புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதவெறி பிடித்த ப்ளாகர்ஸ்
Page 1 of 1 •
http://4.bp.blogspot.com/-BO-A4cTUejc/UVGDtSO0tfI/AAAAAAAABk4/lO3l5e-u6I8/s1600/Tamil+Taththuvam_Madham.jpg
வணக்கம் !
சில மாதங்களாக இந்த வலைப்பூவிலும், எனது முகநூள் பக்கத்திலும் (காக்கை சிறகினிலே) கதை, கவிதை, சமூக விழிப்புணர்விற்கான கட்டுரைகள் என எழுதிவருகிறேன். வலைப்பூவில் எழுத ஆரம்பித்த நாட்களில் இருந்து, மற்ற பதிவர்கள் எழுதும் கலை, சமூகம் சார்ந்த பதிவுகள், கட்டுரைகள், கருத்துக்கள் என நேரம் கிடைக்கும்போது வாசித்துக்கொண்டு வருகிறேன். சில பதிவர்கள் கவிதை, கதையென தங்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் படைப்புகளை நாகரீகமாக கொடுக்கிறார்கள்.
சில பதிவர்கள் சமூகப் பிரச்சனைகளைப் பற்றி எழுதாவிட்டாலும், அவர்களின் எழுத்துக்கள் யாரையும் புண்படுத்துவதாக அமையாமல் கண்ணியத்தை கடைபிடிக்கிறது.
வெகு சில பதிவர்கள், மிகவும் சிறப்பாக, நடுநிலையாக, மதம் சாராமல் சமூகப் பிரச்சனைகளை அணுகுகிறார்கள். மத உணர்வுகளை புண்படுத்தாமல் நடுநிலையாக கட்டுரைகளை படைக்கிறார்கள். ஆனால் பெரும்பாலானோர் தங்கள் மதங்களையும் மதக் கொள்கைகளையும் கட்டிக்காப்பதாக நினைத்துக் கொண்டு, மதக் கோட்பாடுகளை மீறும் விதமாக பதிவுகளை இடுகிறார்கள். அடுத்தவரை தரக்குறைவாக விமர்சிக்கிறார்கள். இங்கு மதப்பற்று, மத வெறியாக மாறுகிறது.
சில பதிவர்கள் தங்கள் மதத்திற்காகவே வலைப்பூக்களையும் முகநூள் பக்கங்களையும் நடத்துகிறார்கள். அவ்வாறு நடத்துவோர், தங்கள் மதத்தின் கொள்கைகளை, நாகரீகமாக, அடுத்த மதங்களை கீழ்த்தரமாக விமர்சிக்காமல் எழுதும் பட்ச்சத்தில் அது வரவேற்கத்தக்கதே. ஆனால் நடுநிலைத் தன்மையோடு அடுத்த மதத்தின் மக்களையும், கொள்கைகளையும் மதித்து எழுதும் மதம் சார்ந்த பதிவர்களை, சொற்ப எண்ணிக்கையில் பார்ப்பதும் அரிதாகவே இருக்கிறது என்பதே எதார்த்தமான உண்மை.
அடுத்த மதத்தை குறைத்துப் பேசுவதற்கும், தங்களை உயர்த்திக் கொடி பிடிக்கவும் மட்டுமே இங்கு பெரும்பான்மையான கூட்டம், மதத்தின் அடிப்படையில் பல பிரிவுகளாகத் திரிகிறது. இவர்கள் எழுதும் கட்டுரையைவிட, அதற்கு இடப்படும் பின்னூடங்கள் (கமெண்ட்) ஒரு மதவாதப் போரை நடத்துவது மட்டுமில்லாது, எதிர் எதிர் விமர்சகர்களின் குடும்பங்களையும் மிகவும் கீழ்த்தரமாக வார்த்தைகளைக் கொண்டு விமர்சிக்கிறார்கள். இவ்வாறு விமர்சிப்போர், தங்கள் மதக் கொள்கைகளை கடைபிடிப்பதாக சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.
தவறாக தகவலைப் பதியும் தனது மதத்தைச் சார்ந்த பதிவரை, ஒரு நடுநிலை வாதி சுட்டிக் காட்டும் வேளையில், மதவாதிகள் கூட்டம் ஒன்று சேர்ந்து, இவன் மதத்தின் கொள்கைகளுக்கு புறம்பாகப் பேசுகிறான் என்று அவனை ஒடுக்குவதால், நடுநிலைவாதிகள் இது போன்ற விவாதங்களில் பங்கெடுப்பதில்லை. அதேபோல், நீ இந்த நாட்டைச் சார்ந்தவனல்ல என்றும், நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் ஒருசாரர் கூறுவது மிகவும் அபத்தமாகவே படுகிறது.
நான்கு தலைமுறைக்கு முன்பு போய்ப்பார்த்தால், வேற்று மதத்தில் இருப்பவனும், இந்நாட்டின் மைந்தனாகவே இருந்திருப்பான். சிலர் விரும்பி மதம் மாறியிருப்பார்கள் சிலர் கட்டாயத்தின் பேரில் மாற்றப்பட்டிருப்பர்கள். அவர்களை விமர்சித்து வெளியேறச் சொல்லும் அருகதை எவருக்கும் கிடையாது. அவர்களும் இந்நாட்டின் மைந்தர்களே என்ற அடிப்படையை புரிந்துகொள்ள பலர் மறுக்கிறார்கள். நல்லவர் கெட்டவர் நிறைந்த நாட்டில், ஒரு குறிப்பிட்ட மதத்தின் மீது, தீவிரவாத முத்திரை குத்தப்படுவதும் ஏற்றுக்கொள்ளப் பட இயலாத ஒன்று.
அதேபோல், ஒரு மதத்தில் இருக்கும் ஒரு சிலர் செய்யும் தவறை சுட்டிக்காட்டினால், எங்கள் மதத்தில் எவரும் தவறே செய்யமாட்டார் என்ற கண்ணோட்டத்தில், சற்றும் யோசிக்காமல், கண்மூடித்தனமாக கடும் விவாதங்களுக்கு வந்து நிற்கிறார்கள். தவறின் ஆழத்தை புரிந்துகொண்டு, அதைச் சுட்டிக்காட்டி திருத்துவதற்கு இவர்கள் முனைவதில்லை. மாறாக அதை மறைக்கவே முற்படுகிறார்கள். சிலர் தீவிரவாத செயல்களையும் ஞாயப்படுத்தும் பதிவுகளை எழுதி, தவறான சிந்தனைகளை மற்றவர்களுக்கும் திணிக்க தவறுவதில்லை.
ஒரு மதத்தின் கொள்கைகளை பாராட்டும் போது ஆதரிக்கும் பலர், அதே மதத்தை சார்ந்த சிலர் செய்யும் தவறுகளைச் சுட்டி காட்டினால், தாங்கிக்கொள்ள மனமில்லாமல் தரக்குறைவான வார்த்தைகளை வீசுகிறார்கள். இது அவர்களின் குறுகிய மனப்பான்மையையே காட்டுகிறது. அனைத்து மதத்திலும் நல்லவர், கெட்டவர், தீவிரவாதி என மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதனால் தவறுகளை ஏற்றுக்கொண்டு அதை திருத்திக் கொள்ள முன்வராமல் வீண் விவாதத்தில் ஈடுபடுவது வேதனையளிக்கிறது.
எனது ஊர் ஹிந்து மக்கள் நிறைந்தது. அருகில் உள்ள ஊர் மக்கள் இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர்கள். ஆனால் இந்த வலைப்பூ உலகத்திற்கு வரும்வரை, வேறுபட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் நாங்கள் என்ற எண்ணம் ஒரு முறையேனும் வந்ததில்லை. அவ்வளவு இணக்கமாக சகோதரத்துவத்துடன் வாழ்கிறார்கள். பெரும்பாலான இடங்களில் இதே நிலைதான். சுயலாபத்திற்காக சில மதவாதக்கட்சிகள் இதைக் குலைக்கிறது. அவர்களோடு சேந்து, இன்றைய இளைய சமுதாயத்தில் பலர், அடிப்படை அறிவை இழந்து இணையதளங்கள் வழியாக செயல்படுகிறார்கள்.
வாழ்வியலை கற்றுக்கொடுத்து மனிதனை நெறிபடுத்தவே மதங்கள் தோற்றுவிக்கப்பட்டன. ஆனால் மதத்தின் கருப்பொருளை உணராமல், சரியாக புரிந்துகொள்ளாமல் இங்கு நடக்கும் மதவாதப் போர்கள் சமூகத்திற்கும் அதன் முன்னேற்றத்திற்கும் மிகப்பெரும் பெரும் பின்னடைவை உருவாக்கி கொண்டிருக்கிறது மக்களின் அமைதியைக் குலைத்துக் கொண்டிருக்கிறது என்பதை இவர்கள் அறிவதில்லை. துரதிஷ்ட வசமாக இந்த மதவாதத் தாக்குதல்களை முன்னின்று நடத்துவோர். இக்கால இளைஞர்களே.
வேறு வேறு மதத்தின் கொள்கைகளை அதன் கோட்பாடுகளை, பாராட்டிப் புகழ்ந்த அறிஞர்கள் வாழ்ந்த நாடு இது. அப்படியான நாட்டில், சிலர் ஆயுதம் கொண்டு தீவிரவாதம் செய்கிறார்கள். சிலர் தங்கள் தீவிரவாதத்தை எழுத்தின் வாயிலாக இணையத்தில் கட்டவிழ்த்து விடுகிறார்கள். இதைத்தான் இவர்களுக்கு அவரவர் மதம் கற்றுக் கொடுத்ததா ?. எனது கூற்றுப்படி "அடுத்த மதத்தின் கொள்கைகளை எப்போது ஒருவன் தரக்குறைவாக விமர்சிக்கிறானோ, அப்போதே அவன் தனது மதத்தின் கொள்கைகளைச் சரிவர பின்பற்றவில்லை என்றே பொருள்".
மக்களிடையே ஓரளவேனும் அமைதியை நிலைநாட்ட, இந்த மதவாதப் போரும், மதவெறி பிடித்த ப்ளாகர்ஸும் ஒழிய வேண்டும்.
Original Source: http://kakkaisirakinile.blogspot.in/2013/03/blog-post_26.html
அன்புடன்,
அகல்
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மிகவும் அருமையான கட்டுரை. மதம் நமக்கு பிடிக்காமல் என்றும் நல்ல குடிமகன்களாக இருப்போம்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
யானைக்கு மதம் பிடித்தால் சில மனிதர்களை இழப்போம்
மனிதனுக்கு மதம் பிடித்தால் மனிதத்தை இழப்போம் ன்னு
நல்லா சொல்லி இருக்கீங்க அகல்
அகல விரியட்டும் இதயமும், மனமும்
மனிதம் சிறக்கட்டும் மதம் சிருக்கட்டும்
மனிதனுக்கு மதம் பிடித்தால் மனிதத்தை இழப்போம் ன்னு
நல்லா சொல்லி இருக்கீங்க அகல்
அகல விரியட்டும் இதயமும், மனமும்
மனிதம் சிறக்கட்டும் மதம் சிருக்கட்டும்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன் wrote:யானைக்கு மதம் பிடித்தால் சில மனிதர்களை இழப்போம்
மனிதனுக்கு மதம் பிடித்தால் மனிதத்தை இழப்போம் ன்னு
நல்லா சொல்லி இருக்கீங்க அகல்
அகல விரியட்டும் இதயமும், மனமும்
மனிதம் சிறக்கட்டும் மதம் சிருக்கட்டும்
உங்க கருத்து
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
நன்றிகள் இனியன் அசுரன் அண்ணே... மக்கள் திருந்துவார்களா என்று பார்ப்போம்...
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
உண்மை தான்.. நல்ல பதிவு.. இணையத்தில் உள்ள சில வெறியர்களால் நம்மையும் மத வெறி பிடித்தவர்களாக மற்ற வைக்கிறது
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மதம் ஒரு அபின் என்று முன்பு படித்தது ஞாபகம் வருகிறது. மிகவும் நன்று அகல்
இதனால் மட்டும் அமைதி திரும்பாது. உலகத்தில் இருந்து மதங்களே ஒழியவேண்டும் அப்போ தான் மனிதன் நிம்மதியா வாழமுடியும்.மக்களிடையே ஓரளவேனும் அமைதியை நிலைநாட்ட, இந்த மதவாதப் போரும், மதவெறி பிடித்த ப்ளாகர்ஸும் ஒழிய வேண்டும்.
இல்லன்னா நீ பெரியவனா? நான் பெரியவனா? என்ற வாதம் இந்த உலகத்தில் கடைசி இரண்டு மனிதன் இருக்கும் வரை நடந்துகொண்டு தான் இருக்கும்.
- asaswinபுதியவர்
- பதிவுகள் : 17
இணைந்தது : 29/06/2009
ஆறுகள் எங்கோ தேன்றி எங்கெங்கோ சென்றாலும் முடிவது என்னவோ கடலில் தான். படித்த மனிதர்கள் கூட தவறாக மதங்களை பயன்படுத்துவதே மத கலவரங்களுக்கு முக்கிய காரணம். முன்பு ஏராளமான தத்துவ ஞானிகள் தோன்றி உலகம் செழிக்க வைத்தனர். ஆனால் இன்று ஓரு பெரிய கூட்டமே தங்கள் சுயநலத்திற்காக மக்களைச் சிந்திக்க விடாமல் வைத்துள்ளனர். இளையர்கள் இதனை உணர்ந்து சரியான பாதையில் செல்ல வேண்டும். மதம்,காதல்,திருமனம் என்பன ஓரு மனிதரின் தனிப்பட்ட விடையமாக கருத வேண்டும்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1