புதிய பதிவுகள்
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 Poll_c10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 Poll_m10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 Poll_c10 
96 Posts - 49%
heezulia
கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 Poll_c10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 Poll_m10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 Poll_c10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 Poll_m10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 Poll_c10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 Poll_m10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian

prajai
கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 Poll_c10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 Poll_m10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 Poll_c10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 Poll_m10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

Geethmuru
கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 Poll_c10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 Poll_m10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 Poll_c10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 Poll_m10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 Poll_c10 
223 Posts - 52%
heezulia
கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 Poll_c10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 Poll_m10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 Poll_c10 
137 Posts - 32%

21 Posts - 5%

18 Posts - 4%

16 Posts - 4%
prajai
கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 Poll_c10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 Poll_m10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 Poll_c10 
5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Mar 26, 2013 11:09 am

First topic message reminder :

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே

இந்த திரியின் மூலம் உங்களோடு சத்தியங்களை பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். நமது நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த ஆய்வை மேற்கொள்கிறேன்.

தேவன் தமது சித்தத்தை பரிசுத்த வேதாகமத்தில் வெளிப்படுத்தியிருக்கின்றார். அதனை ஒவ்வொருவரும் அறிந்து, அதன்படி நடந்து, நாம் தேவனுக்குப் பிரியமாக வாழ வேண்டும் என்பது தேவனுடைய விருப்பம்.

தேவன் பரிசுத்த வேதாகமத்தில் வைத்துள்ள சத்தியங்களை அவர் நமக்கு தந்தபடியே உணரவும், அறியவும், கடைபிடிக்கவும் வேண்டும்.

வேத வசனங்களை தவறாக புரிந்து கொள்ளப்படுவதும், தவறாக வியாக்கியானம் பண்ணுவதும் நம்மை தவறான வழிபாட்டிற்கு கொண்டுபோய் விட்டுவிடக் கூடிய பேராபத்து உள்ளது.

மெய்யான சத்தியத்தை அறியாவிடின்... தேவ நோக்கமும் தேவனுடைய மீட்பின் திட்டமும் நம்மில் நிறைவேறாமற் போகக் கூடும்.

இந்தத்திரியில் எழுதப்படும் சத்தியங்களை கவனமாக வாசிப்பது மட்டுமல்ல... அதை பரிசுத்த வேத வார்த்தைகளோடு ஒப்பிட்டுப் பார்த்து சரியான சத்தியத்தை கண்டறியுங்கள். கிறஸ்தவர்களாகிய அனைத்துப் பிரிவினருக்கும் அடிப்படை தெளிவுபெற - பரிசுத்த வேதாகமம் மட்டுமே சரியான, முடிவான பதில் தர முடியும் என்பதனை நாமனைவரும் அறிவோம்.

எனவே, நீடிய பொறுமையோடும், சாந்தத்துடனும் இதை வாசித்து பயனடைய அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். சந்தேகங்கள், கேள்விகள் இருக்குமானால் கட்டுரை முடிவில் கேளுங்கள். பதில் தருகிறேன். இடையிடையே கேட்கும்போது... கட்டுரையின் நோக்கம், கருத்துக்கள் திசை மாறிவிட வாய்ப்புள்ளது.

நம் உறவுகள் தொடர்ந்து நல்லாதரவு வழங்கும்படி அன்புடன் கேட்கிறேன்.

எப்படியாகிலும் மெய்யான சத்தியத்தை அறிந்து, தேவனுக்குப் பிரியமான பிள்ளைகளாக வாழ்ந்து, தேவன் வைத்திருக்கும் சகல ஆசீர்வாதங்களையும், நித்திய மீட்பையும் சுதந்தரித்து கிறிஸ்தவர்கள் அனைவரும் அதை ஆண்டனுபவிக்க வேண்டும் என்ற வாஞ்சையோடு இப்பகுதியை தொடருகிறேன்... ... ... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 27, 2013 11:50 am

சார்லஸ் mc wrote:மற்ற கேள்விகளுக்கு இறுதியில் பதில் கூறுகிறேன். கட்டுரையின் நோக்கம் திசைமாறிவிடக் கூடாதென்பதினால்... இனிவரும் எவ்விதக் கேள்விகளுக்கும் இறுதியில்தான் பதிலளிப்பேன் என இதன் மூலம் தாழ்மையுடன் சொல்லிக் கொள்கிறேன். நன்றி அன்பு மலர்
அவ்வப்போத் உஎழும் சந்தேகங்களுக்கு உடனுக்குடன் பதிலளித்தால் தான் படிப்பவர்களுக்கு ஐயம் தீரும் அண்ணா. அதனால் உடனுக்குடன் பதிலளியுங்கள்.

அதே நேரத்தில், உங்களின் கட்டுரைகளை தனி நிறத்தில் (படிப்பதற்கு எளிமையாக இருக்கும் நிறத்தில்) பதிவிட்டால் படிப்பவர்களுக்கு வித்தியாசம் தெரியும்.இது எனது யோசனை மட்டுமே

ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Mar 27, 2013 12:12 pm

ராஜா wrote:
சார்லஸ் mc wrote:மற்ற கேள்விகளுக்கு இறுதியில் பதில் கூறுகிறேன். கட்டுரையின் நோக்கம் திசைமாறிவிடக் கூடாதென்பதினால்... இனிவரும் எவ்விதக் கேள்விகளுக்கும் இறுதியில்தான் பதிலளிப்பேன் என இதன் மூலம் தாழ்மையுடன் சொல்லிக் கொள்கிறேன். நன்றி அன்பு மலர்
அவ்வப்போத் உஎழும் சந்தேகங்களுக்கு உடனுக்குடன் பதிலளித்தால் தான் படிப்பவர்களுக்கு ஐயம் தீரும் அண்ணா. அதனால் உடனுக்குடன் பதிலளியுங்கள்.

அதே நேரத்தில், உங்களின் கட்டுரைகளை தனி நிறத்தில் (படிப்பதற்கு எளிமையாக இருக்கும் நிறத்தில்) பதிவிட்டால் படிப்பவர்களுக்கு வித்தியாசம் தெரியும்.இது எனது யோசனை மட்டுமே

தங்கள் ஆலோசனை ஏற்றுக் கொள்ளப்பட்டது. நன்றி அன்பு மலர்

தனி நிறமாக கொண்டு வருவது எப்படி எனத் தெரியவில்லையே...

தங்களுக்கு தெரிந்தால் எல்லாவற்றையும் தனிநிறமாக மாற்றி விடுங்கள். நன்றி

கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Mar 27, 2013 12:29 pm

அசுரன் wrote: எதையும் யாரும் பார்க்கவில்லை, எல்லாம் 2000 வருடங்களுக்கு முன் நடந்தது. எல்லாம் ஒரு நம்பிக்கையில் தான் நாம் இங்கு பேசுவது வாதிடுவது எல்லாமே. இதில் யார் சொல்வது செய்வது சரி தவறு என்று தர்கம் செய்வது கேலிக்குரியது.

அப்பா மகனிடம்:- ஏன் ஹிஸ்ட்ரியில் மட்டும் மார்க் இவ்வளவு கம்மியா இருக்கு?

மகன்:- நான் என்னப்பா செய்யட்டும், கேட்ட கேள்வி எல்லாமே நான் பொறக்கறதுக்கு முன்னால உள்ளதா இருந்துச்சே?

நீங்கள் கேட்ட கேள்வி... மேலே உள்ள நகைச்சுவை போல உள்ளது.

நமக்கு சரித்திரம் தெரியாததினால் வரலாறு பொய்யாகி விடுவதில்லை.

நடந்த சம்பவங்கள் மறைந்து விடுவதில்லை. விளைவுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

ஒவ்வொரு தேவனுடைய பிள்ளைக்கும்... "வேதமே வெளிச்சம். கட்டளையே விளக்கு."

"வானமும் புமியும் ஒழிந்து போனாலும் அவரது வார்த்தைகள் ஒருபோதும் ஒழிந்து போவதில்லை."

"உம்முடைய வசனம் கால்களுக்கு தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது" (சங்கீதம்: 119:105)

"உம்முடைய வேதத்தை மனுஷர் காத்து நடவாதபடியால் என் கண்களிலிருந்து நீர்த்தாரைகள் ஓடுகிறது" (சங்கீதம்: 119:136)

ஒவ்வொரு உண்மைக் கிறிஸ்தவனின் உள்ளமும் இப்படித்தான் இருக்கும்.

யார் சொல்வது சரி? தவறு? என கண்டறியத்தான் தேவன் நமது கைகளில் பரிசுத்த வேதாகமத்தை எழுதிக் கொடுத்திருக்கிறார். வேதாகமத்தில் இல்லாத ஒன்றை எவர் கூறினாலும் அது தவறு என ஒவ்வொரு கர்த்தருடைய பிள்ளைகளும் அறிவர். வேதம் தான் அனைத்திற்கும் அளவுகோல். வேதவசனத்திற்கு புறம்பான உபதேசங்கள், கற்பனைகள், கட்டளைகள், ஆலோசனைகளை யார் கூறினாலும் அது "துர் உபதேசம்" தேவனுடைய பிள்ளைகள் அனைவரும் அறிவார்கள்.

நன்றி அன்பு மலர்

கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Mar 27, 2013 6:14 pm

சார்லஸ் mc
வேதம் தான் அனைத்திற்கும் அளவுகோல்

எல்லா வெற்றிக்கும் வேதம் அளவுகோல் என்று சொல்கிறிர்கள். பொதுவாக நான் ஒன்று கேட்கிறேன். இன்று வேததத்தின் படியாக நடக்கிறார்கள்.

அன்று வேதத்தை பரப்ப ஆண்டவர் பணமோ ஆடைகள் ஒன்றும் எடுக்க வேண்டாம் மிதியடி மட்டும் போதும் என்று சொல்லி ஊர் ஊராக அனுப்பினார்.

ஆனால் இன்று முக்கியமான பாஸ்டர்களை கூப்பிட வேண்டுமானால் பணத்தை கொடுத்து கூப்பிட வேண்டிய சூழ்நிலை உருவாகி இருக்கு. இதை பற்றி என்ன சொல்கிறிர்கள்.

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Mar 27, 2013 6:44 pm

மாலை :வணக்கம்: நண்பரே

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Mar 27, 2013 7:44 pm

அருண் wrote:
சார்லஸ் mc
வேதம் தான் அனைத்திற்கும் அளவுகோல்

எல்லா வெற்றிக்கும் வேதம் அளவுகோல் என்று சொல்கிறிர்கள். பொதுவாக நான் ஒன்று கேட்கிறேன். இன்று வேததத்தின் படியாக நடக்கிறார்கள்.

அன்று வேதத்தை பரப்ப ஆண்டவர் பணமோ ஆடைகள் ஒன்றும் எடுக்க வேண்டாம் மிதியடி மட்டும் போதும் என்று சொல்லி ஊர் ஊராக அனுப்பினார்.

ஆனால் இன்று முக்கியமான பாஸ்டர்களை கூப்பிட வேண்டுமானால் பணத்தை கொடுத்து கூப்பிட வேண்டிய சூழ்நிலை உருவாகி இருக்கு. இதை பற்றி என்ன சொல்கிறிர்கள்.

இன்று வேததத்தின் படியாக நடக்கிறார்கள்.

சற்று குறைவுதான். ஆனாலும் தேவ பிள்ளைகள் வேதத்தின்படி நடக்க அநேகர் முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மற்றவர்களை விடுங்கள். ஏன்... நீங்களும் நானும் கூட முயற்சிக்கலாமே... அதைத்தானே இறைவனும் விரும்புகிறார்.

"அவரைக் கண்டு இராயப்பர் இயேசுவிடம் 'ஆண்டவரே, இவனுக்கு என்ன ஆகும் என்று கேட்டார்.' அதற்கு இயேசு, 'நான் வருமளவும் இவன் இப்படியே இருக்க வேண்டும் என்பது எனக்கு விருப்பமாயிருந்தால் உனக்கென்ன? நீயோ என்னை பின் செல்' என்றார். (அருளப்பர்: 21:21,22).

இன்று முக்கியமான பாஸ்டர்களை கூப்பிட வேண்டுமானால் பணத்தை கொடுத்து கூப்பிட வேண்டிய சூழ்நிலை உருவாகி இருக்கு.

தேவனுடைய ஊழியர்களை உபசரிப்பது ஒவ்வொரு தேவனுடைய பிள்ளையின் கடமை. தனிப்பட்ட விருப்பம்.
தேவ ஊழியர் கொடுத்தாலும் ஊழியம் செய்வார்கள். கொடுக்காவிட்டாலும் ஊழியம் செய்வார்கள். உண்மை ஊழியர் எவரும் பணத்திற்காக மட்டும் கடவுளுடைய வேலையை செய்யமாட்டார்கள். நல்ல அர்ப்பணிப்பு உள்ள ஊழியர்கள் பணத்தை குறிக்கோளாக கொள்ளாமல் சத்தியத்தை அறிவிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள். அப்படிப்பட்டவர்களை அழைத்து உபயோகப்படுத்தலாமே. (ஏன்... என்னைக் கூட அழைத்து பயன்படுத்தலாம் சிரி )

கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Mar 27, 2013 7:50 pm

mbalasaravanan wrote:மாலை :வணக்கம்: நண்பரே

வணக்கம் நண்பரே... :வணக்கம்:

வருகை பகுதியிலேயே தாங்கள் எனக்கு வணக்கம் சொல்லலாமே... சிரி

(ஈகரையில் வழக்கமான பகுதிகளை மற்றும் பொதுவான, முக்கிய பகுதிகளை, ஈகரையில் உள் நுழையா விட்டாலும் ... தினமும் கவனித்துக் கொண்டுதான் இருப்பேன்.)

கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Mar 27, 2013 8:24 pm

[b]ஆ) மரியாள்... நமக்காகப் பேசுபவர், உதவியாளர், நன்மை செய்பவர், மத்தியஸ்தர் என்று பாரம்பரியம் கூறுகிறது.

1. நமக்காக இறைவனிடம் எப்பொழுதும் பரிந்து பேசக் கூடியவர் இயேசு கிறிஸ்து ஒருவரே:

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே 'மத்தியஸ்தர்' என்று பரிசுத்த வேதம் கூறுகிறது. கடவுள் ஒருவரே, கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளரும் ஒருவரே, அவரே இயெசு கிறிஸ்து. (1தீமோத்தேயு: 2:5).

நமக்காக இறைவனிடம் பரிந்து பேசக் கூடியவர் இயேசு கிறிஸ்து ஒருவரே. மரியாள் அல்ல என்று வேதம் தெளிவாகக் கூறுகிறது.

மேலும், அருளப்பர்: 14:14 ல் - "... நீங்கள் என் பெயரால் எதைக் கேட்டாலும் செய்வேன்" என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்லியிருக்கிறார். இயேசுவின் பெயரால்தான் கிறிஸ்தவர்கள் பிதாவினிடத்தில் வேண்டிக் கொள்ள வேண்டும் என்பதும் தெளிவாகின்றது.

2. பாவிகள் மரியாளிடம் வேண்டிக் கொண்டது இல்லை:

மாற்கு: 3:31-35, லூக்கா: 8:19-21, மத்தேயு: 12:46-50 ஆகிய வசனங்களில் மரியாள் இயேசு கிறிஸ்துவிடம் ஒரு நன்மை பெற வந்திருக்கிறார். அப்பொழுது, இயேசு என் தாயும், என் சகோதரர்களும் யார்? என்று கேட்டு, தம்மை சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களைச் சுற்றிலும் பார்த்து, "இதோ! என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே. கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் ஆவார்" என்றார்.

இயேசு கிறிஸ்து மரியாளை கடிந்து கொண்டது மட்டுமல்ல, மரியாளைத் தாயாகவே கருத மறுக்கிறார். மரியாள் மனிதனான இயேசுவின் தாயேயன்றி, தேவனான கிறிஸ்துவின் தாயல்ல என்று நாம் அறிந்து கொள்வதற்காகவே இயேசு கிறிஸ்து இப்படிச் செய்தார்.

இயேசு கிறிஸ்துவே சிலுவையில் நம்மை இரட்சிக்கிறார். இரத்தத்தை சிந்தி நம் பாவக் கடன்களை நீக்கியது இயேசு கிறிஸ்துவே. மரியாள் அல்ல.

மரியாள் உலகில் இருந்த நாட்களில் மரியாளிடம் ஒரு பாவியாவது இரட்சிப்பைப் பெற வந்ததில்லை.[center]

சிந்தனைக்குரிய கேள்வி:

பரிசுத்த வேதம் சொல்கிறது: "தேவனுக்கும் மனிதனுக்கும் மத்தியஸ்தர் ஒருவரே." அந்த ஒரே மத்தியஸ்தர் மரியாளா?

பதில்: 1 தீமோத்தேயு: 2:5 - "ஏனெனில், [b]கடவுள் ஒருவரே, கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளரும் ஒருவரே. அவரே இயேசு கிறிஸ்து
என்னும் மனிதர்"

தொடரும்...[right]

கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Mar 28, 2013 4:41 am

3. இயேசுவே பாவங்களை மன்னித்திருக்கின்றார்:

தன்னிடம் வந்த பாவிகளை அவர் கடிந்து கொண்டதேயில்லை. இயேசுவும் தன்னிடம் வந்த பாவிகளை மரியாளிடம் செல்லுங்கள் என்றோ, மரியாள் உங்கள் பாவங்களை மன்னித்து இரட்சிப்பார் என்றோ கூறியதும் இல்லை.

இரட்சிக்கும் அதிகாரத்தை இயேசு ஒருபோதும் மரியாளுக்குக் கொடுத்ததும் இல்லை. பாவிகளிடம் இயேசு, மரியாளிடம் வேண்டிக் கொள்ள வேண்டும் என்று சொல்லவும் இல்லை.

ஆனால், பாவிகளைப் பார்த்து இயேசு, "என்னிடம் வாருங்கள்" என்று சொல்லியிருக்கிறார். (மத்தேயு: 11:28).

ஆகவே, இரட்சிக்கவும், நமக்காய் பரிந்து பேசவும் வல்லமையுள்ளவர் இயேசு கிறிஸ்துவே. இன்றும் பாவிகளை நேசிக்க, இரட்சிக்க இயேசு வல்லமையுள்ளவராகவே இருக்கிறார். பாவிகளை இயேசு இரட்சிக்கிறார். நமக்காக அவர் விண்ணப்பங்களை ஏறெடுக்கிறார் என்று நாம் அறிந்திருக்கும்போது நாம் ஏன் மரியாளிடம் செல்ல வேண்டும்?

இதுவரை நாம் மேற்கண்ட வசனங்களின்படி, 'இயேசுவின் மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்' என்று ஜெபம் செய்வதினால், மரியாள் ஒருக்காலும் நமக்காகப் பரிந்து பேச முடியாது என்பதும், இயேசு கிறிஸ்துவினிடத்தில் நேரிடையாக ஜெபிக்க எந்த தடையும் இல்லை என்பதையும் நாம் அறிகிறோம்.

மேலும், வோத வசனத்தின்படி மரியாளிடம் ஒரு நன்மையும் பெற முடியாது. வீண் கட்டுக் கதைகளுக்கு விலகி வேத வசனங்களுக்கு கீழ்படியும்போது மெய்யான பாவ மன்னிப்பு, இரட்சிப்பு, நித்திய வாழ்வை இயேசு கிறிஸ்து மூலமாக நாம் பெற்றுக் கொள்ள முடியும்.

சிந்தனைக்குரிய கேள்வி:

கத்தோலிக்கர் மரியாளை எப்போதும் துதிக்க ஈடுபடுத்துகிறார்கள். மரியாளை துதித்த பெண்ணை இயேசு தொடர்ந்து துதிக்க ஊக்கப்படுத்தினாரா?

பதில்: லூக்கா: 11:27,28. " அவர் இவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தபோது, கூட்டத்திலிருந்து பெண் ஒருவர், உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த தாய் பேறு பெற்றவர் என்று குரலெழுப்பிக் கூறினார். அவரோ, இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர் என்றார்."

தொடரும்...

கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Mar 28, 2013 5:12 am

ஜெப மாலை (Rosary Beads)
ஜெப மாலையை பயன்படுத்தி ஜெபிக்க வேண்டும் என்ற முறையை கி.பி.1090 ஆம் அண்டு பீட்டர் என்ற துறவி (Peter the Hermit) என்பவரால் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. பின்பு செயிண்ட்.டொமினிக் (St.Dominic) என்பவரால் கி.பி. 1208 ஆம் ஆண்டு இந்த ஜெபமாலையைப் பயன்படுத்த பிரபலப்படுத்தப்பட்டது.

கத்தோலிக்கர்கள் நம்புவது: 'செயிண்ட்.டொமினிக் (St.Dominic)முன்பாக மரியாள் தோன்றி இந்த ஜெபமாலை மணிகளை வெளிப்படுத்தினார்' என்று கத்தோலிக்கர்கள் விசுவாச அறிக்கை செய்து, பரமண்டல ஜெபத்தைச் சொல்லி, 10 முறை தொடர்ந்து மரியே வாழ்க ஜெபம் செய்து, ஒரு திரித்துவ துதி சொல்லி 15 செட்டாக 150 முறை ஜெபிப்பார்கள். இப்படி இந்த ஜெபத்தில் இறைவனிடத்தில் ஜெபிப்பதைக் காட்டிலும், மரியாளிடத்தில் வேண்டிக் கொள்வதே அதிகமாயிருக்கின்றது.

சரித்திரம் கூறுவது என்ன?

பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே புறமதத்தினர் ஜெபமாலை மணிகளைப் பயன்படுத்தி மந்திரம் அல்லது பிரார்த்தனை செய்தார்கள் என வரலாறு கூறுகிறது.

கி.பி. 456 ஆம் ஆண்டில் 'ஜெயின்' மதத்தினர் 'போபர்காஸ்' (Boberkahj) என்கிற ஜெப மாலையைப் பயன்படுத்தினர். இந்த போபர்ஸ் என்கிற ஜெபமாலையில் பலவிதமான எண்ணிக்கை நிறைந்த மணிகள் இருக்கும். (அதாவது, 6, 9, 12, 18, 36 என்ற கணக்கில் மணிகள் இருக்கும்).

இஸ்லாமியர் கி.பி. 610 ஆம் ஆண்டில் 99 மணிகளைப் பயன்படுத்தி ஜெபம் செய்தார்கள். மேலும், புத்த மதத்தினர் 108 மணிகளை ஒரு வளையத்தில் கோர்த்து செபம் செய்தார்கள்.

எனவே, ஜெபமாலை என்பது புறமதத்தினர் பழக்கத்திலிருந்து வந்ததே தவிர, கி.பி. 1000 க்கு முன்பு எந்த கிறிஸ்தவர்களும் ஜெபமாலையை பயன்படுத்தி ஜெபித்ததே இல்லை. (இயேசு கிறிஸ்துவோ, அப்போஸ்தலர்களோ, வேறு எவரும் பரிசுத்த வேதத்தில் ஜெப மாலையை பயன்படுத்தி ஜெபித்தாக சரித்திரம் கூறவில்லை.)

திரு விவிலியம் கூறுவது என்ன?

இயேசு கிறிஸ்து சொன்னார்: "மேலும், நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது பிற இனத்தவரைப் போல பிதற்ற வேண்டாம்; மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள். நீங்கள் அவர்களைப் போல் இருக்க வேண்டாம்" (மத்தேயு: 6:7, 8).

ஜெபிக்க வேண்டுமானால் எந்த நேரத்திலும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் மன உறுதியுடன், தூய்மையான மனதுடன் ஜெபிக்கும்போது இறைவன் நம் ஜெபங்களைக் கேட்பார். யோவான்: 14:14.

சிந்தனைக்குரிய கேள்வி:

செபமாலை பயன்படுத்தி மிகுதியான சொற்களால் திரும்பத் திரும்ப சொல்வதை இயேசு கிறிஸ்து அனுமதித்தாரா?

பதில்: மத்தேயு: 6:7 "மேலும், நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது பிற இனத்தவரைப் போல பிதற்ற வேண்டாம்;
மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும்
என அவர்கள் நினைக்கிறார்கள்."

தொடரும்...

கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக