புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யூத மதகுரு நபி(ஸல்) அவர்களை அல்லாஹ்வின் துாதர் என ஏற்றுக் கொண்ட சம்பவம்.
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
First topic message reminder :
யூத மதகுரு நபி(ஸல்) அவர்களை அல்லாஹ்வின் துாதர் என ஏற்றுக் கொண்ட சம்பவம்.
********************************************
நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்திருக்கும்
செய்தி அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி) அவர்களுக்கு (அவர்கள் யூத
மதத்திலிருந்தபோது) எட்டியது. உடனே அவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து,
'தங்களிடம் நான் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்கப் போகிறேன். அவற்றை ஓர்
இறைதூதர் மட்டுமே அறிவார்" என்று கூறினாக்hள். பிறகு,
'1 இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் எது?
2. சொர்க்கவாசி முதலில் உண்ணும் உணவு எது?
3. குழந்தை தன் தந்தையை (சாயலில்) ஒத்திருப்பது எதனால்?) அது (சாயலில்)
தன் தாயின் சகோதரர்களை ஒத்திருப்பது எதனால்?' என்று கேட்டார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'சற்று முன்பு தான் (வானவர்) ஜிப்ரீல் எனக்கு
இவற்றைக் குறித்து (விளக்கம்) தெரிவித்தார்" என்று கூறினார்கள். உடனே,
அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி), 'வானவர்களிலேயே ஜிப்ரீல் யூதர்களுக்குப்
பகைவராயிற்றே!" என்று கூறினார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள்,
# 'இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடைளாயம் ஒரு நெருப்பாகும். அது
மக்களைக் கிழக்கிலிருந்து (துரத்திக் கொண்டு வந்து) மேற்குத் திரைசயில்
ஒன்று திரட்டும்.
#சொர்க்கவாசிகள் முதலில் உண்ணும் உணவு பெரிய மீனின் ஈரல் பகுதியில் உள்ள அதிகப்படியான சதையாகும்.
#குழந்தையிடம் காணப்படும் (தாயின் அல்லது தந்தையின்) சாயலுக்கு காரணம்,
ஆண் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அவனுடைய நீர் (விந்து உயிரணு)
முந்தினால் குழந்தை அவனுடைய சாயலில் பிறக்கிறது. பெண்ணின் நீர் (கருமுட்டை
உயிரணு) முந்தினால் குழந்தை அவளுடைய சாயலில் பிறக்கிறது" என்று
பதிலளித்தார்கள்.
(உடனே) அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி), 'தாங்கள் இறைத்தூதர் தாம் என நான் சாட்சி கூறுகிறேன்" என்று கூறினார்கள்.
பிறகு, 'இறைத்தூதர் அவர்களே! யூதர்கள் பொய்யில் ஊறித் திளைத்த
சமுதாயத்தினர் ஆவர். தாங்கள் என்னைப் பற்றி அவர்களிடம் கேட்கும் முன்பாக,
அவர்கள் நான் இஸ்லாத்தை ஏற்றதை அறிந்தால் என்னைப் பற்றி (அவதூறு
கற்பித்துத்) தங்களிடம் பொய்யுரைப்பார்கள்" என்று கூறினார்கள்.
அப்போது யூதர்கள் நபி(ஸல்) அவர்களிடம்) வந்தார்கள். உடனே, அப்துல்லாஹ்
இப்னு ஸலாம்(ரலி) வீட்டினுள் புகுந்(து மறைந்)தார்கள். இறைத்தூதர்(ஸல்)
(யூதர்களிடம்), 'உங்களில் அப்துல்லாஹ் இப்னு ஸலாம் எத்தைகைய மனிதர்?' என்று
கேட்டார்கள்.
அதற்கு அவர்கள், 'அவர் எங்களில் (மார்க்க) அறிவு
மிக்கவரின் மகனும் ஆவார்; எங்களில் அனுபவமும் விவரமும் மிக்கவரும்,
அனுபவமும் விவரமும் மிக்கவரின் மகனும் ஆவார்" என்று பதிலளித்தார்கள்.
உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அப்துல்லாஹ் இப்னு ஸலாம்) இஸ்லாத்தை
ஏற்றார் என்றால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?' என்று கேட்டார்கள்.
அதற்கு அவர்கள், 'அல்லாஹ் அவரை அதிலிருந்து காப்பாற்றுவானாக!" என்று கூறினார்கள்.
உடனே (வீட்டினுள் மறைந்து கேட்டுக் கொண்டிருந்த) அப்துல்லாஹ் இப்னு
ஸலாம்(ரலி) வெளியே வந்து, 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர
வேறெவருமில்லை என்று நான் சாட்சியம் கூறுகிறேன். மேலும், முஹம்மத்(ஸல்)
அவர்கள் அல்லாஹ்வின் தூதரவார்கள் என்றும் நான் சாட்சியம் கூறுகிறேன்" என்று
கூறினார்கள்.
உடனே யூதர்கள், 'இவர் எங்களில் கெட்ட வரும்
எங்களில் கெட்டவரின் மகனும் ஆவார்" என்று சொல்லிவிட்டு அவரைக் குறித்து
(இல்லாத குற்றங்களைப் புனைந்து) அவதூறு பேசலானார்கள்.
அனஸ்(ரலி) அறிவித்தார்
ஸஹீஹ் புகாரி 3329.
முகநூல் நண்பன்

Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
யினியவன் wrote:ஜாஹீதாபானு wrote:
எனக்குத் தெரியாது அண்ணா ...
இந்த மதவெறிக்கு எந்த ஊசியும் இன்னும் வரவில்லை அண்ணா…
எல்லோரும் மதம் சொல்கிறபடி நடப்பதில்லை..அப்படி நடந்தால் பைத்தியமாகத்
தான் அலையனும்…இதில் மதவெறி என்பது அவர்களை விளம்பரப் படுத்திக்
கொள்ளவே அன்றி வேறில்லை…மதவெறி என்ற சாயம் பூசி மக்களை
ஏமாற்றுகிறார்கள்… இதற்கு எந்த மருந்தும் இல்லை…மனசு முழுக்க நல்ல
எண்ணம் இருந்தால் போதும்…
மற்ற மதத்தவரையும், மதத்தையும் காயப்படுத்தாமல் கேலி செய்யாமல்
இருந்தாலே போதும்
மதம் என்பது அதன் ஒழுங்கை பேணிக் காப்பது தான்
மதத் தலைவர்களை விட மற்ற சாதாரண மக்கள் தான் ஆண்டவனிடத்தில்
பயந்து நடக்கிறார்கள்… இஸ்லாம் மதம் உட்பட…
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நன்று பானு...உங்களின் கருத்தை நான் முழுவதுமாக ஏற்றுக்கொள்கிறேன் ...பாராட்டுக்கள்.ஜாஹீதாபானு wrote:யினியவன் wrote:மதம் எனும் மாயைஜாஹீதாபானு wrote:இது போல் நிறைய கட்டுரைகள் உள்ளது அனைத்தையும் அழித்து விடலாமா
மாயை கிளப்பும் வெறி
இதை அழிக்க வழி இருந்தா சொல்லுங்க பானு
உலகமே நிம்மதியா இருக்கும் இந்த மாயையில் சிக்காமல்
எனக்குத் தெரியாது அண்ணா ...
இந்த மதவெறிக்கு எந்த ஊசியும் இன்னும் வரவில்லை அண்ணா…
எல்லோரும் மதம் சொல்கிறபடி நடப்பதில்லை..அப்படி நடந்தால் பைத்தியமாகத்
தான் அலையனும்…இதில் மதவெறி என்பது அவர்களை விளம்பரப் படுத்திக்
கொள்ளவே அன்றி வேறில்லை…மதவெறி என்ற சாயம் பூசி மக்களை
ஏமாற்றுகிறார்கள்… இதற்கு எந்த மருந்தும் இல்லை…மனசு முழுக்க நல்ல
எண்ணம் இருந்தால் போதும்…
மற்ற மதத்தவரையும், மதத்தையும் காயப்படுத்தாமல் கேலி செய்யாமல்
இருந்தாலே போதும்
மதம் என்பது அதன் ஒழுங்கை பேணிக் காப்பது தான்
மதத் தலைவர்களை விட மற்ற சாதாரண மக்கள் தான் ஆண்டவனிடத்தில்
பயந்து நடக்கிறார்கள்… இஸ்லாம் மதம் உட்பட…
புரிந்து கொண்டமைக்கு நன்றி அண்ணா
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன் wrote:இங்கே பதிந்ததை முத்து முகம்மத் சொல்லவில்லை - முகம்மது நபியும் சொல்லவில்லைSajeevJino wrote:யினியவன் wrote:தொடர்ந்தால் அனைத்துப் பதிவுகளும் நீக்கப்படும்.
இந்த கட்டுரையை மொத்தமாக அழித்து விட்டால் யாருக்கும் பிரச்னை இல்லை
ஒரு யூதர் சொன்னதுதான் இது என்று சொல்லி இருக்கிறார்.
தயவு செய்து சர்ச்சையை தொடர வேண்டாம் - நிர்வாகத்திற்கு நன்கு தெரியும் எதை எப்பொழுது நீக்க வேண்டும் என்று. புரிந்து கொண்டமைக்கு நன்றி.
மிக்க நன்றி இனியவரே
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ஜாஹீதாபானு wrote:யினியவன் wrote:மதம் எனும் மாயைஜாஹீதாபானு wrote:இது போல் நிறைய கட்டுரைகள் உள்ளது அனைத்தையும் அழித்து விடலாமா
மாயை கிளப்பும் வெறி
இதை அழிக்க வழி இருந்தா சொல்லுங்க பானு
உலகமே நிம்மதியா இருக்கும் இந்த மாயையில் சிக்காமல்
எனக்குத் தெரியாது அண்ணா ...
இந்த மதவெறிக்கு எந்த ஊசியும் இன்னும் வரவில்லை அண்ணா…
எல்லோரும் மதம் சொல்கிறபடி நடப்பதில்லை..அப்படி நடந்தால் பைத்தியமாகத்
தான் அலையனும்…இதில் மதவெறி என்பது அவர்களை விளம்பரப் படுத்திக்
கொள்ளவே அன்றி வேறில்லை…மதவெறி என்ற சாயம் பூசி மக்களை
ஏமாற்றுகிறார்கள்… இதற்கு எந்த மருந்தும் இல்லை…மனசு முழுக்க நல்ல
எண்ணம் இருந்தால் போதும்…
மற்ற மதத்தவரையும், மதத்தையும் காயப்படுத்தாமல் கேலி செய்யாமல்
இருந்தாலே போதும்
மதம் என்பது அதன் ஒழுங்கை பேணிக் காப்பது தான்
மதத் தலைவர்களை விட மற்ற சாதாரண மக்கள் தான் ஆண்டவனிடத்தில்
பயந்து நடக்கிறார்கள்… இஸ்லாம் மதம் உட்பட…
உண்மையை சொல்லி விட்டீர்கள் பானு அக்கா உங்களின் இந்த பதிவிற்கு நன்றிகள் பல
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» அல்லாஹ்வின் அருள்
» 2500 மதிப்பீடுகள் பாச பல்கிகா,பார்வதி,பீரங்கி,மாஞ்சா என மதிப்பீடுகளுடன் புனைப்பெயர்களையும் தன்னகத்தே கொண்ட..உமா அவர்களை வாழ்த்தலாம்
» அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்தவைகளில் சிலவற்றைக் காண்போம்:
» நிபந்தனைகள் இன்றி உதவி ஐ.நா.,வில் இந்திய துாதர் பேச்சு
» அல்லாஹ்வின் பெயரால்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3