புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உனது  காதலினால்  ..... - Page 2 Poll_c10உனது  காதலினால்  ..... - Page 2 Poll_m10உனது  காதலினால்  ..... - Page 2 Poll_c10 
56 Posts - 73%
heezulia
உனது  காதலினால்  ..... - Page 2 Poll_c10உனது  காதலினால்  ..... - Page 2 Poll_m10உனது  காதலினால்  ..... - Page 2 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
உனது  காதலினால்  ..... - Page 2 Poll_c10உனது  காதலினால்  ..... - Page 2 Poll_m10உனது  காதலினால்  ..... - Page 2 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
உனது  காதலினால்  ..... - Page 2 Poll_c10உனது  காதலினால்  ..... - Page 2 Poll_m10உனது  காதலினால்  ..... - Page 2 Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உனது  காதலினால்  ..... - Page 2 Poll_c10உனது  காதலினால்  ..... - Page 2 Poll_m10உனது  காதலினால்  ..... - Page 2 Poll_c10 
221 Posts - 75%
heezulia
உனது  காதலினால்  ..... - Page 2 Poll_c10உனது  காதலினால்  ..... - Page 2 Poll_m10உனது  காதலினால்  ..... - Page 2 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
உனது  காதலினால்  ..... - Page 2 Poll_c10உனது  காதலினால்  ..... - Page 2 Poll_m10உனது  காதலினால்  ..... - Page 2 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
உனது  காதலினால்  ..... - Page 2 Poll_c10உனது  காதலினால்  ..... - Page 2 Poll_m10உனது  காதலினால்  ..... - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
உனது  காதலினால்  ..... - Page 2 Poll_c10உனது  காதலினால்  ..... - Page 2 Poll_m10உனது  காதலினால்  ..... - Page 2 Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
உனது  காதலினால்  ..... - Page 2 Poll_c10உனது  காதலினால்  ..... - Page 2 Poll_m10உனது  காதலினால்  ..... - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உனது  காதலினால்  ..... - Page 2 Poll_c10உனது  காதலினால்  ..... - Page 2 Poll_m10உனது  காதலினால்  ..... - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
உனது  காதலினால்  ..... - Page 2 Poll_c10உனது  காதலினால்  ..... - Page 2 Poll_m10உனது  காதலினால்  ..... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
உனது  காதலினால்  ..... - Page 2 Poll_c10உனது  காதலினால்  ..... - Page 2 Poll_m10உனது  காதலினால்  ..... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
உனது  காதலினால்  ..... - Page 2 Poll_c10உனது  காதலினால்  ..... - Page 2 Poll_m10உனது  காதலினால்  ..... - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உனது காதலினால் .....


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Mar 25, 2013 11:00 pm

First topic message reminder :

உனது  காதலினால்  ..... - Page 2 Abstract-face-painting-11


உயிரோட்டம் கொண்ட
உடல் உயிரோட கண்டேன்
உனது காதலினால் .....

உள்ளம் யாவும் உளறிடவே
உறக்கம் யாவும் தொலைந்ததே
உனது காதலினால் .....

ஊரெல்லாம் கொண்ட பேரை
உருக்குலைந்து போனதே
உனது காதலினால் .....

உண்மைகள் யாவும் உறங்கியே
ஊமையாய் போனதே
உனது காதலினால் .....

உண்மையாக நான் கொண்ட காதலோ
ஊன்றுகோல் நாடும் காலம் வந்தாலும்
உண்மையாகவே இருந்திடுவேன்
உனது காதலோடு ....




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Mar 26, 2013 9:38 am

SajeevJino wrote:தேவதாஸ் காதல் மாறி இப்போ வடிவேல் காதல் ஆச்சு ...த்ரிஷா இல்லேன்னா திவ்யா

உண்மை என்றால் என்றுமே உண்மை , அதில் பொய்மை கொஞ்சினால் பொய்யே ?

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Mar 26, 2013 12:47 pm

உ கவிதை அருமை பூவன் சூப்பருங்க அருமையிருக்கு

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Mar 26, 2013 12:56 pm

ஹிஷாலீ wrote:உ கவிதை அருமை பூவன் சூப்பருங்க அருமையிருக்கு

நன்றி நண்பரே நன்றி

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Tue Mar 26, 2013 12:58 pm

காதல் கவிதை அருமை பூவன் அன்பு மலர்




அன்புடன்
சின்னவன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Mar 26, 2013 12:59 pm

chinnavan wrote:காதல் கவிதை அருமை பூவன் அன்பு மலர்

நன்றி நன்றி

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Mar 26, 2013 2:56 pm

காதல் ஊன்றுகோலாக இருந்தால் நல்லது பூவன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Mar 26, 2013 2:59 pm

கரூர் கவியன்பன் wrote:காதல் ஊன்றுகோலாக இருந்தால் நல்லது பூவன்

சிலர் மனம் ஊனமானால் இந்த ஊன்றுகோலும் ஊனம் தான் கவி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Mar 26, 2013 3:00 pm

உண்மையாக நான் கொண்ட காதலோ
ஊன்றுகோல் நாடும் காலம் வந்தாலும்
உண்மையாகவே இருந்திடுவேன்
உனது காதலோடு

சூப்பருங்க சூப்பருங்க வரிகள் பூவன்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Mar 26, 2013 3:03 pm

ஜாஹீதாபானு wrote:
உண்மையாக நான் கொண்ட காதலோ
ஊன்றுகோல் நாடும் காலம் வந்தாலும்
உண்மையாகவே இருந்திடுவேன்
உனது காதலோடு

சூப்பருங்க சூப்பருங்க வரிகள் பூவன்

நன்றி பாட்டி நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 26, 2013 3:07 pm

பூவன் wrote:சிலர் மனம் ஊனமானால் இந்த ஊன்றுகோலும் ஊனம் தான் கவி
ஊன மனது தந்தது ரணம்
அதை மணம் செய்து என்ன பயன்?

ரணம் தந்த மனம் அதை மறக்கக் கடவாய்ன்னு
அந்த காதல் ரிஷி வாழ்த்தட்டும் உங்களை




Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக