புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் Poll_c10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் Poll_m10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் Poll_c10 
84 Posts - 45%
ayyasamy ram
தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் Poll_c10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் Poll_m10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் Poll_c10 
74 Posts - 39%
T.N.Balasubramanian
தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் Poll_c10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் Poll_m10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் Poll_c10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் Poll_m10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் Poll_c10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் Poll_m10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் Poll_c10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் Poll_m10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் Poll_c10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் Poll_m10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் Poll_c10 
2 Posts - 1%
prajai
தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் Poll_c10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் Poll_m10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் Poll_c10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் Poll_m10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் Poll_c10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் Poll_m10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் Poll_c10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் Poll_m10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் Poll_c10 
440 Posts - 47%
heezulia
தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் Poll_c10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் Poll_m10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் Poll_c10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் Poll_m10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் Poll_c10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் Poll_m10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் Poll_c10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் Poll_m10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் Poll_c10 
30 Posts - 3%
prajai
தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் Poll_c10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் Poll_m10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் Poll_c10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் Poll_m10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் Poll_c10 
5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%
Ammu Swarnalatha
தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் Poll_c10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் Poll_m10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள்

Page 1 of 2 1, 2  Next

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Tue Mar 19, 2013 5:23 pm

வணக்கம் !

போராடும் மாணவர்களுக்கும் நண்பர்களுக்கும் ஒரு வேண்டுகோள்.

இரண்டு நாட்களுக்கு முன் (17/3/13) தஞ்சாவூரில் புத்த பிக்குகள் நமது மக்களால் தாக்கப்பட்டனர். இதைப் பல முகநூள் பக்கங்கள் உட்பட பல சமூக வலைத்தளங்கள் பெருமையாகப் பதிவு செய்தன. ஆனால் இது கண்டிக்கத்தக்க மிகவும் தவறான செயல் என்ற அடிப்படையை நாம் உணர வேண்டும். இங்கே ஒரு சிங்களவனை தாக்கியவுடன், ஈழத்தில் பத்து தமிழன் தாக்கப்பட்டிருப்பன். நமது மக்களின் மீதான அன்பை இவ்வாறு காண்பிப்பதால், நாம் மேலும் மேலும் ஈழத் தமிழர்களுக்கு இன்னல் கொடுக்கிறோமே தவிர வேறொன்றுமில்லை.

அதோடு இனவெறி பிடித்த சிங்களவன் செய்ததையே நாமும் செய்தால் நமக்கும் அவனுக்கும் என்ன வித்தியாசம் ? ஈழத் தமிழர்களுக்காக இலங்கை அரசை எதிர்த்து குரல்கொடுத்த சில சிங்கள பத்திக்கையாளர்கள் கூட கொல்லப் பட்டிருக்கிறார்கள் என்பது வரலாறு. சில சிங்களர்கள் நமக்காக இன்னும் குரல் கொடுக்கிறார்கள். இவ்வாறு செய்வதன் மூலம், சில நடுநிலை சிங்கள மக்களும் நமக்கு எதிராக திரும்புவார்கள்.

http://1.bp.blogspot.com/-I2m2iGlT4ko/UUhOAXpfp1I/AAAAAAAABh4/5ag1mA2WzgI/s1600/monk-attach-1.jpg

இங்கே இந்த சிறிய பதிவை இடுவதன் நோக்கமே, இது போன்ற தாக்குதல்கள் நம்மை தவறான பாதையில் இட்டுச் செல்லும் என்ற ஆதங்கத்தில் தான். இது தொடருமானால், இனவாத சிறிலங்கா அரசை எதிர்த்து குரல் கொடுக்கும் பத்திரிக்கையாளர்களும் நமக்கு எதிராக எழுதுவார்கள். மற்ற மாநிலங்கள் நாடுகளில் இருக்கும் மக்களுக்கு நம்மீது தவறான பிம்பம் விழும். மாணவர் போராட்டம் ஒரு தீவிரவாதச் செயல் என்று சிங்களத் தூதர் ஒரவன் சொன்னது உண்மையென பத்திரிகைகள் காட்டும்.

நமது மாணவர் போராட்டத்தை பெரிதாக முன்னிறுத்தாத அரசியல் ஊடகங்கள் இது போன்ற சந்தர்ப்பத்திற்கே காத்துக்கிடக்கின்றனர். எப்படியாவது நமது போராட்டத்தை கொச்சைப்படுத்த காரணங்களைத் தேடிக்கொண்டிருகின்றனர். மாணவர் போராட்டம் சரியான பாதையில் போய்க்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், நாம் இவ்வாறு தாக்குவது நமக்கு பெரும் பின்னடைவைத் தரும் என்பதைப் புரிந்து கொள்வது மிகவும் அவசியம். இது தமிழ் மக்களை மேலும் நசுக்கும் விதமாகவே இருக்கும். அதனால் இதுபோன்ற தாக்குதல்களில் தயவு செய்து ஈடுபடாதீர்கள்.

உணர்வுப் பூர்வமாக செயல்படுவது முக்கியம் தான். அதே வேளையில், காலத்தை சரியான முறையில் அறிவுப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்வது அதைவிட முக்கியம்.

உண்மையில் நீங்களும் ஒரு போராளியானால், த.தே.த வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பொன்மொழியை மனதில் கொள்ளுங்கள் "நமக்கு எதிரி சிங்கள அரசியல்வாதிகளும் சிங்கள இராணுவமுமே தவிர, சிங்கள மக்கள் அல்ல".

Source : http://kakkaisirakinile.blogspot.in/2013/03/blog-post_19.html

அன்புடன்,
அகல்

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Mar 19, 2013 5:24 pm

ஊத்திக்கிச்சு

அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Tue Mar 19, 2013 5:29 pm

பதிலுக்கு பதில் இதில் என்ன தப்பு

தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Tue Mar 19, 2013 5:32 pm

அதற்கான சரியான விளக்கம் இந்தப் பதிவில் இருக்கிறது என்று நினைக்கிறேன்... நீங்கள் சொல்லும் இதையே சிங்களவன் இன்று அங்கும் சொல்லிக்கொண்டு தமிழர்களை கொடுமைபடுத்துவான் பரவாயில்லையா ? நல்லது செய்வதாய் நினைத்துக்கொண்டு அவர்களை மேலும் மேலும் துன்புறுத்த வேண்டாம்... உணர்வுப் பூர்வமாக செயல்படுவது முக்கியம் தான். அதே வேளையில், காலத்தை சரியான முறையில் அறிவுப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்வது அதைவிட முக்கியம்.

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Mar 19, 2013 10:17 pm

நாம் மென்மையான போக்கை கடைபிடித்தாலும் அதற்காக தமிழனை சிங்களன் தாக்காமல் இருப்பானா?.

நாம் இப்படியே மென்மையான போக்கை கடைபிடிப்பதால் தான் இன்று அனைவரிடமும் அடி வாங்குகிறோம்.

மலையாளி தாக்குகிறான், கன்னட காரன் தாக்குகிறான், ஹிந்தி கரான் நம்மை மனிதனாக கூட மதிப்பதில்லை.

நினைவிருக்கிறதா கேரளா முல்லை பெரியாரை வைத்து என்ன ஆட்டம் போட்டார்கள் பிறகு என்ன ஆனது, தமிழன் அடிக்க தொடங்கிவிட்டான் என்றதும் அப்படியே அடங்கிவிட்டர்கள்.

இனிமேல் தமிழன் தனது பண்புகளை மாற்றிக்கொள்ளும் காலம் வந்துவிட்டது.

நமக்கேன் வம்பு அது தான் தமிழர் பண்பு என்ற நிலை மாற வேண்டும். அதற்காக கண்ணில் தென்பட்டவரை எல்லாம் அடிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. நம்மை அடிப்பவன் எவனாக இருந்தாலும் அவன் வாழ்கையில் மறவா வண்ணம் பாடம் புகட்டவேண்டும்.

இப்படியே மென்மை தான் எங்கள் தன்மை என்று சொல்லிகொள்வதற்கு இன்னொரு பெயரும் உண்டு அதுதான் இளித்தவாயன்.

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Mar 19, 2013 10:20 pm

தக்க சமயத்தில் பயனுள்ள பதிவை பதிந்த அகல் அவர்களை வாழ்த்துகிறேன். அன்பு மலர்

விரும்பினேன் தங்கள் பதிவை.

தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் 154550தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் 154550தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் 154550தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் 154550தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Tue Mar 19, 2013 11:12 pm

நன்றிகள் தோழரே சார்லஸ் ... முடிந்தால் பார்ப்போம் என்ற வரட்டுப் பிடிவாதம் இங்கே சரியான புரிதல் இன்றி, மாணவர் போராட்டம் குறிக்கோளை நோக்கிப் போகும் நேரத்தில் நடக்கிறது... இதுபோன்ற அர்த்தமற்ற தாக்குதல்கள் நமது போராட்டத்தைப் பலவீனப்படுத்தும் என்பதை யாவரும் புரிந்துகொள்ள முற்பட்டால் சரி...

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Mar 19, 2013 11:15 pm

மிகச்சிறந்த பதிவு இது. நம் நாட்டில் நம்பி வருபவர்கள் சிங்கள புத்த பிக்குகளாக இருந்தாலும் அவர்களை அடிக்காமல் அனுப்புவதே சிறந்த மறபு. அப்படி அடிப்பதாக இருந்தால் மீனவர்களை தாக்கும் சிங்கள ராணுவத்தை தான் நாம் முதலில் தொணிகட்டிக்கொண்டு சென்று அடித்து துவைக்க வேன்டும்.

ஒன்றும் அறியாத துறவிகளை அடித்து துன்புறுத்துவது சரியான தீர்வாகாது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 19, 2013 11:41 pm

ராஜு சரவணன் wrote:நாம் மென்மையான போக்கை கடைபிடித்தாலும் அதற்காக தமிழனை சிங்களன் தாக்காமல் இருப்பானா?.

நாம் இப்படியே மென்மையான போக்கை கடைபிடிப்பதால் தான் இன்று அனைவரிடமும் அடி வாங்குகிறோம்.

மலையாளி தாக்குகிறான், கன்னட காரன் தாக்குகிறான், ஹிந்தி கரான் நம்மை மனிதனாக கூட மதிப்பதில்லை.

நினைவிருக்கிறதா கேரளா முல்லை பெரியாரை வைத்து என்ன ஆட்டம் போட்டார்கள் பிறகு என்ன ஆனது, தமிழன் அடிக்க தொடங்கிவிட்டான் என்றதும் அப்படியே அடங்கிவிட்டர்கள்.

இனிமேல் தமிழன் தனது பண்புகளை மாற்றிக்கொள்ளும் காலம் வந்துவிட்டது.

நமக்கேன் வம்பு அது தான் தமிழர் பண்பு என்ற நிலை மாற வேண்டும். அதற்காக கண்ணில் தென்பட்டவரை எல்லாம் அடிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. நம்மை அடிப்பவன் எவனாக இருந்தாலும் அவன் வாழ்கையில் மறவா வண்ணம் பாடம் புகட்டவேண்டும்.

இப்படியே மென்மை தான் எங்கள் தன்மை என்று சொல்லிகொள்வதற்கு இன்னொரு பெயரும் உண்டு அதுதான் இளித்தவாயன்.

எனது கருத்தும் இதுவாகத்தான் இருக்கிறது. இதுவரை இலங்கையில் தமிழர்களை தங்கத் தாம்பாலத்தில் வைத்தா தாங்கினார்கள்! குழந்தை என்று பாராமல் கொன்றார்களே, இதற்குப் பதிலடியாக இங்கு வரும் சிங்களவர்களைக் கொன்று குவிக்க வேண்டும்!

தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Wed Mar 20, 2013 12:06 am

நான் முன்பு சொன்னது போலவே, நாம் இந்தத் தருணத்தில் இவ்வாறு நடந்து கொள்வது உயிரைக்கொடுத்து போராடும் மாணவர்களின் போராட்டத்தை நீர்க்கச் செய்யும்... தவறான பிம்பத்தைத் தரும்... அதோடில்லாமல் ஒருவன் செய்யும் தவறுக்கு அடுத்தவனை அடிப்பதும் முறையல்ல... தமிழர்களுக்கு போராடிய பல நல்ல சிங்களர்களும் ஈழ வரலாற்றில் இருக்கிறார்கள்.. இப்போதும் கூட சிலர் இருக்கிறார்கள்... சிங்களவன் அனைவரும் கெட்டவன் அல்ல என்பதே என் நிலைப்பாடு...

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக