா தனது ஆட்சியை இழக்க வேண்டிவரும் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Mar 28, 2013 11:18 am

இவன் ஒரு காமடி பீசு .... முன்பு மாதிரி இப்பவெல்லாம் தமிழ்நாட்டில் நீ அறிக்கை விட முடியாது சாமி. வந்தீன்னா உனக்கு நடுரோட்டிலேயே சங்கு தான்.

சரி நீ சொல்லுறது போல தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி அரசியல் சட்ட படி கலைக்கபட்டால் அடுத்த தேர்தலில் அவர் இன்னும் அதிக இடங்களை பெற்று ஆட்சிக்கு வந்துவிடுவார்(அத்துடன் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கும் சங்கு என்று உனக்கு தெரியுதோ இல்லியோ ப சிதம்பரத்திற்கும் நாறவாய் சாமிக்கும் நல்லாவே தெரியும் )

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Mar 28, 2013 11:22 am

ஹர்ஷித் wrote:
யினியவன் wrote:இந்த ஆளை கீழ்பாக்கத்தில் இருந்து வெளில விட்டுட்டாங்களா?
ஆமோதித்தல்
இல்ல தப்பிச்சிட்டாரு

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக