புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_m10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10 
15 Posts - 83%
Barushree
தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_m10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10 
1 Post - 6%
kavithasankar
தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_m10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10 
1 Post - 6%
mohamed nizamudeen
தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_m10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_m10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10 
69 Posts - 84%
mohamed nizamudeen
தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_m10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_m10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10 
2 Posts - 2%
prajai
தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_m10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_m10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10 
2 Posts - 2%
Shivanya
தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_m10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10 
1 Post - 1%
Barushree
தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_m10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_m10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்த் தாய்க்கு அரியாசனம்!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Mar 17, 2013 12:45 pm

http://media.dinamani.com/article1504170.ece/ALTERNATES/w460/kon10.jpg
ராஜாஜி ஒருமுறை மகாகவி ரவீந்திரநாத் தாகூர் நிறுவியிருந்த சாந்திநிகேதனுக்குச் சென்றிருந்தார். எல்லா மொழிகளுக்கும் அங்கே இடம் அளிக்கப்பட்டிருந்தன. தமிழ் மொழிக்கு இடம் இல்லாதகுறையைப் போக்க ராஜா அண்ணாமலை செட்டியாருக்கு எழுதி சாந்தி நிகேதனில் தமிழ்த் தாய்க்குச் சிம்மாசனம் அமைக்கச் செய்தார் ராஜாஜி.
-
ராஜாஜி விருப்பப்படி ராஜா அவர்களும் மனமுவந்து தமிழ் நூலகம் அமைக்க 2500 ரூபாய் நன்கொடை வழங்கினார். ரசிகமணி டி.கே.சி அவர்களைக் கொண்டு தமிழ் நூல்களை வாங்கி அவரோடு கல்கியும் சின்ன அண்ணாமலையும் சாந்தி நிகேதன் சென்று தமிழ் நூலகம் நிறுவினர்.
-
பேசும் கண்கள்!
முஸ்லிம் லீக் கட்சியின் தலைவரான ஜனாப் ஜின்னாவை ஒருமுறை பெரியார் சந்தித்தார். அவரது ஆங்கில பேச்சை மொழிபெயர்த்தவர் அண்ணா. இவரது ஆங்கில மொழி அறிவைக் கண்டு வியந்த ஜின்னா, ""இந்த இளைஞன் சாதாரணமானவனாக எனக்குத் தோன்றவில்லை. இவனது அகன்ற விழிகள் என்னென்னவோ சொல்கின்றன. ஆசியாக் கண்டத்தையே அவை ஆட்டிப் படைக்கும் ஆற்றல் கொண்டவை''என்றார்.
-
கல்கியைப் பற்றி ராஜாஜி
எழுத்தாளர் கல்கியின் மறைவையொட்டி "மாணிக்கத்தை இழந்தோம்' என்ற தலைப்பில் எழுதிய இரங்கல் கட்டுரையினை மூதறிஞர் ராஜாஜி இங்ஙனம் உருக்கமாக எழுதி முடித்திருந்தார்.""தமிழ்நாட்டில் ஹாஸ்யத்துக்கு தண்ணீர் வார்த்து வளர்த்த ஒரு பேராசிரியர் மறைந்துவிட்டார். துன்புறுத்துவது ஹாஸ்யம் என்ற பொய்யை அகற்றி உண்மை மகிழ்ச்சியுடன் கூடிய சிரிப்பைத் தமிழ்நாட்டில் பரப்பி வந்தார். எழுத்தாளர்களுக்கு இத்துறையில் வழிகாட்டியாகயிருந்தவர் மறைந்துவிட்டார். சிரிப்பு எல்லாம் சிரிப்பு அல்ல, அறிவும் இரக்கமும் நிறைந்திருந்தது கல்கியின்சிரிப்பெழுத்தில். அது அவருடைய தனிச் செல்வமாகத் தமிழுலகம் கண்டது''.
-
(பேராசிரியர் இரா. மோகனின் நகைச்சுவை நாயகர்கள்)
சாதனைக்கு வித்திட்ட அறிவியலாளர்கள்
* ஹென்றி ஃபோர்டு - கார் சவாரியை சாத்தியம் ஆக்கியவர்.
* மார்ட்டின் கூப்பர் - செல்போனின் தந்தை.
* ஸ்பீர்பாட்டியா- மின் அஞ்சல் மற்றும் ஈமெயில் கடிதப்போக்குவரத்தை சாதித்தவர்.
* ஜெகதீஷ் சந்திரபோஸ் - வானொலியில் குரல் + தாவரங்களின் உயிர்.
* வாரன் மாரிஸன் - குவார்ட்ஸ் கைக்கடிகாரத்தின் உயிர்நாடி.
இராஜாஜியும் கிரிக்கெட் டிக்கெட்டும்
இராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது கிரிக்கெட் மேட்சுக்காக அவருக்கு ஒரு டிக்கெட் அனுப்பப்பட்டிருக்கிறது. இராஜாஜியின் பேரன் அந்த டிக்கெட்டை எடுத்துக்கொண்டு மேட்ச் பார்க்கப் போகிறேன் என்று தாத்தாவிடம் கேட்டிருக்கிறான். அதற்கு இராஜாஜி ""தனிப்பட்ட முறையில் இராஜகோபாலச்சாரியாருக்கு இந்த டிக்கெட் அனுப்பப்படவில்லை. சென்னை மாகாண முதலமைச்சருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அதனால் நீ கிரிக்கெட் மேட்ச் பார்க்க வேண்டுமானால் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிக்கொண்டு போய்ப் பார்''என்றாராம்.("துக்ளக்' ஆண்டு விழாவில் பத்திரிகையாளர் சோ கூறியது)
-
"மணி' ஓசை!
பண்டிதமணி கதிரேசன் செட்டியார் சென்னையில் ஒருமுறை பொதுக்கூட்டத்தில்பேசிக் கொண்டிருந்தார். அப்போது பெண்கள் பகுதியிலிருந்து ஓயாத இரைச்சல். இதைக் கண்டதும் மேடையில் இருந்த ஒருவர்,"அமைதியாக இருங்கள்..' என்றார், ஆனாலும் சப்தம் குறையவில்லை. உடனே செட்டியார், ""அவர் தெரியாமல் பேசிவிட்டார்."மணி'கள் என்றாலே அவற்றிலிருந்து ஓசை எழும்பத்தானே செய்யும். இங்கே அமர்ந்திருப்பவர்கள்பெண்"மணி'கள் அல்லவா? அதனால் மணியோசை அதிகமாகத்தானே இருக்கும்!'' என்றார். உடனே அமைதி நிலவியது.
-
("சிரிக்க சிந்திக்க' நூலில்இருந்து...)



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Mar 17, 2013 7:28 pm

அருமை.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Mar 18, 2013 10:36 am

அருமையான பகிர்வு நன்றி நண்பரே
mbalasaravanan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் mbalasaravanan

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக