புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_m10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_m10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_m10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_m10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_m10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_m10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_m10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 
2 Posts - 1%
prajai
 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_m10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 
2 Posts - 1%
Manimegala
 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_m10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 
2 Posts - 1%
சிவா
 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_m10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_m10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 
435 Posts - 47%
heezulia
 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_m10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 
320 Posts - 35%

77 Posts - 8%

38 Posts - 4%

30 Posts - 3%
prajai
 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_m10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 
8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran
 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_m10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_m10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 
4 Posts - 0%
ayyamperumal
 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_m10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Mar 25, 2013 5:14 pm

மத்திய அரசுக்கு ஆபத்து இல்லை என்பது உறுதியாகத் தெரிந்துவிட்டதாலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு எந்த நிலைப்பாட்டை மேற்கொண்டாலும் ஆதரிப்பது என திரிணமூல் காங்கிரஸ் முன்வந்திருப்பதாலும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பெரும்பான்மையை யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை. நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப் போவதில்லை. இந்த நிலையிலும், திமுக கோரிய அதே இரண்டு கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் தீர்மானமாகக் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ள மத்திய அரசு, அனைத்துக் கட்சிகளுடன் பேச்சு நடத்தி வருகிறது. மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்போகும் தீர்மானம் எப்படி அமைய வேண்டும் என்பது, மார்ச் 19ஆம் தேதி இரவு காங்கிரஸ் கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் சோனியா காந்தி பேசிய வார்த்தைகளிலேயே வெளிப்பட்டுள்ளது. அவர் கூறியிருப்பது இதைத்தான்:

"இலங்கைத் தமிழர்களின் துயரம் எங்கள் இதயத்தைத் தொடுகிறது. அவர்களது சமஉரிமை, சட்டப்படியான பாதுகாப்பு ஆகியவற்றில் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி காலம் முதலாகவே உறுதியாக இருந்துள்ளோம். அவர்களுக்கு உரித்தான அரசியல் உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்படுவது வேதனை அளிக்கிறது. அப்பாவி மக்கள் மீதும் குழந்தைகள் மீதும் நிகழ்த்தப்பட்ட சொல்லொணா அட்டூழியங்கள் பற்றிய செய்திகள், குறிப்பாக 2009-இல் இறுதிப்போரின் போது நிகழ்த்தப்பட்ட கொடுமைகளைக் கண்டு வேதனையடைந்தோம். ஆகவேதான் சுதந்திரமான, நம்பத் தகுந்த விசாரணையைக் கோருகிறோம்". இதே வார்த்தைகள் அச்சு பிறழாமல் தீர்மானமாக நிறைவேற்றப்படும் என்று நம்பலாம். சோனியா காந்தியின் உரையில் இருக்கும் "சுதந்திரமான நம்பத்தகுந்த விசாரணை" என்பதை 'சர்வதேச விசாரணை' என்று மாற்றப்படுவதும், அதேபோன்று 2009-இல் நிகழ்த்தப்பட்ட 'சொல்லொணா அட்டூழியங்கள்' என்பது 'இனப்படுகொலை' என்று மாற்றப்படுவதும் இருக்காது. இந்தத் தீர்மானமும் அமெரிக்கா ஐ.நா. மனித உரிமைக் குழுமத்தில் அளித்த இறுதித் தீர்மானம்போல நீர்த்துப்போனது என்பதில் சந்தேகம் இல்லை.

இவ்வாறு வீரியம் இல்லாத் தீர்மானத்தை நிறைவேற்றக் காரணம், நிச்சயமாக திமுகவை மீண்டும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அல்ல. காங்கிரஸ் கட்சியும் தமிழ்நாட்டில் உள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலைச் சந்தித்தாக வேண்டும் என்கிற நெருக்கடிதான் காரணமாக இருக்க முடியும். இத்தனை நாள்களாக இந்திய அரசுக்கு கோரிக்கை விடுத்ததைக் காட்டிலும் நேரடியாக அமெரிக்காவுக்கே கோரிக்கை வைத்திருக்கலாம். ஓபாமாவைச் சந்தித்துப் பேசியிருக்கலாம். ஐ.நா. மனித உரிமைக் குழுமத்தின் உறுப்பு நாடுகளுக்குச் சென்று, அந்நாட்டுத் தலைவர்களுடன், இலங்கையின் மனித உரிமை மீறல் குறித்துப் பேசி ஆதரவு திரட்டியிருக்கலாம். விரும்பும் திருத்தம் செய்யக் கோரியிருக்கலாம்.

ஆனால் அத்தகைய பெருமுயற்சிகளை, வாய்ப்பிருந்தும் செய்யவில்லை இங்குள்ள அரசியல் கட்சிகள். இதில் திமுகவை மட்டும் சொல்லிக் குற்றமில்லை. யாரும் செய்யவில்லை. மார்ச் 21-ஆம் தேதி (இன்று) அமெரிக்கத் தீர்மானம் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றவுடன், அதற்கு இந்தியா ஆதரவாக வாக்களித்ததுடன், இப்போதைய மாணவர் போராட்டங்கள் அடங்கிப்போகக் கூடும். ஆனால், ஐ.நா. மன்றத்தில் நிறைவேறும் தீர்மானங்களுக்கு அப்பாற்பட்டு இந்திய அரசு இலங்கைத் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் செய்ய வேண்டிய கடப்பாடுகள் உள்ளன. அதனை உறுதிப்படுத்துவதில்தான் தமிழக அரசியல் கட்சிகள் தற்போது கொண்டுவர இருக்கும் நாடாளுமன்றத் தீர்மானத்தின்போது முனைப்புக் காட்ட வேண்டும். இலங்கைக் கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்கும் ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது, இலங்கைத் தமிழர்களுக்கான மறுகுடியமர்வுப் பணிகளை இந்திய அரசின் மேற்பார்வையில் நடத்தவுமான ஒப்பந்தங்களை ஏற்படுத்துவது இன்றைய அவசியத் தேவை.

இலங்கையில் கடைசிப் போருக்குப் பின்னும் மிச்சமாக அந்த மண்ணிலேயே உயிர் வாழ்ந்துகொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்களின் கோரிக்கை தங்களுக்குத் தாய்மண்ணில் கண்ணியமான வாழ்க்கை அமைய வேண்டும் என்பதுதான். வெளிநாடு வாழ் இலங்கைத் தமிழர்கள் கேட்பதைப்போல, அவர்களால் தமிழீழம், ராஜபட்சவுக்கு தண்டனை என்று வெளிப்படையாகப் பேச முடியாது. ஈழத்தில் கால் நூற்றாண்டுப் போரினால் சலிப்புற்று இருக்கும் அப்பாவித் தமிழர்களின் எதிர்பார்ப்பு கல்வி, மருத்துவம், உறைவிடம், ராணுவம் வெளியேறிய அமைதிச் சூழல், தொழில்தொடங்க பொருளாதார உதவிகள் போன்றவையாகத்தான் இருக்க முடியும். இலங்கை அரசை எதிர்த்துப் போராடும் மனத்துணிவும் தலைமையும் அங்கே இல்லை. இன்னொரு பிரபாகரன் அங்கே தோன்றக்கூடும். ஆனால், அதற்கு இன்னும் காலம் உண்டு. இப்போதைய அவர்களது தேவை அமைதியான வாழ்க்கைதான். இத்தகைய வாழ்க்கையை நிச்சயமாக ராஜபக்ச அரசு உறுதிப்படுத்தாது. அங்கே மக்கள் பயத்திலும் பீதியிலும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். முள்வேலிகள் அகற்றப்பட்டு விட்டனவே தவிர, ஒவ்வொரு தெரு மூலையிலும் துப்பாக்கியுடன் ராணுவ வீரர்கள் நின்று கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த நிலைமையை மாற்ற, இந்திய அரசால், இந்திய அரசு இலங்கைக்குத் தரும் தலையீட்டால் தடுக்க முடியும், மாற்ற முடியும். அதற்குத்தான் தமிழகத்தின் அரசியல் கட்சிகள் நடுவண் அரசை வற்புறுத்த வேண்டும். கேட்டால் கேட்ட வரம் கிடைக்கும் நேரம் இது.

நன்றி:தினமணி.கம

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Mar 25, 2013 8:28 pm

சிறப்பான தலையங்கம் சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக