புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:45 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:20 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:06 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Sun Aug 25, 2024 10:28 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 24, 2024 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சரத் பொன்சேகாவின் வாக்குமூலமும், இந்திய ஆட்சியாளர்களின் கள்ள மவுனமும்!  Poll_c10சரத் பொன்சேகாவின் வாக்குமூலமும், இந்திய ஆட்சியாளர்களின் கள்ள மவுனமும்!  Poll_m10சரத் பொன்சேகாவின் வாக்குமூலமும், இந்திய ஆட்சியாளர்களின் கள்ள மவுனமும்!  Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரத் பொன்சேகாவின் வாக்குமூலமும், இந்திய ஆட்சியாளர்களின் கள்ள மவுனமும்!  Poll_c10சரத் பொன்சேகாவின் வாக்குமூலமும், இந்திய ஆட்சியாளர்களின் கள்ள மவுனமும்!  Poll_m10சரத் பொன்சேகாவின் வாக்குமூலமும், இந்திய ஆட்சியாளர்களின் கள்ள மவுனமும்!  Poll_c10 
437 Posts - 55%

298 Posts - 37%
mohamed nizamudeen
சரத் பொன்சேகாவின் வாக்குமூலமும், இந்திய ஆட்சியாளர்களின் கள்ள மவுனமும்!  Poll_c10சரத் பொன்சேகாவின் வாக்குமூலமும், இந்திய ஆட்சியாளர்களின் கள்ள மவுனமும்!  Poll_m10சரத் பொன்சேகாவின் வாக்குமூலமும், இந்திய ஆட்சியாளர்களின் கள்ள மவுனமும்!  Poll_c10 
25 Posts - 3%
prajai

11 Posts - 1%
Abiraj_26

5 Posts - 1%
T.N.Balasubramanian

mini

4 Posts - 1%
சுகவனேஷ்

ஆனந்திபழனியப்பன்

3 Posts - 0%
vista

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரத் பொன்சேகாவின் வாக்குமூலமும், இந்திய ஆட்சியாளர்களின் கள்ள மவுனமும்!

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Mar 25, 2013 1:08 pm

இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரின்போது இந்திய ஆட்சியாளர்கள் வகித்த வகிபாகம் குறித்த சர்ச்சைகள் உச்ச நிலையை அடைந்து வருகின்றது. இந்தியாவின் போரையே நாங்கள் நடாத்தி முடித்தோம் என்ற மகிந்த ராஜபக்ஷவின் வாக்குமூலத்துடன் ஆரம்பித்த இந்த சர்ச்சை, தேசியத் தலைவர் அவர்களது இளைய மகன் பாலச்சந்திரனின் படுகொலைக் காட்சிகள் வெளிப்படுத்திய உண்மைகளால் மிகவும் சிக்கலடைந்து வருகின்றது.

பாலச்சந்திரன் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு, மண்மூடைகள் அடுக்கப்பட்ட இராணுவ பதுங்கு குழி ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டதையும், அவனுக்கு வழங்கப்பட்ட ஏதோ ஒரு உணவை அவன் அச்சத்துடன் கொறிப்பதையும், அதன் பின்னரான ஐந்து துப்பாக்கிச் சன்னங்கள் மார்பில் துளைக்கப்பட்ட நிலையில் பாலச்சந்திரனின் உடல் தரையில் கிடப்பதையும் சனல் 4 வெளியிட்ட புகைப்படங்கள் உறுதிப் படுத்தின. இந்த மூன்று படங்களும் ஒரே புகைப்படக் கருவியினால் படம் பிடிக்கப்பட்டது எனவும், அதில் பமியப்பட்டுள்ள நேரக் கணிப்பீட்டின்படி, பாலச்சந்திரன் கைது செய்யப்பட்டு கடுத்து வைக்கப்பட்ட காட்சிக்கும், உடலமாகக் காட்சி தரும் படத்திற்கும் இடையே 2 மணி நேர இடைவெளியே இருப்பதாகவும் சனல் 4 உறுதிப்படுத்தியுள்ளது.

உலகத் தமிழர்களது நெஞ்சங்களைப் பதைக்கச் செய்த பாலச்சந்திரனின் புகைப்படம், தமிழக மாணவர்களைத் தட்டி எழுப்பிப் போராடவும் தூண்டியுள்ளது. தமிழகத்தில் மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட தமிழீழ மக்களுக்கான நீதிப் போராட்டம், இன்று மக்கள் போராட்டமாக விரிந்து செல்கின்றது.

தமிழக மாணவர்களது நீதிக்கான போராட்டம் இந்திய அரசியலில் புயலைக் கிளப்பி வருகின்றது. மாணவர்களது போராட்ட நியாயங்களால் முதலில் சாய்த்து வீழ்த்தப்பட்டவர் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியே. ஈழத் தமிழினத்தின் அழிவையும் தனக்கான முதலீடாக மாற்றி, மத்திய அரசில் வளம் நிறைந்த மந்திரி பதவிகளைப் பெற்றிருந்த கருணாநிதி, இறுதிப் போருக்குப் பின்னரும் தான் பங்கு வகித்த மத்திய அரசிலிருந்து தனது ஆதரவை மீளப் பெற வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானார். ஆனாலும், தி.மு.க. தன்மீதான நம்பிக்கையை தமிழகத்தில் மீளக் கட்டி எழுப்புவது முடியாத நிலையில் திணறுகின்றது. தமிழகத்தின் ஒலி, ஒளி ஊடகங்களின் விவாதங்களிலிருந்து விலகி நிற்கவேண்டிய பரிதாபகரமான நிலையில் தி.மு.க. தனிமைப்பட்டுப் போயுள்ளது.

மாணவர்களது போராட்டத்திற்கு முன்னதாகவே, தமிழகத்தில் பலத்த வீழ்ச்சியை எதிர்கொண்ட தமிழக காங்கிரஸ் கட்சி, தற்போது முற்றாகத் துடைத்தெறியப்படும் நிலையை உருவாக்கிக்கொண்டுவிட்டது. இத்தனை அழுத்தங்கள் உருவான பின்னரும், இந்திய காங்கிரஸ் ஆட்சியாளர்கள் தமிழகத்தின் மாணவர்களது நீதிக்கான போராட்டத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தொடர்ந்தும் சிங்கள ஆட்சியாளர்களை சர்வதேச அழுத்தங்களிலிருந்து காப்பாற்றும் முயற்றியிலேயே வெளிப்படையாகச் செயற்பட்டு வருகின்றாhகள். இது, ஜெனிவாவில் நடைபெற்று முடிந்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்திலும் தெரிந்தது.

இங்கேதான், தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களது படுகொலை குறித்த புகைப்படம் இன்னொரு சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அந்தப் படுகொலை குறித்து, சனல் 4 இனால் வெளியிடப்பட்ட மூன்று படங்களில், இரண்டாவது படத்தில் ஒரு இராணுவத்தினனின் சீருடையின் ஒரு பகுதி இந்தச் சர்ச்சையைக்கான மூலத்தை உருவாக்கியது. இந்தப் படுகொலை குறித்த செய்திகளை இலங்கையின் ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் வழமைபோல் நிராகரித்துவரும் நிலையில், சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், போர்க் குற்றவாளிகளில் ஒருவருமான சரத் பொன்சேகா, இந்தப் படத்திலுள்ள இராணுவத்தினனது சீருடை சிறிலங்கா இராணுவத்திற்கு உரியது அல்ல. இந்திய இராணுவத்தின் சீருடை போன்று உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தமிழகம் உணர்ச்சிப் பிளம்பாகக் கொதித்துள்ள நிலையில், சரத் பொன்சேகாவால் தெரிவிக்கப்பட்ட இந்தக் கருத்து குறித்து, இற்திய ஆட்சியாளர்கள் எந்தக் கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை. தமிழகத்தின் தற்போதைய மக்கள் போராட்டத்தை இன்னொரு பரிணாமத்திற்குக் கொண்டு செல்லக்கூடிய மிகப் பெரியதொரு சிக்கலான கருத்துக்கு இந்தியா கண்டனம் தெரிவிக்காத நிலையில், இது உண்மையாக இருக்கலாம் என்ற அபிப்பிராயத்தையே உருவாக்கியுள்ளது.

அவ்வாறு, இந்தக் குற்றச்சாட்டு இந்திய ஆட்சியாளர்களால் நிராகரிக்கப்படாமல் இருக்குமிடத்தில், தமிழீழ மக்களுக்கெதிரான இனவழிப்புப் போரில் இந்தியாவின் நேரடி வகிபாகம் உறுதிப்படுத்தப்பட்டு விடும். இது, அந்தப் போரின் இறுதி நாட்களில் இடம்பெற்ற பல பத்தாயிரக்கணக்கான தமிழீழ மக்களது படுகொலைகளுக்கான பொறுப்புக் கூறலில் இந்தியாவும் பங்கேற்க வேண்டிய ஆதாரங்களை உருவாக்கிவிடும்.

இந்தப் போர்க் குற்ற ஆதாரம் உறுதிப்படுத்தப்படும் நிலையில், பாலச்சந்திரனது படுகொலையில் இந்திய ஆட்சியாளர்கள், குறிப்பாக சோனியா காந்தியின் பங்கு குறித்தும் கேள்வி கேட்கும் நிலைக்கு இந்திய மக்கள் உள்ளாக்கப்படுவார்கள்.

காந்தியம் சாகடிக்கப்பட்ட காந்தி தேசத்தில், கொலை வெறிபிடித்த சோனியா காந்தியின் கொடூரங்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும். அது, காந்திகள் வரவால் சாத்தியப்படப் போவதில்லை. அதற்கு, பிரபாகரன்களே வரவேண்டும். அதற்கான அவசியம் இப்போது, காங்கிரஸ் கட்சியினாலேயே உருவாக்கப்பட்டுவிட்டது.

- இசைப்பிரியா-

நன்றி:செய்தி.கம

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக