புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆசிரியர்கள் அம்மாவாக வேண்டும்! Poll_c10ஆசிரியர்கள் அம்மாவாக வேண்டும்! Poll_m10ஆசிரியர்கள் அம்மாவாக வேண்டும்! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
ஆசிரியர்கள் அம்மாவாக வேண்டும்! Poll_c10ஆசிரியர்கள் அம்மாவாக வேண்டும்! Poll_m10ஆசிரியர்கள் அம்மாவாக வேண்டும்! Poll_c10 
77 Posts - 36%
i6appar
ஆசிரியர்கள் அம்மாவாக வேண்டும்! Poll_c10ஆசிரியர்கள் அம்மாவாக வேண்டும்! Poll_m10ஆசிரியர்கள் அம்மாவாக வேண்டும்! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
ஆசிரியர்கள் அம்மாவாக வேண்டும்! Poll_c10ஆசிரியர்கள் அம்மாவாக வேண்டும்! Poll_m10ஆசிரியர்கள் அம்மாவாக வேண்டும்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஆசிரியர்கள் அம்மாவாக வேண்டும்! Poll_c10ஆசிரியர்கள் அம்மாவாக வேண்டும்! Poll_m10ஆசிரியர்கள் அம்மாவாக வேண்டும்! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
ஆசிரியர்கள் அம்மாவாக வேண்டும்! Poll_c10ஆசிரியர்கள் அம்மாவாக வேண்டும்! Poll_m10ஆசிரியர்கள் அம்மாவாக வேண்டும்! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஆசிரியர்கள் அம்மாவாக வேண்டும்! Poll_c10ஆசிரியர்கள் அம்மாவாக வேண்டும்! Poll_m10ஆசிரியர்கள் அம்மாவாக வேண்டும்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஆசிரியர்கள் அம்மாவாக வேண்டும்! Poll_c10ஆசிரியர்கள் அம்மாவாக வேண்டும்! Poll_m10ஆசிரியர்கள் அம்மாவாக வேண்டும்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஆசிரியர்கள் அம்மாவாக வேண்டும்! Poll_c10ஆசிரியர்கள் அம்மாவாக வேண்டும்! Poll_m10ஆசிரியர்கள் அம்மாவாக வேண்டும்! Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
ஆசிரியர்கள் அம்மாவாக வேண்டும்! Poll_c10ஆசிரியர்கள் அம்மாவாக வேண்டும்! Poll_m10ஆசிரியர்கள் அம்மாவாக வேண்டும்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரியர்கள் அம்மாவாக வேண்டும்!


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Mar 15, 2013 7:48 am



படிப்பு சுமையாகிவிட்ட இக்காலத்தில், அதைச் சுவையாக்குவது எப்படி? என்று யாரும் யோசிப்பதாகத் தெரியவில்லை. பிறந்த குழந்தைக்கு 3 வயது எப்போது ஆகும் என்று காத்திருக்கும் பெற்றோர், எங்கேயாவது பள்ளியில் தள்ளி விட்டு விட்டு அவசர அவசரமாக வேலைக்கு ஓடும் காலம் இது. எனவே குழந்தைகளின் மன வளர்ச்சி, அறிவு வளர்ச்சி அத்தனைக்கும் பொறுப்பு, பாடம் சொல்லித் தரும் ஆசிரியர்கள்தாம்.

""ஆசிரியர் ஆணாகவோ, பெண்ணாகவோ இருக்கலாம். ஆனால் மாணவர்களிடம் பழகும்போது ஒரு தாயைப் போல நடந்து கொள்ள வேண்டும். அவர்களின் உள்ளுக்குள் உள்ள தாய்மை வெளி வர வேண்டும்'' என்கிறார் ஸ்ரீ ப்ரியா. சென்னை யானை கவுனி அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளியொன்றில் ஆசிரியராகப் பணிபுரியும் அவரின் அணுகுமுறை மிகவும் வித்தியாசமாக உள்ளது:

""இப்போது ஒரு வகுப்பில் 60 - 70 மாணவர்கள் இருக்கிறார்கள். ஆசிரியர்களுக்கு வேலைச் சுமை கூடிவிடுகிறது. மாணவர்களை அதிக மதிப்பெண்கள் எடுக்க வைக்க வேண்டிய கட்டாயம். ஆசிரியர்கள் இயந்திரத்தனமாக செயல்பட நேரிடுகிறது. ஒவ்வொரு மாணவனையும் தனித்தனியாகக் கவனிக்க நேரமில்லை.

இருந்தாலும் இந்தச் சூழ்நிலையிலும் கூட மாணவனை உருவாக்க வேண்டிய கடமை ஆசிரியருக்கு இருக்கவே செய்கிறது. பிற வேலைகளைப் போல ஆசிரியர் வேலையை நினைக்க முடியாது. ஏனென்றால் ஆசிரியர்கள் வேலை செய்வது உயிருள்ள குழந்தைகளிடம்.

முதலில் கூட்டுக் குடும்பம் இருந்தது. தாத்தா, பாட்டிகளிடம் குழந்தைகள் கதைகள் கேட்டார்கள். தங்களுடைய மனதில் தோன்றுபவற்றைப் பகிர்ந்து கொண்டார்கள். ஆனால் இப்போது வீட்டில் தாத்தா, பாட்டிகள் இல்லை. தனிக்குடித்தனமாகிவிட்டது. அம்மா, அப்பா இருவரும் வேலைக்குப் போகும் வீடுகளில், குழந்தைகளுடன் அவர்களால் நன்கு பழக முடியவில்லை. குழந்தைகளின் மனதில் உள்ளதைத் தெரிந்து கொள்ள யாரும் விரும்புவதுமில்லை. அதற்கு நேரமும் இல்லை. குழந்தைகளிடம் உள்ள குழந்தைமை இப்போது தொலைந்து போய்விட்டது. எனவே பள்ளியில் உள்ள ஆசிரியர்கள்தாம் குழந்தைகளை உருவாக்கும் பொறுப்பை ஏற்க வேண்டியிருக்கிறது. அதாவது ஆசிரியர்கள் அம்மாவாக மாற வேண்டியிருக்கிறது.

என்னைப் பொறுத்தவரையில் சில வழிமுறைகளைப் பின்பற்றுகிறேன். குழந்தைகளிடம் எதையும் கண்டிப்பாகச் சொன்னால் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். எனவே ஆசிரியர்கள் குழந்தைகளின் மனது தெரிந்து பழக வேண்டும்.

நான் என் வகுப்பில் படிக்கும் மாணவர்களிடம் அவர்கள் இருக்கும் இடத்தையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்வேன். வகுப்பறையில் குப்பைகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பேன். மாணவர்கள் குப்பை போட்டால், ஏன் குப்பை போட்டீர்கள்? என்று அவர்களைத் திட்டமாட்டேன். நானே வகுப்பறையைச் சுத்தம் செய்ய ஆரம்பித்துவிடுவேன். அதைப் பார்க்கும் மாணவர்கள் அடுத்தமுறை நான் சொல்லாமலேயே அவர்கள் இருக்கும் இடத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்வார்கள்.

மாணவர்கள் அதிக மார்க் எடுக்க வேண்டும் என்று எல்லாரும் இப்போது வற்புறுத்துகிறோம். எதிர்பார்க்கிறோம். ஆசிரியர் மாணவர்களைக் கசக்கிப் பிழிந்து நல்ல மார்க் எடுக்க வைக்க முடியாது. ஆசிரியரைப் பிடித்தால்தான் மாணவர்களுக்கு சப்ஜெக்ட் பிடிக்கும். அப்போதுதான் நல்ல மார்க் எடுப்பார்கள்.

பெரியவர்களுக்கு இருக்கும் ஆயிரம் டென்ஷன்களைப் போலவே குழந்தைகளுக்கும் இருக்கிறது. ஆனால் குழந்தைகளின் மன உணர்வுகளைப் பெரியவர்களாகிய நாம், புறக்கணித்துவிடுகிறோம். ஓர் ஆசிரியர் தனது மாணவர்களின் மன உணர்வுகளைத் தெரிந்து கொண்டு, அன்பாகப் பேசினால் மாணவர்களை நன்றாகப் படிக்கும்படி செய்ய முடியும். அவர்களை நல்ல மனிதர்களாக உருவாக்க முடியும்.

என்னிடம் பயிலும் மாணவர்களில் பலர் ஏழைகள். ஏன் ஹோம் ஒர்க் முடிக்கவில்லை என்று அவர்களைத் தண்டிப்பதற்குப் பதிலாக, அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்வேன். அவர்கள் சொல்லும் பதில்களைக் கேட்டால் சில நேரங்களில் அதிர்ச்சியாக இருக்கும். அப்பா இல்லாத குழந்தைகள். குடித்துவிட்டு வீட்டில் ரகளை செய்யும் அப்பாக்கள். கூலி வேலை செய்யும் அம்மா. உணவுக்குக் கூட வழியில்லாத சூழ்நிலை உள்ள குழந்தைகள் என அவர்களின் சூழ்நிலைகளைத் தெரிந்து கொண்டால், எப்படி ஹோம் வொர்க் செய்யாததற்காக அவர்களைத் தண்டிக்க முடியும்?

இந்தச் சூழ்நிலையில் வளரும் சில மாணவர்கள் 16 வயதுக்குள்ளாகவே போதை மருந்துக்கு அடிமையாகி விடுகிறார்கள். அவர்களுடைய பிரச்னைகளை அன்புடன் பகிர்ந்து கொள்ள யாருமில்லை என்பதால் அப்படி ஆகியிருக்கிறார்கள். எனவே நான் என் மாணவர்களிடம் ஓர் அம்மாவைப் போல அன்பாக நடந்து கொள்கிறேன். அவர்களும் என்னிடம் மிக அன்பாக நடந்து கொள்வதுடன், அவர்களுடைய குறைகளையும் திருத்திக் கொள்கிறார்கள். நன்றாகப் படிக்கிறார்கள். நிறைய மதிப்பெண்கள் எடுக்கிறார்கள்.

ஏழை மாணவர்களின் பிரச்னைகளை எல்லாம் தெரிந்து கொண்டதால், ஏழை மாணவர்களுக்கு, ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவும்வகையில் "கோல்டு ஹார்ட் ஃபவுண்டேஷன்' என்ற அறக்கட்டளையை ஆரம்பித்தேன். என்னிடம் படித்த மாணவர்கள் பலர் என்னுடன் இணைந்து செயல்படுகிறார்கள்.

குடிசைப் பகுதியில் வாழும் ஏழை மாணவர்களுக்கு இந்த அறக்கட்டளையின் மூலமாகக் கல்வி கற்றுக் கொடுக்கிறோம். சென்னையில் கொருக்குப்பேட்டை, யானைக் கவுனி, மதுரவாயல் ஆகிய பகுதிகளில் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக ட்யூஷன் எடுக்கிறோம்.

சிறுவர் சீர்திருத்தப் பள்ளி மாணவர்களுக்கும் கற்றுக் கொடுக்கிறோம். அனாதை இல்லங்களில் வாழும் குழந்தைகள், சிறுவர் சீர்திருத்தப் பள்ளி மாணவர்கள் இருக்கும் இடங்களுக்குச் சென்று பண்டிகைகளை அவர்களுடன் சேர்ந்து கொண்டாடுகிறோம். "தித்திக்கும் தீபாவளி' என்ற நிகழ்ச்சியை நடத்துகிறோம். தீபாவளியன்று அந்தக் குழந்தைகள் அனைவருக்கும் புத்தாடை எடுத்துக் கொடுத்து, நம் வீட்டில் உள்ள குழந்தைகள் எப்படி தீபாவளியன்று மகிழ்ச்சியாக இருப்பார்களோ, அதைப் போல அவர்களையும் மகிழ்ச்சியாக இருக்கும்படி பார்த்துக் கொள்கிறோம். ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கோலப் போட்டி என பல போட்டிகளை வைக்கிறோம். என்னுடைய அனுபவத்தில் நான் தெரிந்து கொண்டது இதைத்தான்: அன்பு என்ற ஒன்றைத் தவிர, குழந்தைகளை நல்லமுறையில் உருவாக்க வேறு எந்த வழிகளும் இல்லை'' என்கிறார் ஸ்ரீ ப்ரியா.

தினமணி




ஆசிரியர்கள் அம்மாவாக வேண்டும்! Mஆசிரியர்கள் அம்மாவாக வேண்டும்! Uஆசிரியர்கள் அம்மாவாக வேண்டும்! Tஆசிரியர்கள் அம்மாவாக வேண்டும்! Hஆசிரியர்கள் அம்மாவாக வேண்டும்! Uஆசிரியர்கள் அம்மாவாக வேண்டும்! Mஆசிரியர்கள் அம்மாவாக வேண்டும்! Oஆசிரியர்கள் அம்மாவாக வேண்டும்! Hஆசிரியர்கள் அம்மாவாக வேண்டும்! Aஆசிரியர்கள் அம்மாவாக வேண்டும்! Mஆசிரியர்கள் அம்மாவாக வேண்டும்! Eஆசிரியர்கள் அம்மாவாக வேண்டும்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Mar 15, 2013 11:43 am

நல்ல பகிர்வு இது நடக்குமா ..?

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Mar 15, 2013 11:44 am

mbalasaravanan wrote:நல்ல பகிர்வு இது நடக்குமா ..?

நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது




ஆசிரியர்கள் அம்மாவாக வேண்டும்! Mஆசிரியர்கள் அம்மாவாக வேண்டும்! Uஆசிரியர்கள் அம்மாவாக வேண்டும்! Tஆசிரியர்கள் அம்மாவாக வேண்டும்! Hஆசிரியர்கள் அம்மாவாக வேண்டும்! Uஆசிரியர்கள் அம்மாவாக வேண்டும்! Mஆசிரியர்கள் அம்மாவாக வேண்டும்! Oஆசிரியர்கள் அம்மாவாக வேண்டும்! Hஆசிரியர்கள் அம்மாவாக வேண்டும்! Aஆசிரியர்கள் அம்மாவாக வேண்டும்! Mஆசிரியர்கள் அம்மாவாக வேண்டும்! Eஆசிரியர்கள் அம்மாவாக வேண்டும்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக