புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 9:55 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:19 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:18 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:15 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:08 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
help pls - Page 3 Poll_c10help pls - Page 3 Poll_m10help pls - Page 3 Poll_c10 
96 Posts - 69%
heezulia
help pls - Page 3 Poll_c10help pls - Page 3 Poll_m10help pls - Page 3 Poll_c10 
27 Posts - 19%
வேல்முருகன் காசி
help pls - Page 3 Poll_c10help pls - Page 3 Poll_m10help pls - Page 3 Poll_c10 
9 Posts - 6%
mohamed nizamudeen
help pls - Page 3 Poll_c10help pls - Page 3 Poll_m10help pls - Page 3 Poll_c10 
5 Posts - 4%
viyasan
help pls - Page 3 Poll_c10help pls - Page 3 Poll_m10help pls - Page 3 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
help pls - Page 3 Poll_c10help pls - Page 3 Poll_m10help pls - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
help pls - Page 3 Poll_c10help pls - Page 3 Poll_m10help pls - Page 3 Poll_c10 
273 Posts - 45%
heezulia
help pls - Page 3 Poll_c10help pls - Page 3 Poll_m10help pls - Page 3 Poll_c10 
222 Posts - 37%
mohamed nizamudeen
help pls - Page 3 Poll_c10help pls - Page 3 Poll_m10help pls - Page 3 Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
help pls - Page 3 Poll_c10help pls - Page 3 Poll_m10help pls - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
help pls - Page 3 Poll_c10help pls - Page 3 Poll_m10help pls - Page 3 Poll_c10 
18 Posts - 3%
prajai
help pls - Page 3 Poll_c10help pls - Page 3 Poll_m10help pls - Page 3 Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
help pls - Page 3 Poll_c10help pls - Page 3 Poll_m10help pls - Page 3 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
help pls - Page 3 Poll_c10help pls - Page 3 Poll_m10help pls - Page 3 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
help pls - Page 3 Poll_c10help pls - Page 3 Poll_m10help pls - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
help pls - Page 3 Poll_c10help pls - Page 3 Poll_m10help pls - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

help pls


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

avatar
ani63
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 10/06/2009

Postani63 Thu Mar 28, 2013 2:38 pm

First topic message reminder :

ஹலோ friends

புதுசு புதுசா என்னெனவோ வந்துருக்கு . பால் டீ பொங்காம இருக்க எதாவ்து இருக்கா ?




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 28, 2013 4:01 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:உஷ் ரகசியத்த வெளிய சொல்லாதிங்க உடுட்டுக்கட்டை அடி வ
செவ்வாய் கிரகத்துல இருக்குற கல்வெட்டுல கூட இதை யாரோ எழுதி வச்சுருக்காங்களாம்.... நேற்று தான்அமெரிக்க விண்கலம் கண்டுபிடிசுருக்கு சிரி சிரி
நீங்கதான் நினைசுகிட்டு இருக்கங்க இது ரகசியம்னு... புன்னகை சிரிப்பு
கண்டு பிடிச்சிட்டாங்களா சோகம்
என்ன கண்டுபிடிச்சிட்டாங்களா ??? இந்திராகாந்தியை சுட்டுகொன்னுட்டாங்க , இந்தியா சுதந்திரம் அடைந்சிடுச்சு இதுவாவது தெரியுமா ?? என்ன கொடுமை சார் இது சிரி சிரி

அப்படியா...???????? அது எப்போ நடந்துச்சு சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Mar 28, 2013 11:46 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:
பால் குக்கர்ல பால் பொங்காது..ஆனா அது குடுக்குற சவுண்டுல காது பிச்சிக்கும்...

நான் வாங்கி மூலைல போட்டு வச்சிருக்கேன்
ஓகோ அதான் காது கேக்கறது இல்லையா உங்களுக்கு?

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு




help pls - Page 3 Mhelp pls - Page 3 Uhelp pls - Page 3 Thelp pls - Page 3 Hhelp pls - Page 3 Uhelp pls - Page 3 Mhelp pls - Page 3 Ohelp pls - Page 3 Hhelp pls - Page 3 Ahelp pls - Page 3 Mhelp pls - Page 3 Ehelp pls - Page 3 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Mar 28, 2013 11:47 pm

ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:உஷ் ரகசியத்த வெளிய சொல்லாதிங்க உடுட்டுக்கட்டை அடி வ
செவ்வாய் கிரகத்துல இருக்குற கல்வெட்டுல கூட இதை யாரோ எழுதி வச்சுருக்காங்களாம்.... நேற்று தான்அமெரிக்க விண்கலம் கண்டுபிடிசுருக்கு சிரி சிரி
நீங்கதான் நினைசுகிட்டு இருக்கங்க இது ரகசியம்னு... புன்னகை சிரிப்பு
கண்டு பிடிச்சிட்டாங்களா சோகம்
என்ன கண்டுபிடிச்சிட்டாங்களா ??? இந்திராகாந்தியை சுட்டுகொன்னுட்டாங்க , இந்தியா சுதந்திரம் அடைந்சிடுச்சு இதுவாவது தெரியுமா ?? என்ன கொடுமை சார் இது சிரி சிரி

அப்படியா...???????? அது எப்போ நடந்துச்சு சோகம்

அது அப்போ நடந்துச்சு அக்கா




help pls - Page 3 Mhelp pls - Page 3 Uhelp pls - Page 3 Thelp pls - Page 3 Hhelp pls - Page 3 Uhelp pls - Page 3 Mhelp pls - Page 3 Ohelp pls - Page 3 Hhelp pls - Page 3 Ahelp pls - Page 3 Mhelp pls - Page 3 Ehelp pls - Page 3 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
SHANMUGHAM
SHANMUGHAM
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 04/07/2013

PostSHANMUGHAM Thu Jul 04, 2013 10:56 pm

எனது தாயார் சொல்லக் கேள்விப்பட் விஷயம் - பால் கொதிக்க வைக்கும் பாத்திரத்தில் குக்கர் வெயிட் போன்ற மிகவும் கனமான ஒரு பொருளை போட்டு விட்டு பால் காய்ச்சினால், பால் பொங்காது என அவர் கூறக் கேட்டிருக்கிறேன். முயற்சி செய்து பாருங்கள் நண்பரே!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 04, 2013 10:59 pm

ஜாஹீதாபானு wrote:
ani63 wrote:ஹலோ friends

புதுசு புதுசா என்னெனவோ வந்துருக்கு . பால் டீ பொங்காம இருக்க எதாவ்து  இருக்கா ?


பால் குக்கர்ல பால் பொங்காது..ஆனா அது குடுக்குற சவுண்டுல காது பிச்சிக்கும்...

நான் வாங்கி மூலைல போட்டு வச்சிருக்கேன்

ஆனால் காய்ச்சும் பால் வாசனையாக இருக்கும் பானு புன்னகை எனக்கு ரொம்ப பிடிக்கும் .



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jul 04, 2013 11:01 pm

SHANMUGHAM wrote:எனது தாயார் சொல்லக் கேள்விப்பட் விஷயம் - பால் கொதிக்க வைக்கும் பாத்திரத்தில் குக்கர் வெயிட் போன்ற மிகவும் கனமான ஒரு  பொருளை போட்டு விட்டு பால் காய்ச்சினால், பால் பொங்காது என அவர் கூறக் கேட்டிருக்கிறேன். முயற்சி செய்து பாருங்கள் நண்பரே!

உண்மை தான் நண்பரே புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 04, 2013 11:04 pm

ani63 wrote:ஹலோ friends

புதுசு புதுசா என்னெனவோ வந்துருக்கு . பால் டீ பொங்காம இருக்க எதாவ்து  இருக்கா ?


அப்படி வெச்சுட்டு எங்க போக போறீங்க புன்னகை அடுப்பை சின்னதாக வெச்சுக்கொங்க அல்லது ஒரு கரண்டி போட்டு வையுங்க அது kuda கொஞ்சம் லேட்டாக பொங்குமே தவிர பொங்காமல் இருக்காது. அதுக்கு பால் குக்கர் தான் பெஸ்ட். பொங்கவே பொங்காது, அதில் நாம் ஊற்றும் தண்ணீர் வற்றும் வரை . சரியா? . புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 04, 2013 11:11 pm

SHANMUGHAM wrote:எனது தாயார் சொல்லக் கேள்விப்பட் விஷயம் - பால் கொதிக்க வைக்கும் பாத்திரத்தில் குக்கர் வெயிட் போன்ற மிகவும் கனமான ஒரு  பொருளை போட்டு விட்டு பால் காய்ச்சினால், பால் பொங்காது என அவர் கூறக் கேட்டிருக்கிறேன். முயற்சி செய்து பாருங்கள் நண்பரே!

ஆமாம் ,  நிஜம் தான் ஆனால் தினமும் குக்கர் வெயிட் ஐ  போட்டு பால் காய்ச்சினால் அப்புறம் அதை அலம்புவது ரொம்ப கஷ்டம் சோகம்
அது எதர்க்காக சொல்வார்கள் என்றால் நாம் திரட்டுப்பால் செய்யும் பொது பால் பொங்கி பொங்கி வரும், பக்கத்திலேயே நின்று கொண்டிருப்பதற்க்கு பதிலாக இப்படி கனமான பொருளை உள்ளே போடசொல்லுவா புன்னகைஅதுக்கு கூட குக்கர் வெயிட் .... கொஞ்சம் யோசிக்கணும், பொதுவாக கனமான கிண்ணிதான் கவுத்து  போடுவா புன்னகைஅது உருண்டு உருண்டு கொதிக்கும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 04, 2013 11:11 pm

யினியவன் wrote:
ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:உஷ் ரகசியத்த வெளிய சொல்லாதிங்க உடுட்டுக்கட்டை அடி வ
செவ்வாய் கிரகத்துல இருக்குற கல்வெட்டுல கூட இதை யாரோ எழுதி வச்சுருக்காங்களாம்.... நேற்று தான் அமெரிக்க விண்கலம் கண்டுபிடிசுருக்கு     சிரி சிரி

நீங்கதான் நினைசுகிட்டு இருக்கங்க இது ரகசியம்னு... புன்னகை  சிரிப்பு
அவங்களுக்குதான் காது கேக்காதுல்ல - அவங்க சொல்ற எல்லாமே அவங்களுக்கு மட்டும் ரகசியமாத்தான் இருக்கும்

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக