புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஐ.பி.எல்.லால் ஜெயலலிதா தனது ஆட்சியை இழக்க வேண்டிவரும் - Page 2 Poll_c10ஐ.பி.எல்.லால் ஜெயலலிதா தனது ஆட்சியை இழக்க வேண்டிவரும் - Page 2 Poll_m10ஐ.பி.எல்.லால் ஜெயலலிதா தனது ஆட்சியை இழக்க வேண்டிவரும் - Page 2 Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐ.பி.எல்.லால் ஜெயலலிதா தனது ஆட்சியை இழக்க வேண்டிவரும் - Page 2 Poll_c10ஐ.பி.எல்.லால் ஜெயலலிதா தனது ஆட்சியை இழக்க வேண்டிவரும் - Page 2 Poll_m10ஐ.பி.எல்.லால் ஜெயலலிதா தனது ஆட்சியை இழக்க வேண்டிவரும் - Page 2 Poll_c10 
284 Posts - 45%

237 Posts - 37%
mohamed nizamudeen
ஐ.பி.எல்.லால் ஜெயலலிதா தனது ஆட்சியை இழக்க வேண்டிவரும் - Page 2 Poll_c10ஐ.பி.எல்.லால் ஜெயலலிதா தனது ஆட்சியை இழக்க வேண்டிவரும் - Page 2 Poll_m10ஐ.பி.எல்.லால் ஜெயலலிதா தனது ஆட்சியை இழக்க வேண்டிவரும் - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஐ.பி.எல்.லால் ஜெயலலிதா தனது ஆட்சியை இழக்க வேண்டிவரும் - Page 2 Poll_c10ஐ.பி.எல்.லால் ஜெயலலிதா தனது ஆட்சியை இழக்க வேண்டிவரும் - Page 2 Poll_m10ஐ.பி.எல்.லால் ஜெயலலிதா தனது ஆட்சியை இழக்க வேண்டிவரும் - Page 2 Poll_c10 
21 Posts - 3%

20 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
ஐ.பி.எல்.லால் ஜெயலலிதா தனது ஆட்சியை இழக்க வேண்டிவரும் - Page 2 Poll_c10ஐ.பி.எல்.லால் ஜெயலலிதா தனது ஆட்சியை இழக்க வேண்டிவரும் - Page 2 Poll_m10ஐ.பி.எல்.லால் ஜெயலலிதா தனது ஆட்சியை இழக்க வேண்டிவரும் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ.பி.எல்.லால் ஜெயலலிதா தனது ஆட்சியை இழக்க வேண்டிவரும்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Mar 27, 2013 8:12 pm

First topic message reminder :

சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்களை விளையாட அனுமதிக்கக் கூடாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுத்திருக்கும் வேண்டுகோளுக்கு அவரது ஆட்சியை இழக்க வேண்டிய நிலை உருவாகுமென ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழினப் படுகொலைக்கு சர்வதேச விசாரணை நடத்த வேண்டும், தமிழீழ தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பமாகவிருக்கும் ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்களை அனுமதிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அதில் தமிழர்களின் உணர்வுகளை மதித்து ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்களை விளையாட அனுமதிக்கக் கூடாதென்று இந்திய கிரிக்கெட் சபைக்கு (பிசிசிஐ) அறிவுறுத்த வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி
ஜெயலலிதாவின் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு எதிரான இந்தக் கோரிக்கை அரசியல் சாசனத்துக்கு எதிரானது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தை சிறப்பு ஆயுதப் படையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து போட்டிகளை நடத்தி இலங்கை வீரர்களை அனுமதிக்க வேண்டும்.

அப்படி இல்லை என்றால் சென்னையை பதற்றப் பகுதியாக அறிவித்து ஜெயலலிதாவை ஏற்கச் செய்ய வேண்டும். இதையும் ஏற்க மறுத்தால் அரசியல் சாசனத்தில் 356 ஆவது பிரிவை பயன்படுத்தி ஜெயலலிதா அரசை ஜனாதிபதி நீக்கச் செய்யலாம். அத்துடன், மத்திய அரசு ஜெயலலிதாவுக்கு 356 இன் கீழ் சில வழிகாட்டு முறைகளை அனுப்ப வேண்டுமென்று கூறியுள்ளார்.

தினக்குரல்

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Mar 28, 2013 11:35 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது இவனையும் mp ஆக்கிய எங்களுக்கு நல்லா வேணும் ..

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 28, 2013 11:44 am

DERAR BABU wrote: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது இவனையும் mp ஆக்கிய எங்களுக்கு நல்லா வேணும் ..
சங்கத் தமிழ் வளர்த்த மதுரை
போங்கு சாமிகளையும் வளர்க்குதுன்னு சொல்லுங்க

(சு சாமி, நி சாமி)

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Mar 28, 2013 11:54 am

சில ஆட்கள் இதுபோல எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் எம்பி யாக ஆகிவிடுவார்கள். உதாரணம் சிதம்ப ரம் அண்ணாச்சி

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Mar 28, 2013 12:03 pm

யினியவன் wrote:
DERAR BABU wrote: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது இவனையும் mp ஆக்கிய எங்களுக்கு நல்லா வேணும் ..
சங்கத் தமிழ் வளர்த்த மதுரை
போங்கு சாமிகளையும் வளர்க்குதுன்னு சொல்லுங்க

(சு சாமி, நி சாமி)

வெறும் பில்டப்னாலேய டெவலப் ஆனவங்க இவங்க . பேஸ்மட்டமும் வீக் , பில்டிங்கும் வீக் .

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Mar 28, 2013 12:26 pm

இவர் எந்த ஊர் எம்பி

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Mar 28, 2013 2:24 pm

முன்னாள் மதுரை எம் பி , இப்போ டம்மி .

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Mar 28, 2013 2:47 pm

டம்மியா இருந்துகிட்டு இவ்வளவு ஆட்டம்ன எம்பி ஆன அம்மாடி அந்த தொகுதியையே இலங்கைக்கு விற்றுவிடுவார்.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Mar 28, 2013 2:48 pm

டம்மியா இருந்துகிட்டு இவ்வளவு ஆட்டம்ன எம்பி ஆன அம்மாடி அந்த தொகுதியையே இலங்கைக்கு விற்றுவிடுவார்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 28, 2013 2:49 pm

ராஜு சரவணன் wrote:டம்மியா இருந்துகிட்டு இவ்வளவு ஆட்டம்ன எம்பி ஆன அம்மாடி அந்த தொகுதியையே இலங்கைக்கு விற்றுவிடுவார்.
இந்த டம்மிக்கு நம்ம அம்மி ஆப்பு வச்சா இவரு எகிப்து மம்மியா ஆயிடுவாரு

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Mar 28, 2013 10:32 pm

DERAR BABU wrote:
யினியவன் wrote:
DERAR BABU wrote: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது இவனையும் mp ஆக்கிய எங்களுக்கு நல்லா வேணும் ..
சங்கத் தமிழ் வளர்த்த மதுரை
போங்கு சாமிகளையும் வளர்க்குதுன்னு சொல்லுங்க

(சு சாமி, நி சாமி)

வெறும் பில்டப்னாலேய டெவலப் ஆனவங்க இவங்க . பேஸ்மட்டமும் வீக் , பில்டிங்கும் வீக் .

சூப்பருங்க சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஐ.பி.எல்.லால் ஜெயலலிதா தனது ஆட்சியை இழக்க வேண்டிவரும் - Page 2 Mஐ.பி.எல்.லால் ஜெயலலிதா தனது ஆட்சியை இழக்க வேண்டிவரும் - Page 2 Uஐ.பி.எல்.லால் ஜெயலலிதா தனது ஆட்சியை இழக்க வேண்டிவரும் - Page 2 Tஐ.பி.எல்.லால் ஜெயலலிதா தனது ஆட்சியை இழக்க வேண்டிவரும் - Page 2 Hஐ.பி.எல்.லால் ஜெயலலிதா தனது ஆட்சியை இழக்க வேண்டிவரும் - Page 2 Uஐ.பி.எல்.லால் ஜெயலலிதா தனது ஆட்சியை இழக்க வேண்டிவரும் - Page 2 Mஐ.பி.எல்.லால் ஜெயலலிதா தனது ஆட்சியை இழக்க வேண்டிவரும் - Page 2 Oஐ.பி.எல்.லால் ஜெயலலிதா தனது ஆட்சியை இழக்க வேண்டிவரும் - Page 2 Hஐ.பி.எல்.லால் ஜெயலலிதா தனது ஆட்சியை இழக்க வேண்டிவரும் - Page 2 Aஐ.பி.எல்.லால் ஜெயலலிதா தனது ஆட்சியை இழக்க வேண்டிவரும் - Page 2 Mஐ.பி.எல்.லால் ஜெயலலிதா தனது ஆட்சியை இழக்க வேண்டிவரும் - Page 2 Eஐ.பி.எல்.லால் ஜெயலலிதா தனது ஆட்சியை இழக்க வேண்டிவரும் - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக