புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீங்க எப்போ அழுவீங்க ...
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
சில பேர் எமோஷனலா பேசும்போது, பேசறத கேட்கும்போது
அழுவாங்க.
சிலர் உருக்கமான கதையை படிச்சிட்டு அழுவாங்க.
தப்பு செஞ்சா ஒத்துகிடுவேன். செய்யாத தப்புக்கு அம்மா,அப்பா திட்டினா
மட்டும் கண்ணுல குளம் கட்டும்.
அதுவே வேற யாராவது திட்டினா, அவங்க அவ்வளவுதான்.
உருக்கமான காட்சிகள் உள்ள திரைப்படமா இருந்தாலும் மனசு
கனமாகும், அம்மா கிட்ட அல்லது தோழிகள் கிட்ட
பேசி மனசு லேசாகிடும்.
இல்ல இருக்கவே இருக்கு பாடல்கள்.
மனசு பாரமா இருக்கும் போது தியானம் போல்
பாடல்களில் கரைந்துவிடுவேன்.
மனசு லேசாகிடும்.

- இளவரசன்வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
எனது அன்புக்குரியவர்கள் யார் அழுதாலும் என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர் வந்துவிடும் cry: cry: [ அது என்ன மாயமோ என்ன மந்திரமோ தெறியல..... ]
சோகப்படங்கள் பார்க்கும்பொழுதும் நா அழுதுடுவேன்...
சோகப்படங்கள் பார்க்கும்பொழுதும் நா அழுதுடுவேன்...
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
மிகவும் வேதனையான காட்சிகளி பார்க்கும் போது, சிறுவர் துஷ்பிரயோகங்களை பார்க்கும் போது கண்கலங்கி இருக்கிரேன். முன்னர் சினிமாப்படங்களில் அதிகமாக தேம்பித் தேம்பி அழுவேனாம் இப்போது காதல் பிரிவு சம்பந்தமான காட்சிகள் வந்தால் தாங்க முடிவதில்லை. கோபம் அதிகம் வந்தால் என்னை பார்க்கவே எனக்கு சிரிப்பாக இருக்கும் என் வாய் ஒரு சைடு வாங்கும், கை நடுங்கும், அப்புறம் என்ன அழுகை வரும் கண்கலங்கிப் போகும்
நான் அழுததில் மறக்க முடியாதது:
என் தலைவன் வீரமரணம் அடிந்ததாக வந்த செய்தியை நம்பி என் அலுவலக ஆட்கள் முன்னாலேயே அழுதுவிட்டேன்.
நான் அழுததில் மறக்க முடியாதது:
என் தலைவன் வீரமரணம் அடிந்ததாக வந்த செய்தியை நம்பி என் அலுவலக ஆட்கள் முன்னாலேயே அழுதுவிட்டேன்.
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
என் மனதிற்கு பிடித்தவர்களிடமிருந்து விலகிச் செல்கையில் அழுவேன். அவங்களுக்கும் எனக்கு ஏதாவது பிரச்சினை வரும் போது பேசாம இருக்கும் போது அழுவேன்.
ரொம்ப கஷ்டப்படறவங்க, உடல்நிலையில் பாதிக்கப்பட்டவங்க, படிக்க முடியாம இருக்குறவங்கள பாத்தா மனசுல அழுவேன். ஏனா அவங்க முன்னாடி அழுதா அவங்களுக்கு தன்னம்பிக்கை குறைஞ்சிரும். அவங்களுக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு உதவிகள் பன்னுவேன்
ரொம்ப கஷ்டப்படறவங்க, உடல்நிலையில் பாதிக்கப்பட்டவங்க, படிக்க முடியாம இருக்குறவங்கள பாத்தா மனசுல அழுவேன். ஏனா அவங்க முன்னாடி அழுதா அவங்களுக்கு தன்னம்பிக்கை குறைஞ்சிரும். அவங்களுக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு உதவிகள் பன்னுவேன்
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
உன்னோடு உணர்வை பகிர்ந்து கொள்ள தெளிவாக கதைப்பதற்கு நிறைய பேர்
பக்கத்தில இருக்கிறாங்கடா எனக்கு அப்படி இல்லை யேடா அனாதையாகி போனது போல 'ஒரு உணர்வுட இனி நம்மகு யாரும் இல்லையா என்று ஒரு ஏக்கம்டா, உண்மை உணர்வுகள் உறங்கிவிட்டதாய் ஒரு உயிர் விடும் வலியை உணர்ந்தேன். பின்னர் தானெ தெளிந்தேன்டா.

- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|