புதிய பதிவுகள்
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யூத மதகுரு நபி(ஸல்) அவர்களை அல்லாஹ்வின் துாதர் என ஏற்றுக் கொண்ட சம்பவம். - Page 2 I_vote_lcapயூத மதகுரு நபி(ஸல்) அவர்களை அல்லாஹ்வின் துாதர் என ஏற்றுக் கொண்ட சம்பவம். - Page 2 I_voting_barயூத மதகுரு நபி(ஸல்) அவர்களை அல்லாஹ்வின் துாதர் என ஏற்றுக் கொண்ட சம்பவம். - Page 2 I_vote_rcap 
132 Posts - 78%
heezulia

19 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 5%
mohamed nizamudeen

5 Posts - 3%
Anthony raj

3 Posts - 2%
Pampu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்

297 Posts - 77%

46 Posts - 12%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%
Balaurushya

3 Posts - 1%

ஜாஹீதாபானு

kavithasankar

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யூத மதகுரு நபி(ஸல்) அவர்களை அல்லாஹ்வின் துாதர் என ஏற்றுக் கொண்ட சம்பவம்.

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu 28 Mar 2013 - 1:53

First topic message reminder :

யூத மதகுரு நபி(ஸல்) அவர்களை அல்லாஹ்வின் துாதர் என ஏற்றுக் கொண்ட சம்பவம்.
********************************************

நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்திருக்கும்
செய்தி அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி) அவர்களுக்கு (அவர்கள் யூத
மதத்திலிருந்தபோது) எட்டியது. உடனே அவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து,
'தங்களிடம் நான் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்கப் போகிறேன். அவற்றை ஓர்
இறைதூதர் மட்டுமே அறிவார்" என்று கூறினாக்hள். பிறகு,

'1 இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் எது?

2. சொர்க்கவாசி முதலில் உண்ணும் உணவு எது?

3. குழந்தை தன் தந்தையை (சாயலில்) ஒத்திருப்பது எதனால்?) அது (சாயலில்)
தன் தாயின் சகோதரர்களை ஒத்திருப்பது எதனால்?' என்று கேட்டார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'சற்று முன்பு தான் (வானவர்) ஜிப்ரீல் எனக்கு
இவற்றைக் குறித்து (விளக்கம்) தெரிவித்தார்" என்று கூறினார்கள். உடனே,
அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி), 'வானவர்களிலேயே ஜிப்ரீல் யூதர்களுக்குப்
பகைவராயிற்றே!" என்று கூறினார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள்,

# 'இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடைளாயம் ஒரு நெருப்பாகும். அது
மக்களைக் கிழக்கிலிருந்து (துரத்திக் கொண்டு வந்து) மேற்குத் திரைசயில்
ஒன்று திரட்டும்.

#சொர்க்கவாசிகள் முதலில் உண்ணும் உணவு பெரிய மீனின் ஈரல் பகுதியில் உள்ள அதிகப்படியான சதையாகும்.

#குழந்தையிடம் காணப்படும் (தாயின் அல்லது தந்தையின்) சாயலுக்கு காரணம்,
ஆண் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அவனுடைய நீர் (விந்து உயிரணு)
முந்தினால் குழந்தை அவனுடைய சாயலில் பிறக்கிறது. பெண்ணின் நீர் (கருமுட்டை
உயிரணு) முந்தினால் குழந்தை அவளுடைய சாயலில் பிறக்கிறது" என்று
பதிலளித்தார்கள்.

(உடனே) அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி), 'தாங்கள் இறைத்தூதர் தாம் என நான் சாட்சி கூறுகிறேன்" என்று கூறினார்கள்.

பிறகு, 'இறைத்தூதர் அவர்களே! யூதர்கள் பொய்யில் ஊறித் திளைத்த
சமுதாயத்தினர் ஆவர். தாங்கள் என்னைப் பற்றி அவர்களிடம் கேட்கும் முன்பாக,
அவர்கள் நான் இஸ்லாத்தை ஏற்றதை அறிந்தால் என்னைப் பற்றி (அவதூறு
கற்பித்துத்) தங்களிடம் பொய்யுரைப்பார்கள்" என்று கூறினார்கள்.

அப்போது யூதர்கள் நபி(ஸல்) அவர்களிடம்) வந்தார்கள். உடனே, அப்துல்லாஹ்
இப்னு ஸலாம்(ரலி) வீட்டினுள் புகுந்(து மறைந்)தார்கள். இறைத்தூதர்(ஸல்)
(யூதர்களிடம்), 'உங்களில் அப்துல்லாஹ் இப்னு ஸலாம் எத்தைகைய மனிதர்?' என்று
கேட்டார்கள்.

அதற்கு அவர்கள், 'அவர் எங்களில் (மார்க்க) அறிவு
மிக்கவரின் மகனும் ஆவார்; எங்களில் அனுபவமும் விவரமும் மிக்கவரும்,
அனுபவமும் விவரமும் மிக்கவரின் மகனும் ஆவார்" என்று பதிலளித்தார்கள்.

உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அப்துல்லாஹ் இப்னு ஸலாம்) இஸ்லாத்தை
ஏற்றார் என்றால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?' என்று கேட்டார்கள்.

அதற்கு அவர்கள், 'அல்லாஹ் அவரை அதிலிருந்து காப்பாற்றுவானாக!" என்று கூறினார்கள்.

உடனே (வீட்டினுள் மறைந்து கேட்டுக் கொண்டிருந்த) அப்துல்லாஹ் இப்னு
ஸலாம்(ரலி) வெளியே வந்து, 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர
வேறெவருமில்லை என்று நான் சாட்சியம் கூறுகிறேன். மேலும், முஹம்மத்(ஸல்)
அவர்கள் அல்லாஹ்வின் தூதரவார்கள் என்றும் நான் சாட்சியம் கூறுகிறேன்" என்று
கூறினார்கள்.

உடனே யூதர்கள், 'இவர் எங்களில் கெட்ட வரும்
எங்களில் கெட்டவரின் மகனும் ஆவார்" என்று சொல்லிவிட்டு அவரைக் குறித்து
(இல்லாத குற்றங்களைப் புனைந்து) அவதூறு பேசலானார்கள்.

அனஸ்(ரலி) அறிவித்தார்

ஸஹீஹ் புகாரி 3329.

முகநூல் நண்பன்

யூத மதகுரு நபி(ஸல்) அவர்களை அல்லாஹ்வின் துாதர் என ஏற்றுக் கொண்ட சம்பவம். - Page 2 Mயூத மதகுரு நபி(ஸல்) அவர்களை அல்லாஹ்வின் துாதர் என ஏற்றுக் கொண்ட சம்பவம். - Page 2 Uயூத மதகுரு நபி(ஸல்) அவர்களை அல்லாஹ்வின் துாதர் என ஏற்றுக் கொண்ட சம்பவம். - Page 2 Tயூத மதகுரு நபி(ஸல்) அவர்களை அல்லாஹ்வின் துாதர் என ஏற்றுக் கொண்ட சம்பவம். - Page 2 Hயூத மதகுரு நபி(ஸல்) அவர்களை அல்லாஹ்வின் துாதர் என ஏற்றுக் கொண்ட சம்பவம். - Page 2 Uயூத மதகுரு நபி(ஸல்) அவர்களை அல்லாஹ்வின் துாதர் என ஏற்றுக் கொண்ட சம்பவம். - Page 2 Mயூத மதகுரு நபி(ஸல்) அவர்களை அல்லாஹ்வின் துாதர் என ஏற்றுக் கொண்ட சம்பவம். - Page 2 Oயூத மதகுரு நபி(ஸல்) அவர்களை அல்லாஹ்வின் துாதர் என ஏற்றுக் கொண்ட சம்பவம். - Page 2 Hயூத மதகுரு நபி(ஸல்) அவர்களை அல்லாஹ்வின் துாதர் என ஏற்றுக் கொண்ட சம்பவம். - Page 2 Aயூத மதகுரு நபி(ஸல்) அவர்களை அல்லாஹ்வின் துாதர் என ஏற்றுக் கொண்ட சம்பவம். - Page 2 Mயூத மதகுரு நபி(ஸல்) அவர்களை அல்லாஹ்வின் துாதர் என ஏற்றுக் கொண்ட சம்பவம். - Page 2 Eயூத மதகுரு நபி(ஸல்) அவர்களை அல்லாஹ்வின் துாதர் என ஏற்றுக் கொண்ட சம்பவம். - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri 29 Mar 2013 - 16:33

அவர் சொல்லியது தவறு தான்.

அதனால் தான் கிருத்தவம் பகுதியில் அன்னை மேரியை வணங்குவது தவறு என்று அவர் எழுதி வருவதும் தவறு என்று சொல்லி இருக்கிறேன்.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri 29 Mar 2013 - 16:36

யினியவன் wrote:அவர் சொல்லியது தவறு தான்.

அதனால் தான் கிருத்தவம் பகுதியில் அன்னை மேரியை வணங்குவது தவறு என்று அவர் எழுதி வருவதும் தவறு என்று சொல்லி இருக்கிறேன்.

மிக்க நன்றி அண்ணா அவரின் தவறை அவர் உணர்ந்தால் சரி

யூத மதகுரு நபி(ஸல்) அவர்களை அல்லாஹ்வின் துாதர் என ஏற்றுக் கொண்ட சம்பவம். - Page 2 Mயூத மதகுரு நபி(ஸல்) அவர்களை அல்லாஹ்வின் துாதர் என ஏற்றுக் கொண்ட சம்பவம். - Page 2 Uயூத மதகுரு நபி(ஸல்) அவர்களை அல்லாஹ்வின் துாதர் என ஏற்றுக் கொண்ட சம்பவம். - Page 2 Tயூத மதகுரு நபி(ஸல்) அவர்களை அல்லாஹ்வின் துாதர் என ஏற்றுக் கொண்ட சம்பவம். - Page 2 Hயூத மதகுரு நபி(ஸல்) அவர்களை அல்லாஹ்வின் துாதர் என ஏற்றுக் கொண்ட சம்பவம். - Page 2 Uயூத மதகுரு நபி(ஸல்) அவர்களை அல்லாஹ்வின் துாதர் என ஏற்றுக் கொண்ட சம்பவம். - Page 2 Mயூத மதகுரு நபி(ஸல்) அவர்களை அல்லாஹ்வின் துாதர் என ஏற்றுக் கொண்ட சம்பவம். - Page 2 Oயூத மதகுரு நபி(ஸல்) அவர்களை அல்லாஹ்வின் துாதர் என ஏற்றுக் கொண்ட சம்பவம். - Page 2 Hயூத மதகுரு நபி(ஸல்) அவர்களை அல்லாஹ்வின் துாதர் என ஏற்றுக் கொண்ட சம்பவம். - Page 2 Aயூத மதகுரு நபி(ஸல்) அவர்களை அல்லாஹ்வின் துாதர் என ஏற்றுக் கொண்ட சம்பவம். - Page 2 Mயூத மதகுரு நபி(ஸல்) அவர்களை அல்லாஹ்வின் துாதர் என ஏற்றுக் கொண்ட சம்பவம். - Page 2 Eயூத மதகுரு நபி(ஸல்) அவர்களை அல்லாஹ்வின் துாதர் என ஏற்றுக் கொண்ட சம்பவம். - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Fri 29 Mar 2013 - 17:41

யினியவன் wrote:தொடர்ந்தால் அனைத்துப் பதிவுகளும் நீக்கப்படும்.

இந்த கட்டுரையை மொத்தமாக அழித்து விட்டால் யாருக்கும் பிரச்னை இல்லை

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri 29 Mar 2013 - 17:44

SajeevJino wrote:
யினியவன் wrote:தொடர்ந்தால் அனைத்துப் பதிவுகளும் நீக்கப்படும்.

இந்த கட்டுரையை மொத்தமாக அழித்து விட்டால் யாருக்கும் பிரச்னை இல்லை

இது போல் நிறைய கட்டுரைகள் உள்ளது அனைத்தையும் அழித்து விடலாமா

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri 29 Mar 2013 - 17:47

SajeevJino wrote:
யினியவன் wrote:தொடர்ந்தால் அனைத்துப் பதிவுகளும் நீக்கப்படும்.

இந்த கட்டுரையை மொத்தமாக அழித்து விட்டால் யாருக்கும் பிரச்னை இல்லை
இங்கே பதிந்ததை முத்து முகம்மத் சொல்லவில்லை - முகம்மது நபியும் சொல்லவில்லை

ஒரு யூதர் சொன்னதுதான் இது என்று சொல்லி இருக்கிறார்.

தயவு செய்து சர்ச்சையை தொடர வேண்டாம் - நிர்வாகத்திற்கு நன்கு தெரியும் எதை எப்பொழுது நீக்க வேண்டும் என்று. புரிந்து கொண்டமைக்கு நன்றி.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri 29 Mar 2013 - 17:52

யினியவன் wrote:

சூப்பருங்க சூப்பருங்க நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri 29 Mar 2013 - 17:55

ஜாஹீதாபானு wrote:இது போல் நிறைய கட்டுரைகள் உள்ளது அனைத்தையும் அழித்து விடலாமா
மதம் எனும் மாயை
மாயை கிளப்பும் வெறி
இதை அழிக்க வழி இருந்தா சொல்லுங்க பானு
உலகமே நிம்மதியா இருக்கும் இந்த மாயையில் சிக்காமல்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri 29 Mar 2013 - 18:16

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:இது போல் நிறைய கட்டுரைகள் உள்ளது அனைத்தையும் அழித்து விடலாமா
மதம் எனும் மாயை
மாயை கிளப்பும் வெறி
இதை அழிக்க வழி இருந்தா சொல்லுங்க பானு
உலகமே நிம்மதியா இருக்கும் இந்த மாயையில் சிக்காமல்

எனக்குத் தெரியாது அண்ணா ...
இந்த மதவெறிக்கு எந்த ஊசியும் இன்னும் வரவில்லை அண்ணா… சோகம்

எல்லோரும் மதம் சொல்கிறபடி நடப்பதில்லை..அப்படி நடந்தால் பைத்தியமாகத்
தான் அலையனும்…இதில் மதவெறி என்பது அவர்களை விளம்பரப் படுத்திக்
கொள்ளவே அன்றி வேறில்லை…மதவெறி என்ற சாயம் பூசி மக்களை
ஏமாற்றுகிறார்கள்… இதற்கு எந்த மருந்தும் இல்லை…மனசு முழுக்க நல்ல
எண்ணம் இருந்தால் போதும்…
மற்ற மதத்தவரையும், மதத்தையும் காயப்படுத்தாமல் கேலி செய்யாமல்
இருந்தாலே போதும்
மதம் என்பது அதன் ஒழுங்கை பேணிக் காப்பது தான்
மதத் தலைவர்களை விட மற்ற சாதாரண மக்கள் தான் ஆண்டவனிடத்தில்
பயந்து நடக்கிறார்கள்… இஸ்லாம் மதம் உட்பட…

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri 29 Mar 2013 - 18:19

ஜாஹீதாபானு wrote:
எனக்குத் தெரியாது அண்ணா ...
இந்த மதவெறிக்கு எந்த ஊசியும் இன்னும் வரவில்லை அண்ணா… சோகம்

எல்லோரும் மதம் சொல்கிறபடி நடப்பதில்லை..அப்படி நடந்தால் பைத்தியமாகத்
தான் அலையனும்…இதில் மதவெறி என்பது அவர்களை விளம்பரப் படுத்திக்
கொள்ளவே அன்றி வேறில்லை…மதவெறி என்ற சாயம் பூசி மக்களை
ஏமாற்றுகிறார்கள்… இதற்கு எந்த மருந்தும் இல்லை…மனசு முழுக்க நல்ல
எண்ணம் இருந்தால் போதும்…
மற்ற மதத்தவரையும், மதத்தையும் காயப்படுத்தாமல் கேலி செய்யாமல்
இருந்தாலே போதும்
மதம் என்பது அதன் ஒழுங்கை பேணிக் காப்பது தான்
மதத் தலைவர்களை விட மற்ற சாதாரண மக்கள் தான் ஆண்டவனிடத்தில்
பயந்து நடக்கிறார்கள்… இஸ்லாம் மதம் உட்பட…

சூப்பருங்க

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri 29 Mar 2013 - 18:46

ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:இது போல் நிறைய கட்டுரைகள் உள்ளது அனைத்தையும் அழித்து விடலாமா
மதம் எனும் மாயை
மாயை கிளப்பும் வெறி
இதை அழிக்க வழி இருந்தா சொல்லுங்க பானு
உலகமே நிம்மதியா இருக்கும் இந்த மாயையில் சிக்காமல்

எனக்குத் தெரியாது அண்ணா ...
இந்த மதவெறிக்கு எந்த ஊசியும் இன்னும் வரவில்லை அண்ணா… சோகம்

எல்லோரும் மதம் சொல்கிறபடி நடப்பதில்லை..அப்படி நடந்தால் பைத்தியமாகத்
தான் அலையனும்…இதில் மதவெறி என்பது அவர்களை விளம்பரப் படுத்திக்
கொள்ளவே அன்றி வேறில்லை…மதவெறி என்ற சாயம் பூசி மக்களை
ஏமாற்றுகிறார்கள்… இதற்கு எந்த மருந்தும் இல்லை…மனசு முழுக்க நல்ல
எண்ணம் இருந்தால் போதும்…
மற்ற மதத்தவரையும், மதத்தையும் காயப்படுத்தாமல் கேலி செய்யாமல்
இருந்தாலே போதும்
மதம் என்பது அதன் ஒழுங்கை பேணிக் காப்பது தான்
மதத் தலைவர்களை விட மற்ற சாதாரண மக்கள் தான் ஆண்டவனிடத்தில்
பயந்து நடக்கிறார்கள்… இஸ்லாம் மதம் உட்பட…

மிகவும் நன்று பானு...உங்களின் கருத்தை நான் முழுவதுமாக ஏற்றுக்கொள்கிறேன் ...பாராட்டுக்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக