புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருமண அழைப்பிதழில் தழைக்கிறது தண்டமிழ்! Poll_c10திருமண அழைப்பிதழில் தழைக்கிறது தண்டமிழ்! Poll_m10திருமண அழைப்பிதழில் தழைக்கிறது தண்டமிழ்! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
திருமண அழைப்பிதழில் தழைக்கிறது தண்டமிழ்! Poll_c10திருமண அழைப்பிதழில் தழைக்கிறது தண்டமிழ்! Poll_m10திருமண அழைப்பிதழில் தழைக்கிறது தண்டமிழ்! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
திருமண அழைப்பிதழில் தழைக்கிறது தண்டமிழ்! Poll_c10திருமண அழைப்பிதழில் தழைக்கிறது தண்டமிழ்! Poll_m10திருமண அழைப்பிதழில் தழைக்கிறது தண்டமிழ்! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
திருமண அழைப்பிதழில் தழைக்கிறது தண்டமிழ்! Poll_c10திருமண அழைப்பிதழில் தழைக்கிறது தண்டமிழ்! Poll_m10திருமண அழைப்பிதழில் தழைக்கிறது தண்டமிழ்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமண அழைப்பிதழில் தழைக்கிறது தண்டமிழ்!

Page 1 of 2 1, 2  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Mar 07, 2013 1:23 pm

18.11.2012 ஞாயிற்றுக்கிழமை அன்று செங்கல்பட்டு திம்மாவரத்தில் நடைபெற்ற ஒரு திருமணத்திற்கு வருகை தந்த அன்பர்களுக்கு நன்றி பாராட்டு அழைப்பிதழ் ஒன்றை வ.மது என்பவர் உருவாக்கி வழங்கியுள்ளார். அந்த நன்றி அழைப்பிதழில் "இணையரை வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி! இத்துடன் உங்களுக்குச் சில தமிழ்ச் சொற்களை அறிமுகப்படுத்தியுள்ளேன். பயின்று பயன்படுத்தி தமிழை தழைக்கச் செய்ய வேண்டுகிறேன்!' என்று தமிழ் தழைக்க வேண்டியுள்ளார்.

அவற்றுள் சிலவற்றைக் காண்போம்; கற்போம்; தூய தமிழ்ச் சொற்களைத் தழைத்தோங்கச் செய்வோம்.

தூய தமிழில் - பிறமொழியில்

மசண்டை - பிரதோஷம்

ஆரல்விழா - கிருத்திகை

முருகுபிறை - சஷ்டி

காருவா - அமாவாசை

ஐங்கூறு - பஞ்சாங்கம்

மாழைத்தடம் - ரயில்வே

இரவுரி - நைட்டி

சுருளணி - தாயத்து

நெகிழி - பிளாஸ்டிக்

நாரிழை - ஃபைபர்

ஈகநார் - பாலித்தீன்

மகிழுந்து - கார்

சீருந்து - டேக்சி

பேருந்து - பஸ்

தானி/ உந்துசிவிகை - ஆட்டோ ரிக்ஷா

ஆவிப்பானை - குக்கர்

ஆவிமூட்டி - வெயிட்

அகவை - வயது

தூவல் - பேனா

தூலிகை - பென்சில்

அரும்புரு - ஸ்கெட்ச்

விளிம்புரு - அவுட்லைன்

தற்சுட்டுமலர் - பயோடேட்டா

படிமேடை - கேலரி

பொதியுரை - கேப்ஸ்யூல்

தண்மி - ஃபிரிட்ஜ்

எழினிப்பந்தல் - ஷாமியானா

வைகல் மனை - லாட்ஜ்

சிறப்பங்காடி - சூப்பர் மார்க்கெட்,

தொகுப்பங்காடி - பிளாசா

கொள்ளிலி - இலவசம்

சுருங்கை - சப்வே

வட்டத்திட்டு - ரவுண்டானா

வரிக்கடவு - ஜீப்ரா கிராசிங்

படிப்பேழை - அல்மைரா

வளியுருளை - கேஸ் சிலிண்டர்

வளியடுப்பு - கேஸ் ஸ்டவ்
(நன்றி-தினமணி)

[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 07, 2013 1:33 pm

நன்றி சாமி புன்னகை குறித்து வைத்துக்கொண்டேன் . இந்த இரவுரி என்னை மிகவும் கவர்ந்தது. மரவுரி போல இருக்கு புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Mar 07, 2013 4:31 pm

எல்லா சொற்களும் சரி. இதில் மகிழுந்து , சிருந்து, ஆவிப்பானை, ஆவிமூட்டி, தற்சுட்டுமலர், படிமேடை, வளியுருளை, வளியடுப்பு போன்ற சொற்களை இதை உருவாக்கிய தமிழ் அறிஞர்கள் வேண்டுமென்றால் தங்கள் வீடுகளில் பயன்படுத்தி கொள்ளட்டும். தயவுசெய்து. இதை வைத்து மக்களை கொல்லாதீர்கள்.

இது போன்ற சொற்களை எப்படி நடைமுறை பேச்சுவழக்கில் பயன்படுத்த முடியும்

இது போன்று நிறைய சொற்களை உருவாக்கி விடுங்கள் தமிழ் சீக்கிரம் அழிந்து விடும்

தமிழை அழிக்க தமிழரே போதும்

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Mar 07, 2013 5:45 pm

நல்ல பதிவு சாமி அவர்களே சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

[You must be
registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Mar 07, 2013 5:57 pm

சூப்பருங்க தூய தமிழ் வார்த்தைகளை அறிந்து கொண்டோம்.
தகவலுக்கு நன்றி அண்ணா.!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 07, 2013 6:22 pm

அறிந்து கொண்டேன் சூப்பருங்க

[You must be registered and logged in to see this link.]
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Mar 07, 2013 6:32 pm

நல்லது...

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Mar 07, 2013 11:17 pm

ராஜு சரவணன் wrote:எல்லா சொற்களும் சரி. இதில் மகிழுந்து , சிருந்து, ஆவிப்பானை, ஆவிமூட்டி, தற்சுட்டுமலர், படிமேடை, வளியுருளை, வளியடுப்பு போன்ற சொற்களை இதை உருவாக்கிய தமிழ் அறிஞர்கள் வேண்டுமென்றால் தங்கள் வீடுகளில் பயன்படுத்தி கொள்ளட்டும். தயவுசெய்து. இதை வைத்து மக்களை கொல்லாதீர்கள்.

இது போன்ற சொற்களை எப்படி நடைமுறை பேச்சுவழக்கில் பயன்படுத்த முடியும்

இது போன்று நிறைய சொற்களை உருவாக்கி விடுங்கள் தமிழ் சீக்கிரம் அழிந்து விடும்

தமிழை அழிக்க தமிழரே போதும்

அந்நிய மொழியை கடினப்பட்டு, மிகவும் விரும்பி, வேண்டி பயன்படுத்தும் நாம் மாறவேண்டும் நண்பா!

சாம்பார் சாதம் எளிமைதானே! ரொம்ப கடினப் பட்டு பிஸிபேளா பாத் எப்படி சொல்லமுடிகிறது? அதே போல் பகாலாபாத், தக்காளி க்கு டொமேடோ ...உருளைக்கிழங்கு க்கு போடேடோ ,..... பிஸ்ஸா, பர்கர், கபாப்... இதெல்லாம் எளிமையா இருக்கிறதா?

அடுக்ககங்களுக்கு ORCHID , BEGONIA , ACACIA , INSELIPARK, PEBBLEBROOK, WESTMINSTER, ALPINE MEDOWS ... இது எளிமையாய் உள்ளதா?

இது போன்ற சொற்களை எப்படி நடைமுறை பேச்சுவழக்கில் பயன்படுத்த முடிகிறது?

நம்ம தாய் தந்தையை முதலில் போற்ற வேண்டும். நம்ம தாய் தந்தையை பழித்து அடுத்தவர்களுக்கு ' ஜே ' போடுவது எந்த விதத்தில் நியாயம்?

[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Mar 08, 2013 10:18 am

ராஜு சரவணன் wrote:எல்லா சொற்களும் சரி. இதில் மகிழுந்து , சிருந்து, ஆவிப்பானை, ஆவிமூட்டி, தற்சுட்டுமலர், படிமேடை, வளியுருளை, வளியடுப்பு போன்ற சொற்களை இதை உருவாக்கிய தமிழ் அறிஞர்கள் வேண்டுமென்றால் தங்கள் வீடுகளில் பயன்படுத்தி கொள்ளட்டும். தயவுசெய்து. இதை வைத்து மக்களை கொல்லாதீர்கள்.

இது போன்ற சொற்களை எப்படி நடைமுறை பேச்சுவழக்கில் பயன்படுத்த முடியும்

இது போன்று நிறைய சொற்களை உருவாக்கி விடுங்கள் தமிழ் சீக்கிரம் அழிந்து விடும்

தமிழை அழிக்க தமிழரே போதும்

நீங்களே சொல்லிவிட்டீர் தமிழை அழிக்க தமிழரே போதும் என்று, உங்கள் பின்னுட்டத்தில் அது நன்கு புலப்படுகிறது....

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Mar 08, 2013 10:19 am

பயனுள்ள தகவல் சூப்பருங்க பகிர்தமைக்கு நன்றி சாமி, தொடருங்கள் உங்கள் அருந்தமிழ் பதிவுகளை

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக