புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..!  Poll_c10வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..!  Poll_m10வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..!  Poll_c10 
56 Posts - 73%
heezulia
வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..!  Poll_c10வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..!  Poll_m10வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..!  Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..!  Poll_c10வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..!  Poll_m10வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..!  Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..!  Poll_c10வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..!  Poll_m10வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..!  Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..!  Poll_c10வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..!  Poll_m10வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..!  Poll_c10 
221 Posts - 75%
heezulia
வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..!  Poll_c10வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..!  Poll_m10வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..!  Poll_c10 
37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai
வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..!  Poll_c10வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..!  Poll_m10வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..!  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..!  Poll_c10வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..!  Poll_m10வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..!  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..!  Poll_c10வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..!  Poll_m10வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..!  Poll_c10 
3 Posts - 1%
Barushree
வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..!  Poll_c10வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..!  Poll_m10வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..!  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..!  Poll_c10வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..!  Poll_m10வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..!  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..!  Poll_c10வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..!  Poll_m10வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..!  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..!

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Mar 25, 2013 5:09 pm

இனி குடிநீரை சுத்தம் செய்ய பியூரிபையர் போன்ற பொருட்கள் தேவையே இல்லை. வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..! ஆச்சர்யமாக இருக்கிறதா? குடிநீரில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றுவதில் பியூரிபையரைவிட, வாழைப்பழ தோல் சிறப்பாக செயல்படுவதாக கண்டுபிடித்துள்ளனர் ஆராய்ச்சி யாளர்கள். இப்படி ஒரு விந்தையான ஆராய்ச்சியை பிரேசில் இன்ஸ்டிடியூட் ஆஃப் பயோசின்சியாஸ் நிறுவனம் மேற்கொண்டது. குஸ்டவோ கேஸ்ட்ரோ தலைமையிலான அந்தக் குழு வெளியிட்டுள்ள ஆய்வு முடிவு இதோ...

"சுற்றுச்சூழல் சீர்கேடு, நீர்நிலை களில் கலக்கும் மாசு மூலம் நீரில் காரீயம், செம்பு உள்பட பல உலோகங்களும், ரசாயனப் பொருட்களும் கலந்து நீர் குடிக்க முடியாக அளவிற்கு மாசடைந்து காணப்படுகின்றது. இப்படி மாசடைந்த நீரைப் பருகினால், உடல் நலன் பாதிப்பு நிச்சயம். மாசடைந்த நீரை சுத்தமாக்குவதில் பியூரிபையர் உள்பட பல பொருட்கள் நடைமுறையில் உள்ளன. வசதிபடைத்தவர்கள், ஓரளவு சம்பாதிப்பவர்கள் மட்டுமே இதுபோன்ற பொருட்களை பயன்படுத்த முடியும். ஏழைகள் இப்படி ஒரு பொருளை கற்பனை செய்து பார்க்க முடியாது. அதற்காகவே இந்த ஆய்வு.

ஏற்கனவே தேங்காய் நார் மற்றும் கடலைத் தோல் மூலம் நீரைச் சுத்தப்படுத்தும் முறை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் சில்வர் பாத்திரங்கள் மற்றும் ஷூக் களை சுத்தப்படுத்த உதவும் வாழைப்பழத் தோலைக் கொண்டு தண்ணீரை சுத்தப்படுத்த ஆய்வில் இறங்கினோம். அதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.

நீரில் வாழைப்பழத் தோலை நனைத்தால், அதில் உள்ள நச்சுக்கள் உடனடியாக குறைவதை ஆய்வில் கண்டோம். நீரில் உள்ள நச்சுக்களை வாழைப்பழத் தோல் உறிஞ்சிவிடுகிறது. இதனால், 90 சதவிகிதம் அளவுக்கு நீர் சுத்தமாகிறது. பல கட்டங்களாக ஆய்வு செய்தே வாழைப்பழத் தோலுக்கு இப்படி ஒரு ஆற்றல் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தோம். நீரைச் சுத்தப்படுத்துவதில் இம்முறை சிறப்பானது. செலவும் குறைவு. ஒரு வாழைப்பழத் தோலை 11 முறை திரும்பத் திரும்ப பயன் படுத்தலாம்" என முடிகிறது ஆய்வறிக்கை.

இனி வாழைப்பழம் வாங்கினால், தோலைத் தூக்கி எறிய வேண்டாம். நீரில் போடுங்கள்
நன்றி:செய்தி.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக