புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரியாளை வணங்கக்கூடாது (worshiping Mary is sin) என்று ரோமன் கத்தோலிக்கர்களுக்கு எப்படி விளக்குவது?
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
மரியாளை வணங்கக்கூடாது (worshiping Mary is sin) என்று ரோமன் கத்தோலிக்கர்களுக்கு எப்படி விளக்குவது?
#942314- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
First topic message reminder :
முன்னோட்டமாக:
கானாவூர் கலியாணத்தில் திராட்சரசம் குறைவுபடத்தொடங்கினது. அப்போது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள். அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார். அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள் என்றாள். இதை உதாரணமாகக் காட்டி: பாருங்கள் அங்கே அவர்களுக்கு தேவையான திராட்சரசத்தை மரியாள்தான் இயேசுவிடமிருந்து வாங்கிக்கொடுத்தாள். எனவே நம்முடைய தேவைக்கு தாயிடம் கேட்டாள், மறுக்காமல் கிடைக்கும் என்று ரோமன் கத்தோலிக்கர்கள் சொல்கின்றார்கள். இது தவறான புரிந்துகொள்ளுதல்.
நான் கொடுக்கும் 10 காரணங்களை படியுங்கள்:
[1] யோவான் 14:6 இயேசு சொன்னார்: "நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன். என்னையன்றி ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்". என்னாலேயல்லாமல் ஒருவனும் வேறு வழியாக பரலோகம் செல்லமுடியாது. நான் தான் வழி. மரியாள் அல்ல.
[2] கானாவூர் கலியாணத்தில் (யோவான் 2:4) இயேசு சொன்னார், "ஸ்திரீயே (Woman), உனக்கும் எனக்கும் என்ன? என் வேளை இன்னும் வரவில்லையே". அம்மா அல்லது தாயே (Mummy/Mom/Mother) என்னும் வார்த்தைகளை அவர் சொல்லவில்லை. ஸ்திரீயே - Woman என்றார். இங்கே "ஸ்திரீயே" என்னும் வார்த்தை மிகவும் மரியாதைக்குரிய கனம்பொருந்திய வார்த்தையாகும். (Madam என்னும் மரியாதைச் சொல் போல)ஆனால் அதில் உறவு இல்லை. தேவனுக்குத்தான் அம்மா, அப்பா, ஆதி, அந்தம் (துவக்கம் மற்றும் முடிவு) இல்லையே. தாய் என்னும் உறவை இங்கு இயேசு மறுக்கின்றார். அவர்தான் மரியாளை அவளுடைய தாயின் கர்ப்பத்தில் உண்டாக்கினார். எனவே "மரியாள் ஆண்டவருக்கு தாய், அவளிடத்தில் தான் கேட்கவேண்டும்" என்பது தவறு.
[3] மாற்கு 3:33 இயேசுவைக் காணவில்லையென்று மரியாளும், யோசேப்பும் தேடிவரும் நேரத்தில், அங்கே ஜனங்கள் "உம்முடைய தாயாரும் சகோதரரும் உம்மைத் தேடுகிறார்கள்" என்றார்கள். அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி, தம்மைச்சூழ உட்கார்ந்திருந்தவர்களைச் சுற்றிப் பார்த்து: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே! என் பிதாவின் சித்தம் செய்பவர்களே எனக்கு தாயாரும் சகோதரரும் என்றார். தாய் மற்றும் சகோதரர்கள் என்னும் உறவையும் இங்கே மறுக்கின்றார். அதற்கு அவர்: நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில்(God the father) நான் இருக்கவேண்டியதென்று நீங்கள் அறியீர்களா என்றார்.
[4] யோவான் 19:26 ல் இயேசு சிலுவையில் தொங்கும்போதும், "அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்." தெளிவாக ஸ்திரீயே என்றுதான் அழைக்கிறார். இங்கேயும் அந்த உறவு இல்லை.
[5] 1 தீமோ 2:5 தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் (mediator) ஒருவரே. அவரே இயேசு என்று வாசிக்கிறோம். இயேசுதான் மத்தியஸ்தர், குறுக்கே மரியாளை மத்தியஸ்தராக கொண்டுவருவது தவறு.
[6] லூக்கா 2:35 ல் மரியாள் ஒரு பட்டயத்தால் கொல்லப்படுவாள் என்று பார்க்கிறோம். அவளும் சீஷர்களைப்போல இரத்த சாட்சியாக மரித்தாள்.
[7] அப் 2-ம் அதிகாரத்தில் மரியாள் பெந்தெகொஸ்தே என்னும் நாளில் 120 பேரில் ஒருவராக இருந்து, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றாள். அந்நிய பாஷைகளில் பேசினாள். அந்த கூட்டத்தாரை அவள் சேர்ந்திருந்தாள். கத்தோலிக்க கூட்டத்தாரை அல்ல.
[8] யோவான் 14:13,14 "நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன். என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்." என் நாமத்தில் என்று இயேசு சொன்னார். மரியாளின் நாமத்தில் கேட்பது தவறு.
[9] இயேசு பூமிக்கு வர மரியாள் ஒரு பாத்திரமாக இருந்தாள். அவள் ஒரு பாக்கியமான பெண்தான்! அதில் சந்தேகமில்லை. சோறு சமைக்கவேண்டும் என்றால் ஒரு பாத்திரம் (cooker) தேவைப்படுகின்றது. சமைத்தப்பின்பு சோறுதான் சாப்பிடவேண்டும். பாத்திரத்தை (cooker) அல்ல. மரியாள் பாத்திரம், இயேசு அந்த உணவு. மரியாளை வழிபடுவது பாத்திரத்தைக் கடித்து சாப்பிடுவதுபோல் இருக்கின்றது.
[10] யாத் 20:3, 4 "என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்". இதற்குப்பின்னும் சிலைகளை வைத்து வணங்கினால் (மரியாள் சிலையானாலும், இயேசுவின் சிலையானாலும்) பரலோகம் செல்ல வாய்ப்பில்லை என்று வெளி 21:8ல் சொல்லப்பட்டுள்ளது.
மரியாளை வணங்குவது பாவம், அந்தோனியாரின் சிலையை வணங்குவதும் பாவம்.
இயேசுவின் சிலையை வணங்குவதும் பாவம்.
நன்றி: http://tamilbibleqanda.blogspot.in

மரியாளை வணங்குங்கள் என்று பைபிளில் எங்கேயும் இல்லை.
நன்றி: http://tamilbibleqanda.blogspot.in
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
Re: மரியாளை வணங்கக்கூடாது (worshiping Mary is sin) என்று ரோமன் கத்தோலிக்கர்களுக்கு எப்படி விளக்குவது?
#943265கடவுள் யூதர்களுக்கு தன்னை எப்படி வணங்க வேண்டும் மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை தனது 10 கட்டளைகளில் மிக அழுத்தமாக கூறியுள்ளார் ...மோசேவுக்கு பிறகு இந்த உலகத்தில் வாழ்ந்த மக்களை வழிநடத்த ( யூதர்களை ) வந்த மிக சிறந்த தீர்கதரிசியே இயேசு கிறிஸ்து ......
இயேசு கிறிஸ்துவின் போதனைகளை பின்பற்றி அதன் வழி நடப்போரே கிறிஸ்தவர்கள் அதிலும் பல பிரிவாக பெந்தெகொஸ்தே ,ரோமன் கதோலிக் மேலும் பல அமைப்புகள் உள்ளன ..கிறிஸ்தவர்கள் பைபிளில் கூறப்பட்டுள்ள எல்லா வழிமுறைகளையும் பண்டிகைகளையும் கொண்டாடுவதும் வழிபடுவதும் இல்லை
ஆனால் யூதர்கள் மட்டுமே அதன் படி நடக்கின்றனர் ..
பைபிள் கூற்றின் படி மரியாளை வணங்குவதும் தீர்கதரிசிகளை வணங்குவதும் கூட முதல் கட்டளை படி தவறே

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: மரியாளை வணங்கக்கூடாது (worshiping Mary is sin) என்று ரோமன் கத்தோலிக்கர்களுக்கு எப்படி விளக்குவது?
#943518- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
மாதா பிதா குரு தெய்வம். எனகென்னவோ மாதா ஏசுவுக்கு மட்டுமல்ல நம் அனைவருக்குமே மாதா என நினைக்கிறது. நான் இந்துவாக இருந்தாலும் கூட குழந்தை இயேசுவை வைத்திருக்கும் பனிமய மாதாவின் கருணை உருவத்தை பார்த்தவுடன் கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் வரும்.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Re: மரியாளை வணங்கக்கூடாது (worshiping Mary is sin) என்று ரோமன் கத்தோலிக்கர்களுக்கு எப்படி விளக்குவது?
#943539எனக்கும் மிகவும் பிடிக்கும் , எங்கள் வேளாங்கண்ணி மாதா திருவுருவத்தை பார்த்துகொண்டே இருக்கலாம் அவ்வளவு அழகு.தர்மா wrote:மாதா பிதா குரு தெய்வம். எனகென்னவோ மாதா ஏசுவுக்கு மட்டுமல்ல நம் அனைவருக்குமே மாதா என நினைக்கிறது. நான் இந்துவாக இருந்தாலும் கூட குழந்தை இயேசுவை வைத்திருக்கும் பனிமய மாதாவின் கருணை உருவத்தை பார்த்தவுடன் கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் வரும்.
Re: மரியாளை வணங்கக்கூடாது (worshiping Mary is sin) என்று ரோமன் கத்தோலிக்கர்களுக்கு எப்படி விளக்குவது?
#943563- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
ஆமாம் தம்பி எனக்கு ஐந்து வயது இருக்கும்போது நாங்கள் பாம்பன் அருகில் உள்ள மண்டபம் காம்பில் வாழ்ந்து வந்தோம் அங்கு கடல் அருகே வீடு அப்பாவுக்கு மத்திய அரசு வேலை ஒரு முறை கடலில் விளயாடிகொண்டிருதோம் நான், என் அண்ணன் மற்றும் அக்கா. திடீர் என்று அலை போக்கில் நான் அடித்து செல்ல பட்டேன் அப்போது என் அக்கா வேளாங்கண்ணி மாத என் தம்பியை காப்பாற்று என்று அழுக மறு நிமிடம் ஒரு பலமான அலை என்னே கரையில் எறிந்தது. சிறு வயதனாலும் இனியும் அந்த மரண பயம் எனக்கு நாபகம் இருக்கிறது. பின்னர் நாங்கள் அழுதுகொண்டே வீடு வரும் வரை பாடிக்கொண்டு வந்த பாட்டு. கருணை மழையே மேரி மாதா கண்கள் திறவாயோ
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Re: மரியாளை வணங்கக்கூடாது (worshiping Mary is sin) என்று ரோமன் கத்தோலிக்கர்களுக்கு எப்படி விளக்குவது?
#943646எங்கள் பகுதியிலும் இது போல பல சம்பவங்கள் சொல்லுவார்கள் அண்ணே. இந்துக்கள் கூட நிறைய பேர் இந்த ஆலயத்திற்கு தொடர்ந்து செல்வார்கள்தர்மா wrote:ஆமாம் தம்பி எனக்கு ஐந்து வயது இருக்கும்போது நாங்கள் பாம்பன் அருகில் உள்ள மண்டபம் காம்பில் வாழ்ந்து வந்தோம் அங்கு கடல் அருகே வீடு அப்பாவுக்கு மத்திய அரசு வேலை ஒரு முறை கடலில் விளயாடிகொண்டிருதோம் நான், என் அண்ணன் மற்றும் அக்கா. திடீர் என்று அலை போக்கில் நான் அடித்து செல்ல பட்டேன் அப்போது என் அக்கா வேளாங்கண்ணி மாத என் தம்பியை காப்பாற்று என்று அழுக மறு நிமிடம் ஒரு பலமான அலை என்னே கரையில் எறிந்தது. சிறு வயதனாலும் இனியும் அந்த மரண பயம் எனக்கு நாபகம் இருக்கிறது. பின்னர் நாங்கள் அழுதுகொண்டே வீடு வரும் வரை பாடிக்கொண்டு வந்த பாட்டு. கருணை மழையே மேரி மாதா கண்கள் திறவாயோ
Re: மரியாளை வணங்கக்கூடாது (worshiping Mary is sin) என்று ரோமன் கத்தோலிக்கர்களுக்கு எப்படி விளக்குவது?
#943707ராஜா wrote:எங்கள் பகுதியிலும் இது போல பல சம்பவங்கள் சொல்லுவார்கள் அண்ணே. இந்துக்கள் கூட நிறைய பேர் இந்த ஆலயத்திற்கு தொடர்ந்து செல்வார்கள்தர்மா wrote:ஆமாம் தம்பி எனக்கு ஐந்து வயது இருக்கும்போது நாங்கள் பாம்பன் அருகில் உள்ள மண்டபம் காம்பில் வாழ்ந்து வந்தோம் அங்கு கடல் அருகே வீடு அப்பாவுக்கு மத்திய அரசு வேலை ஒரு முறை கடலில் விளயாடிகொண்டிருதோம் நான், என் அண்ணன் மற்றும் அக்கா. திடீர் என்று அலை போக்கில் நான் அடித்து செல்ல பட்டேன் அப்போது என் அக்கா வேளாங்கண்ணி மாத என் தம்பியை காப்பாற்று என்று அழுக மறு நிமிடம் ஒரு பலமான அலை என்னே கரையில் எறிந்தது. சிறு வயதனாலும் இனியும் அந்த மரண பயம் எனக்கு நாபகம் இருக்கிறது. பின்னர் நாங்கள் அழுதுகொண்டே வீடு வரும் வரை பாடிக்கொண்டு வந்த பாட்டு. கருணை மழையே மேரி மாதா கண்கள் திறவாயோ
சரியாக சொன்னிர்கள் ராஜா மற்றும் தர்மா
இந்துக்களில் வேளார் என்ற சமூகத்தினர் இன்றும் கிறிஸ்மஸ் நேரங்களில் தேவாலயம் சென்று மேரியை கும்பிட்டு வருவார்கள், ஏனெனில் வேளாங்கனியில் முதன்முதலில் மாதா தனது குழந்தையின் பசியை தீர்க்க ஒரு வேளார் சமுகத்தை சேர்ந்த சிறுவனின் முன் தோன்றி பால் வங்கி தனது குழந்தைக்கு கொடுத்ததாக வரலாறு. இது ஒரு சம்பிரதாயமாக காரைக்குடி பகுதிகளில் இன்றும் கடைபிடிகிறார்கள்.
நீங்களே மேரி சிலையை பார்த்தல் தெரியும்.
(சமுகத்தின் பெயரை குறிபிடுவதை தவிர்க்கமுடியவில்லை )
Re: மரியாளை வணங்கக்கூடாது (worshiping Mary is sin) என்று ரோமன் கத்தோலிக்கர்களுக்கு எப்படி விளக்குவது?
#1372228- rajkumaremmanuelபுதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 09/02/2023
ஒரு பதிவை ஓரிடத்திற்கு மேல் பதிவு செய்ய வேண்டாம். |
.
Re: மரியாளை வணங்கக்கூடாது (worshiping Mary is sin) என்று ரோமன் கத்தோலிக்கர்களுக்கு எப்படி விளக்குவது?
#1372230- rajkumaremmanuelபுதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 09/02/2023
ஒரு பதிவை ஓரிடத்திற்கு மேல் பதிவு செய்ய வேண்டாம். |
Re: மரியாளை வணங்கக்கூடாது (worshiping Mary is sin) என்று ரோமன் கத்தோலிக்கர்களுக்கு எப்படி விளக்குவது?
#0- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2