புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாற்றுத்திறனாளி மகளை தினமும் முதுகில் சுமக்கும் தாய்.......
Page 1 of 1 •
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள நிச்சாம்பாளையத்தை சேர்ந்தவர் தேவி (வயது 20). 7-ம் வகுப்பு வரை படித்துள்ளார். அதற்கு மேல் படிக்க வைக்க அவரது ஏழ்மையான பெற்றோர்களால் முடியவில்லை.
தேவி பிறவியிலேயே மாற்றுத்திறனாளியாக பிறந்தார். 2 கால்களும் சூம்பி மடங்கி இருப்பதால் அவரால் நடக்க முடியாமல் 2 கைகளையும் தரையில் ஊன்றிதான் தவழ்ந்து செல்வார்.
மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் தேவி ஊனத்தை பற்றி கவலைப்படாமல் வேலைக்கு போய் வருகிறார். தனது வீட்டிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள துணி ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தனது வயதான பெற்றோரை கவனித்து வருகிறார்.
தேவி வேலைக்கு போகும்போது தனது 3 சக்கர சைக்கிளில் வேலைக்கு போய் வந்தார். ஆனால் இப்போது பலமாதமாக அவரது மூன்று சக்கர சைக்கிள் 'ரிப்பேர்' ஆகி விட்டதால் சைக்கிளில் போக முடியவில்லை. பக்கத்து ஊருக்கோ அல்லது ஏதோ ஒரு நல்லது கெட்டதுக்கோ என்றால் கூட அவரது வயதான அம்மாதான் மகளை தனது முதுகில் தூக்கி வைத்து சுமந்து செல்வார்.
இப்போது வேலைக்கு செல்ல மகள் தேவியை அவரது தாயார் தனது முதுகில் தூக்கி சுமந்து கொண்டு வருகிறார். வேலை முடிந்து வரும் போதும் மகளை சுமந்து கொண்டுதான் அந்த வயதான தாய் வருகிறார்.
10 மாதம் வயிற்றில் சுமந்த அந்த தாய் தினமும் இப்போது தனது மகளை முதுகில் சுமந்து செல்கிறார். இதை பார்ப்போர் கண்கள் கலங்கதான் செய்கிறது. மூன்று சக்கர சைக்கிளை பழுது பார்க்க முடியாததால் தேவி தனக்கு 3 சக்கர மோட்டார் வாகனம் கேட்டு நேற்று ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
வழக்கம்போல் அவரது தாயாரே மகளை தன் முதுகில் சுமந்து கொண்டு வந்தார். கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சண்முகத்திடம் தனக்கு 3 சக்கர வாகனம் கேட்டு தேவி மனு கொடுத்தார். மூன்று சக்கர சைக்கிள் பழுதாகி விட்டது. அதை ரிப்பேர் செய்ய கூட முடியாது. தாங்கள் மூன்று சக்கர வாகனம் கொடுத்து உதவி செய்தால் வாழ்நாள் முழுவதும் அதில் வேலைக்கு சென்று என் அம்மாவையும், அப்பாவையும் நல்லபடியாக பார்த்து கொள்வேன் என்று மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
நல்ல திடகாத்திரமான பிள்ளைகள் இருந்தாலும் பெற்றோரை கவனிக்காமல் எத்தனையோ பேர் இருக்க மாற்றுத்திறனாளியான தேவி வயதான பெற்றோரை நல்லபடியாக பார்த்து கொள்ள வேலைக்கு சென்று வருகிறார். அவரை வயதான தாய் முதுகில் சுமந்து செல்கிறார்... நிச்சயம் இந்த சுமை தீர தேவிக்கு அவரது கோரிக்கை நிறைவேறும் என்பது திண்ணம்.
மாலைமலர்

- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
இந்த பெண்ணிற்கு மாற்று மூன்று சக்கர வண்டி கிடைக்க அரசு உதவி செய்யுமா?
தாயிற் சிறந்த கோயிலும் இல்லை என்பதற்கு தகுதி உள்ள தாய்

![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மாற்றுத்திறனாளி மகளை தினமும் முதுகில் சுமக்கும் தாய்....... M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மாற்றுத்திறனாளி மகளை தினமும் முதுகில் சுமக்கும் தாய்....... U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![மாற்றுத்திறனாளி மகளை தினமும் முதுகில் சுமக்கும் தாய்....... T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![மாற்றுத்திறனாளி மகளை தினமும் முதுகில் சுமக்கும் தாய்....... H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![மாற்றுத்திறனாளி மகளை தினமும் முதுகில் சுமக்கும் தாய்....... U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![மாற்றுத்திறனாளி மகளை தினமும் முதுகில் சுமக்கும் தாய்....... M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மாற்றுத்திறனாளி மகளை தினமும் முதுகில் சுமக்கும் தாய்....... O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![மாற்றுத்திறனாளி மகளை தினமும் முதுகில் சுமக்கும் தாய்....... H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![மாற்றுத்திறனாளி மகளை தினமும் முதுகில் சுமக்கும் தாய்....... A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![மாற்றுத்திறனாளி மகளை தினமும் முதுகில் சுமக்கும் தாய்....... M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மாற்றுத்திறனாளி மகளை தினமும் முதுகில் சுமக்கும் தாய்....... E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![மாற்றுத்திறனாளி மகளை தினமும் முதுகில் சுமக்கும் தாய்....... D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- raja sekar.vபண்பாளர்
- பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|