புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னிடம் விவாதிக்கவில்லை: அழகிரி கோபம் Poll_c10என்னிடம் விவாதிக்கவில்லை: அழகிரி கோபம் Poll_m10என்னிடம் விவாதிக்கவில்லை: அழகிரி கோபம் Poll_c10 
44 Posts - 41%
heezulia
என்னிடம் விவாதிக்கவில்லை: அழகிரி கோபம் Poll_c10என்னிடம் விவாதிக்கவில்லை: அழகிரி கோபம் Poll_m10என்னிடம் விவாதிக்கவில்லை: அழகிரி கோபம் Poll_c10 
34 Posts - 32%
mohamed nizamudeen
என்னிடம் விவாதிக்கவில்லை: அழகிரி கோபம் Poll_c10என்னிடம் விவாதிக்கவில்லை: அழகிரி கோபம் Poll_m10என்னிடம் விவாதிக்கவில்லை: அழகிரி கோபம் Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
என்னிடம் விவாதிக்கவில்லை: அழகிரி கோபம் Poll_c10என்னிடம் விவாதிக்கவில்லை: அழகிரி கோபம் Poll_m10என்னிடம் விவாதிக்கவில்லை: அழகிரி கோபம் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
என்னிடம் விவாதிக்கவில்லை: அழகிரி கோபம் Poll_c10என்னிடம் விவாதிக்கவில்லை: அழகிரி கோபம் Poll_m10என்னிடம் விவாதிக்கவில்லை: அழகிரி கோபம் Poll_c10 
5 Posts - 5%
prajai
என்னிடம் விவாதிக்கவில்லை: அழகிரி கோபம் Poll_c10என்னிடம் விவாதிக்கவில்லை: அழகிரி கோபம் Poll_m10என்னிடம் விவாதிக்கவில்லை: அழகிரி கோபம் Poll_c10 
3 Posts - 3%
Raji@123
என்னிடம் விவாதிக்கவில்லை: அழகிரி கோபம் Poll_c10என்னிடம் விவாதிக்கவில்லை: அழகிரி கோபம் Poll_m10என்னிடம் விவாதிக்கவில்லை: அழகிரி கோபம் Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
என்னிடம் விவாதிக்கவில்லை: அழகிரி கோபம் Poll_c10என்னிடம் விவாதிக்கவில்லை: அழகிரி கோபம் Poll_m10என்னிடம் விவாதிக்கவில்லை: அழகிரி கோபம் Poll_c10 
2 Posts - 2%
Barushree
என்னிடம் விவாதிக்கவில்லை: அழகிரி கோபம் Poll_c10என்னிடம் விவாதிக்கவில்லை: அழகிரி கோபம் Poll_m10என்னிடம் விவாதிக்கவில்லை: அழகிரி கோபம் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
என்னிடம் விவாதிக்கவில்லை: அழகிரி கோபம் Poll_c10என்னிடம் விவாதிக்கவில்லை: அழகிரி கோபம் Poll_m10என்னிடம் விவாதிக்கவில்லை: அழகிரி கோபம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்னிடம் விவாதிக்கவில்லை: அழகிரி கோபம் Poll_c10என்னிடம் விவாதிக்கவில்லை: அழகிரி கோபம் Poll_m10என்னிடம் விவாதிக்கவில்லை: அழகிரி கோபம் Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
என்னிடம் விவாதிக்கவில்லை: அழகிரி கோபம் Poll_c10என்னிடம் விவாதிக்கவில்லை: அழகிரி கோபம் Poll_m10என்னிடம் விவாதிக்கவில்லை: அழகிரி கோபம் Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
என்னிடம் விவாதிக்கவில்லை: அழகிரி கோபம் Poll_c10என்னிடம் விவாதிக்கவில்லை: அழகிரி கோபம் Poll_m10என்னிடம் விவாதிக்கவில்லை: அழகிரி கோபம் Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
என்னிடம் விவாதிக்கவில்லை: அழகிரி கோபம் Poll_c10என்னிடம் விவாதிக்கவில்லை: அழகிரி கோபம் Poll_m10என்னிடம் விவாதிக்கவில்லை: அழகிரி கோபம் Poll_c10 
21 Posts - 5%
prajai
என்னிடம் விவாதிக்கவில்லை: அழகிரி கோபம் Poll_c10என்னிடம் விவாதிக்கவில்லை: அழகிரி கோபம் Poll_m10என்னிடம் விவாதிக்கவில்லை: அழகிரி கோபம் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
என்னிடம் விவாதிக்கவில்லை: அழகிரி கோபம் Poll_c10என்னிடம் விவாதிக்கவில்லை: அழகிரி கோபம் Poll_m10என்னிடம் விவாதிக்கவில்லை: அழகிரி கோபம் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
என்னிடம் விவாதிக்கவில்லை: அழகிரி கோபம் Poll_c10என்னிடம் விவாதிக்கவில்லை: அழகிரி கோபம் Poll_m10என்னிடம் விவாதிக்கவில்லை: அழகிரி கோபம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
என்னிடம் விவாதிக்கவில்லை: அழகிரி கோபம் Poll_c10என்னிடம் விவாதிக்கவில்லை: அழகிரி கோபம் Poll_m10என்னிடம் விவாதிக்கவில்லை: அழகிரி கோபம் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
என்னிடம் விவாதிக்கவில்லை: அழகிரி கோபம் Poll_c10என்னிடம் விவாதிக்கவில்லை: அழகிரி கோபம் Poll_m10என்னிடம் விவாதிக்கவில்லை: அழகிரி கோபம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
என்னிடம் விவாதிக்கவில்லை: அழகிரி கோபம் Poll_c10என்னிடம் விவாதிக்கவில்லை: அழகிரி கோபம் Poll_m10என்னிடம் விவாதிக்கவில்லை: அழகிரி கோபம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னிடம் விவாதிக்கவில்லை: அழகிரி கோபம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 20, 2013 11:34 pm



மத்திய அரசில் இருந்தும் கூட்டணியில் இருந்தும் விலகும் முடிவினை திமுக தலைவர் கருணாநிதி நேற்று அறிவித்தார். இதை அடுத்து, மத்தியில் உள்ள திமுக அமைச்சர்கள் இன்று தங்களது ராஜினாமாக் கடிதங்களை பிரதமரிடம் அளித்தனர். இந்த நிலையில், திமுக தலைவர் தன்னிடம் இந்த முடிவு குறித்து ஏதும் விவாதிக்க வில்லை என்று மு.க. அழகிரி தனது வருத்தத்தை தெரிவித்தாராம். தன்னிடம் ஆலோசிக்காமல் திமுக தலைவர் எடுத்த இந்த முடிவு காரணமாக அவர் கோபத்தில் இருந்ததாக தில்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

திமுகவின் விலகல் முடிவு குறித்து நேற்று, தில்லியில் செய்தியாளர்கள் மு.க. அழகிரியிடம் கேட்டபோது, தலைமையின் முடிவே தன் முடிவு என்று கூறிச் சென்றார். ஆனால், தன்னிடம் இது குறித்து கலந்து ஆலோசிக்கவில்லை என்று அழகிரி வருத்தப்பட்டதாகத் தெரிகிறது. எனவே, அழகிரியும் நெப்போலியனும் தனியே சென்று பிரதமரைச் சந்திப்பார்கள் என்று கூறப்பட்டது.

இன்று காலை பிரதமரைச் சந்தித்த 3 அமைச்சர்கள் தங்களது ராஜினாமாக் கடிதத்தை அவரிடம் அளித்தனர். அதில் அழகிரியும் நெப்போலியனும் இடம்பெறவில்லை.

இந்நிலையில், தனக்கு மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியே வர விருப்பமில்லை என அழகிரி கூறியதாக தகவல்கள் வெளியாகின. எனவே அழகிரியும் நெப்போலியனும் தங்களின் ராஜினாமாக் கடிதத்தைக் கொடுக்கவில்லை எனக் கூறப்பட்டது.

ஆனால் இன்று மதியம் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் அழகிரி மற்றும் நெப்போலியன் ஆகிய இருவரும் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தனர்.

தினமணி



என்னிடம் விவாதிக்கவில்லை: அழகிரி கோபம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 20, 2013 11:36 pm


நிதியமைச்சர் பேசும் முன்னரே இணையத்தில் வெளியான பிரிட்டன் பட்ஜெட்!

பிரிட்டிஷ் நிதி அமைச்சர் ஜார்ஜ் ஓஸ்போர்ன் பங்குச் சந்தை குறித்த அறிவிப்பை நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்து பேசுவதற்கு சில நொடிகளுக்கு முன்பே இணையத்தில் வெளியானது.

லண்டன் மாலைப் பத்திரிகையான ஈவினிங் ஸ்டாண்டர்ட் பத்திரிகையில் முதல் பக்கத்தில் என்ன செய்திகள் சொல்லப்பட்டனவோ, அதுவே நிதி அமைச்சரின் பேச்சிலும் இடம்பெற்றிருந்தது.

இது பெரிய பிரச்னையைக் கிளப்பியவுடன், பத்திரிகையின் அரசியல் பிரிவு ஆசிரியர் ஜோ மர்பி இது மிகவும் மோசமான தவறு என்று கூறி அதற்கு மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.

பட்ஜெட் இந்த அளவுக்கு பத்திரிகைகளுக்குக் கசிந்தது, பிரிட்டனின் அரசியல் மற்றும் பத்திரிகைகளுக்கு இடையேயான தொடர்பைக் காட்டுவதாகவும் இது சரிசெய்யப்பட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது.



என்னிடம் விவாதிக்கவில்லை: அழகிரி கோபம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Mar 21, 2013 1:21 pm

உங்க குடும்ப நாடகத்தை நிறுத்துங்க உங்களுக்கு புண்ணியமா போகும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக