புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
போதி மரம் நட்டிடுவோம் Poll_c10போதி மரம் நட்டிடுவோம் Poll_m10போதி மரம் நட்டிடுவோம் Poll_c10 
62 Posts - 46%
ayyasamy ram
போதி மரம் நட்டிடுவோம் Poll_c10போதி மரம் நட்டிடுவோம் Poll_m10போதி மரம் நட்டிடுவோம் Poll_c10 
48 Posts - 35%
i6appar
போதி மரம் நட்டிடுவோம் Poll_c10போதி மரம் நட்டிடுவோம் Poll_m10போதி மரம் நட்டிடுவோம் Poll_c10 
10 Posts - 7%
T.N.Balasubramanian
போதி மரம் நட்டிடுவோம் Poll_c10போதி மரம் நட்டிடுவோம் Poll_m10போதி மரம் நட்டிடுவோம் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
போதி மரம் நட்டிடுவோம் Poll_c10போதி மரம் நட்டிடுவோம் Poll_m10போதி மரம் நட்டிடுவோம் Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
போதி மரம் நட்டிடுவோம் Poll_c10போதி மரம் நட்டிடுவோம் Poll_m10போதி மரம் நட்டிடுவோம் Poll_c10 
4 Posts - 3%
Guna.D
போதி மரம் நட்டிடுவோம் Poll_c10போதி மரம் நட்டிடுவோம் Poll_m10போதி மரம் நட்டிடுவோம் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
போதி மரம் நட்டிடுவோம் Poll_c10போதி மரம் நட்டிடுவோம் Poll_m10போதி மரம் நட்டிடுவோம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

போதி மரம் நட்டிடுவோம்

நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Sat Mar 23, 2013 11:13 am

அடிமைத்தளை வீழ அன்றுபல வீரர் அவதரித்தார்
ஓடிவிரட்டிடவே உண்ணா நோன்பிருந்தார்
பாடிபலபுலவர் பரங்கியரை போக்கடித்தார்
ஒடியும் விட்டதிங்கு பலகாலம் பாரினிலே
நாடிநல்லசெயல் நாட்டிலே நடக்கவேண்டும்
கூடிவாழ்ந்து நாமும் குற்றம் களையவேண்டும்
ஆனால்
தேடித்தான் பிடிக்கவேண்டும் தூயமனதினையே
அன்று
மூன்றாம் வகுப்பினிலே காந்திமகான் பயணித்தார்
என்றும் எளியவராய் ஏற்றம்பெற வாழ்ந்திட்டார்
உப்பெடுத்து நிற்கையிலே நடுங்கிநின்றதவ்வரசு
இன்றோ
வகுப்புக்கள் மாறவில்லை தாழ்வுணர்ச்சி தீரவில்லை
உப்பைகையெடுத்து ஊழியில் கரைப்பதுபோல்
எப்பயனும் இல்லாமல் சுயநலமே கொள்கையென
தப்பான மனிதர்களாய் மண்ணில் இருக்கின்றார்
அன்று
போதி மரத்தடியில் புத்தனவன் அறிவுபெற்றான்
இன்றோ
புத்தமதம் பேணுவதாய் பாரில் சொல்லுகின்றார்
புத்தனவன் போதித்த அன்புணர்வு
சுத்தமாய் அழித்துவிட்டார்
கத்தகத்த அழிக்கின்றார் காட்டுத்தனமாக
மன்னராட்சி முடிந்திங்கே பலகாலம் கடந்தபின்பும்
சோழர் காலம் முதல் ஈழப்பகை மாறவில்லை
உலகநாடுகளில் உட்பகைகள் தீரவில்லை
இறைவனிடம் வேண்டுகின்றேன்
இன்று
பலவகுப்பு இல்லாமல்
ஒருவகுப்பு வண்டிவேண்டும்
தென்னைவாழை நடவேண்டாம்
பார்க்கும் இடமெல்லாம்
போதி மரம் நட்டிடுவோம்

ஆதிசிவன் அவர்களுக்கு
போதிக்கட்டும் அன்புணர்வு

Uploaded with ImageShack.us
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Sat Mar 23, 2013 11:28 am

மகிழ்ச்சி சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 23, 2013 11:38 am

கவிதை சூப்பருங்க.

போதி மர நிழலில் இளைப்பாறி
புத்தனவன் பெயர் சொல்லி நம்மவரை
கருவறுக்கும் காவாலிகளை வேரறுத்துவிட்டு
பார்க்கும் இடமெல்லாம் போதி மரம் நட்டிடுவோம் நாகசுந்தரம்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Mar 23, 2013 12:34 pm

சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக