புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காங்கிரஸ் கொடி Poll_c10காங்கிரஸ் கொடி Poll_m10காங்கிரஸ் கொடி Poll_c10 
7 Posts - 64%
heezulia
காங்கிரஸ் கொடி Poll_c10காங்கிரஸ் கொடி Poll_m10காங்கிரஸ் கொடி Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
காங்கிரஸ் கொடி Poll_c10காங்கிரஸ் கொடி Poll_m10காங்கிரஸ் கொடி Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காங்கிரஸ் கொடி Poll_c10காங்கிரஸ் கொடி Poll_m10காங்கிரஸ் கொடி Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
காங்கிரஸ் கொடி Poll_c10காங்கிரஸ் கொடி Poll_m10காங்கிரஸ் கொடி Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
காங்கிரஸ் கொடி Poll_c10காங்கிரஸ் கொடி Poll_m10காங்கிரஸ் கொடி Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
காங்கிரஸ் கொடி Poll_c10காங்கிரஸ் கொடி Poll_m10காங்கிரஸ் கொடி Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
காங்கிரஸ் கொடி Poll_c10காங்கிரஸ் கொடி Poll_m10காங்கிரஸ் கொடி Poll_c10 
8 Posts - 2%
prajai
காங்கிரஸ் கொடி Poll_c10காங்கிரஸ் கொடி Poll_m10காங்கிரஸ் கொடி Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
காங்கிரஸ் கொடி Poll_c10காங்கிரஸ் கொடி Poll_m10காங்கிரஸ் கொடி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
காங்கிரஸ் கொடி Poll_c10காங்கிரஸ் கொடி Poll_m10காங்கிரஸ் கொடி Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
காங்கிரஸ் கொடி Poll_c10காங்கிரஸ் கொடி Poll_m10காங்கிரஸ் கொடி Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
காங்கிரஸ் கொடி Poll_c10காங்கிரஸ் கொடி Poll_m10காங்கிரஸ் கொடி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காங்கிரஸ் கொடி


   
   
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Apr 02, 2013 10:53 pm

https://2img.net/r/ihimizer/img560/9065/images1cnx.jpg https://2img.net/r/ihimizer/img534/9927/images2xrv.jpg

தேசிய கொடிக்கும், காங்கிரஸ் கொடிக்கும் பெரிதாக வித்தியாசம் தெரியவில்லை. ஆர்ப்பாட்டக்காரர்கள் காங்கிரஸ் கொடியை எரிக்கும் போதெல்லாம், இந்தியாவில் தேசியக் கொடி எரிக்கப்படுவதாக வெளிநாட்டினர் தவறாகக் கருதுகின்றனர்.

சுதந்திரம் பெற்ற பிறகு, காங்கிரஸ் ஆட்சி அமைந்ததால் தேசிய கொடி பற்றிய அதன் முடிவை எதிர்க்க யாரும் முன்வரவில்லை. அதனால்தான், நமது தேசிய கொடிக்கும், காங்கிரஸ் கொடிக்கும் வித்தியாசமில்லாமல் ஒரே தோற்றத்தில் தெரியும்படி ஆகிவிட்டது. நமது நாட்டின் இராணுவ கொடியிலும், இக்கொடி அலங்காரமாக இடம் பெற்று, கம்பீரமாக காட்சியளிக்கிறது.

பிற நாடுகளில், அந்நாட்டு தேசியக் கொடி பெரிதும் மதிக்கப்படுகிறது. இங்கே, காங்கிரஸ் கொடியின் நிறங்களுக்கும், நமது தேசியக் கொடியின் நிறங்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லாததால், நமது தேசியக் கொடி பிற நாடுகள் அளவிற்கு போற்றி புகழப்படுவதில்லை.

படித்தவர்களுக்கே இரு கொடிகளுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. காங்கிரஸ் கொடி எனும் நோக்கத்தில் இந்த மூவர்ணம், இஷ்டத்திற்கு அக்கட்சிக்காரர்களால் பயன்படுத்தப்படுகிறது.

காங்கிரஸ் கொடிக்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்களின்போது, காங்கிரஸ் கொடியை அவமானப்படுத்தும் நோக்கில், தேசிய கொடியும் அவமானப்படுத்தப்படுகிறது.காங்கிரஸ் கொடியை எரிக்கும்போது, டி.வி. மற்றும் மீடியாவின் தற்போதைய வளர்ச்சி காரணமாக உடனுக்குடன் அதை வெளிநாட்டில் பார்க்கும் மக்கள், இந்தியர்களின் தேசிய கொடி அவமானப்படுத்தப்படுவதாக நினைத்துக் கொள்கிறார்கள்.

தேர்தலின் போது ஒட்டு போடும் மக்களின் மனதில் நமது தேசிய கொடியை ஒத்த கொடி உள்ள காங்கிரஸ் கட்சி நெருக்கமாகவும் மற்ற கட்சிகள் அன்னியமாக தோன்றும். சொல்லபோனால் படிப்பறிவு அற்ற மக்கள் மனதில் காங்கிரஸ் தான் இந்தியாவிற்கு சுதத்திரம் வாங்கி கொடுத்த கட்சி போன்று தோன்றும். இது போன்ற ஒரு சாதகமான அம்சம் இருபதினால் என்னவோ இன்னும் காங்கிரஸ் கட்சி என்னதான் மக்களுக்கு கொடுமைகளை செய்தாலும், அனைத்து தேர்தலிலும் வென்று வருகிறது.

எனவே இந்திய கொடியை ஒத்த கொடிகளை சின்னங்களை எந்த அரசியல் கட்சிகளும் பயன்படுத்தகூடாது என்ற நிலை அல்லது சட்டம் கொண்டு வரவேண்டும்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 02, 2013 10:58 pm

காந்தி பெயரை அடை மொழியாகவும், தேசியக் கோடியை கட்சிக் கொடியாகவும் கொண்டதில் உள்ளர்த்தம் இருப்பது பாமர மக்களுக்கும், படித்த, படித்ததுபோல் காண்பித்துக்கொள்ளும் நமக்கும் புரிந்தால் - இவர்களின் ஆட்டம், கொட்டம் அடங்கிவிடும்.




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 03, 2013 11:10 am

எனவே இந்திய கொடியை ஒத்த கொடிகளை சின்னங்களை எந்த அரசியல் கட்சிகளும் பயன்படுத்தகூடாது என்ற நிலை அல்லது சட்டம் கொண்டு வரவேண்டும்.
சட்டரீதியாக இதை தடுப்பதற்கு என்ன வழிமுறைகள் இருக்கின்றன என்று பார்த்து அதை எதிர்கட்சிகள் செய்யவேண்டும். அப்போ தான் காங்கிரெஸ் இந்தியாவில் இருந்து ஒழியும்


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 03, 2013 11:11 am

இத்தாலியில் கிளை அலுவலகம் ஆரம்பிக்க சொல்லுங்களேன்




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக