புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மட்டன் கடாய் வறுவல் Poll_c10மட்டன் கடாய் வறுவல் Poll_m10மட்டன் கடாய் வறுவல் Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
மட்டன் கடாய் வறுவல் Poll_c10மட்டன் கடாய் வறுவல் Poll_m10மட்டன் கடாய் வறுவல் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மட்டன் கடாய் வறுவல் Poll_c10மட்டன் கடாய் வறுவல் Poll_m10மட்டன் கடாய் வறுவல் Poll_c10 
181 Posts - 77%
heezulia
மட்டன் கடாய் வறுவல் Poll_c10மட்டன் கடாய் வறுவல் Poll_m10மட்டன் கடாய் வறுவல் Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
மட்டன் கடாய் வறுவல் Poll_c10மட்டன் கடாய் வறுவல் Poll_m10மட்டன் கடாய் வறுவல் Poll_c10 
10 Posts - 4%
prajai
மட்டன் கடாய் வறுவல் Poll_c10மட்டன் கடாய் வறுவல் Poll_m10மட்டன் கடாய் வறுவல் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மட்டன் கடாய் வறுவல் Poll_c10மட்டன் கடாய் வறுவல் Poll_m10மட்டன் கடாய் வறுவல் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மட்டன் கடாய் வறுவல் Poll_c10மட்டன் கடாய் வறுவல் Poll_m10மட்டன் கடாய் வறுவல் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
மட்டன் கடாய் வறுவல் Poll_c10மட்டன் கடாய் வறுவல் Poll_m10மட்டன் கடாய் வறுவல் Poll_c10 
2 Posts - 1%
Barushree
மட்டன் கடாய் வறுவல் Poll_c10மட்டன் கடாய் வறுவல் Poll_m10மட்டன் கடாய் வறுவல் Poll_c10 
2 Posts - 1%
sram_1977
மட்டன் கடாய் வறுவல் Poll_c10மட்டன் கடாய் வறுவல் Poll_m10மட்டன் கடாய் வறுவல் Poll_c10 
1 Post - 0%
Shivanya
மட்டன் கடாய் வறுவல் Poll_c10மட்டன் கடாய் வறுவல் Poll_m10மட்டன் கடாய் வறுவல் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மட்டன் கடாய் வறுவல்


   
   
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Mar 25, 2013 1:26 pm

மட்டன்(எலும்பில்லாதது) - 1/2 கிலோ
வெங்காயம் - 3
தக்காளி - ஒன்று
பச்சைமிளகாய் - 2
இஞ்சி, பூண்டு அரைத்தவிழுது - 3 ஸ்பூன்
பட்டை - ஒரு அங்குல அளவு
ஏலக்காய் - 2
மிளகாய்தூள் - 2 ஸ்பூன்
எண்ணெய் - 9 ஸ்பூன் (50ml)
மல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப

மட்டனை நன்கு சுத்தம் செய்து சிறு, சிறு துண்டுகளாக்கி கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாயை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
குக்கரில் மட்டனை போட்டு அதனுடன் இஞ்சி,பூண்டு அரவை, மிளகாய்த்தூள், பொடியாக நறுக்கிய மல்லித்தழை மற்றும் தேவையான அளவு உப்பும் சேர்த்து கிளறி அது வேகும் அளவிற்கு (முக்கால் டம்ளர்) தண்ணீர் சேர்க்கவும்.
அடுப்பில் வைத்து மூடி வெயிட் போட்டு ஒரு விசில் வந்ததும், அடுப்பை சிம்மில் வைத்து பத்து நிமிடம் டைம் பார்த்து பின் இறக்கவும்.
மூடியை திறந்து தண்ணீர் விட்டிருந்தால், அடுப்பில் வைத்து தண்ணீரை சுண்ட செய்யவும்.
தண்ணீர் சுண்டியதும், அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும்.
சூடு வந்ததும் பட்டை, ஏலக்காய் போட்டு பின் மட்டன் கலவையை அதில் சேர்க்கவும்.
மூன்று நிமிடத்திற்க்கு ஒரு முறை கிளறவும்.
நன்கு சுருண்டு வந்ததும், அடுப்பை லேசாக வைத்து கிளறிக்கொண்டு இருக்கவும்.
பதினைந்து நிமிடத்திற்கு பின் அடுப்பிலிருந்து இறக்கவும்.
Note:
எவ்வளவு நேரம் அடுப்பில் வைத்திருக்கின்றோமோ அவ்வளவு வறுவலாக இருக்கும். டேஸ்ட்டும் அலாதியாக இருக்கும்.
நன்றி:அறுசுவை.கம

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Mar 25, 2013 2:17 pm

நன்றி... நன்றி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Mar 25, 2013 2:24 pm

ஜொள்ளு ஜொள்ளு



மட்டன் கடாய் வறுவல் 154550மட்டன் கடாய் வறுவல் 154550மட்டன் கடாய் வறுவல் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” மட்டன் கடாய் வறுவல் 154550மட்டன் கடாய் வறுவல் 154550மட்டன் கடாய் வறுவல் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Mar 25, 2013 2:30 pm

சமையல் குறிப்பு சூப்பருங்க இதுவும் ஒரு பார்சல்




மட்டன் கடாய் வறுவல் Mமட்டன் கடாய் வறுவல் Uமட்டன் கடாய் வறுவல் Tமட்டன் கடாய் வறுவல் Hமட்டன் கடாய் வறுவல் Uமட்டன் கடாய் வறுவல் Mமட்டன் கடாய் வறுவல் Oமட்டன் கடாய் வறுவல் Hமட்டன் கடாய் வறுவல் Aமட்டன் கடாய் வறுவல் Mமட்டன் கடாய் வறுவல் Eமட்டன் கடாய் வறுவல் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Mar 25, 2013 2:44 pm

எல்லாம் சரி நான் பட்டை கிராம்பு ஏலக்காய் போடமாட்டேன் ஜொள்ளு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Mar 25, 2013 2:45 pm

ஜாஹீதாபானு wrote:எல்லாம் சரி நான் பட்டை கிராம்பு ஏலக்காய் போடமாட்டேன் ஜொள்ளு
மசாலா சுவை இல்லாமல் நார்மலா இருக்கும்...அதுவும் ருசியா தான் இருக்கும். சிரி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Mar 25, 2013 2:50 pm

உமா wrote:
ஜாஹீதாபானு wrote:எல்லாம் சரி நான் பட்டை கிராம்பு ஏலக்காய் போடமாட்டேன் ஜொள்ளு
மசாலா சுவை இல்லாமல் நார்மலா இருக்கும்...அதுவும் ருசியா தான் இருக்கும். சிரி

பிரியாணி பருப்பு தாளிச்சா , நெய்சோறு, தேங்காய் சோறு தவிர எதிலும் பட்டை கிராம்பு ஏலக்காய் இதை போடமாட்டோம் இந்த வாடை இருந்தாலே பசங்களும் சாப்பிட மாட்டங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக