புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
10 வருஷத்தில 20 கார் வாங்குனேன்… நீயா நானாவில் சொன்ன புதுப்பணக்காரர் ......... Poll_c1010 வருஷத்தில 20 கார் வாங்குனேன்… நீயா நானாவில் சொன்ன புதுப்பணக்காரர் ......... Poll_m1010 வருஷத்தில 20 கார் வாங்குனேன்… நீயா நானாவில் சொன்ன புதுப்பணக்காரர் ......... Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram

66 Posts - 41%
T.N.Balasubramanian

7 Posts - 4%
Dr.S.Soundarapandian

mohamed nizamudeen

4 Posts - 2%
Balaurushya

2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
10 வருஷத்தில 20 கார் வாங்குனேன்… நீயா நானாவில் சொன்ன புதுப்பணக்காரர் ......... Poll_c1010 வருஷத்தில 20 கார் வாங்குனேன்… நீயா நானாவில் சொன்ன புதுப்பணக்காரர் ......... Poll_m1010 வருஷத்தில 20 கார் வாங்குனேன்… நீயா நானாவில் சொன்ன புதுப்பணக்காரர் ......... Poll_c10 
432 Posts - 48%

305 Posts - 34%

77 Posts - 9%

36 Posts - 4%

29 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

4 Posts - 0%
ayyamperumal

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

10 வருஷத்தில 20 கார் வாங்குனேன்… நீயா நானாவில் சொன்ன புதுப்பணக்காரர் .........

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Mar 18, 2013 6:12 pm

பணம் சம்பாதித்ததவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை இந்தவாரம் நீயா நானா நிகழ்ச்சியில் சொன்னது கொஞ்சம் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.பெரிய வீடு மூன்று சிட் அவுட்... அதில் பெரியதாக பொறிக்கப்பட்ட பெயர்... கார் மீது கொண்ட மோகத்தால் 10 ஆண்டில் 20 கார் வாங்கினேன் என்றார் ஒருவர்... குழந்தைகளுக்கு ஒரு ஹோம் தியேட்டர்... வீடு முழுக்க கிரானைட்... என அடுக்கினார் மற்றொருவர். வீட்டில் வாங்கி குவித்துள்ள ஆடம்பரப் பொருட்களையும் பட்டியலிட்டனர். மனித வாழ்க்கையில் பணம் மிகப்பெரிய பங்களிப்பை தருகிறது. சிலருக்கு பணம் சம்பாதிக்கத் தெரிகிறது. ஆனால் அதை முறையாக பாதுகாக்கத் தெரிவதில்லை. பரம்பரை பணக்காரர்களாக இருந்தவர்கள் கூட திடீரென ஏழைகளாக மாறும் நிலை ஏற்படுகிறது. அதேசமயம் ஏழையாக இருந்தவர்கள் திடீரென பணக்காரர்களாக மாறிவிடுகின்றனர். அவ்வாறு உயர்ந்த பின்னர் அவர்களின் தோரணையே மாறிவிடுகிறது. இந்த வாரம் விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் பணக்காரர்களாக இருந்து வீழ்ந்தவர்களும், ஏழையாக இருந்து பணக்காரர்களாக மாறியவர்களும் தங்களின் இப்போதைய நிலை பற்றி பேசினார்கள்.

பணத்தை தவற விட்டேன்

பணம் இருந்தபோது செலவழிக்கத் தெரியாமல் அனைத்தையும் இழந்து தவிப்பதாக கூறினர் வாழ்ந்து கெட்டவர்கள். பணம் இருந்த போது ஒருமாதிரியாகவும் பணம் இல்லாத போது வேறொரு மாதிரியாகவும் தங்களை இந்த சமூகம் மதிக்கிறது என்று கூறினார்கள் வீழ்ந்தவர்கள்.

ஆடம்பரத்தில் திளைக்கிறோம்

அதேபோல பணம் வந்த பின்னர் ஆடம்பரப் பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகிறது. அதைத்தான் இப்போது பணக்காரர்கள் ஆனவர்கள் செய்கின்றனர்.

நான் எப்படி இருக்கேன் பார் ஏழையாக இருந்த போது ஏளனம் செய்தவர்களுக்கு மத்தியில் பணம் சம்பாதித்த பின்னர் தான் எப்படி இருக்கிறேன் பார் என்பதை காண்பிக்கவே ஆடம்பரமாக நடந்து கொள்வதாக கூறினார் திடீர் பணக்காரர்கள்

மனிதனை அளக்கும் அளவுகோல்

பணம்தான் மனிதர்களை அளக்கும் அளவுகோல் என்பது அதை இழந்த பின்னர்தான் தெரிந்தது என்றார் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய பெண் ஒருவர். இதன் காரணமாகவே வெளியே எங்கும் செல்வதில்லை. வீட்டிற்குள் முடங்கி கிடக்கிறோம் என்றார் மற்றொருவர்.

எப்போதும் ஒரே மாதிரி

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் சுரேஷ், வாழ்ந்தாலும் சரி, வீழ்ந்தாலும் சரி எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என்றார். உச்சத்தில் இருந்த போது எப்படி மதித்தார்கள். பின்னர் வாய்ப்பே கிடைக்காமல் இருந்தபோது எந்த அளவிற்கு புறக்கணிப்பிற்கு ஆளாக நேரிட்டது என்று கூறினார்.

நேர்மறை எண்ணங்கள் வேண்டும்

தனக்குள் இருந்த பாஸிட்டிவ் எனர்ஜிதான் தன்னை இந்த அளவிற்கு முன்னேற்றியது என்றார். எனவே நேர்மறையான எண்ணங்கள் இருந்தால் எத்தகைய ஏற்றத்தாழ்வுகள் வந்தாலும் எதுவும் செய்ய முடியாது என்றார்.

சேமிக்கத் தெரியணும்

சம்பாதிப்பது மட்டுமே முக்கியமில்லை. அதை எப்படி சேமிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளவேண்டும் என்றார் சிறப்பு விருந்தினரான நிதி ஆலோசகர் புகழேந்தி. சம்பாதிக்க தெரிந்தவர்களுக்கு சேமிக்கத் தெரியவில்லை, வரவுக்கு மேலே செலவு செய்பவர்கள் பணத்தை இழக்கின்றனர் என்றார். அதேபோல பணம் சம்பாதிப்பது ஒரு போதை அதனாலேயே ரிஸ்க் எடுக்கின்றனர். நாளை என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. எனவே பணத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவேண்டும். நிலையான முதலீடுகள் இருந்தால் ஏற்றத்தாழ்வுகளை சமாளிக்க முடியும்.பணம் விசயங்களை குடும்பங்களில் பேசுங்கள் அதுதான் எல்லோருக்கும் பாதுகாப்பானது என்றார் புகழேந்தி.

போலித்தனம் வேண்டாமே

மனதளவில் செல்லவந்தனாக இருப்பதுதான் உண்மையான சொத்து. சொத்தும், நகையும் மட்டுமே மனிதர்களை எடைபோடும் அளவுகோல் என்றால் அது போலித்தனமானது. தேவையில்லாத பொருட்களை வாங்கி சேகரித்தால் தேவையற்ற பொருட்களை விற்க வேண்டியிருக்கும் என்ற வாரன் பஃப்பெட் கருத்துக்களுடன் நிகழ்ச்சியை முடித்தார் கோபிநாத்.

வாரன் பஃப்பெட் சொல்வதைக் கேளுங்க

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரரான வாரன் பஃப்பெட் தனது சுய சரிதையில் பணத்தைப் பற்றியும், எவ்வாறு செலவு செய்யவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். நீயா நானா பார்த்த உடன் அவரது வார்த்தைகள் தான் நினைவுக்கு வந்தது. இதை அனைவரும் தெரிந்து கொள்வதில் தவறொன்றுமில்லை. பணம் மனிதனை உருவாக்கவில்லை, மனிதன்தான் பணத்தை உருவாக்கினான். எவ்வளவு எளிமையாய் வாழமுடியுமோ அவ்வளவு எளிமையாய் வாழுங்கள்

தேவையற்ற செலவு வேண்டாமே

பெரிய கம்பெனியின் தயாரிப்பு என்பதற்காக எதையும் வாங்காதீர்கள். உங்களுக்கு சௌகரியப்படும் பொருட்கள் எங்கு கிடைத்தாலும், எவ்வளவு விலையிலும் வாங்கி அணியுங்கள். தேவைப்படும் செலவுகளைத் தவிர வேண்டாத செலவுகளைச் செய்யாதீர்கள்... இவை மிகப்பெரிய கோடீஸ்வரரின் பொன்னான வார்த்தைகள். இதை பின்பற்றினால் எல்லோருமே எளிதாக கோடீஸ்வரர் ஆகலாம் இதைத்தான் இந்த வார நீயா நானா நிகழ்ச்சியும் உணர்த்தியது

ஒன்இந்தியா தமிழ்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 18, 2013 6:40 pm

நானும் பார்த்தேன் , இதுவரை எதோ ஒரு நடிகன் என்று நினைத்திருந்த சுரேஷ் அவர்களின் தெளிவான பேச்சும் தன்னம்பிக்கையும் வியப்பாக இருந்தது.

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Mar 18, 2013 6:40 pm

நல்ல பகிர்வு

10 வருஷத்தில 20 கார் வாங்குனேன்… நீயா நானாவில் சொன்ன புதுப்பணக்காரர் ......... 15455010 வருஷத்தில 20 கார் வாங்குனேன்… நீயா நானாவில் சொன்ன புதுப்பணக்காரர் ......... 15455010 வருஷத்தில 20 கார் வாங்குனேன்… நீயா நானாவில் சொன்ன புதுப்பணக்காரர் ......... 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” 10 வருஷத்தில 20 கார் வாங்குனேன்… நீயா நானாவில் சொன்ன புதுப்பணக்காரர் ......... 15455010 வருஷத்தில 20 கார் வாங்குனேன்… நீயா நானாவில் சொன்ன புதுப்பணக்காரர் ......... 15455010 வருஷத்தில 20 கார் வாங்குனேன்… நீயா நானாவில் சொன்ன புதுப்பணக்காரர் ......... 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக