புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்பைவேர், மால்வேர், வைரஸ், ட்ரோஜன் ஹார்ஸ், வார்ம், ரூட்கிட் இவைகளுக்கிடையான வேறுபாடு என்ன? -(பாகம் 1 மற்றும் 2)
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
ஸ்பைவேர், மால்வேர், வைரஸ், ட்ரோஜன் ஹார்ஸ், வார்ம், ரூட்கிட் இவைகளுக்கிடையான வேறுபாடு என்ன? -(பாகம் 1 மற்றும் 2)
#943263ஸ்பைவேர், மால்வேர், வைரஸ், ட்ரோஜன் ஹார்ஸ், வார்ம், ரூட்கிட் என்ற வார்த்தைகளை அன்றாட கணணி பயன்பாட்டில் அடிகடி பயன்படுத்தப்படும் சொற்கள். இவைகள் என்ன? இவைகளுக்கு என்ன பொருள் , இவைகளுக்குள் உள்ள வேறுபாடு என்ன என்பதை தெரியபடுதுவதே இந்த பதிவின் நோக்கம்.
முதலில் ஸ்பைவேர் மற்றும் தீம்பொருள்(மால்வேர்) என்ன வித்தியாசம் என்று பார்க்கலாம்.
ஸ்பைவேர்(Spyware) அடிப்படையில் உங்கள் அனுமதி இல்லாமல் அல்லது மறைமுகமாக இன்ஸ்டால் செய்யப்பட்ட ப்ரோக்ராம் உங்களின் கணணி மற்றும் உங்கள் தனிப்பட்ட தகவல்களை சேகரித்து பின்னர் ஒரு தொலை கணினிக்கு அதாவது அந்த மால்வேரின் ஹக்கருக்கு(Hacker ) இன்டர்நெட் முலம் அனுப்பி வைக்கும். இந்த ஸ்பைவேர் இறுதியில் கணனியின் கண்காணிப்புக்கு அப்பால் கண்டுபிடிக்காதபடி அதன் செய்பாடு அமையும் போது தீம்பொருளாக(மால்வேர்) மாறிவிடுகிறது அல்லது அழைக்கப்படுகிறது .
தீம்பொருள்(மால்வேர்) அடிப்படையில் கணனிக்கு தீங்கிழைப்பது , முக்கிய தரவுகளின்(data) தகவல்களை சேகரிக்க அனுமதி பெறுவது (administrator rights) , நம் ரசிய தகவல்களை திருடுவது போன்ற செயல்களில் ஈடுபடும் சாப்ட்வேர்கள் தீம்பொருள்(மால்வேர்) என்று அழைக்கப்படுகிறது .
வைரஸ்கள்(virus ), ட்ரோஜான்கள்(Trojan ), ரூட் கிட்ஸ்(root Kits ), வார்ம்(worm ), கீலாக்கர்கள்(key Logger ), ஸ்பைவேர்(spyware ), ஆட்வேர்(adware )போன்றவை தீம்பொருள்கள் என அழைக்கபடுகின்றன .
இனி வைரஸ், டிரோஜன், வார்ம் மற்றும் ரூட்கிட் வித்தியாசம் பற்றி பார்போம்.
ட்ரோஜான்கள்(Trojan ) மற்றும் வார்ம்(worm ) இவை இரண்டும் தான் மால்வேரின் அடிப்படை பொருள்கள். இது பற்றி மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது பதிப்பில் விரிவாக கூறியுள்ளது.
http://www.microsoft.com/security/portal/threat/views.aspx
வைரஸ் என்றால் என்ன? இது ஒரு ப்ரோக்ராம்(Program ) , தான் இருக்கும் கணனியில் இருந்து மற்ற கணனிக்கு தானாகவே பரவும் தன்மை கொண்டது. வார்மும் வைரஸ் போல தான். வைரஸ் தானே விண்டோஸ் exe - கோப்புகளுக்குள் உடுருவி அந்த exe -கோப்பு இயங்க ஆரம்பித்த உடன் மற்ற exe - கோப்புகளுக்குள் உடுருவி உடுருவி கணணி முழுதும் பரவுகிறது.
நாம் பொதுவாக மின்னஞ்சல் போன்றவற்றை பயன்படுத்தும் போது வைரஸ்கல் மின்னஞ்சலில் வரும் கோப்புகளின் மறந்திருக்கும், அவை மறந்திருப்பது நமக்கு சாதரணமாக தெரியாது. அவை கோப்பின் உள்ளே இருக்கும் அதனால் கோப்பு கேட்டுபோவதில்லை, கோப்பின் அளவும் கூடுவது இல்லை, இந்த வைரஸ்களுக்கு cavity வைரஸ் என்ற பெயரும் உண்டு.
தற்பொழுது macro வைரஸ்கள் என்று அழைகப்படும் வைரஸ்கள் தான் பிரபலம். இவை மைக்ரோசொப்டின் தயாரிப்புக்களான எக்செல், பவர்பாயிண்ட், அவுட்லுக், மற்றும் பல ஆபீஸ் தயாரிப்புகளில் வழியாக பரவி வருகிறது. ஏனெனில் இந்த மைக்ரோசாப்ட் தயாரிப்புகள் கணினிக்கு அவசியமான ஒன்று அல்லவா, அதை எப்படியும் நாம் நிறுவி விடுவோம் என்ற நம்பிக்கை.
ட்ரோஜன் ஹார்ஸ்
.
இதுவும் ஒரு ப்ரோக்ராம் ஆகும், கணனியின் உள்ளே தானாக பரவும் தன்மை கிடையாது.மேலும் இது கணனியின் இயக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சாப்ட்வேர் போன்று தன்னை கட்டிக்கொள்ளும், கணினிக்கு எந்த பிரச்னையும் செய்யது என்பதால் எளிதாக நாம் மற்ற கணனிகளில் அந்த சாப்ட்வேரை நிறுவும் போது அதிலும் ஒட்டிக்கொள்ளும்.
ட்ரோஜன் ஹார்ஸ் கணனியில் நிறுவப்பட்டால் அவை வைரஸ் மாதிரி தன்னை தானே பெருக்கிகொல்லாமல் தொலைதூரதில் இருக்கும் ஹக்கரிடம்(Hackers) கணனியின் கட்டுப்பாடு தெடர்பான அணைத்து விவரங்களையும் இணையம் வழியாக அனுப்பி வைத்து விடும் .
கட்டுபாடுகள் தொடர்பான விவரங்களை பெற்ற பிறகு ஹக்கர்கள் தொலைமுக (ரிமோட்) முறையில் அந்த கணணியை தனது கட்டுபாட்டுக்குள் கொண்டுவருவர். இவ்வாறு பதிக்கப்படும் கணனிகள் போநெட்(Bonet ) என்ற வலையமைப்பில் ஒரு பகுதியாகிறது.
தொடரும் ..

Re: ஸ்பைவேர், மால்வேர், வைரஸ், ட்ரோஜன் ஹார்ஸ், வார்ம், ரூட்கிட் இவைகளுக்கிடையான வேறுபாடு என்ன? -(பாகம் 1 மற்றும் 2)
#943278- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வைரஸ், டிராஜன், ரூட்கிட், மால்வேர், சிபைவேர் செய்திகளை நல்லா பரப்புங்க அவற்றை பரப்பாமல்
Re: ஸ்பைவேர், மால்வேர், வைரஸ், ட்ரோஜன் ஹார்ஸ், வார்ம், ரூட்கிட் இவைகளுக்கிடையான வேறுபாடு என்ன? -(பாகம் 1 மற்றும் 2)
#943316- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
தகவலுக்கு மிக்க நன்றி...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
Re: ஸ்பைவேர், மால்வேர், வைரஸ், ட்ரோஜன் ஹார்ஸ், வார்ம், ரூட்கிட் இவைகளுக்கிடையான வேறுபாடு என்ன? -(பாகம் 1 மற்றும் 2)
#943380- priyeanபண்பாளர்
- பதிவுகள் : 121
இணைந்தது : 25/07/2011
நல்ல தகவல் ...... எப்படி அதை அழிப்பது என்று சொல்லவில்லை .....
என்றும் அன்புடன் ...
ப்ரியன் ...
Re: ஸ்பைவேர், மால்வேர், வைரஸ், ட்ரோஜன் ஹார்ஸ், வார்ம், ரூட்கிட் இவைகளுக்கிடையான வேறுபாடு என்ன? -(பாகம் 1 மற்றும் 2)
#943436- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நல்ல தகவல் பகிர்வு நன்றி ராஜு அண்ணா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Re: ஸ்பைவேர், மால்வேர், வைரஸ், ட்ரோஜன் ஹார்ஸ், வார்ம், ரூட்கிட் இவைகளுக்கிடையான வேறுபாடு என்ன? -(பாகம் 1 மற்றும் 2)
#943571- raja sekar.vபண்பாளர்
- பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013
Re: ஸ்பைவேர், மால்வேர், வைரஸ், ட்ரோஜன் ஹார்ஸ், வார்ம், ரூட்கிட் இவைகளுக்கிடையான வேறுபாடு என்ன? -(பாகம் 1 மற்றும் 2)
#943761தொடர்கிறது...
போநெட் என்பது அடிபடையில் இணையம் வழியாக உலகம் முழுதும் பாதிக்கப்பட்ட கணினிகளின் ஒருகிணைந்த வலையமைப்பு ஆகும். இந்த வலையமைப்பு தான் நாசகார ஸ்பாம்(Spam) மற்றும் Denial-of-service attacks (Dos ) என்ற வேலையை செய்கிறது.
ஸ்பாம் என்றால் ஒரு நேரத்தில் பல முகவரிகளுக்கு மொத்தமாக அனுப்பப்படும் மின்னஞ்சல் என்று பொருள்.அதாவது உங்கள் நண்பர்களின் மின்னஞ்சல் முவரிகளை உங்கள் கணனியில் இருந்து களவாடி, உங்கள் நண்பர்கள் பெயரில் உங்களுக்கு எதாவது விளம்பரமோ, வணிக திட்டமோ, பரிசு பற்றியோ, பணம் செலுத்த கோரியோ ஹக்கர்கள் மின்னஞ்சல் அனுப்புவார்கள். சில மதங்களுக்கு முன்பு android Os கொண்ட பேசிகள் போநெட் வலைக்குள் சிக்கிவிட்டது என்று நோக்கியா சாப்ட்வேர் பொறியாளர்கள் கூறியதும், அது மாதிரி இல்லை எல்லாமே சரியாக தான் இருக்கிறது என்று Google நிறுவனம் கூறியது நினைவிருக்கும்.
Denial-of-service attacks (Dos ) என்றால் என்ன ? - இன்டர்நெட் சர்வர், மெயில் சர்வர், நேம் சர்வர் போன்ற சர்வர்கள் செயல்படாமல் தொல்லைதருவதே இதன் அடிப்படை பொருளாகும். இந்த செயல் ஒரு கணனியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக வலையமைப்பு வழியாக மற்ற கணனிகள் மூலம் தாக்குதலை தொடர்கின்றன. இதனால் தான் பிரபல வலைதலங்களான கூகிள், ட்விட்டர் மற்றும் வோர்ட்பிரஸ் போன்றவை திடீரென சில சமயங்களில் இணையதில் கிடைபதில்லை.
சரி Dos பற்றி இந்தளவுக்கு தெரிந்தால் போதும். நாம் நமது முதன்மை செய்தி பகுதியை தொடர்வோம், இப்போது வார்ம் பற்றி பார்போம்.
கம்ப்யூட்டர் வார்ம்
இது வைரஸ் போலதான் , இதுவும் தன்னைதானே பெருக்கிகொள்ளும் தன்மை கொண்டது. வைரஸ் மாதிரி தன்னை பெருக்கிக்கொள்ள மற்ற கோப்புகளின் உதவி இன்றி தானே பரவும் ஆற்றல் வாய்த்தது. இது பரவ கணினியின் நெட்வொர்க்கை பயன்படுகிறது. இதனால் கணினியின் நெட்வொர்க் தான் முதலில் தாக்கப்படுகிறது. வைரஸ் கணினியில் உள்ள கோப்புகளை மட்டும் தாக்கும். வார்ம் கணினியின் நெட்வொர்கயே தாக்கும்.
வார்ம்கள் பேலோடு(payload ) மற்றும் பேலோடு இன்றியும் பரவுகின்றன. பேலோடு(payload ) என்றால் பாதிக்கப்பட்ட கணணி வழியாக தரவுகள் (data ) கடத்தபடுவதகும். பொதுவாக பேலோடு அல்லாத வார்ம்கள் கணினியின் நெட்வொர்க்கில் பரவி பின்பு டிராஃபிக்(network traffic ) செய்கின்றது. இதனால் கணினியின் நெட்வொர்க்கை பலமாக ஸ்தம்பிக்க செய்கிறது (Network Down ). பேலோடு உடன் பரவும் வார்ம்கள் நெட்வொர்க்கை பலமாக ஸ்தம்பிக்க செய்வதுடன் கோப்புகளை நீக்குதல்(Delete ) , தானாகவே மின்னஞ்சல் அனுப்புதல், புறபக்கம்(BackDoor) நிறுவுதல் போன்ற பலவித கேடுகளை செய்கிறது. இந்த புறபக்கம்(BackDoor) என்ற ப்ரோக்ராம் மூலம் தான் பாதிக்கப்பட்ட கணணி தொலைமுக (Remote ) முறையில் ஹக்கர்களின் கைக்கு செல்கிறது.
வார்ம்கள் பொதுவாக கணனியின் OS (Operating System ) இல் இருக்கும் பாதுகப்பு குறைபாடு (Security Vulnerabilities) காரணமாக பாதிக்கப்படுகிறது. அகவே தான் நாம் அவப்போது OS சை அப்டேட் செய்ய வேண்டும். கூடுமனவரை Automatic Update என்ற Option னை அணைக்காமல் (Off ) இருந்தாலே போதும். ஆனால் நாம் பயன்படுத்தும் முக்கால்வாசி கணணி OS -கள் Cracked Version என்பதால் Automatic Update டை எப்போதும் அணைத்து தான் வைத்திருப்போம். அகவே இது போன்ற கணனிகள் எளிதாக வார்மின் (Worm) தாக்குதலுக்கு உள்ளாகலாம். (எனது கணணியும் சேர்த்து தான்).
அடுத்து
ரூட்கிட் (RootKit)
இது ஒரு வகை தீம்பொருள்(மால்வேர்) வகையை சேர்ந்ததாகும். இதை Anti-virus , Anti-malware போன்ற சாப்ட்வேர்களால் கூட கண்டுபிடிக்க முடியாதபடி கண்ணில் மண்ணை தூவி தனது வேலைகளை திறம்பட செய்யும் திறன் கொண்ட ப்ரோக்ராம். கணணி பயனாளர்கள் கண்களிலும் தென்படாது. இது பாழ்படுத்தபட்ட சாப்ட்வேர் (Cracked Software) நிறுவுதலின் போது கணனியில் ஒட்டிகொள்கிறது. இவை கணனியின் OS சை தாக்கி நிர்வனுக்கம்(Admin Rights) வசதியை பெறுகிறது.
இவ்வாறு வசதியை பெற்ற உடன் அது மேலும் எதிர்காலத்தில் எந்த சாப்ட்வேரும் தன்னை கண்டுபிடிக்காதபடி கணனியின் OS-இல் பலவித மாற்றங்களை செய்கிறது. மேலும் அது கணனியின் Anti-Virus சாப்ட்வேரை செயலிழக்க வைத்து விடும். கடைசியில் கணனியில் ஏற்பட்ட இந்த பிரச்சனைகளை சரிசெய்ய நம்மை OS மாற்றும் அளவிருக்கு கொண்டுபோய் விட்டுவிடும்.
ரூட்கிட்கள் வார்ம்கள் போன்று பேலோடு(payload ) மற்றும் பேலோடு இன்றியும் பரவுகின்றன. பேலோடுடன் உள்ள ரூட்கிட்கள் மற்ற ப்ரோக்ராம் லான வைரஸ் மற்றும் கீ-லாகர் (Key Logger ) களை மறைத்து வைத்து அவைகளுக்கு உதவி செய்கின்றது.
ரூட்கிட்களால் பதிக்க பட்ட கணணியை OS மாற்றாமல் சரிசெய்ய இரண்டாவது OS ஒன்றை நிறுவி அதன்வழியே பதிக்கப்பட்ட OS -சை சரிசெய்யலாம்.
எனவே ஸ்பைவேர், மால்வேர், வைரஸ், ட்ரோஜன் ஹார்ஸ், வார்ம், ரூட்கிட் இவைகளை சாதரணமாக எண்ண வேண்டாம்.
- கூடுமனவரை anti -Virus சாப்ட்வேர்கள் இன்றி கணணியை பயன்படுத்தாதீர்கள்.
- வங்கிகளின் பணபரிவர்தனைகளை(Online -Banking ) இணையத்தில் குறைத்து கொண்டு android போன்கள் வழியே வங்கிகள் வழங்கும் android application மூலம் பயன்படுத்தலாம்.
- Online Banking செய்யும் போது Login Screen னில் Virtual Keyboard டை பயன்படுத்தி login செய்யுங்கள்.
- உங்கள் கடவுசொல்லை(password) 1 Caps + 2 Numeric + 2 சிறப்பு எழுத்துக்கள் இருக்குமாறும் , குறைந்தது 10 அல்லது 12 எழுத்துக்கள் இருக்குமாறும் பார்த்துகொள்ளுங்கள்.
- பாழ்பட்ட சாப்ட்வேர் (Cracked Software )நிறுவவதற்கு முன்பும், நிறுவிய பின்பும் அண்டி-வைரஸ் கொண்டு கணணியை முழுமையாக ஸ்கேன் செய்து விடுங்கள்.
- AntiVirus இல்லாதவர்கள் வாரத்திற்கு ஒரு முறையேனும் online virus scanner கொண்டு கணணியை முழுதும் ஸ்கேன் செய்து கொள்ளுங்கள்.
மேலும் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் பின்னுட்டமிடலாம்.
நன்றி.

#943793- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
கணினி உபயோகிப்பவர்கள் அறியவேண்டிய அரிய தகவல் . நன்றி ராஜு சரவணன்
On line virus cleaner எல்லா கணினியிலும் இருக்குமா? உபயோகப்படுத்துவது எப்படி?
ரமணியன்
On line virus cleaner எல்லா கணினியிலும் இருக்குமா? உபயோகப்படுத்துவது எப்படி?
ரமணியன்
Re: ஸ்பைவேர், மால்வேர், வைரஸ், ட்ரோஜன் ஹார்ஸ், வார்ம், ரூட்கிட் இவைகளுக்கிடையான வேறுபாடு என்ன? -(பாகம் 1 மற்றும் 2)
#943800- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
நன்றி உதவிகரமாக இருந்தது !
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
Re: ஸ்பைவேர், மால்வேர், வைரஸ், ட்ரோஜன் ஹார்ஸ், வார்ம், ரூட்கிட் இவைகளுக்கிடையான வேறுபாடு என்ன? -(பாகம் 1 மற்றும் 2)
#0- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2