புதிய பதிவுகள்
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவர் மனைவியரின் விருப்பம் - Page 3 Poll_c10கணவர் மனைவியரின் விருப்பம் - Page 3 Poll_m10கணவர் மனைவியரின் விருப்பம் - Page 3 Poll_c10 
11 Posts - 73%
heezulia
கணவர் மனைவியரின் விருப்பம் - Page 3 Poll_c10கணவர் மனைவியரின் விருப்பம் - Page 3 Poll_m10கணவர் மனைவியரின் விருப்பம் - Page 3 Poll_c10 
2 Posts - 13%
வேல்முருகன் காசி
கணவர் மனைவியரின் விருப்பம் - Page 3 Poll_c10கணவர் மனைவியரின் விருப்பம் - Page 3 Poll_m10கணவர் மனைவியரின் விருப்பம் - Page 3 Poll_c10 
1 Post - 7%
viyasan
கணவர் மனைவியரின் விருப்பம் - Page 3 Poll_c10கணவர் மனைவியரின் விருப்பம் - Page 3 Poll_m10கணவர் மனைவியரின் விருப்பம் - Page 3 Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவர் மனைவியரின் விருப்பம் - Page 3 Poll_c10கணவர் மனைவியரின் விருப்பம் - Page 3 Poll_m10கணவர் மனைவியரின் விருப்பம் - Page 3 Poll_c10 
203 Posts - 41%
heezulia
கணவர் மனைவியரின் விருப்பம் - Page 3 Poll_c10கணவர் மனைவியரின் விருப்பம் - Page 3 Poll_m10கணவர் மனைவியரின் விருப்பம் - Page 3 Poll_c10 
199 Posts - 40%
mohamed nizamudeen
கணவர் மனைவியரின் விருப்பம் - Page 3 Poll_c10கணவர் மனைவியரின் விருப்பம் - Page 3 Poll_m10கணவர் மனைவியரின் விருப்பம் - Page 3 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கணவர் மனைவியரின் விருப்பம் - Page 3 Poll_c10கணவர் மனைவியரின் விருப்பம் - Page 3 Poll_m10கணவர் மனைவியரின் விருப்பம் - Page 3 Poll_c10 
21 Posts - 4%
prajai
கணவர் மனைவியரின் விருப்பம் - Page 3 Poll_c10கணவர் மனைவியரின் விருப்பம் - Page 3 Poll_m10கணவர் மனைவியரின் விருப்பம் - Page 3 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கணவர் மனைவியரின் விருப்பம் - Page 3 Poll_c10கணவர் மனைவியரின் விருப்பம் - Page 3 Poll_m10கணவர் மனைவியரின் விருப்பம் - Page 3 Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
கணவர் மனைவியரின் விருப்பம் - Page 3 Poll_c10கணவர் மனைவியரின் விருப்பம் - Page 3 Poll_m10கணவர் மனைவியரின் விருப்பம் - Page 3 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கணவர் மனைவியரின் விருப்பம் - Page 3 Poll_c10கணவர் மனைவியரின் விருப்பம் - Page 3 Poll_m10கணவர் மனைவியரின் விருப்பம் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கணவர் மனைவியரின் விருப்பம் - Page 3 Poll_c10கணவர் மனைவியரின் விருப்பம் - Page 3 Poll_m10கணவர் மனைவியரின் விருப்பம் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கணவர் மனைவியரின் விருப்பம் - Page 3 Poll_c10கணவர் மனைவியரின் விருப்பம் - Page 3 Poll_m10கணவர் மனைவியரின் விருப்பம் - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவர் மனைவியரின் விருப்பம்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 20, 2009 10:49 am

First topic message reminder :

இந்த நவீன யுகத்தில் எதிர்பார்ப்பும் புதிய விதம் தான்.அந்தக்காலம் வேறு,இந்தக்காலம் வேறு.எனவெ இது வெறும் விருப்ப லிஸ்ட் தான்,இதை எழுதுவதில் தப்பில்லையே,அவரவர் விருப்பப்படி தான் நடக்கிறோம்,மாற்றமும் தேவை தானே ?





மனைவியரிடம் கணவர்களின் எதிர்பார்ப்பு:



1.அழகாக,சுறு சுறுப்பாக இருக்கனும்,இல்லாட்டியும் இருக்க கத்

துக்கனும்.



2.புத்திசாலியாகவும்,எல்லாப்பிரச்சனைகளையும் கையாளவும் தெரிய வேண்டும்.



3. நல்ல சமைக்கத்தெரியனும்,பிடித்ததை சமைத்து அசத்த தெரியனும்.



4.கணவர் ரிலாக்ஸ்டா இருக்கும்போது பிள்ளைகள் கூட அவர்களை தொந்தரவு செய்யாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்,மனைவி கிட்டேயே போகக் கூடாது.



5. நண்பர்களோடு வெளியே செல்ல நினைத்தால்,சரி என்று தலையாட்ட வேண்டும், கேள்வி கேட்கக்கூடாது,



6. கணவரின் ஜோக்ஸ் சுமாராக இருந்தாலும் சிரிக்க வேண்டும்,ஏதாவது ஆபிஸ் சம்மந்தப்பபட்டது பேசினாலும் புரியாவிட்டாலும் விருப்பத்தோடு கேட்க வேண்டும்,அவர் டி.வி.யில் என்ன பார்த்தாலும் உடன் இருந்து ரசிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும்.



மனைவியரே இதையெல்லம் செய்து பாருங்கள் உங்கள் வாழ்வில் இனிமைக்கு பஞ்சமிருக்காது..







கணவர்களிடம் மனைவியரின் எதிர்பார்ப்பு:





1. மனைவியோடு பொறுமையாக ஷாப்பிங் பன்ணனும்.அவர்கள் செலக்ட் செய்யும்வரை உடனிர்ந்து குழந்தைகளை,ஹேண்ட் பேக்கை கூட வைத்துக்கொள்ளனும்.



2. மனைவியின் பிறந்த நாள்,திருமண நாள்,நினைவு வைத்து பரிசு வழங்க வேண்டும்.



3.மனைவிக்கு எது பொருந்தும்,பொருந்தாது,உதாரணத்திற்கு,எந்த உடை.எந்த ஹேர் ஸ்டைல்,எந்த மேக்கப்.என்பதில் கருத்து சொல்லவேண்டும்.



4.கிச்சனில் சின்ன உதவிகள் செய்ய வேண்டும், உதாரணத்ற்குடைனிங் டேபிள் உள்ளதை எடுத்து வைக்க,அசதியாக இருக்கும் பொழுது காபி போட்டுத்தருதல் முதலியவை.



5.பிரச்சனைகளை பேசும் போது பொறுமையாக கேட்க வேண்டும்,கண்டு கொள்ளாமல் இருக்கக்கூடாது.



6.சிறிய வேலை செய்தாலும் அதனை ரசித்து கமெண்ட்ஸ் சொல்லனும்,சும்மாவது சூப்பர் என்று.



7.மனைவி வீட்டில் ஏதும் மாற்றம் செய்ய விரும்பினால் தடை சொல்லக்கூடாது,வீடு ஒரே செட்டப்பில் இருந்தால் போரடித்துவிடும்,



இப்படி எத்தனையோ இருக்கிறது.இப்போதைக்கு இது போதும்.

பின்பற்றி பாருங்கள் உங்கள் வாழ்க்கை நிச்சயம் இனிக்கும்..







நன்றி zaru.


avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Oct 20, 2009 2:07 pm

என்ன மீனு "பல" இதற்குள் ஒரு சிலதுதான் இருக்கு, இது தெரியாதா உங்களுக்கு?



கணவர் மனைவியரின் விருப்பம் - Page 3 Skirupairajahblackjh18
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Oct 20, 2009 2:42 pm

மீனு wrote:விஜய் மேலே கோபமா ? வரவே வராது விஜய்.. கோபம் வார போல நீங்க நடக்கலை.நடக்கவும் தெரியாது விஜி உங்களுக்கு ...அதே போல கிருபை மேலும் கோபம் வராது ,,

இப்படி மெய் மெய் என்று நம்பிதானே பல பெண்கள் வாழ்வு பொய் ஆகி போகிறது கிருபை

கணவர் மனைவியரின் விருப்பம் - Page 3 677196 கணவர் மனைவியரின் விருப்பம் - Page 3 Icon_lol

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Tue Oct 20, 2009 2:54 pm

. கணவரின் ஜோக்ஸ் சுமாராக இருந்தாலும் சிரிக்க வேண்டும்,ஏதாவது ஆபிஸ் சம்மந்தப்பபட்டது பேசினாலும் புரியாவிட்டாலும் விருப்பத்தோடு கேட்க வேண்டும்,அவர் டி.வி.யில் என்ன பார்த்தாலும் உடன் இருந்து ரசிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும்.தலை விதி ..இதுதானோ
கணவர் மனைவியரின் விருப்பம் - Page 3 Icon_lol ithu correct
yamuna

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக