புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாம்சாங் காலக்ஸி 4...
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
-முதல் தமிழ் ரெவ்யூ
- அக்கு வேறு ஆணி வேறாக.....
Samsung Galaxy 4
Full Review with in depth information and pictures....
ஆவலாக எதிர்பார்க்கபட் ட சேம்சங் காலக்ஸி 4 இன்று அறிமுகப்படுத்தப ட்டது. இது குறித்த தகவல்களை ஒரு விமர்சனப் பார்வையுடன் பார்ப்போம். என்னைப் போன்ற ஆப்பிள் அடிமைகளை.., கொஞ்சம் இல்லை நிறையவே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது
சேம்சங் காலக்ஸி 4.
முகம் அல்லது ஸ்க்ரீன்
*************** ******
முதலில் ஃபோனின் முகமான எல் சி டி ஸ்க்ரீன் அமோலொட்முழு ஹெச்டி வகையில் அமைந்தது பெரிய பிளஸ்.
இந்த 441 பி எஸ் ஐ -டிஸ்ப்ளே ஏற்கனவே ஹெச்டிசி மற்றும் சோனி எக்ஸ்பீரியா ஜியில் இருந்தாலும்
இதில் உள்ள ஒளி வெள்ளம் வேறு எதிலும் இல்லை என்று அடித்துக் கூறலாம்.
இது ஆப்பிளுக்கு சீவபட்ட பெரிய ஆப்பு.
BODY அல்லது உடல்
*************** **
அடுத்தது அதன் பாடி [புற வடிவமைப்பு]
அதே சேம்சங் காலக்ஸி 3ல் வரும் சேசிஸ்
அதே உயரம் அகலம் எல்லாம்.அப்படிய ே இருக்கிறது..மாற ்றம் இல்லை
அந்த சைடு பிளாஸ்டிக் மேட்டர் கொஞ்சம் முகம் சுழிக்க வைத்தாலும் அதனை எடைக்காக சாம்சங் நிலை நிறுத்தியுள்ளது .
கருப்பு மற்றும் வெள்ளை என இரு வண்ணங்களில் வந்திருக்கின்றன .
ஓஎஸ்
******
அடுத்து இதன் ஓ எஸ்- ஜெல்லிபீன் 4.2.2ல் இயங்குகிறது.
ஃபோனை அலாவுதீன் விளக்கு போல் தேய்க்காமல் இரண்டு இன்சுக்கு மேல் கையை ஆட்டினாலேயே போதும் . இது ஹோம் ஸ்க்ரீனுக்குப் போகிறது.
நியர் ஃபீல்டு கம்யூனிகேஷன்ஸ்,
ஐ டிராக்கிங் இன்னொரு பிளஸ்ஸோ பிளஸ்.
ப்ராசஸர்
*********
அடுத்து இதன் பிராசஸர் தான் கொஞ்சம் சந்தேகத்துடன் பார்க்க வைக்கிறது.
இதன் ஆக்டோ கோர் - 1.6 கிகாகெட்ஸ் எக்ஸினாஸ்
5 சிபியூ மற்றும் 2 ஜிபி ராம் பெரிய ஸ்ட்ரா போட்டு 200 மில்லி கூல்டிரிங்ஸைக்குடிப்பது போல் பவரை உறிஞ்சும் எனத் தெரிகிறது.
ஆனா நல்ல வேகம் டுரந்தோ ரயில் போல..
ஸ்மார்ட் ஸ்டே ஐ ட்ராக்கிங்
*************** **********
உங்கள் கண்கள் ஸ்கிரீனை பார்த்தவுடனேயே
வெப் பிரவுஸரை கண் மூலமாக மேலும் கீழும் இயக்க முடியும்.
ஸ்மார்ட் வாய்ஸின் பயன்பாடு முன்னைப் போல் தான் அதில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை ..வாய்ஸ் ரிக்கக்னிஷன் மற்றும் டிரைவிங் இன்ஸ்ட்ரக்ஸ்ன்ஸ ் வாய்ஸ் மாடியூல் முன்னேற்றம் இல்லாமல் அதே அதே....
ஸ்மார்ட் அலெர்ட்
*************** **
-நான் கூறிய படி கை விரலை தேய்க்காமல் அப்படியே இயக்க ஏன் கால் கூட பண்ண முடியும்.
வீடியோ
********
ஃபுல் ஹெச்டி இருப்பதால் வீடியோ கலக்கலாய் தங்கமயில் ஜுவல்லரி மாதிரிஜொலிக்கிறது.
ஆல் ஷேர் அற்புதமாய் வேலை செய்கிறது.
மிரரிங் இருப்பதால் அப்படியே ஸ்கிரீனில் பார்க்கும் விஷயத்தை பெரியடிவி அல்லது புரஜக்டருக்குகாட்ட முடியும்.
மெமரி
******
16 / 32 / 64 ஜிபி இன்டர்னல்மெமரி மற்றும்
64 ஜிபி வரை அடிஷனல் மெமரி எஸ் டி கார்ட் மூலம் வைக்கும் பிளஸ்கள்--
ஆப்பிளுக்கு வைக்கப்பட்ட அன்லிமிட்டட் ஆப்பு.
கேமரா
******
13 மெகாபிக்ஸல் கேமராவின் சிறந்த தரம் மற்றும் முகத்தை அடையாளம் கண்டு கொள்ளும் பேஸ் ரெக்கக்னிஷன் மற்றும் ஹேன்ட் ஷேக் சினிமா மோட் என்று நன்றாக மீடியா லவ்வர்களுக்குத் தீனி போட்டிருக்கின்ற னர்.
பேட்டரி
*******
கடைசியாக பேட்டரி 2100ல் இருந்து 2600மில்லி ஆம்பியராக உயர்த்தியது இன்னொரு ஜாக்பாட்.
முடிவுரை
********
மொத்ததில் ஆப்பிள் 2 வருஷமாக ஏமாற்றிய 4 / 4எஸ் / 5 / 5 எஸ்ஸின் --புளிச்ச மாவு கஸ்டமர்ஸ்
இங்கே மாறும் தூரம் வெகு அருகில் தான்ன்னு
சொல்லி கும்புட்டுக்கிற ேன் சாமியோவ்.
மேலும் படங்கள்
***************
http://m.ak.fbcdn.net/photos-d.ak/hphotos-ak-ash3/556845_488900591174146_377963497_a.jpg
சாம்சாங் காலக்ஸி 4 முதல் தமிழ் ரெவ்யூ - அக்கு வேறு ஆணி வேறாக
https://m.ak.fbcdn.net/sphotos-a.ak/hphotos-ak-prn1/p206x206/559943_580163335335399_1982458409_n.jpg
-
https://m.ak.fbcdn.net/sphotos-d.ak/hphotos-ak-prn1/p206x206/554979_580163218668744_436031907_n.jpg
-
https://m.ak.fbcdn.net/sphotos-g.ak/hphotos-ak-ash4/p206x206/295682_580163162002083_1991494660_n.jpg
-
https://m.ak.fbcdn.net/sphotos-f.ak/hphotos-ak-prn1/p206x206/531710_580163208668745_776157230_n.jpg
-
https://m.ak.fbcdn.net/sphotos-h.ak/hphotos-ak-ash3/p206x206/67344_580163268668739_1982145903_n.jpg
-
https://m.ak.fbcdn.net/sphotos-c.ak/hphotos-ak-ash4/p206x206/1862_580163128668753_1289902014_n.jpg
-
https://m.ak.fbcdn.net/sphotos-e.ak/hphotos-ak-ash4/p206x206/482676_580163108668755_231086033_n.jpg
-
https://m.ak.fbcdn.net/sphotos-b.ak/hphotos-ak-snc7/p206x206/580466_580163098668756_1610744995_n.jpg
-
https://m.ak.fbcdn.net/sphotos-b.ak/hphotos-ak-ash4/p206x206/418803_580163262002073_1861877130_n.jpg
-
https://m.ak.fbcdn.net/sphotos-h.ak/hphotos-ak-ash3/p206x206/531493_580163092002090_986176824_n.jpg
-
குங்குமம் தோழி...

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1